tag:blogger.com,1999:blog-8314245700486197428.post1790531236202151909..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: PIT ஜூன் 2008 போட்டிப் படங்களின அணிவகுப்பு!Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-91771145894434286862008-07-28T00:28:00.000+05:302008-07-28T00:28:00.000+05:30Excellent site all peoples are doing great job.PMT...Excellent site all peoples are doing great job.

PMTpmthttps://www.blogger.com/profile/14332212174527569182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-34380420835752323462008-06-20T00:20:00.000+05:302008-06-20T00:20:00.000+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்... என்னோட vote 1.Srikan...அனைவருக்கும் வாழ்த்துக்கள்... என்னோட vote 1.Srikanth, 2.Anand, 3. Venkatesan. :-) (Peevee, Jeeves படங்கள் கணக்குல கிடையாதுங்கிரதால அதை சேர்க்கலை)

Srikanth'க்கு ஒரு extra வாழ்த்து. எப்படியா எடுக்குறீங்க இந்த மாதிரி shots எல்லாம்..?? அடுத்த தடவைல இருந்து இவரையும் நடுவர் குழுல உக்காத்தி வைங்கப்பா... :-)Athihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-21363099310807381772008-06-20T00:09:00.000+05:302008-06-20T00:09:00.000+05:30Can u pl update my foto by this link? (The same ph...Can u pl update my foto by this link? (The same photo only. Flickr link. Picasa is a low res pic & I dont check it regularly.)

http://www.flickr.com/photos/ursathi/2585196269/Athihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-45617872594740558192008-06-19T19:59:00.000+05:302008-06-19T19:59:00.000+05:30Cops in the beach - Message irukku.Cops in the beach - Message irukku.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-64123691579165477792008-06-19T14:05:00.000+05:302008-06-19T14:05:00.000+05:30// SurveySan said... //[நடிகர் விவேக் இப் படத்த...// SurveySan said...

//[நடிகர் விவேக் இப் படத்தைப் பார்த்திருந்தால்..:"நட்ட நடு ராத்திரில... நட்ட நடுக் காட்டில... ஆளேயில்லாத கடையிலே யாருக்கும்மா டீ ஆத்தறே..உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவேயில்லையா..?"னுட்டிருப்பார்:)]//

I request, Jeeves to print that pic and mail it to tea-aathaa.//

அண்ணாச்சி இதுக்காக கொல்லிமலைக்குப் போகறது ஆகறக் காரியமா ?Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-86850072530583810652008-06-19T14:04:00.000+05:302008-06-19T14:04:00.000+05:30incredible work survesan and kaips.incredible work survesan and kaips.Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-90420966367580189752008-06-18T23:29:00.000+05:302008-06-18T23:29:00.000+05:30//[நடிகர் விவேக் இப் படத்தைப் பார்த்திருந்தால்..:"...//[நடிகர் விவேக் இப் படத்தைப் பார்த்திருந்தால்..:"நட்ட நடு ராத்திரில... நட்ட நடுக் காட்டில... ஆளேயில்லாத கடையிலே யாருக்கும்மா டீ ஆத்தறே..உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவேயில்லையா..?"னுட்டிருப்பார்:)]//

I request, Jeeves to print that pic and mail it to tea-aathaa.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-5874063490488497832008-06-18T20:14:00.000+05:302008-06-18T20:14:00.000+05:30நாதஸ், அமல், ராமலஷ்மி..படங்கள் நச்ன்னு இருக்கு.வாழ...நாதஸ், அமல், ராமலஷ்மி..படங்கள் நச்ன்னு இருக்கு.
வாழ்த்துக்கள்!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-61539038071784635962008-06-18T16:03:00.000+05:302008-06-18T16:03:00.000+05:30SurveySan said... //(panel members) Jeeves and Pee...SurveySan said... //(panel members) Jeeves and Peevees pictures will not be considered for the competition ;)
கிர்ர்ர்ர். ரெண்டு பேரும், நச்சு நச்சுனு படம் பிடிச்சு கடுப்பேத்தறாங்க ;)//

அட ஆமாங்க. இவரு(Jeeves) படத்தை உதாரணத்துக்குன்னு கொடுத்திட்டு மறுபடி போட்டி வரிசையிலும் போட்டிருப்பதால் ரெஜிஸ்டர் ஆகல. அந்த நடுநிசி இருட்டு... கசியும் அடுப்புப் புகை...அந்தம்மா மேல் விழும் லைட்டு...லேசா திகிலூட்டல?

