tag:blogger.com,1999:blog-8314245700486197428.post2155957405631418737..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: சின்னஞ்சிறு உலகம் - முன்னுரைIyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-35973791373585845852009-08-13T20:33:04.394+05:302009-08-13T20:33:04.394+05:30@ ஒப்பாரி
Raynox DCR 250 - கூகிள்'ல் தேடி பார...@ ஒப்பாரி
Raynox DCR 250 - கூகிள்'ல் தேடி பாருங்கள். Ebay'la கிடைக்கும் 30 USD பக்கம் வரும்.
ஆனா ஒரு சிக்கல், DOF மிக மிக குறைவாக இருக்கும், படம் எடுப்பதும் கொஞ்சம் சிரமமாகவே இருக்கும்.

@ நாதஸ்
Macro எடுக்கும்போது DOF மிக மிக குறைவான தருணங்களில் எப்படி படம் எடுப்பது. முக்காலி எல்லா இடங்களுக்கும் சரிபடாது.
உங்கள் ஆலோசனைகள் என்ன?Premhttps://www.blogger.com/profile/14364136261198047255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-33741183171184975332009-08-10T13:03:47.651+05:302009-08-10T13:03:47.651+05:30நன்றி தலநன்றி தலKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-90611828198719245642009-08-09T23:01:11.857+05:302009-08-09T23:01:11.857+05:30நாதஸ்,
அசத்தல்.அருமையான தலைப்பு.மிக்க ஆவலுடன் எதி...நாதஸ்,

அசத்தல்.அருமையான தலைப்பு.மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-16530652964352370422009-08-08T14:31:00.303+05:302009-08-08T14:31:00.303+05:30Aahaa.., Arputham..,
Camera ukku velaium... Brain ...Aahaa.., Arputham..,
Camera ukku velaium... Brain ukku nalla thiniyum kedaikka pohuthu...

Puhaippada kalai yennum maram valarkka nalla velaikkarar vanthirukkiraar...
Yen poontra ilang kantrukale... manathaara meithu kollungal...

Natri Nathas sir,
Ungal viyarvaikku, nichayam nalla kalangarkal uruvahuvaarkal.

Ungal pani thoivintri thodara vaalthukkal

Vennila Meeran.

(Tamil font illathathaala, thanglishla kothari iruppoatharkku mannikkavum)Vennila Meeranhttps://www.blogger.com/profile/01282170394882987416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-49500111663398714052009-08-07T15:35:49.124+05:302009-08-07T15:35:49.124+05:30waiting sirwaiting sirTruthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-79679581119253709142009-08-06T11:38:46.342+05:302009-08-06T11:38:46.342+05:30hoo hooooo... im eagerly waiting...
photographs ar...hoo hooooo... im eagerly waiting...
photographs are spectacular.Priyadharsan Ahttps://www.blogger.com/profile/01678746355552079758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-4653573562237272502009-08-06T09:42:28.514+05:302009-08-06T09:42:28.514+05:30புகைப்படகலையை பொறுத்த வரை கத்துக்க இன்னும் இன்னும்...புகைப்படகலையை பொறுத்த வரை கத்துக்க இன்னும் இன்னும்னு எவ்வளவோ இருக்கு. ஒவ்வொன்றாக எங்களுக்கு அறிமுகப்படுத்திவரும் பிட் குழுவினரின் பனி மிகச்சிறந்தது, நன்றி.
மேக்ரோ லென்ஸ்தான் இல்லை என்ன செய்யறது???ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-91577219142198220472009-08-06T06:57:03.765+05:302009-08-06T06:57:03.765+05:30ஆகா! வகுப்புகளை வரவேற்கிறேன்!ஆகா! வகுப்புகளை வரவேற்கிறேன்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-77080351355017087912009-08-05T21:34:56.256+05:302009-08-05T21:34:56.256+05:30@ வாசி -
நீங்க கேட்ட கேள்வி "களப்பணி குறிப்ப...@ வாசி -
நீங்க கேட்ட கேள்வி "களப்பணி குறிப்புகள்" பகுதியில் இடம் பெறுகிறது :)

