Saturday, December 6, 2014

தீபங்கள் போற்றும்.. திருக்கார்த்திகை மாசம் - டிசம்பர் மாதப் போட்டி அறிவிப்பு

திருக்கார்த்திகையும் கிறுஸ்துமஸ் கொண்டாட்டமும் இணைந்த மாதம் இது. பண்டிகைக் காலத்திற்கு ஏற்றவாறு போட்டியின் தலைப்பு  “தீபங்கள் ”. வழக்கம் போல படங்களை அனுப்பி அசத்துங்கள்.  மெழுகு வர்த்தியோ, விளக்குகளோ எதுவானாலும் சரி, தீபம் படத்தில் இருக்க வேண்டும். மின் விளக்கு மட்டுமேயான படங்களைத் தவிர்க்கவும்.

சில மாதிரி படங்கள்  கீழே காண்பிக்கப்பட்டுள்ளன.

ஐயப்பன் கிருஷ்ணன்:

#


#


ராமலக்ஷ்மி:
#

#

#

#

#


படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: டிசம்பர் 20, 2014.
விதிமுறைகள்: இங்கே

5 comments:

  1. பங்கு கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்......

    ReplyDelete
  2. Hi, Can the title be considered as any Flame or should it be from a lamp only?

    ReplyDelete
  3. @Anony...

    விளக்கு, மெழுகுவர்த்தி தீபங்கள் மட்டுமே.

    ReplyDelete
  4. Ramalakshmi, How did you get the red, blue, green blurred circles around the flame?

    ReplyDelete
  5. @ Anony,

    Pl. refer this post: http://photography-in-tamil.blogspot.com/2013/12/bokeh.html

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி