tag:blogger.com,1999:blog-8314245700486197428.post5019441500491317530..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: 2013 ஏப்ரல் போட்டி முடிவுகள்Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-1773198114598845122013-06-30T12:40:32.850+05:302013-06-30T12:40:32.850+05:30சூழல் மாசடைதல் - ஜூன் 2013 போட்டி--
எங்களிடம் பல ...சூழல் மாசடைதல் - ஜூன் 2013 போட்டி--

எங்களிடம் பல படங்கள் உள்ளன இன்று கடைசி நாளா அல்லது போட்டி முடிவடைந்துவிட்டதா? எப்படி அனுப்புவது ?Anonymoushttps://www.blogger.com/profile/17820136015052823833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-2962440543845987002013-05-05T06:47:46.368+05:302013-05-05T06:47:46.368+05:30ஐயோ.... எதுக்குங்க 'பெரிய வார்த்தை' எல்லாம...ஐயோ.... எதுக்குங்க 'பெரிய வார்த்தை' எல்லாம்?

நாந்தான் சரியா விளங்கும்படி முதல் பின்னூட்டம் போடலை. தவறு என் மீதுதான்.

ஊரைச் சொல்லி இருந்தால் தொல்லையே இல்லை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-72239723495121122802013-05-04T18:18:38.654+05:302013-05-04T18:18:38.654+05:30ஆம், ‘எங்க ஊர் கோடையா உங்க ஊர் கோடையா’ என்று கூட க...ஆம், ‘எங்க ஊர் கோடையா உங்க ஊர் கோடையா’ என்று கூட குழும மடலில் கேட்டிருந்தீர்களே. ‘நம்ம ஊர் கோடை’ என சொல்லியிருந்தேன்:)! அப்படியும்... இப்போது புரிந்து கொண்டேன். மன்னிக்க.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-60816917919808614712013-05-04T18:01:16.689+05:302013-05-04T18:01:16.689+05:30அச்சச்சோ............நா சொன்னதைத் தவறாகப்புரிஞ்சு ...அச்சச்சோ............நா சொன்னதைத் தவறாகப்புரிஞ்சு கொள்ளூம்படியாச்சே:(

எங்கூர் கோடையில் பொருத்தமா ஒன்னும் கண்ணில்படலைன்னு சொல்லவந்தேன்!! எங்களுக்குக் கோடை என்றால் கொண்டாட்டம்தான்.அதான் படம் ஒன்னுமனுப்ப இயலவில்லை.

அந்த இங்கே = நியூஸி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-68986937916544118542013-05-04T16:18:15.755+05:302013-05-04T16:18:15.755+05:30@ துளசி கோபால்,
தாங்கள் அறியாததல்ல:)! போட்டி முடி...@ துளசி கோபால்,

தாங்கள் அறியாததல்ல:)! போட்டி முடிவுகள் நடுவரின் தனிப்பட்ட ரசனையைப் பொறுத்ததே. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-32149709356136327042013-05-04T16:14:30.241+05:302013-05-04T16:14:30.241+05:30அதீதம் மின்னிதழின் மே முதலாம் இதழ் ஃபோட்டோ கார்னரி...அதீதம் மின்னிதழின் மே முதலாம் இதழ் ஃபோட்டோ கார்னரிலும், முகப்பில் http://www.atheetham.com/ Header slide show ஆகவும் வெற்றி பெற்ற படங்கள்:

http://www.atheetham.com/?p=4756
http://www.atheetham.com/?p=4747
http://www.atheetham.com/?p=4744
http://www.atheetham.com/?p=4753
http://www.atheetham.com/?p=4750

ஐவருக்கும் வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-18463742101079877102013-05-02T12:01:18.479+05:302013-05-02T12:01:18.479+05:30Congrats :)Congrats :)இரா. பாலாhttps://www.blogger.com/profile/17233999135121816855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-77311735477230345272013-05-02T10:36:08.638+05:302013-05-02T10:36:08.638+05:30வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த...வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். அருமையான படங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-67174141006966597292013-05-01T15:21:33.478+05:302013-05-01T15:21:33.478+05:30Congrads winners :)
whats next month topic?
Congrads winners :)
whats next month topic?
kannathasanhttps://www.blogger.com/profile/08177343841492755119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-18013949454283947922013-05-01T08:20:33.636+05:302013-05-01T08:20:33.636+05:30வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அனைத்து படங...வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அனைத்து படங்களையும் ரசித்தேன்..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-51786686908082025002013-05-01T03:32:16.854+05:302013-05-01T03:32:16.854+05:30வெற்றி பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.
எ...வெற்றி பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

எனக்குத்தான் கோடையே கண்ணில் படலை இங்கே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com