@ஜமால் -
இந்த கேள்விக்கான கலந்துரையாடல் ஏற்கனவே இன்னொரு பதிவுல ஓடிகிட்டு இருக்கு. http://photography-in-tamil.blogspot.com/2009/07/pit.html, இங்கன போய் பின்னூட்ட பகுதியில் பார்தீங்கன்னா உங்க கேள்விக்கு பதில் கிடைக்கும்னு நினைக்குறேன் :Dநாதஸ்https://www.blogger.com/profile/14789321580194213230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-54526926311419236722009-08-05T21:28:18.831+05:302009-08-05T21:28:18.831+05:30உதயபாஸ்கர் -
சுட்டிக்காட்டியதற்கு நன்றி ! கண்டிப்...உதயபாஸ்கர் -
சுட்டிக்காட்டியதற்கு நன்றி ! கண்டிப்பா வரும் படங்களில் லென்ஸை பற்றியும் குறிப்பில் போடுறேன்.

@ வெயிலான் -
நெறைய விஷயம் ஒரே சமயத்துல சொன்னா கொஞ்சம் சலிப்பு வந்துடும்னு நினைச்சேன். அது மட்டும் இல்லாம சில கருத்துக்கள் மறக்கப்படலாம். கொஞ்சம் கொஞ்சமா நிறைய விளக்கங்களை பகிர்ந்து கொள்ளலாம்னு இருக்கேன். :)நாதஸ்https://www.blogger.com/profile/14789321580194213230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-58837261471110181252009-08-05T21:17:14.879+05:302009-08-05T21:17:14.879+05:30வருகை தந்த அனைவருக்கும் நன்றி !
@தேவன் மாயம் -
...வருகை தந்த அனைவருக்கும் நன்றி !

@தேவன் மாயம் -
எங்கள் பதிவுகளை உங்கள் தளத்தில் குறிப்பிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியே :)

@ நந்து -
எனக்கும் பிளாஷ் பத்தி தெரியாது :( ஆனா என்ன கத்துகிட்டு அதை பத்தியும் எழுதுறேன் :)நாதஸ்https://www.blogger.com/profile/14789321580194213230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-25440599466034469762009-08-05T20:31:49.199+05:302009-08-05T20:31:49.199+05:30படங்கள் ரொம்ப அருமைங்க.
அப்படியே நல்ல SLR வாங்க (...படங்கள் ரொம்ப அருமைங்க.

அப்படியே நல்ல SLR வாங்க (பட்ஜெட் கம்மி தான்)

அதனை பற்றியும் கொஞ்சம் அறிமுகம் தாறுங்களேன்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-46047911007731593662009-08-05T20:11:09.924+05:302009-08-05T20:11:09.924+05:30ஓ.. இப்பிடியெல்லாம் எடுத்தாதான் போட்டோவா.. அப்போ ந...ஓ.. இப்பிடியெல்லாம் எடுத்தாதான் போட்டோவா.. அப்போ நானெல்லாம் எடுக்கிறது?*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-53640722441816775792009-08-05T19:58:41.403+05:302009-08-05T19:58:41.403+05:30What camera you are using to take macro pics? Are ...What camera you are using to take macro pics? Are you using any macro-lense and filter?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-70724866476873824012009-08-05T19:18:27.902+05:302009-08-05T19:18:27.902+05:30நல்ல தலைப்பு இன்னும் விரிவாக அடுத்த பதிவுகளில் விள...நல்ல தலைப்பு இன்னும் விரிவாக அடுத்த பதிவுகளில் விளக்கினால் நன்று. காற்றடிக்கும்போது எப்படி பூக்களை இவ்வளவு அருகில் எடுக்க முடிகிறது? (:

வாசிசிவாhttps://www.blogger.com/profile/17666152865061349387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-50934226907975947662009-08-05T15:55:25.263+05:302009-08-05T15:55:25.263+05:30ஆஜர்.
வெறும் க்ளிக் மட்டும்தான் தெரியும். இனிமேல...ஆஜர்.

