tag:blogger.com,1999:blog-8314245700486197428.post4998324508791599052..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: படம் செய்ய விரும்பு - 3Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-7624699657748886922010-11-11T16:08:57.103+05:302010-11-11T16:08:57.103+05:30very good article, i will use and sent questions t...very good article, i will use and sent questions to palliyarvalliappan.SM.Mhttps://www.blogger.com/profile/13993180022340528621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-44212182732416723592009-04-08T02:22:00.000+05:302009-04-08T02:22:00.000+05:30SriPrabublack balance சில உயர்தர CamCorder ல் மட்...SriPrabu
black balance சில உயர்தர CamCorder ல் மட்டுமே இருப்பதாக அறிகிறேன். பொதுவாக digital cameraக்களில் white balance செய்ய மட்டுமே வசதி இருக்கும்.

இங்கே கொஞ்சம் விவரமாய் எழுதி இருக்கேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

http://anandvinay.blogspot.com/2005/07/5.htmlAnand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-81324846543251024102009-04-04T21:38:00.000+05:302009-04-04T21:38:00.000+05:30best sir.. i want to know about basic of white bal...best sir.. i want to know about basic of white balance.. what is the different between whitebalance and black balance? sriprabu from madraiprabuhttps://www.blogger.com/profile/16531517894497360386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-83798056098900621322007-09-25T14:11:00.000+05:302007-09-25T14:11:00.000+05:30ஒன்னும் பிரிலீங்க.. போட்டா ஷாப் இல்லாங்காட்டி இன்...ஒன்னும் பிரிலீங்க.. போட்டா ஷாப் இல்லாங்காட்டி இன்னா பன்றது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-75358181600733018902007-09-20T00:16:00.000+05:302007-09-20T00:16:00.000+05:30Athi, well, point & shoot, there are limitations.y...Athi,

well, point & shoot, there are limitations.

you can achieve what you want, with some extra fill-in flashes and with the correct angle - trial & error will get you want you want.

explore HDR, results will be amazing.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-82501081681812781772007-09-19T23:16:00.000+05:302007-09-19T23:16:00.000+05:30நன்றி Jeeves மற்றும் சர்வேசன்.இன்னும் Photoshop'ல்...நன்றி Jeeves மற்றும் சர்வேசன்.
இன்னும் Photoshop'ல் photo editing பற்றி ஆராயவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கிறேன். :-) எனது camera'வில் தொடர்ச்சியாக -.3, 0, +.3 Exposures'ல் படம் எடுக்கும் option எதற்கு என்று இப்பொழுது தான் புரிகிறது.
ஆனாலும் இதை வெறுமனே camera'வில் ஒரே shot'லேயே எடுக்க முடியாது என்பதில் கொஞ்சம் ஏமாற்றம் தான்!Athihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-29470236964403242062007-09-19T04:26:00.000+05:302007-09-19T04:26:00.000+05:30Athi,What you need to try is HDR. HDR is a wonderf...Athi,

What you need to try is HDR.
HDR is a wonderful concept in the digital picture world, to produce some stunning imagery.

I havent fully mastered it yet - i am experimenting on it :)

for your question on dark + light combination images, HDR will help.

here is some reading, there are specific examples addressing your needs.
http://www.cambridgeincolour.com/tutorials/high-dynamic-range.htm

good luck! :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-10536220336440767052007-09-18T21:40:00.000+05:302007-09-18T21:40:00.000+05:30jk anna .. நன்றிங்கோ.. டிரை பண்ணிட்டு ரிசல்ட் எப...jk anna .. நன்றிங்கோ.. டிரை பண்ணிட்டு ரிசல்ட் எப்படி வந்ததுன்னு சொல்லுங்கIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-75318965436786033682007-09-18T17:40:00.000+05:302007-09-18T17:40:00.000+05:30உங்க வெள்ளை சமன்பாடு சூப்பர்...நான் அடுத்த முறை டி...உங்க வெள்ளை சமன்பாடு சூப்பர்...

நான் அடுத்த முறை டிரை பண்ணி பாக்கிறேன்.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-81379187079165611042007-09-18T17:07:00.000+05:302007-09-18T17:07:00.000+05:30Athi//தனிப்பதிவா போடவேண்டிய விஷயம்.. சேவையார்( அ...Athi//

