tag:blogger.com,1999:blog-8314245700486197428.post3883663993819768090..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: PiT - உணவுப்பொருட்கள் - எப்படி எடுக்கலாம் - போட்டி புகைப்பட கமெண்டுகள்Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-16272626796752360962007-10-19T17:37:00.000+05:302007-10-19T17:37:00.000+05:30//முடியாது.. மொபைல் ல தொடர்ந்து போடறேன். டிஜிடல் வ...//முடியாது.. மொபைல் ல தொடர்ந்து போடறேன். டிஜிடல் வாங்கிடுவேன் கூடிய சீக்கிறம். அப்புறம் ஒரு போட்டியிலாவது வின் பண்ணாம விடப்போறதில்லை..

நடுவர்களே தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க கருத்துகளை மதிக்கிறேன். இன்னும் தெளிவான படத்தோட வர்ரேன்.. சீக்கிறம் அடுத்த தலைப்பு சொல்லுங்க.

கொஞ்சம் வருத்தம் இருந்தது. ஆனா மத்த படங்களை பார்த்த பின்னாடி.. சரியான தீர்ப்பு தந்த நடுவர்களுக்கு என்னோட பாராட்டுகள்.

அன்புடன்
போட்டோ"பழனி"//

thats the spirit .. :) keep shootingIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-43589564069930370862007-10-19T11:33:00.000+05:302007-10-19T11:33:00.000+05:30SurveySan said... போட்டோ பழனி, //இருக்கிறதை ...SurveySan said...

போட்டோ பழனி,

//இருக்கிறதை தான் தரமுடியும். ஏஸ்தடிக் மற்றும் ஒரிஜினாலிடி மட்டும் தான் பாப்பீங்கன்னு நினைச்சேன்.. :( நீங்க போட்டோ டெக்னிகல் குவாலிட்டியும் பாக்கறீங்க. பிளிம் கேமரால எடுத்து ஸ்கேன் பண்ணி போட்டாலும் சரி வராது. அடுத்த போட்டில கலந்துக்கற ஆர்வம் போய்டுச்சு. டிஜிடல் கேமரா வாங்குனா தான் கலந்துக்க முடியும்போல...

டிஜிட்டல் வாங்கும் வரை, தொடர்ந்து மொபைல்லயே எடுத்து போடுங்க. முடிந்தால், ஃபிலிம் கேமரால எடுத்து ஸ்கேன் பண்ணிப் போடுங்க - கண்டிப்பா நல்லா வரும். ஸ்கேன் பண்ணப்பரம், photoshopல டச் பண்ணலாம்.

நடுவர்கள், எல்லா படத்தையும் பாத்து, கூட்டி கழிச்சுதான், வெற்றியாளர்களை அறிவிக்கிறார்கள்.

ஒரிஜினாலிட்டி + க்வாலிட்டி ரெண்டும் முக்கியமாச்சே சிறந்த படங்களுக்கு.

ஆர்வத்தை இழக்காமல், முயற்சியைத் தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் :)///

ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுங்களே :D.. ஆனாலும் நடுவர்கள் சும்மா சொல்லக் கூடாது. ரொம்பவே வெளுத்து வாங்கற வேலை செய்யறாங்க.. நடுவர்களை தப்பா சொன்னேன்னு நினைச்சுக்காதீங்க. பிளிம் கேமரா ல முடியாது.. மொபைல் ல தொடர்ந்து போடறேன். டிஜிடல் வாங்கிடுவேன் கூடிய சீக்கிறம். அப்புறம் ஒரு போட்டியிலாவது வின் பண்ணாம விடப்போறதில்லை..

நடுவர்களே தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க கருத்துகளை மதிக்கிறேன். இன்னும் தெளிவான படத்தோட வர்ரேன்.. சீக்கிறம் அடுத்த தலைப்பு சொல்லுங்க.

கொஞ்சம் வருத்தம் இருந்தது. ஆனா மத்த படங்களை பார்த்த பின்னாடி.. சரியான தீர்ப்பு தந்த நடுவர்களுக்கு என்னோட பாராட்டுகள்.