[நடிகர் விவேக் இப் படத்தைப் பார்த்திருந்தால்..:"நட்ட நடு ராத்திரில... நட்ட நடுக் காட்டில... ஆளேயில்லாத கடையிலே யாருக்கும்மா டீ ஆத்தறே..உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவேயில்லையா..?"னுட்டிருப்பார்:)]ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-80360183786739341102008-06-18T14:10:00.000+05:302008-06-18T14:10:00.000+05:30SIBI ,chanceless.. epadinga ippadi yosikireeeeeeee...SIBI ,

chanceless.. epadinga ippadi yosikireeeeeeeeeeeeenga..

Umudaya nakkalukku alvey illaya...

:)))இராவணன்https://www.blogger.com/profile/08217538550522312716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-8517292655394645042008-06-18T12:13:00.000+05:302008-06-18T12:13:00.000+05:30ஸ்லைட் ஷோ போடாமல் தொடர்ச்சியான படங்கள் போடுவது பார...ஸ்லைட் ஷோ போடாமல் தொடர்ச்சியான படங்கள் போடுவது பார்ப்பதற்கு இலகுவாகவும்,மிகவும் அழகாகவும் இருக்கிறது.

பொறுப்பாளர்களுக்கு நன்றிகள் !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-1415989284051297802008-06-18T01:57:00.000+05:302008-06-18T01:57:00.000+05:30thanks everyone.(panel members) Jeeves and Peevees...thanks everyone.

(panel members) Jeeves and Peevees pictures will not be considered for the competition ;)

கிர்ர்ர்ர். ரெண்டு பேரும், நச்சு நச்சுனு படம் பிடிச்சு கடுப்பேத்தறாங்க ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-68533416165409680532008-06-17T21:32:00.000+05:302008-06-17T21:32:00.000+05:30Mammoth effort Survey....Kudos! B-)Mammoth effort Survey....
Kudos! B-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-82571308860298965642008-06-17T20:18:00.000+05:302008-06-17T20:18:00.000+05:30இதை ஒரு சேவை போல் செய்யும் பிட் குழுவினருக்கு என் ...இதை ஒரு சேவை போல் செய்யும் பிட் குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-696713161671934692008-06-17T15:00:00.000+05:302008-06-17T15:00:00.000+05:30SHOT! PEEVEE!SHOT! PEEVEE!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-67206960261402453612008-06-17T14:35:00.000+05:302008-06-17T14:35:00.000+05:30போட்டிப் படங்கள் அத்தனையும் அருமை!.மக்கள் என்னமா ய...போட்டிப் படங்கள் அத்தனையும் அருமை!.மக்கள் என்னமா யோசிச்சு இருக்காங்க!.முதலில் தலைப்பைப் பார்த்ததும் எப்படி அடுத்தவர்களை(அதுவும் வேலை செய்யும் போது) என்று ரொம்ப யோசித்தேன்.

ஆனால், அதுவும் புகைப்படக்கலையின் ஒரு பகுதி தான் என்பது மக்களின் 50 படங்களையும் பார்ர்கும் போது தெரிகிறது.:).CVR-ன் பயணக் கட்டுரை படிக்கும் போதே இப்படி ஏதாவது வரும்னு யோசிச்சேன்:)

நான் சொல்ல நினைச்சதை எல்லாம் ராம்லக்ஷ்மி ஏற்கனவே சொல்லிட்டாங்க...அதனால அவுங்க மறுமொழிக்கு ஒரு ரிப்பீட்டுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு..:D :D

அதோட வெங்கடேசன் படமும் நல்லா இருக்கு.வண்டிய ரிப்பேர் பண்ணுறது தானே எல்லாக் குட்டிகளின் வேலையும்.

கோமா அவர்களின் சிந்தனை நல்லா இருக்கு.கோலம் போடுறதுக்குன்னு ஒருத்தர், தினமும் எங்க வீட்டுக்கும் வருவாங்க தான்.கோலமும் அழகு, அதற்கான (புரியாமல் சீரியல் பார்க்கும்)கமெண்டும் அழகு.

அனைவருக்கும் வாழ்த்துகள்.என்னடா ஒரே மெறுமொழியா பொத்தாம் பொதுவா இங்க போட்டுட்டேன்னு பாக்குறீங்களா?

