tag:blogger.com,1999:blog-8314245700486197428.post5742353132867715060..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: PIT அக்டோபர் மாத போட்டி "விளம்பரம்" - படங்களின் அணிவகுப்பு.Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-64403229536574951842008-10-20T08:59:00.000+05:302008-10-20T08:59:00.000+05:30//இளைய கவி,உங்களை இப்படி நினைக்க வைக்கும் அளவுக்கு...//இளைய கவி,

உங்களை இப்படி நினைக்க வைக்கும் அளவுக்கு, இந்த மாதப் படங்கள் பலவும் அமைந்தது, நம் மக்களின் திறமையை பரை சாற்றுகிறது.

hats off to all ;)

ரொம்ப நல்லா ஜோக் அடிக்கிறீங்க சர்வேசன்.. any way i don wanted to waste my time with you ... bye.இளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-51486625089940639472008-10-20T03:20:00.000+05:302008-10-20T03:20:00.000+05:30Thanks tv, oviya and Athi for your comments.Survey...Thanks tv, oviya and Athi for your comments.

Surveysan, its my first experiment to do with magazine covers whatever was available at home. Just a beginner:)

Thanks for the input.Priyahttps://www.blogger.com/profile/15149258892548866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-12052755358524057902008-10-20T01:29:00.000+05:302008-10-20T01:29:00.000+05:30guys and gals, i added a one-liner comment on all ...guys and gals, i added a one-liner comment on all the pics on picasa web album. pls click the URL in the post above to check it out ;)

thanks for everyone who takes the time to comment on all pics.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-28022181935700792862008-10-19T20:44:00.000+05:302008-10-19T20:44:00.000+05:30வணக்கம்! வாசி போட்டிக்கு அனுப்பிய படம் பற்றி அவரது...வணக்கம்! வாசி போட்டிக்கு அனுப்பிய படம் பற்றி அவரது வலைப்பதிவில் ஏற்கனவே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வாசி: அக்டோபர் மாத பிட் போட்டிக்கு
//இது 2 படத்தை சேர்த்து கலக்கியது. எப்படி இருக்கிறதென்று தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.//

//துளசி கோபால் said...

கிளப்பிட்டீங்க!!!!!

(மண்ணை)

சூப்பர்.

வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.
October 11, 2008 3:13 PM
திவா said...

வண்டியும் தூள் கிளப்புது; நீங்களும் தூள் கிளப்பறீங்க!
October 12, 2008 7:00 PM
வாசி said...

வருகைக்கு நன்றி
துளசி கோபால், திவா.

மண்ண கிளப்புனது வண்டிதான் ஒட்ட வச்சது தாங்க நான். 2 படத்தையும் சேர்த்து embed செய்தால் எப்படி இருக்கும் னு செய்த முயற்சி அவ்வளவுதான். வாழ்த்துக்களுக்கு நன்றி.

வாசி//

இதை அனானி படிக்கத் தவறிட்டீங்க!Kavihttps://www.blogger.com/profile/18035366802354781802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-13249372953523868272008-10-19T16:03:00.000+05:302008-10-19T16:03:00.000+05:30//வாசி வசிப்பது துபாயில். அது ஒரு பாலைவனம் தானே? அ...//வாசி வசிப்பது துபாயில். அது ஒரு பாலைவனம் தானே? அங்க இப்படிப்பட்ட போட்டோ எடுப்பது சாத்தியம் தானே? இதில் என்ன சந்தேகம்? சர்வேசன் சொல்றத போல, நம்ம மக்கள் இந்த அளவுக்கு professional-a போட்டோ எடுக்ரத பாத்தா எனக்கும் பெருமைய தாங்க இருக்கு.

அது சாத்தியமானு தெரியல. ஆனா டவுட் இருக்கு. இது யாரையும் புண்படத்த இல்ல. நிஜம் என்றால் சந்தோஷம்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-7429221164483936682008-10-19T14:59:00.000+05:302008-10-19T14:59:00.000+05:30ஒரு விஷயம் மறுபடி, மறுபடி சொல்லணும்..பெரிய பெரிய க...ஒரு விஷயம் மறுபடி, மறுபடி சொல்லணும்..

