tag:blogger.com,1999:blog-8314245700486197428.post7043023291214141406..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா?... பாகம் -2.. எத்தனை மெகாபிக்சல்ஸ் வாங்கலாம்??Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-69346684624802123332016-08-14T07:20:58.307+05:302016-08-14T07:20:58.307+05:30Hi friends நான் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகி...Hi friends நான் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,
என்னுடைய சந்தேகங்கள் எனித்தீர்ந்து விடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
எனக்கு புகைப்படம் என்ன என்ன வகைகளில் எடுக்கலாம் என கூற முடியுமா?raguvarmahttps://www.blogger.com/profile/00167271671052679358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-8001823554642014472010-11-17T03:03:41.995+05:302010-11-17T03:03:41.995+05:30sir, i am happy to see such a wonderful website. s...sir, i am happy to see such a wonderful website. sir, i dont have to praise u. u have been doing a great job for our tamil community. keep going on............kalai piriyanhttps://www.blogger.com/profile/16070776321565239711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-80262804427069447042010-09-01T23:15:48.562+05:302010-09-01T23:15:48.562+05:30பதிவு அருமை, நன்றி. நன்றஅக புரிந்தது, comment பக...பதிவு அருமை, நன்றி. நன்றஅக புரிந்தது, comment பகுதியல் இன்னும் நன்றஅக புரிந்தது.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-64546490261672664622010-01-29T12:15:57.950+05:302010-01-29T12:15:57.950+05:30@துளசி கோபால்..
~’மீண்டும் மீண்டும் தொந்திரவு செய...@துளசி கோபால்..

~’மீண்டும் மீண்டும் தொந்திரவு செய்வதற்கு மன்னிக்கணும்~’
நீங்கள் இந்த மாதிரி சொல்வது தான் எங்களுக்கு தொந்தரவு. நாங்கள்(pit) எல்லோரும் யாராவது கேள்வி கேட்கமாட்டாங்களான்னு ஒரு வெறியோட இருக்கின்றோம்.அதனால கேள்விகளை கேளுங்க,கேளுங்க,கேட்டுக்கிட்டே இருங்க.

நீங்கள் தெரிவித்துள்ள இமேஜ் resolutionன் அளவு,

width 3648 pixel
height 2736 pixel, 3648 X 2736 =9980928 (9.98MP)
எனவே நீங்கள் எடுத்துள்ளது கிட்டதட்ட 10 MP resolution உள்ளது. இதை நீங்கள் என்ன பன்னினாலும் அதிகபடுத்த முடியாது.வேண்டுமானால் குறைத்து கொள்ளலாம்.

horizantal & vertical resolution 96 dpi என்று நீங்கள் சொல்லியிருப்பது print resolution.
இந்த 96 என்பது computerல் பார்ப்பதற்கு ஒரு inch சதுர அளவிற்கு தேவைப்படும் குறைந்தபட்ச பிக்சல்/புள்ளிகள் அளவு ஆகும்.ஆனால் உங்களிடம் உள்ள படத்தில் 9980928 புள்ளிகள்/பிக்சல்கள் இருக்கின்றது.இந்த பிக்சல்களை வைத்து நீங்கள் ஒரு இன்ச் சதுரத்திற்கு 96 போதும் என்று கணக்கு போட்டால்,கிட்ட்தட்ட 24 X 36 இன்ச் சைஸ் வரை எளிதாக smudge இல்லாமல் computerல் பார்க்கலாம்.

ஆனால் புத்தகத்தில் ப்ரிண்ட் போடுவதற்கு ஒரு இன்ச் சதுர அளவுக்கு குறைந்தபட்சம் 300 புள்ளிகள்/பிக்சல்கள் தேவைப்படும்.இதனால் நீங்கள் வைத்துள்ள 9980928 பிக்சல்களில் ஒரு இன்ச் சதுரத்திற்கு 300 புள்ளிகள் என்று கணக்கு போட்டால் 8 X 12 இன்ச் சைஸ் வரை தாராளமாக புத்தகத்தில் பிரிண்ட் போடலாம். 300 புள்ளிகள் பத்தாது என்றால் பிரிண்ட் சைஸ் குறைத்து போடலாம்,,

horizantal & vertical resolution 96 dpi.. இதை அதிகப்படுத்தி பார்த்தால் ப்ரிண்ட் சைஸ் குறைவதை கிம்ப் போன்ற photo editing softwareல் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். கிம்ப் உங்களிடம் இருக்கின்றதா??

