tag:blogger.com,1999:blog-8314245700486197428.post6823223411348068404..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: புகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-30416592727563201812018-12-29T14:34:46.943+05:302018-12-29T14:34:46.943+05:30நன்று.நன்று.Earn Staying Homehttps://www.blogger.com/profile/02483374405774887252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-87235064772372547712018-04-21T17:51:52.630+05:302018-04-21T17:51:52.630+05:30Nice post. Could you write about free album creati...Nice post. Could you write about free album creating software?Spa in Colombohttps://srilanka-massage.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-27229757357779968092013-01-31T02:07:41.733+05:302013-01-31T02:07:41.733+05:30I think this is among the most significant informa...I think this is among the most significant information for me.
And i am glad reading your article. But wanna remark on few
general things, The site style is wonderful, the articles is really great :
D. Good job, cheers tarot card reading
My homepage - numerologyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-68121493490973674652009-12-05T15:13:46.733+05:302009-12-05T15:13:46.733+05:30என்னோட ஓட்டு.. shutterfly க்கே.. என் மகளின் முதல் ...என்னோட ஓட்டு.. shutterfly க்கே.. என் மகளின் முதல் வருட புகைப்பட ஆல்பம் தயாரித்து புத்தகமாக பிரிண்ட் எடுத்து வாங்கினேன்.. புகைப்படமும் புத்தகமும் மிகச்சிறந்த தரம்.. விலை 20 பக்க ஆல்பத்திற்க்கு.. 32 டாலர் + 15 டாலர் கொரியர் (மஸ்கட்டிற்க்கு) .. அத்துடன் இலவசமாக 40 4x6 புகைப்படங்களும் பிரிண்ட் செய்து கொடுத்தனர்..

இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால்.. என்னுடய அவர்கள் கூறிய தேதிக்கு பின்னும் வர தாமாதமானதால்.. நான் வரவில்லையென்று ஒரு ஈ மெயில் அனுப்பினேன்.. உடனே பதிலும் வந்தது.. இன்னும் ஒரு வாரம் காத்திருக்கவும் இல்லை என்றால் எங்களுக்கு தெரிவிக்கவும் என்று. அந்த ஒரு வாரத்திலும் வரவில்லை.. எனவே நான் இதை அவர்களிடம் ஈ மெயிலில் தெரிவித்ததும் .. உடனே அதே ஆல்பத்தை மீண்டும் ப்ரிண்ட் எடுத்து திருப்பி அனுப்பினர்.. (எல்லமே இலவசமாக)..

இறுதியில் தான் தெரிந்தது பிரச்சினை இங்கு ஓமான் போஸ்ட் ஆபிஸ்ல் ஒரு வார விடுமுறை என்று..

கடைசியில் எனக்கு இரண்டு ஆல்பங்களும் கையில் கிடைத்தது (இரண்டு வார இடைவெளியில்..)

அவர்களுக்கு இதைப்பற்றி கூறி மீண்டும் ஈ மெயில் அனுப்பினேன் (2 கிடைத்துள்ளது என்றும் பிரச்சினை இங்குள்ள போஸ்ட் ஆபிஸில் என்றும்).. அதற்க்கு அவர்களின் பதில்.. “ பரவாயில்லை இரண்டையும் வைத்துக்கொள்ளுங்கள்.. உங்கள் குழந்தைக்கு எங்களின் பரிசாக.. “ என்று..

Thank you shutterfly..Rithu`s Dadhttps://www.blogger.com/profile/05609996235353714467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-85855278224349448542009-12-05T15:10:37.671+05:302009-12-05T15:10:37.671+05:30என்னோட ஓட்டு.. shutterfly க்கே.. என் மகளின் முதல் ...என்னோட ஓட்டு.. shutterfly க்கே.. என் மகளின் முதல் வருட புகைப்பட ஆல்பம் தயாரித்து புத்தகமாக பிரிண்ட் எடுத்து வாங்கினேன்.. புகைப்படமும் புத்தகமும் மிகச்சிறந்த தரம்.. விலை 20 பக்க ஆல்பத்திற்க்கு.. 32 டாலர் + 15 டாலர் கொரியர் (மஸ்கட்டிற்க்கு) .. அத்துடன் இலவசமாக 40 4x6 புகைப்படங்களும் பிரிண்ட் செய்து கொடுத்தனர்..

இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால்.. என்னுடய அவர்கள் கூறிய தேதிக்கு பின்னும் வர தாமாதமானதால்.. நான் வரவில்லையென்று ஒரு ஈ மெயில் அனுப்பினேன்.. உடனே பதிலும் வந்தது.. இன்னும் ஒரு வாரம் காத்திருக்கவும் இல்லை என்றால் எங்களுக்கு தெரிவிக்கவும் என்று. அந்த ஒரு வாரத்திலும் வரவில்லை.. எனவே நான் இதை அவர்களிடம் ஈ மெயிலில் தெரிவித்ததும் .. உடனே அதே ஆல்பத்தை மீண்டும் ப்ரிண்ட் எடுத்து திருப்பி அனுப்பினர்.. (எல்லமே இலவசமாக)..

இறுதியில் தான் தெரிந்தது பிரச்சினை இங்கு ஓமான் போஸ்ட் ஆபிஸ்ல் ஒரு வார விடுமுறை என்று..

கடைசியில் எனக்கு இரண்டு ஆல்பங்களும் கையில் கிடைத்தது (இரண்டு வார இடைவெளியில்..)

அவர்களுக்கு இதைப்பற்றி கூறி மீண்டும் ஈ மெயில் அனுப்பினேன் (2 கிடைத்துள்ளது என்றும் பிரச்சினை இங்குள்ள போஸ்ட் ஆபிஸில் என்றும்).. அதற்க்கு அவர்களின் பதில்.. “ பரவாயில்லை இரண்டையும் வைத்துக்கொள்ளுங்கள்.. உங்கள் குழந்தைக்கு எங்களின் பரிசாக.. “ என்று..

Thank you shutterfly..Rithu`s Dadhttps://www.blogger.com/profile/05609996235353714467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-62801478338220563892009-11-30T22:45:48.603+05:302009-11-30T22:45:48.603+05:30http://competition.betterphotography.com/
மாதாமாத...http://competition.betterphotography.com/

மாதாமாதம் போட்டிகள் அறிவிப்பு நடந்துவருவது அனைவரும் அறிந்ததே. இப்போட்டியில் பரிசுப்பொருள் ரொம்ப ஏற்புடையதாகவும் பெரிதாகவும் இருப்பதால், வரும் மாதப் போட்டி ஏன் இந்தப் போட்டிக்கான போட்டியாக இருக்கக்கூடாது? சும்மா ஒரு பழைய ஸ்டில்லை போட்டிக்கு தட்டிவிடுவதை விட 5000$ போட்டிக்கான ஒரு போட்டி எனும் போது, போட்டியில் பலப்பரீட்சை இன்னும் சுவாரசியமாகவும், ஒருவேளை அதிர்ஷ்டவசமாக.... நம்மில் ஒருவரே வெல்லவும் கூடும். வாசகர்களிடம் கேட்டுப் பாருங்களேன்!Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-39827203143333129642009-11-28T04:18:12.932+05:302009-11-28T04:18:12.932+05:30உபயோகமான தகவல் ... புத்தகம் செய்தது இல்லை இதுவரை ....உபயோகமான தகவல் ... புத்தகம் செய்தது இல்லை இதுவரை ... ஆனால் படத்தை பெரிதாக பிரிண்ட் செய்து கையை சுட்டு கொண்டது சில முறை ...Kannanhttp://www.mkannan.info/blognoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-36445307672076072442009-11-27T23:47:34.322+05:302009-11-27T23:47:34.322+05:30thangaraj charles,
நம்ம ஊருக்குள்ள யாரு பண்றாங்கன...thangaraj charles,