பெரிய பெரிய கேமராவெல்லாம் இருக்கற ப்ரொஃபஷனலா இதை ஹாபியா வெச்சிருக்கறவங்க (??) கூட, ஆர்வம் இருக்கற என்னை மாதிரி கத்துக்குட்டிகளையும் மோதவிட்டு, எங்க திறமையை உயர்த்தற விஷயத்துல PIT மிகவும் பாராட்டுக்குரியது!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-79791155424184890292008-10-19T14:51:00.000+05:302008-10-19T14:51:00.000+05:30//விளம்பரம்ன உடனே அதிகம் படங்கள் வராதுன்னு நான் ரொ...//விளம்பரம்ன உடனே அதிகம் படங்கள் வராதுன்னு நான் ரொம்பவே கவலைப்பட்டேன். கடைசீ நாள் கூட என்னடா இது தப்பானத் தலைப்பு குடுத்துட்டோமோன்னு!!. மறுநாள் பார்த்தா அட்டகாசம்.//

நான் ஒரு கொடுமை பண்ணினேன். 15ம்தேதி, 11 மணிக்கு மேலதான் அனுப்பணும்.. மத்ததெல்லாம் பார்த்துட்டுன்னு நெனைச்சிருந்தேன். என் வாட்ச் ஒரு நாள் எக்ஸ்ட்ராவா 14th அன்னிக்கே 15ம்தேதியைக் காமிச்சிட்டிருந்தது. 14ம்தேதி, 11.30 மணிக்கு திடீர்னு டெஸ்க்டாப்ல இருக்கற என் வாட்சைப் பார்த்து, 15ம்தேதி, 11.30ஆ? ஐயையோன்னு அவசர அவசரமா அனுப்ப்பினேன். அனுப்பீட்டு பார்த்தா, வெறும் 12 ஃபோட்டோஸ்தான் இருந்தது.

அடுத்தநாள்தான் நிறைய ஃபோடோஸைப் பார்த்து, பிரமிச்சுப் போய்ட்டேன். அடடா.. இன்னைக்குத்தான் 15ஆ-ன்னு!

சூப்பர் கான்செப்டெல்லாம் கைவசம் வெச்சிருக்கற குசும்பன் கலந்துக்காதது எனக்கு மிக வருத்தம்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-42970308107716504352008-10-19T14:47:00.000+05:302008-10-19T14:47:00.000+05:30//SurveySan said... பரிசல், அருமையான கருத்தெ...//SurveySan said...

பரிசல்,

அருமையான கருத்தெல்லாம் சொன்னதுக்கே உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கலாம் ;)//

வாங்கிக்க ரெடி!

// ஆனா, என்ன அவசர அவசரமா எடுத்திருக்கீங்க போல.//

படத்தைப் பார்த்தாலே தெரியும் சீனியர்.. பைக் ஓட்டறவரோட கால் பூமிக்கு ரெண்டு இஞ்ச்தான் மேல இருக்கும். அவரு போகறதுக்குள்ள எடுக்கணுமே-ங்கற அவசரம்தான்!

//பொருள் குற்றம் இல்லை, ஆனா சொற்குற்றம் இருக்கு - ஐ.மீன், ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் ;)//

அதுல ஒண்ணு வேற ஒரு மீனிங் வரணும்னு ஆசைப்பட்டு வேணும்ன்னே போட்டது. ('s) ஆனா அது எடுபடல.

இண்ட்ரஸ்ட் ஸ்பெல்லிங் மிஸ்டேக் நெஜமாவே கவனிக்கல ஜி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-57059316803264191972008-10-19T14:43:00.000+05:302008-10-19T14:43:00.000+05:30வருடத்தில் ஒரு மாதம் விளம்பர மாதமாக அறிவிக்கவும்.எ...வருடத்தில் ஒரு மாதம் விளம்பர மாதமாக அறிவிக்கவும்.

எது பற்றிய விளம்பரம் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் சரி!

