tag:blogger.com,1999:blog-8314245700486197428.post7857263386157445371..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: Exposure modes - ஒரு அறிமுகம்Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-25785902223776862392014-08-31T14:55:09.575+05:302014-08-31T14:55:09.575+05:30அருமைஅருமைகார் முகிலன்https://www.blogger.com/profile/03266811503164863884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-7902684922003302242012-02-11T22:46:16.469+05:302012-02-11T22:46:16.469+05:30இதை விட தெளிவாக யாராலும் விளக்கி தமிழில் சொல்ல முட...இதை விட தெளிவாக யாராலும் விளக்கி தமிழில் சொல்ல முடியாது.

உங்கள் பணி மேலும் தொடர வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-32015114339232996732010-05-30T21:37:41.086+05:302010-05-30T21:37:41.086+05:30vanakkam
naan puthithaka photography padikkaporan...vanakkam
naan puthithaka photography padikkaporan
iththalaththin mulam pala vidayankalai arinthukonden inthaththalaththukkum asiriyarkalukkum enathu nanrikalseelannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-81247988007506213662008-03-16T00:12:00.000+05:302008-03-16T00:12:00.000+05:3011:59 வரைக்கும்னு time போட்டுட்டு 11:32'கே comment...11:59 வரைக்கும்னு time போட்டுட்டு 11:32'கே comments'ஐ close பண்ணிட்டா எப்படிங்க? :-( ஏதாவது பாத்து footboard'லயாவது கூட்டிட்டு போங்கன்னேன்...

பதிவு: http://luvathi.blogspot.com/2008/03/for-mar-2008-pit-competition.html

படம் 1: http://www.flickr.com/photos/ursathi/2335563828/

படம் 2: http://www.flickr.com/photos/ursathi/2331767962/Athihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-11377803549130693932008-03-15T08:03:00.000+05:302008-03-15T08:03:00.000+05:30//Blogger Jeeves said... //நானும் 99% ஆட்டோலதா...//Blogger Jeeves said...

//நானும் 99% ஆட்டோலதான் எடுக்கறேன்.//

சர்வேசு,

நீ இருக்கிற ஊர்ல ஆட்டோ எல்லாம் இருக்கா என்ன? இந்தியாவுல மட்டும் தான்னு நினைச்சேன்.

போட்டோ ஏன் ஆட்டோலயே எடுக்கனும்? கார்ல, பைக்ல கூட எடுக்கலாமே ?//

:))))))))))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-6745601473869171912008-03-15T08:02:00.000+05:302008-03-15T08:02:00.000+05:30அருமையான விளக்கங்கள்..இம்புட்டு மேட்டர் இருக்கா இத...அருமையான விளக்கங்கள்..
இம்புட்டு மேட்டர் இருக்கா இதுல :)
சூப்பரு...ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-76947283279536216322008-03-14T16:35:00.000+05:302008-03-14T16:35:00.000+05:30nice post cvr.good.just definition mattum kodukama...nice post cvr.good.
just definition mattum kodukama
best practise paRRiyum sonnathukku..இராவணன்https://www.blogger.com/profile/08217538550522312716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-57075282874996586902008-03-14T02:47:00.000+05:302008-03-14T02:47:00.000+05:30@வடுவூர் குமார்செஞ்சு பாத்துட்டு சொலுங்க அண்ணாச்சி...@வடுவூர் குமார்
செஞ்சு பாத்துட்டு சொலுங்க அண்ணாச்சி!! :-)

@சர்வேசன்!!
அடடா!!
என்ன அண்ணாச்சி இப்படி சொல்லிட்டீங்க!!!
அட்லீஸ்ட் ப்ரொக்ராம் மோட்லையாவது எடுக்க பாருங்க!! :-)

@ஜீவ்ஸ்
பாத்து அண்ணாச்சி ,உங்க வூட்டுக்கு ஆட்டோ வந்துர போகுது!!
அதுல மக்கள்ஸ் வந்து கண்டமேனிக்கு சுட்டுத்தள்ளிருவாய்ங்க!! கேமராவுல!! :P

@சதங்கா
////ஒரே காட்சியை வெவ்வேறு மோட்களில் சுட்டு விளக்கினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும். எங்கள மாதிரி ஆட்களுக்கு அப்பத்தான புரியும் =;)/////
எந்த மோடில் எடுத்தாலும் எனது ஷட்டர் வேகம் மற்றும் அபெர்ச்சரை பொருத்து தான் எந்த காட்சியும் அமையும்!!
எல்லா மோட்லையும் கடைசியில ஒரே மாதிரி aperture மற்றும் shutter speedதான் set செய்வேன் என்பதால்,எல்லா மோட்லையும் சரியா எடுத்தா படம் ஒரே மாதிரி தான் இருக்கும்!!
ஒவ்வொருவருக்கு எந்த அளவுக்கு ஒரு குறிப்பிட்ட மோடில் படம் எடுத்து பழக்கம் என்பதற்கேற்ப மட்டுமே படம் மாறுபடலாம்!
:-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-1913052430280874082008-03-13T20:21:00.000+05:302008-03-13T20:21:00.000+05:30CVR,விளக்கத்திற்கு நன்றி. ஒரு சின்ன ரிக்கொஸ்ட் :)...CVR,

விளக்கத்திற்கு நன்றி. ஒரு சின்ன ரிக்கொஸ்ட் :) ஒரே காட்சியை வெவ்வேறு மோட்களில் சுட்டு விளக்கினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும். எங்கள மாதிரி ஆட்களுக்கு அப்பத்தான புரியும் =;)சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-67842735240521020072008-03-13T15:53:00.000+05:302008-03-13T15:53:00.000+05:30//நானும் 99% ஆட்டோலதான் எடுக்கறேன்.//சர்வேசு,நீ இர...//நானும் 99% ஆட்டோலதான் எடுக்கறேன்.//

சர்வேசு,

நீ இருக்கிற ஊர்ல ஆட்டோ எல்லாம் இருக்கா என்ன? இந்தியாவுல மட்டும் தான்னு நினைச்சேன்.

போட்டோ ஏன் ஆட்டோலயே எடுக்கனும்? கார்ல, பைக்ல கூட எடுக்கலாமே ?Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-16083515712234217272008-03-13T10:44:00.000+05:302008-03-13T10:44:00.000+05:30நல்ல விளக்கங்கள்.நானும் 99% ஆட்டோலதான் எடுக்கறேன்....நல்ல விளக்கங்கள்.

நானும் 99% ஆட்டோலதான் எடுக்கறேன். சோம்பேரித்தனம் ஒரு காரணம்னு நெனைக்கறேன்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-22536113717183749492008-03-13T07:57:00.000+05:302008-03-13T07:57:00.000+05:30விவரமாக சொல்லியிருக்கிறீர்கள்,இனிமேல் தான் என்னுடை...விவரமாக சொல்லியிருக்கிறீர்கள்,இனிமேல் தான் என்னுடைய கேமிராவில் என்னென்ன இருக்கு என்று பார்க்கனும். :-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com