tag:blogger.com,1999:blog-8314245700486197428.post3639932398326160587..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: 2009 நவம்பர் மாத போட்டி அறிவிப்பு..Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-6763816634037657292009-11-21T12:39:00.687+05:302009-11-21T12:39:00.687+05:30போட்டிக்கான தேதி முடிவடைகிறது..இனி வரும் புகைப்படங...போட்டிக்கான தேதி முடிவடைகிறது..இனி வரும் புகைப்படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படாது..

நன்றி
கருவாயன்karuvayanhttps://www.blogger.com/profile/07679105002861215821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-49415952766384530482009-11-20T12:24:35.965+05:302009-11-20T12:24:35.965+05:30என்னோட வாண்டுகள் இங்க இறக்கி வெச்சிருக்கேன்.என்னோட வாண்டுகள்  இங்க இறக்கி வெச்சிருக்கேன்.Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-37057655051373232862009-11-10T18:39:58.211+05:302009-11-10T18:39:58.211+05:30நன்றி , ஆல்பத்துல ரெண்டு படமும் வந்திருச்சுநன்றி , ஆல்பத்துல ரெண்டு படமும் வந்திருச்சுNagappanhttps://www.blogger.com/profile/16323254746570463149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-77415392459537103112009-11-10T13:53:52.190+05:302009-11-10T13:53:52.190+05:30Nagappan, ஆல்பத்தில் இல்லைன்னா, இதுவரை எங்க கைக்கு...Nagappan, ஆல்பத்தில் இல்லைன்னா, இதுவரை எங்க கைக்கு வரலன்னு அர்த்தம். இப்பதான், இதுவரை வந்ததையெல்லாம் இணைத்தேன்.

தயவுசெய்து, இன்னொருமுறை அனுப்பவும். நன்றீஸ்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-57439840986753197832009-11-10T11:39:17.878+05:302009-11-10T11:39:17.878+05:30இன்று படப் போட்டிக்காக பழைய படம் கிட்டத்தட்ட34 வர...இன்று படப் போட்டிக்காக பழைய படம் கிட்டத்தட்ட34 வருடங்களுக்கு முன் எடுத்தது. சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-62356581515840191652009-11-10T02:35:43.062+05:302009-11-10T02:35:43.062+05:308-ம் தேதி அனுபிச்ச படம், இன்னும் வரலயே ......
பிட்...8-ம் தேதி அனுபிச்ச படம், இன்னும் வரலயே ......
பிட் கவனிக்கவும்.Nagappanhttps://www.blogger.com/profile/16323254746570463149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-19423569811199560042009-11-08T11:07:27.831+05:302009-11-08T11:07:27.831+05:30:((:(( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-32617680292512864282009-11-04T17:34:50.349+05:302009-11-04T17:34:50.349+05:30கொஞ்சம் கடினமான தலைப்புதான். ஏன்னென்றால் குழந்தைகள...கொஞ்சம் கடினமான தலைப்புதான். ஏன்னென்றால் குழந்தைகளை சாப்பிட வைக்கவே போதும் போதும் என்றாகிவிடுகிறது. போட்டா என்றால், சரி முயற்சி செய்து பார்ப்போம்...Jayahttps://www.blogger.com/profile/05485549587018760203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-4605987940149555942009-11-04T15:39:45.641+05:302009-11-04T15:39:45.641+05:30//
Truth said...
நல்ல தலைப்பு தான், வீட்டுல வாண்ட...//
Truth said...
நல்ல தலைப்பு தான், வீட்டுல வாண்டுகள் இருக்கிறவங்களுக்கு. எனக்கு கஷ்டம் இம்முறை. இந்த ஊருல குழந்தைங்கள்ல ஃபோட்டோ புடிச்சா தப்பு. அவங்களுக்குத் தெரியாம எடுக்கணும். இது எவ்வளவு சாத்தியம்னு தெரியல. முயற்சி பண்றேன், ஆனா அநேகமா முதல் முறையா போட்டியில கலந்துக்க மாட்டேன்னு நினைக்கிறேன். அடுத்த முறையிலிருந்து பொதுவான டாபிக் கொடுக்க ட்ரை பண்ணுங்க. I think i will miss this time. :-(

சேம் ப்ளட்Amalhttps://www.blogger.com/profile/01957213801538729829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-58163772165969656032009-11-02T10:59:43.391+05:302009-11-02T10:59:43.391+05:30Truth, Priyadarshan, குறும்பன்,
point taken.
//...Truth, Priyadarshan, குறும்பன்,

point taken.

//இதுக்கு ஒரே ஒரு புது விதிமுறை தான், ஒன்றுக்கும் மேற்பட்ட வாண்டுகள் தான் இருக்கனும்..கண்டிப்பாக ஒரு குழந்தை மட்டும் இருக்க கூடாது.//

கும்பலா ஓடர பயலுவள எடுத்துப் போடலாமோ? பள்ளியிலிருந்து திரும்பும் பிள்ளைகள் பரவசமுடனே தின்றது ஓடரது ஆடரது?

