tag:blogger.com,1999:blog-8314245700486197428.post4761127932675062260..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: PiT's - ஜூலைப் படங்கள் - சில கருத்துக்கள்Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-57765010843908051572007-07-24T11:18:00.000+05:302007-07-24T11:18:00.000+05:30நன்றி செல்லா,சிவிஆர்.நல்லா ஃபோகஸ் செய்து எடுத்து...நன்றி செல்லா,சிவிஆர்.

நல்லா ஃபோகஸ் செய்து எடுத்து அனுப்பறேன். படங்களைப் பதிவில் சேர்த்ததற்கு நன்றி. மிக நல்ல விமரிசனம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-82963498036269044362007-07-24T09:02:00.000+05:302007-07-24T09:02:00.000+05:30//அந்த பூக்களை பக்கவாட்டில் எடுத்ததற்கு பதிலாக முன...//அந்த பூக்களை பக்கவாட்டில் எடுத்ததற்கு பதிலாக முன்னால் இருந்து அல்லது Isometric view-இல் எடுத்திருந்தால் பூக்களின் முகங்கள அழகாக தெரிந்திருக்கும என்று தோன்றுகிறது.
அதுவும் இல்லாமல் படத்தோட பேக்ரவ்ண்டு ரொம்பவும் distracting.
was hard to find the lines in the merged background.//

நீங்கள் சொல்லியது முற்றிலும் உண்மை. பூக்களை நேரடியாக பார்க்க முடியாததால் பக்கவாட்டில் எடுக்க வேண்டியிருந்தது மட்டுமல்லாமல் லோ ஆங்கிளில் இருந்து கிளிக்கியது. ஆகையால் பேக்ரவுண்டில் distract செய்யும் அதே லைன் அதாவது நடைபாதையை முற்றிலும் out of focus செய்து மறைய வைக்க வேண்டுமென பெரு முயற்சி செய்தேன். சப்ஜெக்ட்டிலிருந்து சரியான தூரத்தில் நான் இல்லையோ என்னமோ அந்த அரைகுறையாக தெரியும் அந்த நடைபாதை லைன் இந்த படத்துக்கு ஆப்பு வைத்தது....

சிரமம் பாராமல் பின்னூட்டம் கொடுத்த உங்கள் ஆர்வத்துக்கு நன்றி....

//oram pottu paatheengalaa ? :)//

சர்வேசா,

பக்கத்து வீட்டு கிம்பர்ளின் கிட்டே சொல்லி பார்க்கிறேன் கட்டாயம்.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-60365121974387008662007-07-24T02:01:00.000+05:302007-07-24T02:01:00.000+05:30thank you thank you!thank you thank you!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-89722726525563333292007-07-23T23:37:00.000+05:302007-07-23T23:37:00.000+05:30சர்வேசன்,அசாத்திய பொறுமையுடன் அனைத்தையும் குறிப்பி...சர்வேசன்,

அசாத்திய பொறுமையுடன் அனைத்தையும் குறிப்பிட்டு விளக்கியதற்கு நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-14085459685088135052007-07-23T23:20:00.000+05:302007-07-23T23:20:00.000+05:30பொறுமையின் திலகம் சர்வேசன் வாழ்க வாழ்க!பரிசு கொடுப...பொறுமையின் திலகம் சர்வேசன் வாழ்க வாழ்க!
பரிசு கொடுப்பதோடு நின்று விடாது, ஒவ்வொருத்தருக்கும் areas of improvement இனம் கண்டிருப்பது, மிகவும் ஊக்கப்படுத்தும் செயல்!

CVR மற்றும் ஓசை செல்லாவுக்கும் பாராட்டுக்கள்!

