tag:blogger.com,1999:blog-8314245700486197428.post3281168783439440825..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: PiT - உணவுப்பொருட்கள் - அக்டோபர் மாத போட்டி முடிவுகளுக்கு முன்னால்Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-12394682290204074582007-10-18T23:19:00.000+05:302007-10-18T23:19:00.000+05:30போட்டியில் வெல்ல முடியவில்லை என்றாலும் ...ஸ்ரீ, உங...போட்டியில் வெல்ல முடியவில்லை என்றாலும் ...

ஸ்ரீ, உங்களோட ஆர்வம், பின்னர் என் வலைப்பதிவில் சிலரின் பின்னூட்டங்கள், இவற்றை நான் வெற்றியாகக் கருதுகிறேன். நீங்கள் கேட்ட படி ரெசிப்பி ரெடி.

http://vazhakkampol.blogspot.com/2007/10/blog-post_900.html

தொடர்ந்து போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெற PIT குழுவினருக்கு வாழ்த்துக்கள்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-22439239553505465792007-10-17T10:24:00.000+05:302007-10-17T10:24:00.000+05:30நெல்லிக்காயும், ஜெல்லி மிட்டாயும், மீனும், ஆப்பிளு...நெல்லிக்காயும், ஜெல்லி மிட்டாயும், மீனும், ஆப்பிளும் சூப்பர்SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-38811124018286283162007-10-17T08:35:00.000+05:302007-10-17T08:35:00.000+05:30@ஜீவ்ஸ்: மன்னிச்சிருங்க ஜீவ்ஸ், அவசரமா பதிவு...@ஜீவ்ஸ்:
மன்னிச்சிருங்க ஜீவ்ஸ், அவசரமா பதிவு போட முயற்சி செய்ஞ்சதுல கை தவறிருச்சு.. :-(

@முகவை மைந்தன்:
நோ பீலிங்க்ஸ் :-) , இந்த முறை எதனால் மிஸ் செய்தோம் என தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாய் எடுத்துக்கொள்வோம்

@ஸ்ரீ:
கவலைப்படாதீங்க ரெஸிப்பி கிடைச்சிரும் :-D , ஜீவ்ஸ் , உங்களுக்கு பிரியாணி கிடைக்க ப்ராப்த்திரஸ்து ;-)யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-34847791913371256552007-10-17T04:32:00.000+05:302007-10-17T04:32:00.000+05:30@இளாஇப்போ பரவாயில்லையான்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்...@இளா
இப்போ பரவாயில்லையான்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க பெரியவரே!! :-PCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-29935633589633484172007-10-17T03:33:00.000+05:302007-10-17T03:33:00.000+05:30Increase the font size in the blog content, it wil...Increase the font size in the blog content, it will be helpful like me who are all in later 60'sILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-28860995152678181472007-10-17T01:14:00.000+05:302007-10-17T01:14:00.000+05:30http://in.groups.yahoo.com/group/chennaifoto/ இந்த...http://in.groups.yahoo.com/group/chennaifoto/

இந்த group'ல் போய் பார்க்கவும். நிறைய பெரிய தலைகள் எல்லாம் உள்ளார்கள். இந்த வார ஞாயிறு அன்று ஒரு அட்டகாசமான session நடந்தது. Fotografy'இன் basics'ஐக் கற்றுத் தந்தார்கள். எனக்கே கடைசி நேரத்தில் தான் தெரியும் என்பதால் update செய்ய முடியவில்லை. Anyway, ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் woodlands'ல் சந்திப்பார்ககளாம்.

Blog moderators'க்கு... இந்த comment'ஐ எத்தனை பேர் படிப்பார்கள் என்று தெரியவில்லை. எனவே, atleast அந்த link'ஐ மட்டுமாவது, ஏதாவது main post'ல் போட்டால் நன்றாக இருக்கும். :-)Athihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-74120790810135145162007-10-17T01:04:00.000+05:302007-10-17T01:04:00.000+05:30இப்படி மக்கள் கிட்ட கருத்து கணிப்பு நடத்தி, அதுல இ...இப்படி மக்கள் கிட்ட கருத்து கணிப்பு நடத்தி, அதுல இருந்து முடிவை அறிவிக்க போறீங்கன்ணா, நெல்லிக்கயையும் சேர்த்துக்கொங்கப்பா... :-)Athihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-24719255064116620132007-10-17T01:02:00.000+05:302007-10-17T01:02:00.000+05:30எனது வோட்டு....1. Sweater'ன் மேல் ஆப்பிள்.2. Coffe...எனது வோட்டு....