வெறும் க்ளிக் மட்டும்தான் தெரியும். இனிமேல் கொஞ்சம் கத்துக்கிட்டு முயல்வேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-35772648844335888612009-08-05T14:58:14.252+05:302009-08-05T14:58:14.252+05:30அசத்தல் நாதாஸ்! இன்னும் விரிவாக்கியிருக்கலாம். சி...அசத்தல் நாதாஸ்! இன்னும் விரிவாக்கியிருக்கலாம். சின்னஞ்சிறு உலகம் என்பதால் சுருக்கி விட்டீர்களோ? :)☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-91713911330402674872009-08-05T14:48:54.052+05:302009-08-05T14:48:54.052+05:30Excellent Pics! Keep them coming. :)Excellent Pics! Keep them coming. :)Bravohttps://www.blogger.com/profile/15148668506595858901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-88394564744043623882009-08-05T14:26:05.851+05:302009-08-05T14:26:05.851+05:30வாழ்க ... எதிர்பார்த்திருந்தது.வாழ்க ... எதிர்பார்த்திருந்தது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-89523509628026221812009-08-05T14:26:04.483+05:302009-08-05T14:26:04.483+05:30ஓ மன்னிக்கவும் இரண்டாவது படத்தில் பெயரை இப்பொழுது ...ஓ மன்னிக்கவும் இரண்டாவது படத்தில் பெயரை இப்பொழுது தான் பார்த்தேன்...

(அப்புறம் மண்டபத்துல போய் யாரோட போட்டொவையோ வாங்கி வந்தா போடுறோம்... )நற நறஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-66432714945503145492009-08-05T14:21:02.406+05:302009-08-05T14:21:02.406+05:30நாதஸ், நீங்க கொடுக்கும் படங்கள் Macro-lens பயன்படு...நாதஸ், நீங்க கொடுக்கும் படங்கள் Macro-lens பயன்படுத்தி எடுத்ததா அல்லது zoom-lens பயன்படுத்தி எடுத்ததா என்கிற குறிப்பும் கொடுத்தால் நல்லா இருக்கும். நல்ல தலைப்பு.. கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்!Udayabaskarhttps://www.blogger.com/profile/03095565098656368688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-47704348137846136442009-08-05T14:15:45.523+05:302009-08-05T14:15:45.523+05:30நல்ல பதிவு..தொடருங்கள் நாதாஸ் !!நல்ல பதிவு..தொடருங்கள் நாதாஸ் !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-36857452334708779232009-08-05T14:12:37.051+05:302009-08-05T14:12:37.051+05:30உய்ய்ய்ய்ய்....
இரண்டாவது படம் அசத்தலோ அசத்தல்.....உய்ய்ய்ய்ய்....

இரண்டாவது படம் அசத்தலோ அசத்தல்... கைவண்ணம் நாதஸ்?

மற்ற படங்களும் அள்ளுது... உங்க வகுப்பை எதிர்பார்க்கிறோம்.

:))ஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-27181731530893643162009-08-05T14:07:45.232+05:302009-08-05T14:07:45.232+05:30நாதாஸ் மேக்ரோல ஃப்ளாஷ் யூஸ் பண்றது பத்தியும் சொல்ல...நாதாஸ் மேக்ரோல ஃப்ளாஷ் யூஸ் பண்றது பத்தியும் சொல்லி கொடுங்க. அதான் மண்டை காய வைக்குது.நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-20310664810845931602009-08-05T14:01:35.766+05:302009-08-05T14:01:35.766+05:30படங்கள் அருமைங்க!!! என் தளத்தில் உங்கள் பதிவை குறி...படங்கள் அருமைங்க!!! என் தளத்தில் உங்கள் பதிவை குறிப்பிடலாமா.. சந்தர்ப்பம் கிடைக்கும்போது.......தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com