இன்னும் கொஞ்சமே கொஞ்சம் வேலை தான் பாக்கி ஜென்டில் மேன்,முடுச்சுட்டு ஓடோடி வரேன் எல்லார் பதிவுக்கும்.:).

நன்றி! வணக்கம்.:)))))))NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-28606457512953483882008-06-17T11:44:00.000+05:302008-06-17T11:44:00.000+05:30நன்றி சர்வேசன். பலரது வேண்டுகோளை மதித்து, போட்டிப்...நன்றி சர்வேசன்.

பலரது வேண்டுகோளை மதித்து, போட்டிப் படங்களின் அணிவகுப்புக்கென்றே ஒரு பதிவை வெளியிட்டதோடு நில்லாமல், அதனது லிங்கை அத்தனை போட்டியாளர்களின் பதிவிலும் இணைத்தது பாராட்டுதலுக்குரியது.

பதிவர்கள் அனைவரது சார்பிலும் பிட் குழுவினருக்கு நன்றி நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-79358764317314435422008-06-17T10:11:00.000+05:302008-06-17T10:11:00.000+05:30ராமலக்ஷ்மி, கலக்கறீங்க.ராமலக்ஷ்மி, கலக்கறீங்க.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-28220851408549409932008-06-16T15:37:00.000+05:302008-06-16T15:37:00.000+05:30nandri surveysan.nandri surveysan.Kavihttps://www.blogger.com/profile/18035366802354781802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-54097557923572153022008-06-16T15:27:00.000+05:302008-06-16T15:27:00.000+05:30அத்தனை படங்களும் அருமை என்றாலும்-அமலின் படத்தின் ப...அத்தனை படங்களும் அருமை என்றாலும்-
அமலின் படத்தின் பறக்கும் நெற்கீற்றும், Peevee-யின் படத்தில் வேகத்தின் வீச்சும் அற்புதம்.
ஆனந்தின் படத்திலிருப்பவரின் வாயிலிருந்து கிளம்பும் நெருப்பு பார்ப்பவர் நெஞ்சைச் சுடுகிறதெனில்,
கோகுலன் படத்தில் படிப்பை மறந்து துடுப்பைப் பிடித்திருக்கும் பையன் மனதைப் பாதிக்கிறான். நேர்த்தியான க்ளோஸப் ஷாட்டில் பிரபு ராஜதுரை முந்துகிறார். லைட்டிங்கில் குட்டிபாலு கவிதை படைத்திருக்கிறார்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-75212365095901315322008-06-16T11:58:00.000+05:302008-06-16T11:58:00.000+05:30எல்லா படமும் அருமை. நீங்க சொன்ன மாதிரி வேலை செய்யி...எல்லா படமும் அருமை. நீங்க சொன்ன மாதிரி வேலை செய்யிறவங்கள போய் படம் பிடிக்க கொஞ்சம் தயக்கமா தான் இருந்தது.Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-82035393982934209642008-06-16T10:12:00.000+05:302008-06-16T10:12:00.000+05:30MQN, 36ல உங்க படம் ஏற்கனவே சேத்தாச்சு.MQN, 36ல உங்க படம் ஏற்கனவே சேத்தாச்சு.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-58335348343927669282008-06-16T10:07:00.000+05:302008-06-16T10:07:00.000+05:30நேற்றைய எனது பின்னூட்டத்தில் என்னுடைய இணைப்பு விடு...நேற்றைய எனது பின்னூட்டத்தில் என்னுடைய இணைப்பு விடுபட்டுள்ளது. தயவு செய்து இந்த படத்தையும் போட்டியில் சேர்த்து கொள்ளவும்.

http://www.fotothing.com/photos/4ac/4ac1916cb8f36a8aa3a0d60e5f31adc6_33f.jpgAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-19517942067553122822008-06-16T03:02:00.000+05:302008-06-16T03:02:00.000+05:30ஓவியா, சரிபண்ணியாச்சு.ஓவியா, சரிபண்ணியாச்சு.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-17505792324459572362008-06-16T02:27:00.000+05:302008-06-16T02:27:00.000+05:30என்னுடைய படம் தெளிவில்லாமல் இருக்கு :(என்னுடைய படம் தெளிவில்லாமல் இருக்கு :(Kavihttps://www.blogger.com/profile/18035366802354781802noreply@blogger.com