1. Sweater'ன் மேல் ஆப்பிள்.
2. Coffee with Donut
3. மீன் குளம்பு, சோறுAthihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-32580250326555294622007-10-16T23:57:00.000+05:302007-10-16T23:57:00.000+05:30Please take part in testing Tamil Domainhttp://உதா...Please take part in testing Tamil Domain

http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்/
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்கோபிhttps://www.blogger.com/profile/07376828592995841206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-2013183500458760252007-10-16T23:38:00.000+05:302007-10-16T23:38:00.000+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்.குறைவான படங்களா இருந்தா...அனைவருக்கும் வாழ்த்துக்கள்.குறைவான படங்களா இருந்தாலும் எல்லாமே தரமான படங்களா இருந்தது.

என்னுடைய இரண்டு படங்களும் பட்டியல்ல பார்க்க மகிழ்ச்சியா இருக்கு, இது வேற மாதிரி மகிழ்ச்சி இரண்டு வெவ்வேறு உணவுகளை படம்பிடிக்கனும்னு முதலில் யோசிச்சு, தேர்வு செய்யும்போது இந்த இரண்டு படங்களும் எனக்கு பிடிச்சதால ,வேறு உணவுகளை எடுக்காமல் இரண்டயுமே அனுப்பிட்டேன்.ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-14001730208682353852007-10-16T22:04:00.000+05:302007-10-16T22:04:00.000+05:30ரொம்பப் பசிக்குது! :-(ரொம்பப் பசிக்குது! :-(Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-4066348116963074412007-10-16T21:59:00.000+05:302007-10-16T21:59:00.000+05:30கலக்கல். காத்திருக்கிறேன். \\ஒரு வரியேனும் கமெண்ட்...கலக்கல். காத்திருக்கிறேன்.

\\ஒரு வரியேனும் கமெண்ட் அளிக்க வேண்டும் என்ற நடுவர்களின் எண்ணம் பாராட்டுக்குரியது\\

வழிமொழிகிறேன்.MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-67543259746167167302007-10-16T20:45:00.000+05:302007-10-16T20:45:00.000+05:30அட நம்ம போட்டோ கூட இருக்கே... :)நம்ம சகா விழியனின்...அட நம்ம போட்டோ கூட இருக்கே... :)

நம்ம சகா விழியனின் இரு படங்கள், தல கைப்புள்ள படங்கள் வேற இருக்கே... இவங்க கூட நம்ம படம் வந்ததே பெரிய விசயம் ஆச்சே...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-63729921888483025042007-10-16T19:21:00.000+05:302007-10-16T19:21:00.000+05:30// நட்டு said... அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்....// நட்டு said...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.பரவாயில்லையே!நானும் அழகுப் போட்டியில் இன்னும் முகம் சிரித்துக் கொண்டுள்ளேனே!இனி மார்கழி வரை இந்த பட அழகுப் போட்டியில் பின் வாங்குவதாக உத்தேசம் இல்லை.//

அதென்ன மார்கழி வரை மட்டும்.. தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் பங்கு பெறுங்கள் நட்டுIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-79661704542444371172007-10-16T18:22:00.000+05:302007-10-16T18:22:00.000+05:30//இல்லையென்றால் எந்த பதிவர் என்ற விவரம் கொடுத்தால...//இல்லையென்றால் எந்த பதிவர் என்ற விவரம் கொடுத்தால் என்னைப்போல் கேட்க நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

ஸ்ரீ

it is there in the main announcement.

http://vazhakkampol.blogspot.com/2007/10/october.html

sadhanga is the person.

thnxIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-88899488628530281632007-10-16T18:00:00.000+05:302007-10-16T18:00:00.000+05:30அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.பரவாயில்லையே!நானும் ...அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.பரவாயில்லையே!நானும் அழகுப் போட்டியில் இன்னும் முகம் சிரித்துக் கொண்டுள்ளேனே!இனி மார்கழி வரை இந்த பட அழகுப் போட்டியில் பின் வாங்குவதாக உத்தேசம் இல்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-33657453795342248312007-10-16T17:26:00.000+05:302007-10-16T17:26:00.000+05:30ஆகா, போட்டிப்படங்களை காட்சிக்கு வைத்த அழகு சூப்பர்...ஆகா, போட்டிப்படங்களை காட்சிக்கு வைத்த அழகு சூப்பர்!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-50722491845031633442007-10-16T17:15:00.000+05:302007-10-16T17:15:00.000+05:30என்னோட கணிப்பு பிரியாணி + மீன் வறுவல்..படத்துல Co...என்னோட கணிப்பு பிரியாணி + மீன் வறுவல்..படத்துல Composition அருமையா வந்துருக்கு!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-43988168187004087302007-10-16T16:38:00.000+05:302007-10-16T16:38:00.000+05:30உணவைப் பற்றிய படம் என்பது பார்த்தவுடனே சாப்பிடத் த...உணவைப் பற்றிய படம் என்பது பார்த்தவுடனே சாப்பிடத் தூண்டுவதாக இருக்க வேண்டும். அந்த வகையில் அந்த வெஜிடபிள் பிரியாணி படம் பார்க்கும் பொழுதே சாப்பிடும் ஆசையை தூண்டி பசியை அதிகமாக்கியது. அதை எடுதவர்க்கு பரிசு கிடைக்கிறதோ இல்லையோ இந்த கமெண்ட் போட்டால் மகிழ்ச்சியாக இருக்கும். அப்படியே அதன் செய்முறையயும் எழுதினால் மிகவும் சிற்ப்பாக இருக்கும். இல்லையென்றால் எந்த பதிவர் என்ற விவரம் கொடுத்தால் என்னைப்போல் கேட்க நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