//PiTன் (Photography-In-Tamil) ஆசிரியர் குழு பெருசாக நிறைய வாய்ப்பிருக்கு :)//

அப்பிடின்னா போட்டியில ஆசிரியர்களும் சரி சமமா கலந்துக்க ஏற்பாடு பண்ணுங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-1401154861768208302007-07-23T23:15:00.000+05:302007-07-23T23:15:00.000+05:30//ரெண்டாவது, அட்சரம் பெசகாம வந்திருக்கு. ஆண்டிய தள...//ரெண்டாவது, அட்சரம் பெசகாம வந்திருக்கு. ஆண்டிய தள்ளி நிக்க சொல்லியிருக்கலாம் :)//

சர்வேசன்...
சப்ஜெக்டு-ல நல்லாவே கான்சன்ட்ரேட் பண்றீங்க தல! கலைக் கண் கொண்டு பார்க்க வேண்டும் என்பது இது தானோ? :-)

மொதல்ல கொஞ்ச நேரம் நீங்க யாரைச் சொல்றீங்க-ன்னு தேடினேன்! அப்பறம் தான் தென்பட்டுது! ஜிரா...நீங்க கூடவா கவனிக்கல? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-32393834005056999522007-07-23T21:40:00.000+05:302007-07-23T21:40:00.000+05:30alwacity vijai,//அய்யய்யோ அந்த பூ சைஸ் அவ்ளோ தான்....alwacity vijai,

//அய்யய்யோ அந்த பூ சைஸ் அவ்ளோ தான். வளராதே. //

oram pottu paatheengalaa ? :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-24108393251815553202007-07-23T21:16:00.000+05:302007-07-23T21:16:00.000+05:30வாவ்!! நன்றிவாவ்!! நன்றிBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-57215095037120272182007-07-23T17:30:00.000+05:302007-07-23T17:30:00.000+05:30@அல்வாசிடி விஜய்:-)அந்த பூக்களை பக்கவாட்டில் எடுத்...@அல்வாசிடி விஜய்

அந்த பூக்களை பக்கவாட்டில் எடுத்ததற்கு பதிலாக முன்னால் இருந்து அல்லது Isometric view-இல் எடுத்திருந்தால் பூக்களின் முகங்கள அழகாக தெரிந்திருக்கும என்று தோன்றுகிறது.
அதுவும் இல்லாமல் படத்தோட பேக்ரவ்ண்டு ரொம்பவும் distracting.
was hard to find the lines in the merged background.
:-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-49920418930456545552007-07-23T17:22:00.000+05:302007-07-23T17:22:00.000+05:30//ரெண்டாவது அருமை. லைட்டிங் அட்டகாசம். அந்த பூ மட்...//ரெண்டாவது அருமை. லைட்டிங் அட்டகாசம். அந்த பூ மட்டும் கொஞ்சம் பெருசா இருந்திருந்தா, ஏ-க்ளாஸ் ஆகியிருக்கும்.

பூ வளந்துடுச்சுன்னா, திரும்ப ட்ரை பண்ணிப் பாருங்க. :)//

அய்யய்யோ அந்த பூ சைஸ் அவ்ளோ தான். வளராதே.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-73048426570258853602007-07-23T16:10:00.000+05:302007-07-23T16:10:00.000+05:30@ஒப்பாரிAN&-ஓட படத்துல மரம் கொஞ்சம் வலது ஓரத்துல வ...@ஒப்பாரி
AN&-ஓட படத்துல மரம் கொஞ்சம் வலது ஓரத்துல வரா மாதிரி crop செஞ்சது போல உங்க படத்துல மரம் கொஞ்சம் ஓரம் வந்த நல்லா இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து!! :-)
இந்த போடும் போதே செய்து பார்த்தில் நன்றாக இருந்தது போன்ற பீலிங்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-10934553578909588162007-07-23T14:51:00.000+05:302007-07-23T14:51:00.000+05:30கருத்துக்களுக்கு நன்றி சர்வேசன்.vertical compositi...கருத்துக்களுக்கு நன்றி சர்வேசன்.
vertical composition இருக்கு, ஆனா அது கொஞ்சம் ordinarya இருந்திருக்கும் போல தோனிச்சு and I love blue. வானம் செயற்க்கையா தெரியுதா கொஞ்சமாதான் contrast adjust பண்ணினேன் ஒரிஜனலும் இருக்கு.

இரண்டவது படம் மெரினாவில் எடுத்தது. ரொம்ப casual shot and i loved the cloud at that time.ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-45658123242640792072007-07-23T14:43:00.000+05:302007-07-23T14:43:00.000+05:30நன்றி செல்லா.இயற்கையே இங்கே செயற்கை மாதிரி காமிக்க...நன்றி செல்லா.