இமேஜ் resolution மிகவும் குறைந்து இருந்தால் 900 X 1000 கீழ் இருந்தால் புத்தகத்தில் ப்ரிண்ட் போடுவது கடினம் தான்..ஆனால் உங்களிடம் தான் இமேஜ் resolution அதிகமாகவே இருக்கின்றது..அதனால் கண்டிப்பாக புத்தகத்தில் பிரிண்ட் போடலாம்..ஆனால் படம் தெளிவாக இருக்க வேண்டும்..

-கருவாயன்.கருவாயன்https://www.blogger.com/profile/02934876392621377914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-18558669237330207552010-01-28T22:46:20.813+05:302010-01-28T22:46:20.813+05:30nice postnice postjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-59465611646354040642010-01-28T21:53:40.213+05:302010-01-28T21:53:40.213+05:30இந்த விளக்கத்துக்கும் நன்றி. மாதிரிக்கு ஒரு படத்தை...இந்த விளக்கத்துக்கும் நன்றி. மாதிரிக்கு ஒரு படத்தைச் சோதிச்சதில்

width 3648 pixel

height 2736 pixel

horizantal & vertical resolution 96 dpi

இப்படி இருக்கு. இதை கருப்பு வெள்ளை ப்ரிண்டில் புத்தகத்துலே போடமுடியுமா? கருப்பு வெள்ளை என்பதால் ரெஸல்யூஷன் குறைவாக இருந்தால் ஸ்மட்ஜ் ஆகிருமுன்னு சொல்றாங்க.

இந்தப் படத்தை PIT க்கு மெயிலில் அனுப்பிவைத்தால் அது புத்தகப்ப்ரிண்டுக்குச் சரிவருமான்னு சொல்லமுடியுமா?

இது ஒரு மாதிரிப் படம்தான்.
மீண்டும் மீண்டும் தொந்திரவு செய்வதற்கு மன்னிக்கணும்.

வகுப்பில் கவனமா இருக்கேன், சந்தேகம் வந்தால் கேக்கணும் என்பதை நிரூபிச்சுட்டேன்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-27384840161162660252010-01-28T21:38:44.274+05:302010-01-28T21:38:44.274+05:30@துளசி கோபால்
நீங்கள் 96 என்று சொல்லியிருப்பது pri...@துளசி கோபால்
நீங்கள் 96 என்று சொல்லியிருப்பது print resolution,இது வேறு..
இமேஜ் resolution என்பது வேறு..இதை தான் mega pixel என்று சொல்வார்கள்.

ப்ரிண்ட் resolution என்பது நாம் ப்ரிண்ட் போடுவதற்கு ஒரு இன்ச் சதுரத்திற்கு தேவைப்படும் அளவு ஆகும்..96 என்று இருந்தால் computerல் பார்பதற்க்கு போதும்,இந்த அளவையும்,image resolutionஐயும் வைத்து தான் நாம் எவ்வளவு தூரம் ப்ரிண்ட் போட முடியும் என்பதை அளவிடமுடியும்..

இது போக,உங்கள் image resolutionஐ பார்க்கவும்.உதாரணமாக 2000 X 3000,அல்லது width-3000,height-2000 என்று பார்க்கலாம்.இதை நாம் அதிகப்படுத்தவே முடியாது.இதை சரியாக பார்க்கவும்.

ஆனால் 96 என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் print resolutionஐ மாற்றலாம்.ப்ரிண்ட் resolution மாற்றுவது என்பது நமது image resolutionகேற்ப பரிண்ட் போடும் அளவை கணக்கிட மட்டும் தான்
அப்படி ப்ரிண்ட் resolution மாற்றும் போது நமது image resolution மாறாது.

இதை நீங்கள் GIMP photo editing softwareல் உள்ள print resolution செட்டப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

-கருவாயன்.கருவாயன்https://www.blogger.com/profile/02934876392621377914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-73071778085338439682010-01-28T20:56:41.098+05:302010-01-28T20:56:41.098+05:30நன்றிப்பா.
ஆமாம்.... இந்த ரெஸல்யூஷனை அதிகப்படுத்த...நன்றிப்பா.

