tag:blogger.com,1999:blog-8314245700486197428.post2215711059137237834..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: PiT அக்டோபர் 2009 - மோசமானவங்கள்லேயே முக்கியமானவங்க!Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-86579809513633967142009-11-12T18:45:23.309+05:302009-11-12T18:45:23.309+05:30Romba late'a vandhutten......nalla thervu....v...Romba late'a vandhutten......nalla thervu....verri perravargalukku vaazhthukkal!Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-66470872465235295302009-11-04T07:38:49.348+05:302009-11-04T07:38:49.348+05:30மோசமானவங்கள்லேயே முக்கியமானவங்க, மோசமானவங்க இவங்கள...மோசமானவங்கள்லேயே முக்கியமானவங்க, மோசமானவங்க இவங்கள்லாம் எப்படி இப்படி எல்லாம் படம் எடுக்கிறாங்கன்னு நெனச்சு ஆச்சரியப்பட்டு இந்த மாசம் தேர்வாகாதவங்க //:))
congrats to the rowdys.
will try my level best inthe next round to be the best next time:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-48639751909999816092009-11-01T18:09:24.374+05:302009-11-01T18:09:24.374+05:30ஆஹா..., அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிவிட்டதே... ...ஆஹா..., அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிவிட்டதே... இன்னும் பயிற்சி வேண்டுமோ?... :)
thats the lighter part...
Special mentioning about my picture is really very much encouraging, thanks judges.

Congrats to MQN, Tjay, Udaybaskar and Truth...
Boss, exactly in this same order i prioritised the best 15's...
once again thanks kamalakannan and uday baskar for your appreciations,Priyadharsan Ahttps://www.blogger.com/profile/01678746355552079758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-55962971911357182162009-10-31T13:27:21.705+05:302009-10-31T13:27:21.705+05:30வணக்கம்
தேர்ந்தெடுத்த, வாழ்த்திய எல்லாருக்கும் நன...வணக்கம்

தேர்ந்தெடுத்த, வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி.
என்னைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பதை விட பங்களிப்பும் Homework க்குமே முக்கியமானவை. ஒரு நல்ல மாணவனுக்கு

ஆகவே தொடர்ந்து கிளிக்குவோம்.

எனது புகைப்படம் சிறு குறிப்பு- வெளி ஒளி குறைவாக உட்புகும் அறை செயற்கை ஒளியில் flash உபயோகித்து செய்த சிறு பரீட்சையே.

TjayTjayhttp://shadowtjay.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-75499463448251156372009-10-31T09:54:19.925+05:302009-10-31T09:54:19.925+05:30மோசமானவங்க இன்னும் மோசமா ஆகணும்ன்னு வாழ்த்தறேன். வ...மோசமானவங்க இன்னும் மோசமா ஆகணும்ன்னு வாழ்த்தறேன். வித்தியாசமான நடையில் பதிவை எழுதியதுக்கு ஒரு மாசம் உள்ளே தள்ளலாம்! :-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-63117798580080995452009-10-30T16:04:35.218+05:302009-10-30T16:04:35.218+05:30வாழ்த்துகள், மோசமானவைங்களுக்கும் அதிலேயே முக்கியமா...வாழ்த்துகள், மோசமானவைங்களுக்கும் அதிலேயே முக்கியமானவைங்களுக்கும்.ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-3199801985639688262009-10-30T11:48:10.110+05:302009-10-30T11:48:10.110+05:30நான் கொஞ்சம் லேட் :( முதல் மூன்றிடத்திற்குள் வந்தத...நான் கொஞ்சம் லேட் :( முதல் மூன்றிடத்திற்குள் வந்தது, எதிர்பாராத மகிழ்ச்சி! MQN, நான் முன்பே சொன்னது போல, உங்கள் படம் very beautiful! It deserves the first place. வாழ்த்துக்கள். TJay and Kiran: உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!! பங்கு பெற்ற, முதல் 15-ல் இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

படம், எங்கள் வீட்டு டிவி ஸ்டேண்ட்-ல் (Black color) வைத்து, day light-ல் எடுத்தது. இப்படி இருந்த ஒரிஜினல் படம் (http://picasaweb.google.com/nubaskar/PITContests#5398269685375063506), GIMP -ல் மெருகேற்றிய பின்பு இப்படி (http://picasaweb.google.com/nubaskar/PITContests#5398269693646216722) ஆனது!

Priyadharsan, நீங்கள் படம் எடுத்தவிதத்தைப் பற்றிய பதிவு சூப்பர். ரொம்ப மெனக்கெட்டிருகீங்க.Udayabaskarhttps://www.blogger.com/profile/03095565098656368688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-57966243776570372222009-10-29T21:23:25.824+05:302009-10-29T21:23:25.824+05:30வெற்றி பெற்ற நால்வருக்கும் இனிய வாழ்த்துகள்!வெற்றி பெற்ற நால்வருக்கும் இனிய வாழ்த்துகள்!Kavihttps://www.blogger.com/profile/18035366802354781802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-71433513510672525292009-10-29T13:17:03.601+05:302009-10-29T13:17:03.601+05:30பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-36041562072746653832009-10-29T13:16:24.203+05:302009-10-29T13:16:24.203+05:30வாவ் :-) டாப் மூனுல வந்துடுச்சா? உண்மையாவே இந்த மு...வாவ் :-) டாப் மூனுல வந்துடுச்சா? உண்மையாவே இந்த முறை முதல் மூனுல வரும்னு எதிர்பார்க்கல தான். இதை என்னோட ப்ளாக்லையே மென்ஷன் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா சொல்லி, எதுக்கு நெகட்டிவ் எனெர்ஜி கொண்டு வரனும்னு தான் சொல்லல. இப்போ படத்தை எடுத்த விதத்தை விளக்கி ஒரு பதிவு போட்டா, அதுல சொல்றேன், என்ன ஆச்சுன்னு.Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-4864798636720542132009-10-29T13:15:53.094+05:302009-10-29T13:15:53.094+05:30அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.MQNhttp://www.betterphoto.com/gallery/gallery.asp?memberID=255426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-36362043732378074242009-10-29T13:09:37.568+05:302009-10-29T13:09:37.568+05:30தேர்ந்தெடுத்த, வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி.
நான...தேர்ந்தெடுத்த, வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி.

நான் படம் எடுத்த முறை மிகவும் எளியது. இயற்கையாக சன்னலிலிருந்து மெல்லிய சன்னல்திரை வழியாக வரும் வெளிச்சத்தில் எடுத்தது. பின்னனியில் கருப்பாக தெரிவது ஒரு அலமாரி (brown color). அது பிற்சேர்க்கையின் போது தனியாக தெர்ந்தெடுக்கப்பட்டு கருப்பாக்கப்பட்டது. மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் பதிலளிக்கிறேன்.MQNhttp://www.betterphoto.com/gallery/gallery.asp?memberID=255426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-74762558308669778872009-10-29T12:33:57.937+05:302009-10-29T12:33:57.937+05:30நல்ல தேர்வு... மிகவும் சிரமப்பட்டு செய்கிற எந்த கா...நல்ல தேர்வு... மிகவும் சிரமப்பட்டு செய்கிற எந்த காரியமும் வீணாவதில்லை. அது MQNக்கு பொருந்தும் வாழ்த்துக்கள் உங்களுக்கு, நீங்கள் அதை எடுத்த முறையை படங்களுடன் விளக்கினால் எங்களுக்கு உதவும்...

மற்ற மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்...

பிரியதர்சன் உங்களின் உழைப்பு அற்புதம்... நடுவர்களின் தீர்ப்பு மிக சரி... நீங்கள் எடுத்த முறையை படங்களுடன் விளக்கிய முறை எங்களை சிலிர்க்க வைத்தது என்பதே உண்மை...

நடுவர்களுக்கு பாராட்டுக்கள் உணர்வுபூர்வமான தீர்ப்பை வழங்கியமைக்கு... இதே போல ஒவ்வொரு முறையும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்... நன்றி நடுவர்களே...

ம்ம்ம்ம் அடுத்த முறையாவது நாம முக்கயமானவங்களா ஆகனும்...க.கமலகண்ணன்https://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-2938663831454494432009-10-29T10:54:17.241+05:302009-10-29T10:54:17.241+05:30congrats to the 4 mosamaanavangka .
next time i w...congrats to the 4 mosamaanavangka .

next time i will give more attention on lighting and avoid last minute attemptgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-9936714559759283352009-10-29T08:47:48.991+05:302009-10-29T08:47:48.991+05:30///முதல் மூன்றிடங்களைப் பெற்றவர்கள் படங்களை எடுத்த...///முதல் மூன்றிடங்களைப் பெற்றவர்கள் படங்களை எடுத்த முறையை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்

repeatuuuu.

congrats winners!

MQN - asaththal padam.

Amal - as usual, greatuu!

thulasi madam - lighting mattum sariyaa vandhirundhaa, unga padam engiyo poyirukkum. nalla kaatchi amaippu. :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-62099880290330737682009-10-29T08:40:04.181+05:302009-10-29T08:40:04.181+05:30ரொம்பவே மோசமானவங்க நாலு பேருக்கும் இனிய வாழ்த்து(க...ரொம்பவே மோசமானவங்க நாலு பேருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

நானும் ரௌடிதான்னு என்னைச் சொல்ல வச்ச பிட்டு எசமான்களுக்கு நன்றி.

அடுத்தமாசத் தலைப்பைச் சொல்லுங்க.

தேறுவேனான்னு யோசிக்கலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-63333408724930121742009-10-29T07:56:54.936+05:302009-10-29T07:56:54.936+05:30வெற்றி பெற்ற நால்வருக்கும் வாழ்த்துகள்.வெற்றி பெற்ற நால்வருக்கும் வாழ்த்துகள்.Pmthttps://www.blogger.com/profile/14354004008537626889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-52499564220198664712009-10-29T06:35:44.685+05:302009-10-29T06:35:44.685+05:30அருமையான தேர்வு. வெற்றி பெற்ற நால்வருக்கும் நல்வாழ...அருமையான தேர்வு. வெற்றி பெற்ற நால்வருக்கும் நல்வாழ்த்துக்கள்!

படங்களின் தேர்வுக்கான விளக்கங்கள் யாவும் ரசிக்கும்படி உள்ளன.

குறிப்பாக MQN படத்துக்கு..
// தன்னம்பிக்கையுள்ள ஒரு இசை கலைஞனாக இக்கரடி பொம்மையை நாங்கள் பார்க்கிறோம். இப்படத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் "புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே!".//

படங்களை உணர்வுப்பூர்வமாகவும் பார்க்க யோசிக்க வைக்கிறீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-42026002247673457732009-10-29T06:01:49.151+05:302009-10-29T06:01:49.151+05:30வெற்றி பெற்ற நால்வருக்கும் வாழ்த்துகள். அசத்தல் பட...வெற்றி பெற்ற நால்வருக்கும் வாழ்த்துகள். அசத்தல் படங்கள்.அடுத்த தடவ ரவுடியிலேர்ந்து தாதாவா ஆக முயற்சிக்கிறேன்.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.com