இயற்கையே இங்கே செயற்கை மாதிரி காமிக்குது(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-14654267869445820502007-07-23T13:59:00.000+05:302007-07-23T13:59:00.000+05:30ஹப்பா...இதுக்கே தாவு தீர்ந்திருக்குமே ?நல்ல அலசல்....ஹப்பா...

இதுக்கே தாவு தீர்ந்திருக்குமே ?

நல்ல அலசல்...!!!!

இவ்வளவு உழைப்பை இதில் போட போட்டோகிராபி மீதுள்ளா பேஷன் மட்டும் தான் கிரியா ஊக்கியோ !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-17875840330245652262007-07-23T11:09:00.000+05:302007-07-23T11:09:00.000+05:30என் படத்திற்கான ஆலோசனைகளுக்கு நன்றி! சர்வேசன்என் படத்திற்கான ஆலோசனைகளுக்கு நன்றி! சர்வேசன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-36806947118725993832007-07-23T10:49:00.000+05:302007-07-23T10:49:00.000+05:30CVR, உங்க அலசல்களும் அருமையா இருந்தது :) //படத்தில...CVR, உங்க அலசல்களும் அருமையா இருந்தது :)

//படத்தில் இருக்கும் மனிதனோ மிருகமோ நாம் பார்க்க முடியாத இடத்தை பார்ப்பது போல இருந்தால் அந்த படம் பார்க்க கொஞ்சம் நெருடலாக இருக்கும்//

interesting. i will remember it!

Deepa,
//ஒரு சின்ன டவுட்.. Before Touching up with photoshop & after touch up ன்னு சப்மிட் பண்ணலாமா.. ஏனா எதெல்லாம் accepted touchups ன்னு ஒரு சின்ன கண்பூஷன்

டச் அப் பண்ணத அனுப்பினா போதும். டச் அப் பண்ணும்போது, ஒரிஜினாலிட்டி மாறாம பாத்துக்கங்க. அம்புடுதேன் :)

இம்சை,
///ஜூலைப் போட்டிக்கு first entry anupinathuku prize illaya. //

:) உங்க படம் நல்லாவே இருந்துதுங்க. லைட்டிங் தான் கொஞ்சம் டல்லாக்கிடுச்சு.
அடுத்த முறை கலக்க வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி,
//நல்ல கேமரா பெண்ட்க்ஸ்( MZ-30 slr) இருக்கு ஆனா ஸ்கேனர் இல்லயே நெட்ல போடா...அதனால வீடியோ கேம்ரால எடுத்தது போட்டேன். தெளிவா இருக்காது பெரியதா பண்ணா..//

ஓஹோ, அதுதான் மேட்டரா. அடுத்த முறை, கடைல கொடுத்து ஸ்கேன் பண்ணி அனுப்புங்க. போட்டின்னு வந்துட்டா, பெஸ்ட்டு இல்ல கொடுக்கணும் :)
அந்த வானம், அருமையா வந்திருக்க வேண்டிய படம் :)
btw, உங்க பரிசு ஆன் - த - வே :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-68605929752959112872007-07-23T10:26:00.001+05:302007-07-23T10:26:00.001+05:30நல்ல கேமரா பெண்ட்க்ஸ்( MZ-30 slr) இருக்கு ஆனா ஸ்கே...நல்ல கேமரா பெண்ட்க்ஸ்( MZ-30 slr) இருக்கு ஆனா ஸ்கேனர் இல்லயே நெட்ல போடா...அதனால வீடியோ கேம்ரால எடுத்தது போட்டேன். தெளிவா இருக்காது பெரியதா பண்ணா..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-64299577196770814922007-07-23T10:26:00.000+05:302007-07-23T10:26:00.000+05:30ஜூலைப் போட்டிக்கு first entry anupinathuku prize i...ஜூலைப் போட்டிக்கு first entry anupinathuku prize illaya.

இளவஞ்சி, தீபா, ஜெயகாந்தன் வாழ்த்துக்கள், அருமையான படங்கள்.

