tag:blogger.com,1999:blog-8314245700486197428.post3303794599782715026..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: உங்கள் போட்டிப் புகைப்படங்கள் -என் பார்வையில்!Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-52280920305128669312007-07-23T23:49:00.000+05:302007-07-23T23:49:00.000+05:30கலக்கல் செல்லா....கலக்கல் செல்லா....Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-64438593231768641922007-07-23T23:25:00.000+05:302007-07-23T23:25:00.000+05:30என்னுடைய படம் (butterfly on daisy) உங்களுடைய touch...என்னுடைய படம் (butterfly on daisy) உங்களுடைய touch-upல் பளிச்சென்று தெளிவாக இருக்கிறது. எனக்கு photo-editors use செய்யத் தெரியாது. Adobe Photoshop கற்றுக்கொள்ள வேண்டும். Is it a licensed software? எவ்வளவு பைசா ஆகும் வாங்க? வேறு ஏதாவது மென்பொருள் இருக்கிறதா?

என்னிடம் பூக்கள், பட்டாம்பூச்சிகள் மற்றும் இலையுதிர்கால மரங்களின் புகைப்படங்கள் நிறைய்ய்ய்ய உண்டு.
I don't want to upload them all to the internet because I am afraid people would just might save it on their desktops and claim it theirs. Is there any way(other than postmarks) I can prevent this from happening?
இதைப் பற்றி ஒரு பதிவிட முடிந்தால் நன்றாக இருக்கும்.
(இடையில் ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும். எண்ண ஓட்டத்தை அப்படியே பதிவு செய்தேன்)

நன்றி,
அனிதாAnitha(Nikki's mom)https://www.blogger.com/profile/09495068574562700727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-8167008028221879662007-07-23T23:01:00.000+05:302007-07-23T23:01:00.000+05:30செல்லா,படத்துடன் கூடிய விளக்கங்களுக்கு நன்றி!செல்லா,

படத்துடன் கூடிய விளக்கங்களுக்கு நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-34009506011642792522007-07-23T21:43:00.000+05:302007-07-23T21:43:00.000+05:30excellent work!excellent work!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-59578002349547384482007-07-23T21:08:00.000+05:302007-07-23T21:08:00.000+05:30செல்லா! மிக நல்ல "செயல்" விளக்கம். இதை நானும் சில...செல்லா! மிக நல்ல "செயல்" விளக்கம். இதை நானும் சில படங்களுக்கு முயற்சி செய்தேன். நான் பிகாசா (கூகிள்)உபயோகித்தேன்.. CVRன் விளக்கம் நன்றாக இருந்தது!Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-73538060038812976572007-07-23T21:03:00.000+05:302007-07-23T21:03:00.000+05:30செல்லா,மிக்க நன்றி.செல்லா,
மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-30208269034392898892007-07-23T16:25:00.000+05:302007-07-23T16:25:00.000+05:30Great work Chella!!கொஞ்சம் Post production செய்தால...Great work Chella!!
கொஞ்சம் Post production செய்தால் படங்கள் எல்லாம் எவ்வளவு அழகாகி விடுன்கின்றன!!!
இது இந்த போட்டியின் மூலம் நான் நன்றாக உணர்ந்துக்கொண்ட படிப்பினை!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-19596663317110330502007-07-23T15:30:00.000+05:302007-07-23T15:30:00.000+05:30thanks chella. மறுபடியும் மரத்தை கீழிருந்து எடுப்...thanks chella. மறுபடியும் மரத்தை கீழிருந்து எடுப்பது பற்றி , மரத்தை சுற்றி சிமென்டால் தரை அமைக்கப்பட்டிருந்தது, தகவலுக்காக.ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-29693122176845532992007-07-23T15:18:00.000+05:302007-07-23T15:18:00.000+05:30நான் பிரேமில் சிறிது கருப்பு வெற்றிடம் கீழே விட்டி...நான் பிரேமில் சிறிது கருப்பு வெற்றிடம் கீழே விட்டிருப்பதை பார்க்கவும். நீங்கள் ஹரிசான்டல் ஷாட்டில் கிழே அமர்ந்துஎடுத்திருந்தால் மரத்தின் அடிப்பாகம் வரை கவர் ஆகியிருந்தால் நன்றாக வந்திருக்கும். மற்றபடி மொட்டை மரங்கள் + மிக அதிக வெற்றிடம் wont appeal! otherwise nice saturation and clarity. i always suggest ppl to use tripod while taking nature photographs. it is like maditation n composing!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-67781926636160900802007-07-23T15:06:00.000+05:302007-07-23T15:06:00.000+05:30//ஆனந்த், ஒப்பாரி மற்றும் திலகபாமாவின் படங்கள் என்...//ஆனந்த், ஒப்பாரி மற்றும் திலகபாமாவின் படங்கள் என் பேவரைட்! ஏன் என்று பின் சொல்கிறேன்!//

நன்றி செல்லா, காரணங்கள் அரிய ஆவலாக உள்ளேன்.

கடலும் சூரியனும் நீங்க crop பண்ணினது நல்லாயிருக்கு. ஆனா மரம் , என்கிட்ட எற்கனவே இந்த composition இருக்கு. சர்வேசன் பதிவிலே சொன்னமாதிரி I love blue and I just wanted to show the landscape with the tree as the subject. அந்த வெற்றிடம் பலபேருக்கு நெருடலா இருந்திருக்கு.

என்ன சொல்ல CVR மேற்கோள் காட்டினா மாதிரி " beauty lies in the eyes of the beholder".ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.com