tag:blogger.com,1999:blog-8314245700486197428.post5064830078264750650..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: பந்திக்கு முந்திக்கோIyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-16992872456521455762007-10-16T08:18:00.000+05:302007-10-16T08:18:00.000+05:30Numbers are being crunched. Results will be announ...Numbers are being crunched.

Results will be announced soon.

how soon? I dont know yet.
;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-36075906342990295692007-10-14T23:48:00.000+05:302007-10-14T23:48:00.000+05:30உணவப்பொருள்ங்கிறது தான் தலைப்புங்கிரதால நிறைய phot...உணவப்பொருள்ங்கிறது தான் தலைப்புங்கிரதால நிறைய photos வராது. So, இந்த முறையாவது நம்ம பக்கம் காத்து வீசுத்தாண்னு பாக்கலாம்னு பாத்தா, எக்கச் சக்க fotos. கலக்குறாங்க மக்கள். எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.Athihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-37281604684933180232007-10-13T01:10:00.000+05:302007-10-13T01:10:00.000+05:30சத்தியா//street, macro, night, architectue, travel...சத்தியா

//street, macro, night, architectue, travel, insects, birds னு எவ்வளவோ இருக்கே. எனக்கு் தெரிஞ்சு humourன்னு//

இந்த மாதிரி கொஸ்டின் பேப்பர யாராச்சும் அவுட் பண்ணுவாங்கன்னுதான் அந்த மாதிரி சொல்லி வச்சேன்! ஹிஹி!Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-5803905260270948292007-10-12T16:57:00.000+05:302007-10-12T16:57:00.000+05:30pls andha biriyani photo anupinavarkitta receipe p...pls andha biriyani photo anupinavarkitta receipe poda sollungalen pls.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-79662449593011077302007-10-12T09:42:00.000+05:302007-10-12T09:42:00.000+05:30அய்யாமார்களே.. மன்னிச்சுக்கோங்கப்பா... இந்த வலைப...அய்யாமார்களே.. மன்னிச்சுக்கோங்கப்பா... இந்த வலைப்பதிவாளர்கள் இப்படி போட்டோஸ் அனுப்பி கவுத்துடுவாங்கன்னு எனக்கு தெரியுமா என்ன ? அதான் 4 பேருன்னு சொன்னேன். எனக்கு அதிகம் பிடிச்ச வலைப்பதிவு இது... .. கூடிய சீக்கிறத்தில நானும் போடறேன்..

20 பேர் பங்கெடுத்தாலும் முந்தைய போட்டிக்கு குறைவு தான்.. ஆனால் தரம்.... சூப்பர்.. சூப்பர்... சூஊஊஊஊப்பர்..
( சத்தியா குறிப்பிட்ட அதே அனானி )Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-5686785538785821462007-10-12T04:06:00.000+05:302007-10-12T04:06:00.000+05:30எங்கே அந்த அனானி வெறும் 4 பேருதான் இருக்காங்கன்னு ...எங்கே அந்த அனானி வெறும் 4 பேருதான் இருக்காங்கன்னு சொன்னவர் ;-)

\\அடுத்த மாதத்திற்கான போட்டித் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதும் சவாலான விஷயமாக இருக்கப் போகிறது :-)\\
என்ன சுந்தர் இப்படி சொல்லிட்டீங்க.
street, macro, night, architectue, travel, insects, birds னு எவ்வளவோ இருக்கே. எனக்கு் தெரிஞ்சு humourன்னு ஒரு தலைப்புல வச்ச நிஜமாவா பயங்கர சவாலா இருக்கும்.MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-42112906748530200062007-10-11T23:25:00.000+05:302007-10-11T23:25:00.000+05:30CVR,போட்டியாளர்களின் படங்களனைத்தும் அருமையாக இருக...CVR,

போட்டியாளர்களின் படங்களனைத்தும் அருமையாக இருக்கின்றன.

நடுவர்கள் பாடு திண்டாட்டம் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த மாதத்திற்கான போட்டித் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதும் சவாலான விஷயமாக இருக்கப் போகிறது :-)

நன்றி.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-50208701614406601792007-10-11T20:45:00.000+05:302007-10-11T20:45:00.000+05:30என்னையா collageல எல்லாம் ஒத்த படமா இருக்கு. மத்த ப...என்னையா collageல எல்லாம் ஒத்த படமா இருக்கு. மத்த படம் எங்கே. ஒரு ஆளுக்கு ரெண்டு படம் வீதம் மொத்தம் 40 படம். நடுவர்கள் காலிங்கறது மட்டும் நிச்சயம். ;-)MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-3951934555564576302007-10-11T11:53:00.000+05:302007-10-11T11:53:00.000+05:30நீங்க சொன்னது போலவே வெற்றி முக்கியம் நல்ல... சில ம...நீங்க சொன்னது போலவே வெற்றி முக்கியம் நல்ல... சில முயற்சிகள் செய்ய வாய்ப்பு கொடுப்பதே எனக்கு எல்லாம் பெரிய விசயம்....

ஏன்னென்றால் சூடானில் போட்டோ எடுக்க தடை உள்ளது..நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-11938764315490535252007-10-11T11:31:00.000+05:302007-10-11T11:31:00.000+05:30என்னுடைய கணிப்பில்1.நெல்லிக்காய்2.மாதுளம் பழ விதைக...என்னுடைய கணிப்பில்
1.நெல்லிக்காய்
2.மாதுளம் பழ விதைகள்.
எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-10626609201864381732007-10-11T09:54:00.000+05:302007-10-11T09:54:00.000+05:30நன்றி CVR.இந்த மாதப் படங்கள் அனைத்தும் அருமை.நடுவர...நன்றி CVR.

இந்த மாதப் படங்கள் அனைத்தும் அருமை.

நடுவர்களின் ட்ரெயிலருக்கும், தீர்ப்புக்கும் வெயிட்டிங்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-77095502112853845622007-10-11T09:30:00.000+05:302007-10-11T09:30:00.000+05:30ஆமா ஆமா.. எல்லாமே பெஸ்டு பெஸ்ட்டா தெரியும்போது எப்...ஆமா ஆமா.. எல்லாமே பெஸ்டு பெஸ்ட்டா தெரியும்போது எப்படித்தான் இதுல வின்னர் தேர்தெடுக்க போறாங்களோ. எல்லாரையும் வின்னர்ன்னு அறிவிச்சிடுங்க. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com