Let me wait for next round...இம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-40090313801432868472007-07-23T10:17:00.000+05:302007-07-23T10:17:00.000+05:30சர்வேசன்..விமர்சனதுக்கு ரொம்ப நன்றி..///தொட்டாச்சி...சர்வேசன்..
விமர்சனதுக்கு ரொம்ப நன்றி..
///தொட்டாச்சிணுங்கிதானே இது? //
ஆமாம்.. அதே தான்

///ரெண்டாவது படம், கரெண்டு கம்பு நடுவுல வந்து கெடுத்த மாதிரி ஆயிடுச்சு //
அமாம்.. light was fading away.. & train வேறே வேகமா போய்கிட்டு இருந்துது.. பொசிஷன் பார்க்க நேரமே இல்லை.. மானவாரியா சிலதை க்ளிக்கினேன்.. அதிலே இது தான் கொஞ்சம் சுமார்

ஒரு சின்ன டவுட்.. Before Touching up with photoshop & after touch up ன்னு சப்மிட் பண்ணலாமா.. ஏனா எதெல்லாம் accepted touchups ன்னு ஒரு சின்ன கண்பூஷன்Deepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-91482756608722894442007-07-23T09:43:00.000+05:302007-07-23T09:43:00.000+05:30@சர்வேசன்!!!அருமையான அலசல்!!My bows for your effor...@சர்வேசன்!!!
அருமையான அலசல்!!
My bows for your effort!!
You make me ashamed for my laziness!! :-)))

எனக்கு தோன்றிய ஏறக்குறைய எல்லா விஷயங்களையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்!!
அந்த குரங்கு வலது பக்கம் பார்த்துக்கொண்டு இருப்பதால் இடது ஓரத்தில் இருப்பது போல் Compose செய்திருந்தால் பார்ப்பதற்கு நன்றாக் இருக்கும்!! (will look more balanced)
படத்தில் இருக்கும் மனிதனோ மிருகமோ நாம் பார்க்க முடியாத இடத்தை பார்ப்பது போல இருந்தால் அந்த படம் பார்க்க கொஞ்சம் நெருடலாக இருக்கும்.
அதை போன்ற சமயங்களில் we should leave as much space as possible between the eyes and rest of the frame.CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-91743689235725377612007-07-23T09:36:00.000+05:302007-07-23T09:36:00.000+05:30pazani, அந்த பூக்கு இடது பக்கம் என்னமோ ஒட்டிக்கொண்...pazani, அந்த பூக்கு இடது பக்கம் என்னமோ ஒட்டிக்கொண்டு இருக்கே? அததான் அழுக்குன்னு சொன்னேன். நெருடலா இல்லியா அது படத்துக்கு? :)
உடன்பாடில்லாத மத்த விஷயங்களையும் கட்டம் கட்டிச் சொல்லுங்க. எனக்கும் மத்தவங்களுக்கும் உபயோகமா இருக்கும். நன்றி :)

வெற்றி, நல்ல வேள, படகு இருக்கரத அனுப்பல நீங்க. அனுப்பியிருந்தா, முதல் சுற்றிலேயே 'செயற்கை'த் தனத்தால், வெளியேற்றப்பட்டிருக்கும் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-48426662926156411152007-07-23T09:30:00.000+05:302007-07-23T09:30:00.000+05:30சர்வேசன்,பட விமர்சனத்துக்கு நன்றி./* ஒரு கேரளா படக...சர்வேசன்,
பட விமர்சனத்துக்கு நன்றி.

/* ஒரு கேரளா படகு நடூல இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.*/

ஐயய்யோ! சர்வேசன் நடுவில் படகு போகும் போதும் படம் எடுத்திருந்தேன். அடடா, அதைச் submit பண்ணியிருந்திருக்கலாமோ! :-))வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-39822184264283694452007-07-23T09:27:00.000+05:302007-07-23T09:27:00.000+05:30நல்ல அலசல்.. சில விஷயங்களில் உடன்பாடு இல்லை. உதாரண...நல்ல அலசல்.. சில விஷயங்களில் உடன்பாடு இல்லை. உதாரணத்திற்கு சூரியாள் முதல் புகைப் படம். அழுக்கு மாதிரி தெரியறது எல்லாம் பிரச்சினையில்லை. ஆனா கொஞ்சம் கட்டிங் பண்ணியிருந்து நீங்க அதுக்கு பரிசு தரலைன்னா தான் கோவிச்சுட்டு இருப்பேன். அந்த கட்டிங் பண்ணாததால மிஸ் பண்ணிட்டாங்க. மத்தபடி கிரேட் வொர்க்.Anonymousnoreply@blogger.com