tag:blogger.com,1999:blog-8314245700486197428.post740525644396356760..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: டிசம்பர் போட்டி - வெற்றிப் படங்கள்Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-21699606113097460642009-01-04T02:13:00.000+05:302009-01-04T02:13:00.000+05:30vennila meeran, thanks. got it and will post it ne...vennila meeran, thanks.

got it and will post it next week.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-84109793328272754632009-01-03T19:37:00.000+05:302009-01-03T19:37:00.000+05:30this is vennila meeran, i have send my way of phot...this is vennila meeran, i have send my way of photograpy on your email address. please check and post if you like.

Thanksமுஹம்மது மீரான்https://www.blogger.com/profile/13854052079374999765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-12475682983341008042008-12-31T19:09:00.000+05:302008-12-31T19:09:00.000+05:30Amazing photos! Summa Kalakki irukkaanga! Vaazhthu...Amazing photos! Summa Kalakki irukkaanga! Vaazhthukkal!Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-84807890484280408602008-12-31T12:30:00.000+05:302008-12-31T12:30:00.000+05:30I repeat,Truth, Amal, Vennila Meeran - முடிந்தால்,...I repeat,

Truth, Amal, Vennila Meeran - முடிந்தால், நீங்கள் வெற்றிப் படத்தை எடுத்த விதம் பற்றி தனிப் பாதிவாய் போட்டு எங்களுக்கு தெரியப் படுத்தவும். நன்றி!

;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-12927657958596707382008-12-31T09:26:00.000+05:302008-12-31T09:26:00.000+05:30இன்னமும் கத்துக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது ...இன்னமும் கத்துக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை இந்த மாத போட்டி அழகாக எடுத்துரைத்திருக்கிறது.வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-61789005518899211712008-12-30T08:49:00.000+05:302008-12-30T08:49:00.000+05:30இந்த மாதமும் வெற்றிபெற்றது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ள...இந்த மாதமும் வெற்றிபெற்றது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள்!!
Vennila Meeran & Truth - க்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!!!

பி.கு: ஒவ்வொரு மாதமும் தலைப்பும் அதற்கு வரும் படங்களும், PIT போட்டியின் தரத்தையும் கடுமையையும் உயர்த்திக்கொண்டே செல்லுகிறது.Amalhttps://www.blogger.com/profile/01957213801538729829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-52993036958864142102008-12-30T00:41:00.000+05:302008-12-30T00:41:00.000+05:30wow :) thanks.Congrats Vennila and Amal.Congrats t...wow :) thanks.
Congrats Vennila and Amal.
Congrats to every other participant as well. :)

~Truth.Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-58584553539866996592008-12-29T22:40:00.000+05:302008-12-29T22:40:00.000+05:30Vetri petravargalukku enn manamarntha vazhthukkal....Vetri petravargalukku enn manamarntha vazhthukkal. When is Next assignmentJayhttps://www.blogger.com/profile/17084565603967620445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-70807436927781310552008-12-29T22:30:00.000+05:302008-12-29T22:30:00.000+05:30Vetri petravargalukku enn manamarntha vazhthukkal....Vetri petravargalukku enn manamarntha vazhthukkal. When is Next assignmentJayhttps://www.blogger.com/profile/17084565603967620445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-8041047115803764762008-12-29T21:00:00.000+05:302008-12-29T21:00:00.000+05:30தள நிருவனர்களுக்கும், அனைத்து நண்பர்களுக்கும் என் ...தள நிருவனர்களுக்கும், அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

முதலாவது இடம்...
ஆயிரம் பட்டாம்பூச்சிகள் என்னுள் பறந்து அதிலிருந்து வந்த காற்றில் நான் மிதப்பது போல உனர்கிறேன்.

போட்டியில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் முதலிடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
இது முதல் படம் இல்லையென்றாலும் இது தான் நான் பங்கேற்ற முதல் புகைபட போட்டி. முதல் போட்டியிலேயே இந்த கத்துக்குட்டிக்கு முதல் இடம் என்றென்னும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.

தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும், பாராட்டுகளை வழங்கிகொண்டிருக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

போட்டியில் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை பதிவு செய்த அனைவருக்கும், போட்டியில் வெற்றி பெற்ற Truth & Amal... ஆகியோருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பொருத்தவரையில் எல்லா படமும் வெற்றி பெற்ற படங்கள் தான்.