அன்புடன்
போட்டோ"பழனி"போட்டோ "பழனி"https://www.blogger.com/profile/09679168812488343961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-36774743472529981982007-10-19T07:51:00.000+05:302007-10-19T07:51:00.000+05:30போட்டோ பழனி,//இருக்கிறதை தான் தரமுடியும். ஏஸ்தடிக்...போட்டோ பழனி,

//இருக்கிறதை தான் தரமுடியும். ஏஸ்தடிக் மற்றும் ஒரிஜினாலிடி மட்டும் தான் பாப்பீங்கன்னு நினைச்சேன்.. :( நீங்க போட்டோ டெக்னிகல் குவாலிட்டியும் பாக்கறீங்க. பிளிம் கேமரால எடுத்து ஸ்கேன் பண்ணி போட்டாலும் சரி வராது. அடுத்த போட்டில கலந்துக்கற ஆர்வம் போய்டுச்சு. டிஜிடல் கேமரா வாங்குனா தான் கலந்துக்க முடியும்போல...

டிஜிட்டல் வாங்கும் வரை, தொடர்ந்து மொபைல்லயே எடுத்து போடுங்க. முடிந்தால், ஃபிலிம் கேமரால எடுத்து ஸ்கேன் பண்ணிப் போடுங்க - கண்டிப்பா நல்லா வரும். ஸ்கேன் பண்ணப்பரம், photoshopல டச் பண்ணலாம்.

நடுவர்கள், எல்லா படத்தையும் பாத்து, கூட்டி கழிச்சுதான், வெற்றியாளர்களை அறிவிக்கிறார்கள்.

ஒரிஜினாலிட்டி + க்வாலிட்டி ரெண்டும் முக்கியமாச்சே சிறந்த படங்களுக்கு.

ஆர்வத்தை இழக்காமல், முயற்சியைத் தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-28903339572212304992007-10-18T23:06:00.000+05:302007-10-18T23:06:00.000+05:30சிரமமான வேலையை மிகச்சிறப்பாக செய்தமைக்கு வாழ்த்துக...சிரமமான வேலையை மிகச்சிறப்பாக செய்தமைக்கு வாழ்த்துக்கள். எல்லோருமே அவர்கள் படங்களுக்கான் விமர்சனங்களை நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். சிரமமாயினும் தொடர வேண்டுகிறேன்.ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-9981453959489084412007-10-18T18:48:00.000+05:302007-10-18T18:48:00.000+05:30//போட்டோ பழனி:ப்ரேமிங்கை சரியாய் பயன்படுத்திய படங்...//போட்டோ பழனி:
ப்ரேமிங்கை சரியாய் பயன்படுத்திய படங்களில் ஒன்று, மொபைல் போனிலேயே இப்படி அட்டகாசமா ? குறைந்த பிக்சல் இருப்பதால் நிறைய நாய்ஸ் உள்ளது, ஷார்ப்னெஸும் இல்லை.
2nd one is not interesting. Also lack of sharpness.//

இருக்கிறதை தான் தரமுடியும். ஏஸ்தடிக் மற்றும் ஒரிஜினாலிடி மட்டும் தான் பாப்பீங்கன்னு நினைச்சேன்.. :( நீங்க போட்டோ டெக்னிகல் குவாலிட்டியும் பாக்கறீங்க. பிளிம் கேமரால எடுத்து ஸ்கேன் பண்ணி போட்டாலும் சரி வராது. அடுத்த போட்டில கலந்துக்கற ஆர்வம் போய்டுச்சு. டிஜிடல் கேமரா வாங்குனா தான் கலந்துக்க முடியும்போல...

-- போட்டோ பழனி..போட்டோ "பழனி"https://www.blogger.com/profile/09679168812488343961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-31568420113820297632007-10-18T18:13:00.000+05:302007-10-18T18:13:00.000+05:30முழுமையான முடிவுகள் பங்கெடுத்துக்கொண்டவர்களுக்கு ...முழுமையான முடிவுகள் பங்கெடுத்துக்கொண்டவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் நிம்மதியையும் கொடுத்திருக்கும். நம் புகைப்படம் ஏன் தேர்வு பெறவில்லை என்ற கவலையையும் தெளிவுபடுத்தியிருக்கும். அந்த வகையில் உழைத்து உற்சாகத்துடன் தங்களது கருத்துகளைக் கொடுத்த நடுவர்களுக்கு மிகவும் நன்றிகள். ஒவ்வொரு போட்டியிலும் இதைச் செய்ய முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். குறைந்த பட்சம் Top10 படங்களுக்கான மதிப்பீடுகளைக் கொடுத்தால் உதவிகரமாக இருக்கும். நேரப்பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் போட்டியின் தேதிகளை லேசாக மாற்றியமைக்கலாம். அதாவது 1-15 வரை போட்டிக்கு நேரம் கொடுத்துவிட்டு 15-25 வரை நடுவர்களுக்கு நேரம் கொடுக்கலாம். 25-30 வரை முடிவுகள் வெளியிடப்பட்டு அடுத்த போட்டியை அறிவிக்கலாம். இதன் மூலம் இன்றிலிருந்து அடுத்த போட்டி அறிவிக்கப்படும் வரையான 10-15 நாட்கள் இடைவெளி வெறுமையைக் குறைக்கலாம். இது நடைமுறையில் சாத்தியப்பட்டால் கருத்தில் கொள்க என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.