பி.கு: மாட்னீங்கன்னா, கொம்பேனி பொறுப்புலேது ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-27270360434251712802009-11-02T04:04:22.740+05:302009-11-02T04:04:22.740+05:30//அடுத்த முறையிலிருந்து பொதுவான டாபிக் கொடுக்க ட்ர...//அடுத்த முறையிலிருந்து பொதுவான டாபிக் கொடுக்க ட்ரை பண்ணுங்க. I think i will miss this time. :-( //

வழி மொழிகிறேன்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-13929390181201868672009-11-01T18:25:01.938+05:302009-11-01T18:25:01.938+05:30என்ணனே இப்படி பண்ணிட்டீங்க... தலைப்பு அருமையா இருக...என்ணனே இப்படி பண்ணிட்டீங்க... தலைப்பு அருமையா இருக்கு... இது நம்ப ஊரில சாத்தியம், ஆனா நான் இருக்கிற நாட்டில இப்படி படம் பிடிச்சா, புள்ள புடிக்கிறவன் என்று உள்ள தூக்கி போட்டிருவாய்ங்க... இருந்தாலும் ரஸ்க் ஸாரீ ரிஸ்க் ஸாரீ ட்ரை பண்ணி பார்க்கிறேன்... :)Priyadharsan Ahttps://www.blogger.com/profile/01678746355552079758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-7349271509921649162009-11-01T03:28:16.991+05:302009-11-01T03:28:16.991+05:30நல்ல தலைப்பு தான், வீட்டுல வாண்டுகள் இருக்கிறவங்கள...நல்ல தலைப்பு தான், வீட்டுல வாண்டுகள் இருக்கிறவங்களுக்கு. எனக்கு கஷ்டம் இம்முறை. இந்த ஊருல குழந்தைங்கள்ல ஃபோட்டோ புடிச்சா தப்பு. அவங்களுக்குத் தெரியாம எடுக்கணும். இது எவ்வளவு சாத்தியம்னு தெரியல. முயற்சி பண்றேன், ஆனா அநேகமா முதல் முறையா போட்டியில கலந்துக்க மாட்டேன்னு நினைக்கிறேன். அடுத்த முறையிலிருந்து பொதுவான டாபிக் கொடுக்க ட்ரை பண்ணுங்க. I think i will miss this time. :-(Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-2020007038218152772009-11-01T00:10:34.516+05:302009-11-01T00:10:34.516+05:30வாண்டு(கள்) தலைப்பு அற்புதம். ஆனா வாண்டுகளோட பெற்ற...வாண்டு(கள்) தலைப்பு அற்புதம். ஆனா வாண்டுகளோட பெற்றோர் வாண்டுகளோட படத்தை இணையத்தில் இட ஒத்துக்கனும். சிக்கலே இங்க தான் :-((. என்னால ஆன முயற்சி பண்ணி பார்க்குறேன்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-70058729400906353782009-10-31T19:50:36.988+05:302009-10-31T19:50:36.988+05:30children day's specialchildren day's specialgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-19637687006775014222009-10-31T19:40:53.461+05:302009-10-31T19:40:53.461+05:301973 i took a snap with vaandoos.my relatives kids...1973 i took a snap with vaandoos.my relatives kids .i must get permission from those vaandoos who are all 35+ now.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-56590102757708539102009-10-31T13:36:10.895+05:302009-10-31T13:36:10.895+05:30//தோல் மேல கை போட்டுக்கிட்டு...//
எப்படி எப்படி எ...//தோல் மேல கை போட்டுக்கிட்டு...//

எப்படி எப்படி எப்படி???????

தோள் மேல

இப்படிக்கு டீச்சர்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-40864639997800253582009-10-31T13:14:20.967+05:302009-10-31T13:14:20.967+05:30நல்ல தலைப்பு சற்றே சிரமாமன வேலை என்றாலும் முடிந்தத...நல்ல தலைப்பு சற்றே சிரமாமன வேலை என்றாலும் முடிந்தது குதுகலமாய் இருக்கும் என்பது உண்மையே... ம் சீக்கிரம் எடுக்க வேண்டும்...

முதன் முறையாக நடுவராக பங்கேற்கும் கருவாயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...க.கமலகண்ணன்https://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-77351163842582628932009-10-31T12:40:22.749+05:302009-10-31T12:40:22.749+05:30வாண்டுகள் போட்டோவுல எங்கே எங்க நிலாக்குட்டி ??? :)...வாண்டுகள் போட்டோவுல எங்கே எங்க நிலாக்குட்டி ??? :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-29589976795063666822009-10-31T12:35:14.935+05:302009-10-31T12:35:14.935+05:30ஆஹா சூப்பரூ டைட்டில்
வாண்டுகள் அலைமோத போகுது :))...ஆஹா சூப்பரூ டைட்டில்

வாண்டுகள் அலைமோத போகுது :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com