போட்டி என்று வரும் போது தான் பல திறமையான, சிறந்த படைப்புகள் உலகுக்கு வருகிறது. அந்த வகையில் போட்டியை நடத்துபவர்களுக்கே பெருமை, பாராட்டுகள் அனைத்தும்.

மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டு, புத்தாண்டு நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

கத்துக்குட்டி வெண்ணிலா மீரான்முஹம்மது மீரான்https://www.blogger.com/profile/13854052079374999765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-23153584453069141462008-12-29T19:54:00.000+05:302008-12-29T19:54:00.000+05:30நச் படங்கள்! நல்ல தேர்வு. அடுத்து.. அடுத்து... ???...நச் படங்கள்! நல்ல தேர்வு.

அடுத்து.. அடுத்து... ???

:))))ஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-38023961430715763942008-12-29T19:35:00.000+05:302008-12-29T19:35:00.000+05:30முதல் 10 இடங்களில் வந்தவர்களுக்கும், வெற்றி பெற்ற ...முதல் 10 இடங்களில் வந்தவர்களுக்கும், வெற்றி பெற்ற வெண்ணிலா மீரான், அமல், Truth ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்.Kavihttps://www.blogger.com/profile/18035366802354781802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-19131542072115941782008-12-29T17:19:00.000+05:302008-12-29T17:19:00.000+05:30பரிசு பெற்ற மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! வ...பரிசு பெற்ற மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வித்தியாசமான சிந்தனைகள்! நேர்த்தியான கேப்ச்சர்ஸ்!
நிறைவான தேர்வு!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-40617949023406306372008-12-29T11:12:00.000+05:302008-12-29T11:12:00.000+05:30Truth,Amal இவங்க இரண்டு பேரையும் நீகுங்க,இல்லைனா க...Truth,Amal இவங்க இரண்டு பேரையும் நீகுங்க,இல்லைனா கடைசி வரைக்கும் முதல் இரண்டிடங்கலும் இவங்கதான் வருவாங்க :-).

எதிர்ப்பார்த்த முடிவுதான்.

வெற்றிபெற்ற மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-44778602959124210332008-12-29T10:47:00.000+05:302008-12-29T10:47:00.000+05:30வென்றோருக்கு வாழ்த்துக்கள். :)வென்றோருக்கு வாழ்த்துக்கள். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-18530157560800239522008-12-29T09:32:00.000+05:302008-12-29T09:32:00.000+05:30miga sariyana mudivu.... vetri petra anaivarukkum ...miga sariyana mudivu.... vetri petra anaivarukkum vaazhthukkal...

-suresh babukaruvayanhttps://www.blogger.com/profile/07679105002861215821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-57718677534399902262008-12-29T08:52:00.000+05:302008-12-29T08:52:00.000+05:30ஷட்டில் நிழலும் மணல் நிழலும் வெற்றிக்கு வரும் என்ற...ஷட்டில் நிழலும் மணல் நிழலும் வெற்றிக்கு வரும் என்று நினைத்தேன்.
வாழ்த்துக்கள்!!!!
நமக்கும் ஐடியாக்கள் கிடைத்தன இதன் மூலம். நன்றி சர்வேசன்!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-21003043818656998512008-12-29T08:39:00.000+05:302008-12-29T08:39:00.000+05:30அருமையான முடிவு!!!வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக...அருமையான முடிவு!!!

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-53284821643884443222008-12-29T08:26:00.000+05:302008-12-29T08:26:00.000+05:30வாழ்த்துக்கள் வின்னர்ஸ் :))வாழ்த்துக்கள் வின்னர்ஸ் :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-41776671061565497402008-12-29T08:09:00.000+05:302008-12-29T08:09:00.000+05:30Vennila Meeran, Amal, Truth எனது வாழ்த்துக்கள்.இதி...Vennila Meeran, Amal, Truth எனது வாழ்த்துக்கள்.

இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

படம் எப்படி இருக்க வேண்டும்/கூடாது என சொல்லுவதற்கு எனது படம் உதவியதை நினைத்து மகிழ்கிறேன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-27767310976995104972008-12-29T07:39:00.000+05:302008-12-29T07:39:00.000+05:30வாழ்த்துக்கள் Vennila Meeran, Amal, Truth :)வாழ்த்துக்கள் Vennila Meeran, Amal, Truth :)Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.com