ஸ்ரீAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-1158789717908304432007-10-16T16:05:00.000+05:302007-10-16T16:05:00.000+05:30எதிர்பாராத காரணமாக நடுவர்கள் முடிவு வெளியிடுவது தா...எதிர்பாராத காரணமாக நடுவர்கள் முடிவு வெளியிடுவது தாமதமாகியிருக்கிறது.ஆனால் இது போட்டியின் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.
பங்களிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வரியேனும் கமெண்ட் அளிக்க வேண்டும் என்ற நடுவர்களின் எண்ணம் பாராட்டுக்குரியது.அதற்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்,ஆனால் முடிவை மட்டும் விரைவில் அறிவித்து விடுங்கள். :-)
தனக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு நடுவே இந்த பதிவை எழுதி வெளியிட்ட யாத்திரீகனுக்கும் எங்க மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்!!CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-81314622672260339082007-10-16T15:42:00.000+05:302007-10-16T15:42:00.000+05:30என்னோட போட்டோ :D ( ஆசை தோசை :)):)) ) காபி + டோன...என்னோட போட்டோ :D ( ஆசை தோசை :)):)) )

காபி + டோனட் அப்புறம் ..... சாப்பாட்டு தட்டு. இதான் என்னோட சாய்ஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-70339349509795125042007-10-16T15:40:00.000+05:302007-10-16T15:40:00.000+05:30/*Collapse commentsPrakash G.R. said... சர்வே வ.../*Collapse comments

Prakash G.R. said...

சர்வே வருதோ இல்லயோ, என்னோட கணிப்பு:

நெல்லிக்காய், தக்காளி-வெள்ளரி, மீன் வறுவல்.

prakash, one of that picture is bit over exposed..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-74953619431248542472007-10-16T15:32:00.000+05:302007-10-16T15:32:00.000+05:30// முகவை மைந்தன் said... போட்டியின் நெருக்கம் அ...// முகவை மைந்தன் said...

போட்டியின் நெருக்கம் அதிகரித்துள்ளது. எது சிறந்த படம்னு சொல்லத் தெரியலை. வருத்தம் மிகுந்த போதும், என்னிடம் ஈடுபாடு இன்னும் தேவை என்று உணருகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாய்ப்புக்கு நன்றி.//

வருத்தங்கள் எதற்காக முகவை மைந்தன்..

உங்களின் இரண்டு படங்களில் இரண்டாவது படம் அழகு. கொஞ்சம் போஸ்ட் புரடக்ஸன் செஞ்சு போட்டிருந்தீங்கன்னா சூப்பரா வந்திருக்கும். உண்மையில் அந்த போட்டோ எனக்கு பிடித்திருந்தது.

அடுத்த போட்டிகளில் தவறாமல் கலந்துக்கோங்க.. சித்திரமும் கைப்பழக்கம்... புகைப்படமும் கூடத்தான்,.Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-25614863139980131682007-10-16T15:27:00.000+05:302007-10-16T15:27:00.000+05:30போட்டியின் நெருக்கம் அதிகரித்துள்ளது. எது சிறந்த ப...போட்டியின் நெருக்கம் அதிகரித்துள்ளது. எது சிறந்த படம்னு சொல்லத் தெரியலை. வருத்தம் மிகுந்த போதும், என்னிடம் ஈடுபாடு இன்னும் தேவை என்று உணருகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாய்ப்புக்கு நன்றி.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-81177647932298834212007-10-16T15:26:00.000+05:302007-10-16T15:26:00.000+05:30யாத்ரீகன்.. நம்மளை மறந்துட்டீங்களே.. கெஸ்வொர்க்...யாத்ரீகன்.. நம்மளை மறந்துட்டீங்களே..

கெஸ்வொர்க் நாங்களும் பண்ணலாமா :D ?Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.com