நன்றிகள்.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-39269102223694915572007-10-18T12:04:00.000+05:302007-10-18T12:04:00.000+05:30நல்ல மற்றும் தேவையான விமர்சனங்கள்....வாழ்த்துக்கள்...நல்ல மற்றும் தேவையான விமர்சனங்கள்....

வாழ்த்துக்கள்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-54347552694133001632007-10-18T11:37:00.000+05:302007-10-18T11:37:00.000+05:30யாத்ரீகன்.இது வரை வந்த போட்டிகளில் மிக அதிகமான கஸ...யாத்ரீகன்.

இது வரை வந்த போட்டிகளில் மிக அதிகமான கஸ்டத்தை தேர்வு செய்வதில் கொடுத்திருக்கக் கூடிய போட்டி இது மட்டுமே. இருவரும் திறம்பட செய்திருக்கிறீர்கள். நன்றிகளுடன் கலந்த வாழ்த்துகள்.

படங்களுக்கு சிறப்பான மனம் நோகாத அதே நேரத்தில் ஊக்குவிக்கும் வகையிலான காமென்ட்ஸ்.. Hats Off...Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-24670645550044681022007-10-18T08:39:00.000+05:302007-10-18T08:39:00.000+05:30நன்றிகளுடன்...!//ப்ளாஸ்டிக் கவர் போன்று கவனத்தை தி...நன்றிகளுடன்...!

//ப்ளாஸ்டிக் கவர் போன்று கவனத்தை திசை திருப்பும் பொருட்களை தவிர்திருக்கலாம்.//
உண்மைதான் அந்த ஒரு விஷயமே என்னை நெருடியது! ஆனாலும் ரொம்ப யோசிக்காமல் அனுப்பிவிட்டு, பின்னர் வந்த படங்களை பார்த்து அவசரப்பட்டுவிட்டோமே, என கவலைகொண்டேன்!

தவறுகளை சுட்டி காட்டியதற்கு நன்றி இது என்னை மேம்படுத்த உதவும்..!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-68958392768193654942007-10-18T08:18:00.000+05:302007-10-18T08:18:00.000+05:30Thanks Judges!excellent work this time ;)One of us...Thanks Judges!

excellent work this time ;)

One of us will/should embed the image URLs on each comment ;) i can do it over the weekend.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-81492045918440965862007-10-18T08:07:00.000+05:302007-10-18T08:07:00.000+05:30சூப்பர் போஸ்ட்!!!அழைப்பை ஏற்று நடுவர்களாக சிறப்பித...சூப்பர் போஸ்ட்!!!

அழைப்பை ஏற்று நடுவர்களாக சிறப்பித்த நாதன் மற்றும் யாத்திரீகன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!

படங்களின் தேர்வு,முடிவுகள் சம்பந்தப்பட்ட பதிவுகள்,கமெண்டுகள் என்று உங்கள் பணியை மிகவும் பாராட்டும்படி செய்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்!!

உங்கள் சொந்த வேலைகள்,பிரச்சினைகளுக்கு நடுவில் ஏற்ற பணியை திறம்பட செய்தமைக்கு இந்த குழுப்பதிவின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலோட்டமாக பார்த்தவரை நான் நினைத்த பல விஷயங்களை நீங்களே சொல்லிவிட்டீர்கள்!!
நேரம் கிடைக்கும்போது ஆற அமர படித்து ஏதாவது கூடுதலாக தோன்றினால் பின்னூட்டமிடுகிறேன்.
நன்றி! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com