இது வேண்டுகோள் இல்லை.

கட்டளை!!!

:-)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-73168101292512515742008-10-19T13:17:00.000+05:302008-10-19T13:17:00.000+05:30வாசி வசிப்பது துபாயில். அது ஒரு பாலைவனம் தானே? அங்...வாசி வசிப்பது துபாயில். அது ஒரு பாலைவனம் தானே? அங்க இப்படிப்பட்ட போட்டோ எடுப்பது சாத்தியம் தானே? இதில் என்ன சந்தேகம்? சர்வேசன் சொல்றத போல, நம்ம மக்கள் இந்த அளவுக்கு professional-a போட்டோ எடுக்ரத பாத்தா எனக்கும் பெருமைய தாங்க இருக்கு.

~உண்மைTruthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-7140246564264554572008-10-19T12:28:00.000+05:302008-10-19T12:28:00.000+05:30//இளையகவி,//* புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்ட...//இளையகவி,

//* புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.//

////i think the above rule has left alone in the air.///

personally, I dont think so. I think our participants understand that requirement.
If you need clarifications on any picture, you could directly ask the contestant in their blog OR email your concerns to photos.in.tamil at gmail.com, instead of throwing out a statement.
வாழ்க்கையில், நம்பிக்கை ரொம்ப முக்கியம் ;)//

பாலைவனத்தில் போகும் கார்களை பார்க்கும் போது அந்த சந்தேகம் எனக்கும் வருகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-43493312939394768202008-10-19T01:53:00.000+05:302008-10-19T01:53:00.000+05:30//முத்துலெட்சுமி-கயல்விழி said... இந்த முறை படம் அ...//முத்துலெட்சுமி-கயல்விழி said...
இந்த முறை படம் அனுப்ப முடியல.. ஆனா நல்லவேளை அனுப்பலங்கற லெவல்ல படமெல்லாம் அருமையா வந்திருக்கு.. எல்லா படமும் அசத்துது.
எல்லாருக்கும் பாராட்டுக்கள்..

மறுக்காக் கூவு...:DNewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-42577174420945587672008-10-19T00:03:00.000+05:302008-10-19T00:03:00.000+05:30விளம்பரம்ன உடனே அதிகம் படங்கள் வராதுன்னு நான் ரொம்...விளம்பரம்ன உடனே அதிகம் படங்கள் வராதுன்னு நான் ரொம்பவே கவலைப்பட்டேன். கடைசீ நாள் கூட என்னடா இது தப்பானத் தலைப்பு குடுத்துட்டோமோன்னு!!. மறுநாள் பார்த்தா அட்டகாசம். வழக்கம் போல் தலைப்பு எதுவா இருந்தாலும் அதில் நம் தனித்திறனை எடுத்துக் காட்டுவோம் அப்படின்னு அற்புதமா செஞ்சு இருக்கீங்க.

விளம்பரம் அப்படின்னா எதாவது பொருட்களைப் பற்றி மட்டும் தான் இருக்கனும்னு இல்லாம பொது நோக்கில் எடுத்திருப்பவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டு.

பிற்தயாரிப்பு செய்யப்பட்டிருந்தாலும் முதன்மைப் படத்திற்கு எவ்வளவு உழைப்புத் தேவைப்படும் என்று சத்தியமாய் உணர முடிகிறது.

ஒவ்வொருவரும் போட்டிக்காக எடுத்துக் கொண்டிருக்கும் சிரத்தைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-11875357944744630912008-10-18T23:17:00.000+05:302008-10-18T23:17:00.000+05:30இளைய கவி,உங்களை இப்படி நினைக்க வைக்கும் அளவுக்கு, ...இளைய கவி,

உங்களை இப்படி நினைக்க வைக்கும் அளவுக்கு, இந்த மாதப் படங்கள் பலவும் அமைந்தது, நம் மக்களின் திறமையை பரை சாற்றுகிறது.

hats off to all ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-12929962607845186442008-10-18T23:14:00.000+05:302008-10-18T23:14:00.000+05:30இளையகவி,//* புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும...இளையகவி,

//* புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.//

////i think the above rule has left alone in the air.///

personally, I dont think so. I think our participants understand that requirement.
If you need clarifications on any picture, you could directly ask the contestant in their blog OR email your concerns to photos.in.tamil at gmail.com, instead of throwing out a statement.
வாழ்க்கையில், நம்பிக்கை ரொம்ப முக்கியம் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-531389247792207882008-10-18T19:19:00.000+05:302008-10-18T19:19:00.000+05:30//குசும்பன் said... மக்கள் அதிக அளவில் கலக்குவாங்க...//குசும்பன் said...
மக்கள் அதிக அளவில் கலக்குவாங்க என்று நினைச்சேன் கற்பனை பஞ்சம் போல இதுவரை வந்து இருப்பதில் என்னை கவர்ந்தவை

2.) அமல்
11.) MQN
15.) ஒப்பாரி
28.) TJay
29.) உண்மை

டக்கென்று கவர்ந்தவை!

லயோலா கருத்து கணிப்பின் படி இவர்களில் ஒருவர் வெற்றி பெருவார்:)))

யோவ் குசும்பா அமீரகத்துக்கு ஆட்டோ வரனுமா? மருவாதியா எனக்கு ஓட்டு போடு ஆமாஇளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-22823220023016969092008-10-18T19:17:00.000+05:302008-10-18T19:17:00.000+05:30//* புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவர...//* புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.//

i think the above rule has left alone in the air.இளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-78404657645598673172008-10-18T18:27:00.000+05:302008-10-18T18:27:00.000+05:30அமல் நீங்க எப்படி இந்த போட்டோவை எடுத்தீங்க என்று வ...அமல் நீங்க எப்படி இந்த போட்டோவை எடுத்தீங்க என்று விளக்கமா சொல்லுங்க!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-25470277061562510752008-10-17T21:16:00.000+05:302008-10-17T21:16:00.000+05:30என் படம் சரிதான்.என் படம் சரிதான்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-38878193058480901842008-10-17T19:08:00.000+05:302008-10-17T19:08:00.000+05:30அடேங்கப்பா இவ்வளவு திறமை வாய்ந்த இயக்குனர்களா? ரிப...அடேங்கப்பா இவ்வளவு திறமை வாய்ந்த இயக்குனர்களா? ரிப்பீட்டேய்

இந்த மாதரியான professional படங்கள் இது வரை pit ல் நான் கண்டதில்லை

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

வாசிசிவாhttps://www.blogger.com/profile/17666152865061349387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-31931586724265870952008-10-17T07:37:00.000+05:302008-10-17T07:37:00.000+05:30அடேங்கப்பா....இத்தனை திறமை வாய்ந்த இயக்குனர்களா?அடேங்கப்பா....இத்தனை திறமை வாய்ந்த இயக்குனர்களா?Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-36841599434159773072008-10-17T04:16:00.000+05:302008-10-17T04:16:00.000+05:30எனக்குப் பிடித்தது f/o நிலாவின் message தான்.எனக்குப் பிடித்தது f/o நிலாவின் message தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-40823197976740639782008-10-17T00:58:00.000+05:302008-10-17T00:58:00.000+05:30My picture is fine and good luck to all participan...My picture is fine and good luck to all participants.Priyahttps://www.blogger.com/profile/15149258892548866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-6938886301153933192008-10-16T21:15:00.000+05:302008-10-16T21:15:00.000+05:30//அமலின் படம் மிக அருமையாக வந்திருக்கிறது. வாழ்த்த...//அமலின் படம் மிக அருமையாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் அமல்!இது எத்தனை கடினம் என்பது என்னால் உணர முடிகிறது.//

ரிப்பீட்டேய்ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-43006397479811334442008-10-16T17:44:00.000+05:302008-10-16T17:44:00.000+05:30எனது படம் சரியாக வந்துள்ளது பங்கேற்கும் அனைவருக்க...எனது படம் சரியாக வந்துள்ளது பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.pmthttps://www.blogger.com/profile/14332212174527569182noreply@blogger.com