Tuesday, March 31, 2015

நெகடிவ் ஸ்பேஸ்- மார்ச் 2015 போட்டி- முதல் சுற்று முடிவுகள்

அனைவருக்கும் வணக்கம், 

இந்த முறை எண்பதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் போட்டிக்கு வந்துள்ளன. அசத்திட்டீங்க நண்பர்களே! கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! 

முதல் சுற்றுக்கு முன்னேறும் பத்து படங்கள். 
எந்த வரிசையின் படியும் அமையவில்லை.

# சித்ரா சுந்தர் 


# தீபன் சுபா 


# கார்த்திக் ராஜா


# மாஹே தங்கம் 


# பிரபு 

# ராஜ்குமார்


# பாரிவேல்


# மாஹிரன்


# வித்யாதரன்

# விஜய்

இறுதி முடிவுகள் நாளை அறிவிக்கப்படும். இந்தப் பத்தில் இடம்பெறாத படங்களுக்கு இந்த ஆல்பத்தில் குறை நிறைகளை நாளைக்குள் எழுதுகிறேன். 

7 comments:

  1. முதல் சுற்றுக்கு என் படமும் முன்னேறியதில் மகிழ்ச்சி !

    ReplyDelete
  2. அருமை!

    அதுவும் அந்த எருமை மாடு.... ச்சான்ஸே இல்லை!!!!

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை....
    எனக்கு பிடித்தவை - தீபன் சுபா, மாஹே தங்கம், பாரிவேல்

    ReplyDelete
  4. அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  5. next competition le epdi kalanthukkure??? please sollunge

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி