tag:blogger.com,1999:blog-8314245700486197428.post2683471976323167887..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: Selective Coloring- செய்வது எப்படி ?Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-51493022781901967992008-12-14T02:40:00.000+05:302008-12-14T02:40:00.000+05:30Nanbare,nan destaturate varai sariya seithen... Ar...Nanbare,

nan destaturate varai sariya seithen... Arumai.. then ennal selective coloring seiyum pothu white background aga varukirathu...

yen.. uthavi seiyungalen...

Nandri...Senthil Prabuhttps://www.blogger.com/profile/07703571827782803087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-69119927993139240892008-07-21T15:10:00.000+05:302008-07-21T15:10:00.000+05:30படத்தை ஜூம் செய்துகிட்டேன். அழிக்க சுலபமாக இருந்தத...படத்தை ஜூம் செய்துகிட்டேன். அழிக்க சுலபமாக இருந்தது!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-33945180943374148772007-12-15T20:39:00.000+05:302007-12-15T20:39:00.000+05:30தீபா போட்டோஷாபில் செய்யக்கூடிய பெரும்பாலவற்றை கிம்...தீபா
போட்டோஷாபில் செய்யக்கூடிய பெரும்பாலவற்றை கிம்பில் செய்ய முடியும். போட்டாஷாபின் plugins கூட கிம்ம்பிற்கு உபயோகப்படுத்தலாம்

வடுவூர் குமார்
முயன்று பாருங்கள். மிக எளிது.

நட்டு
போட்டோஷாபிற்கும் இதே முறைதான். செய்து பார்தீர்களா ?

CVR
வேற என்ன சொல்வது. ஸ்மைலி மட்டும் போட்டுகிறேன்

அறிவன்
கிம்ப் தரவிறக்கும் செய்யும் போதே உதவித் தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

GIMP Help 2 (version 0.13)Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-9231149383467977882007-12-15T19:32:00.000+05:302007-12-15T19:32:00.000+05:30சர்வேசன்,நல்ல வழிகாட்டும் பதிவு.கிம்ப்'ற்கு ஹெல்ப்...சர்வேசன்,நல்ல வழிகாட்டும் பதிவு.
கிம்ப்'ற்கு ஹெல்ப் டாக்குமெண்ட்டுகள் எங்கு கிடைக்கும்?
மொத்தமாக டவுன்லோட் செய்ய முடியுமா?✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-86974961987783699912007-12-15T18:20:00.000+05:302007-12-15T18:20:00.000+05:30அருமையான விளக்கங்கள்!!selective coloring-ஆல் படம் ...அருமையான விளக்கங்கள்!!
selective coloring-ஆல் படம் செயற்கைத்தனமாகி விடுவது போல் எனக்கு தோன்றுவதால் நான் இந்த உத்தியை பயன்படுத்துவதில்லை.

ஆனால் முயன்று பார்க்கவேண்டுமென்றால் இந்த பதிவை பார்த்து வெகு சுலபமாக புரிந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-74601178564315242882007-12-15T13:59:00.000+05:302007-12-15T13:59:00.000+05:30பசங்கள இப்பத்தான் பார்த்துட்டு வந்தேன்.போட்டோஷாப்ல...பசங்கள இப்பத்தான் பார்த்துட்டு வந்தேன்.போட்டோஷாப்ல எப்படின்னு கேட்கலாம்னு வந்தா ரெண்டுமே ஒரே மாதிரின்னு மேலே பின்னூட்டம் இருக்குது.மீண்டும் உங்க பதிவை திரும்ப படிச்சிட்டு போட்டோஷாப்புக்கு போறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-31372854466334915382007-12-15T13:47:00.000+05:302007-12-15T13:47:00.000+05:30ஓஹோ! இப்படித்தானா?ஜிம் இருந்தாலும் இதெல்லாம் செய்த...ஓஹோ! இப்படித்தானா?
ஜிம் இருந்தாலும் இதெல்லாம் செய்து பார்த்ததில்லை.
மிக்க நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-29299149326249265762007-12-15T13:05:00.000+05:302007-12-15T13:05:00.000+05:30GIMP & phothsop ்கிட்ட கிட்டதட்ட ஒரெ மாதிரி தான் ...GIMP & phothsop ்கிட்ட கிட்டதட்ட ஒரெ மாதிரி தான் இருக்கு.. எங்கே குதிரைக்கு லாடம் கட்டினா மாதிரி ஓரே பார்வையிலே photoshop மட்டுமே பார்த்துகிட்டு இருந்தா மத்ததெல்லாம் கத்துக்க முடியாது...

அருமயான ஏளிமையான பதிவு
வாழ்த்துக்கள்Deepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.com