தனிப்பதிவா போடவேண்டிய விஷயம்.. சேவையார்( அதாங்க.. சீ.வீ.ஆர்) கிட்ட மனு போடப்போறேன்..Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-65242902082932581422007-09-16T03:36:00.000+05:302007-09-16T03:36:00.000+05:30நல்ல பதிவு.நான் ரொம்ப நாள்களாக முயற்சி செய்து, முட...நல்ல பதிவு.
நான் ரொம்ப நாள்களாக முயற்சி செய்து, முடியாமல் தவிக்கும் ஒரு விஷயம்... ஒரு இருட்டான இடத்திலிருந்து வெளிச்சமான பகுதியையோ, அல்லது வெளிச்சமான பகுதியிலிருந்து இருட்டான பகுதியையோ எடுக்கும் போது, இரண்டு பகுதியம்(ie: இருட்டு + வெளிச்சமான இரண்டு பகுதியும்) ஒரே Exposure'ல் பதிவாக எந்த மாதிரியான white balance select செய்ய வேண்டும்? இருட்டான பகுதி என்றாலும் flash போட்டால் கொஞ்சம் வருகிறது.(அதுவும் வெளிச்சமான பகுதி கொஞ்சம் artificial'ஆக வருகிறது.) ஆனால், வெளிச்சமான பகுதியிலிருந்து இருட்டான பகுதியை எடுக்கையில் Exposure அதிகம் வேண்டும் என்று அதிகப்படுத்தி எடுத்தால், படமே over exposure ஆகி விடுகிறது. எனது camera'வில்(DSC-H5) one push set என்று வேறு ஒரு option உள்ளது. ஆனால் அதை எப்படி உபயோகப் படுத்தினால் எந்த மாதிரி foto கிடைக்கும் என்பது புரிபடவே மாட்டேங்கிறது. :-(Athihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-26253107689573632872007-09-14T14:32:00.000+05:302007-09-14T14:32:00.000+05:30சர்வேசு,தமிழ்ல தொழில்நுட்பத்தை எழுதும்போது கொஞ்சம...சர்வேசு,

தமிழ்ல தொழில்நுட்பத்தை எழுதும்போது கொஞ்சம் கடினமா இருக்குப்பா அதுக்காகத் தான் முடிஞ்ச வரையில் அப்படியே ஆங்கில வார்த்தைய போட்டுடறேன்.. தமிழில் எழுத நானும் முயற்சிக்கிறேன்.

அன்புடன்

ஜீவ்ஸ்Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-25134338451095388712007-09-14T10:20:00.000+05:302007-09-14T10:20:00.000+05:30பயனுள்ள பதிவு.வெள்ளைச் சமன்பாடு நல்லா இருக்கு.இச்ச...பயனுள்ள பதிவு.

வெள்ளைச் சமன்பாடு நல்லா இருக்கு.
இச்சுங்க.

தமிழில் புகைப்படக் கலையில், 'தமிலும்' தங்கிலீஷுமே அதிகப்படியா இருக்கு ;)

அதுக்கு, முக்காவாசி காரணம் நாந்தேன்னும் தெரியுது.

'முடிந்தவரை தமிழில்' பதியப் பாக்கோணும் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-51783782410249945092007-09-13T22:51:00.000+05:302007-09-13T22:51:00.000+05:30வெள்ளைச்சமன்பாடா ? இல்ல வெள்ளை சமன்பாடா ?இச்சனுமா ...வெள்ளைச்சமன்பாடா ? இல்ல வெள்ளை சமன்பாடா ?

இச்சனுமா கூடாதா ?Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-60053742135893551692007-09-13T17:58:00.000+05:302007-09-13T17:58:00.000+05:30நன்றி நட்டு.. நிறைய எழுதனும்னு ஆவல்தான் இருந்தாலு...நன்றி நட்டு.. நிறைய எழுதனும்னு ஆவல்தான் இருந்தாலும் ஆணி வைச்சு அடிக்கிறாங்க... அதனால ரொம்ப சுருக்கமா எழுதவேண்டியதா போச்சு...Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-67229510491971313522007-09-13T17:00:00.000+05:302007-09-13T17:00:00.000+05:30ஒவ்வொன்னாத்தானே ருசிக்க முடியும்.அதுக்குள்ளே An& க...ஒவ்வொன்னாத்தானே ருசிக்க முடியும்.அதுக்குள்ளே An& க்கு விரட்டுறீங்களே CVR.ஆனாலும் தகவலுக்கு நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-24210488981403199362007-09-13T16:39:00.000+05:302007-09-13T16:39:00.000+05:30சூப்பர் பதிவு தல!நானே இது பத்தி போடனும்னு நெனைச்சி...சூப்பர் பதிவு தல!
நானே இது பத்தி போடனும்னு நெனைச்சிட்டு இருந்தேன்.

வெள்ளை சமன்பாட்டை பற்றி மேலும் தெரிஞ்சுக்கனும்னு நெனைக்கறவங்க AN&-இன் பதிவை கண்டிப்பாக பார்க்க வேண்டும்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-38796134195836674242007-09-13T13:55:00.000+05:302007-09-13T13:55:00.000+05:30சும்மா சொல்லக்கூடாதுங்க உங்களை.இந்த வெள்ளை சமன்பாட...சும்மா சொல்லக்கூடாதுங்க உங்களை.இந்த வெள்ளை சமன்பாட்டை (அதுதாங்க வொய்ட் பேலன்ஸ்) இது வரைக்கும் கண்டுக்காம இருந்தேன்.இன்னைக்கு இருக்குது அதுக்கு விளையாட்டு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com