நம்ம ஊருக்குள்ள யாரு பண்றாங்கன்னு தெரியலை. கண்டிப்பா எல்லா ஸ்டுடியோ காரங்களும், செஞ்சு தரலாம். கேட்டுப் பாருங்க.
அவங்க, கல்யாணத்துக்கெல்லாம் இப்ப பண்ர ஆல்பத்தின் தரம், shutterflyயை விட பல மடங்கு அதிகம். விலையும் அதுக்கேத்த மாதிரி சார்ஜ் பண்ணுவாங்க.

shutterfly இந்தியாவுக்கு ஷிப் பண்ணுவாங்க. கொஞ்சம் ஷிப்பிங் காசு ஜாஸ்தியா இருக்கும்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-39665374978870656552009-11-27T23:45:55.758+05:302009-11-27T23:45:55.758+05:30mahesh, என் நண்பர்களும் கிட்டத்தட்ட இதேதான் சொன்னா...mahesh, என் நண்பர்களும் கிட்டத்தட்ட இதேதான் சொன்னாங்க. artscow.com hongkongல் இருந்து வருது போலருக்கு. குவாலிட்டி கம்மிதானாம்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-56755857533871681922009-11-27T23:44:21.390+05:302009-11-27T23:44:21.390+05:30mahesh, என் நண்பர்களும் கிட்டத்தட்ட இதேதான் சொன்னா...mahesh, என் நண்பர்களும் கிட்டத்தட்ட இதேதான் சொன்னாங்க. artscow.com hongkongல் இருந்து வருது போலருக்கு. குவாலிட்டி கம்மிதானாம்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-11983131121732005272009-11-27T23:39:40.916+05:302009-11-27T23:39:40.916+05:30கமலகண்ணன், செலவு சற்றே அதிகம்தான்.
ஆனா, 'அந்த...கமலகண்ணன், செலவு சற்றே அதிகம்தான்.
ஆனா, 'அந்தக்' காலத்துல, ஃபிலிம் வாங்க செலவு செய்யும் காசுதான், இப்ப புக்கை ப்ரிண்ட் செய்ய ஆவுது :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-10645463584726845982009-11-27T17:18:46.035+05:302009-11-27T17:18:46.035+05:30This service is available in India?This service is available in India?Thangaraj Charelsnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-14026776098318582432009-11-27T14:05:54.845+05:302009-11-27T14:05:54.845+05:30நான் ரெகுலராய் கொடாக்கேலரியில் photobooks...
கிட்ட...நான் ரெகுலராய் கொடாக்கேலரியில் photobooks...
கிட்டத்தட்ட 10 செய்திருக்கிறேன். artscow.com லே-அவுட் வசதிகள் அதிகம் இருந்தாலும் பிரிண்ட் குவாலிட்டி கம்மி. photobooks.com (நான் சிங்கையில் போட்டேன்) மகா தண்டம் :(Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-64133921287542132112009-11-27T13:31:19.584+05:302009-11-27T13:31:19.584+05:30உபயோகித்துப் பார்த்தேன்... நன்றாக இருக்கிறது... ஆன...உபயோகித்துப் பார்த்தேன்... நன்றாக இருக்கிறது... ஆனால் சற்றே அதிக விலை போல... பகிர்வுக்கு மிக்க நன்றி...க.கமலகண்ணன்https://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-85955924283641007582009-11-27T12:12:46.026+05:302009-11-27T12:12:46.026+05:30artscow.com, snapfish.com, lulu.com, etc.., உபயோகி...artscow.com, snapfish.com, lulu.com, etc.., உபயோகித்துப் பார்த்தவர்கள், உங்கள் விமர்சனங்களைச் சொல்லுங்கள். நன்றி.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com