ஆமாம்.... இந்த ரெஸல்யூஷனை அதிகப்படுத்தணுமுன்னா என்ன செய்யணும்? கெமெராவில் இதுக்கு தனி செட்டிங்ஸ் உண்டா?

நம்ம படம் 96 ன்னு சொல்லுது. சுருங்கியது 360 இருக்கணுமுன்னு பப்ளிஷர் சொன்னதா நினைவு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-63031111211753883182010-01-28T20:51:58.040+05:302010-01-28T20:51:58.040+05:30@துளசி கோபால்..
ரெஸல்யூஷன் என்ன இருந்தது என்று தெர...@துளசி கோபால்..
ரெஸல்யூஷன் என்ன இருந்தது என்று தெரிந்தால் தான் மிக சரியாக சொல்ல முடியும். உங்கள் படத்தில் உள்ள resolutionஐ தெரிந்து கொள்ள propertiesஐ க்ளிக் பன்னவும்,அதில் summary என்று இருக்கும்,அதில் பார்த்தால் width,height என்ற இடத்தில் ஒரு அளவு இருக்கும் அதுவே அந்த படத்தின் இமேஜ் resolution.

அந்த resolutionஐ தெரிந்து கொள்ளவும்,பிறகு இந்த பதிவில் போட்டிருக்கும் table chartல் முதல் tableல் உள்ள image resolution வைத்து உங்கள் படத்தின் resolutionஐ compare செய்து பார்க்கவும்..கொஞ்சம் முன்னபின்ன வந்தாலும் பரவாயில்லை ..பின் அதற்கு நேரா உள்ள print sizeல் பார்த்தால் அதில் உள்ள அளவு வரை படத்தை புத்தகத்தில் பதிக்கலாம்.

-கருவாயன்கருவாயன்https://www.blogger.com/profile/02934876392621377914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-13726345489563591642010-01-28T14:51:20.933+05:302010-01-28T14:51:20.933+05:30படத்தை புத்தகத்தில் போட நேரும்போது போதுமான ரெஸல்யூ...படத்தை புத்தகத்தில் போட நேரும்போது போதுமான ரெஸல்யூஷன் இல்லைன்னு சொல்றாங்களே. அது என்ன ஏதுன்னு கொஞ்சம் விளக்குங்களேன். அப்படியே நாம் எடுக்கும் படங்களுக்கு 'ரெஸல்யூஷன்' கண்டுபிடிப்பது எப்படி?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-17673736171916425022010-01-28T11:49:27.740+05:302010-01-28T11:49:27.740+05:30நல்ல பகிர்வுநல்ல பகிர்வுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-45628587290010665282010-01-27T18:40:20.268+05:302010-01-27T18:40:20.268+05:30நன்றி கமலக்கண்ணன்...
”’அப்படியே அலைபேசியில் உள்ள...நன்றி கமலக்கண்ணன்...

”’அப்படியே அலைபேசியில் உள்ள கேமராவுக்கும் டிஜிட்டல் கேமராவுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லுங்களேன்...”’

இனி வரும் பகுதியில் இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

-கருவாயன்கருவாயன்https://www.blogger.com/profile/02934876392621377914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-56573759272581620122010-01-27T18:05:27.462+05:302010-01-27T18:05:27.462+05:30மிக அருமையாக சூத்திரங்கயைம் அதன் தேவை மற்றும் பயன்...மிக அருமையாக சூத்திரங்கயைம் அதன் தேவை மற்றும் பயன்பாடுகளையும் மிக மிக தெளிவாக விளக்கினீர்கள்... அப்படியே அலைபேசியில் உள்ள கேமராவுக்கும் டிஜிட்டல் கேமராவுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லுங்களேன்...

மெகா பிக்சலும் அதன் வகைகளும் அதற்கு விரிவான விளக்கங்களும் அருமை

படத்தின் பிரிண்ட் அளவுகளுக்கான அட்டவணை மிகவும் உபயோகமாக இருந்தது...

நன்றி மிக்க நன்றி...

நன்றி மிக்க நன்றி...க.கமலகண்ணன்https://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.com