tag:blogger.com,1999:blog-8314245700486197428.post8063272218914959421..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா.. பாகம் - 18.. INTERCHANGABLE LENS கேமராக்கள்.... SLT கேமராக்கள்Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-60462578927789863602012-05-26T16:27:00.044+05:302012-05-26T16:27:00.044+05:30UNGAL ANAITHU PATHIVUGLAIYUM EPPDAI ENGU KANBATHU ...UNGAL ANAITHU PATHIVUGLAIYUM EPPDAI ENGU KANBATHU ENRU KOORAVUM PLEASEHasan click'shttps://www.blogger.com/profile/05065391766556603098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-25400912931409548842011-04-05T21:14:09.571+05:302011-04-05T21:14:09.571+05:30// இன்னொரு சுஜாதாவாக உங்களை பார்க்கிறேன்.//
வழிமொ...// இன்னொரு சுஜாதாவாக உங்களை பார்க்கிறேன்.//

வழிமொழிகிறேன்KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-56690830359958426432011-03-26T12:59:10.794+05:302011-03-26T12:59:10.794+05:30@eswaran vinoth...
இப்போதைக்கு nikon d 3100 நல்ல ...@eswaran vinoth...

இப்போதைக்கு nikon d 3100 நல்ல கேமரா..அதுவே போதும்...

நீங்கள் non - professional என்பதால் d90 தேவையில்லை... அதே சமயம் ஒரு சில விசயங்களை தவிர d90 மற்றும் d3100 ற்கும் பெரிய வித்தியாசம் உங்களால் கண்டுபிடிக்க முடியாது.. எனவே d 3100 என்பதே போதும்... இதனால் நீங்கள் கொஞ்சம் பட்ஜெட் மிச்சம் பன்னலாம்..

அதே சமயம் canon 500 d நல்ல கேமரா தான் , ஆனால் அது இப்போதைக்கு out dated மாடல் ஆகிவிட்டது.. இதற்கப்புறம் , 550 d வந்து பின் தற்போது 600 d வந்து விட்டது...

எனவே உங்கள் தேவைக்கு nikon d3100 வாங்கவும்..

zoom capacity என்பது நீங்கள் லென்ஸிற்கு தனியாக செலவு செய்வதை பொறுத்து மாறுபடும்..

இப்போதைக்கு 18-55 mm கிட் லென்ஸ் மட்டும் வாங்கி பயன்படுத்தவும்.. பின்னர் அது பத்தவில்லை என்றால் மற்றொரு லென்ஸ் வாங்கிக்கொள்ளலாம்..

லென்ஸ்கள் பல வகைகளில் கிடைக்கின்றன...

-கருவாயன்கருவாயன்https://www.blogger.com/profile/02934876392621377914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-23416197179448811652011-03-26T03:04:36.704+05:302011-03-26T03:04:36.704+05:30காமெராவில் அறிமுகமாகும் புதிய டெக்னாலஜி களை உடனுக...காமெராவில் அறிமுகமாகும் புதிய டெக்னாலஜி களை உடனுக்குடன் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் . இந்தளவிற்கு தமிழில் வேறு யாரும் டெக்னிகல் விசயங்களை கையாண்டு விளக்கம் அளிக்க முற்பட்டதில்லை . இந்த முயற்சி , ஆர்வம் தொடர வாழ்த்துக்கள் . இன்னொரு சுஜாதாவாக உங்களை பார்க்கிறேன்...எழில் மாறன் -பெங்களூர்ezilmaranhttps://www.blogger.com/profile/05699432074603201924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-33745084009185576742011-03-25T16:45:12.939+05:302011-03-25T16:45:12.939+05:30CAN ANYBODY SUGGEST ME A DIGITAL CAMERA WHICH HAS ...CAN ANYBODY SUGGEST ME A DIGITAL CAMERA WHICH HAS HIGHER THAN 12 MP AND MORE ZOOM CAPACITY ?
I HAVE PLAN TO BUY NIKON D 3100 OR D 90. BUT MY FRIEND IS SAYING CANON 500 OES IS BEST THAN NIKON B'CAUSE CAN ANYBODY SUGGEST ME A CAMERA FOR THE ABOVE .I AM A NON PROFESSIONAL BUT LIKE TO TAKE PHOTOS OF IMPORTANT TOURIST SPOTS AND NATURES.SRY FOR WRITING IN ENGLISH I DON HAVE TAMIL FONTSESWARAN VINOTHnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-48170507335687345452011-03-15T12:29:58.214+05:302011-03-15T12:29:58.214+05:30@anonymous...
இண்டோர் போர்ட்ராய்ட் படம் எடுப்பதற்...@anonymous...

இண்டோர் போர்ட்ராய்ட் படம் எடுப்பதற்கு பல செட்டிங்ஸ் இருக்கின்றன.. இது தனியாக எடுப்பதற்கும் , குழுவாக எடுப்பதற்கும் , முன்னும் பின்னும் நின்று எடுப்பதற்கும் , ஒரே லைனில் நின்று எடுப்பதற்கும்.. இப்படி பல விசயங்கள் தீர்மானிக்கின்றன..

அதே சமயம் நீங்கள் பயன்படுத்தப்போகும் அம்பெர்லா லைட்ன் என்னிக்கையும் தீர்மானிக்கும்..

இருந்தாலும் ஒரு பேசிக் செட்டிங்ஸாக ,

shutter speed 1/125 secs.குறைந்தது இருக்க வேண்டும்... இதற்கு கீழ் குறைக்க வேண்டாம்.

aperture f/8 அல்லது f/11 வைத்து எடுக்கவும்.. அப்பொழுது தான் படம் முழுவதும் depth நன்றாக கிடைக்கும்..

white balance என்பது sunlight மோட் வைக்கவும்..

-கருவாயன்கருவாயன்https://www.blogger.com/profile/02934876392621377914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-56223209569268568512011-03-14T17:12:28.332+05:302011-03-14T17:12:28.332+05:30சார் நான் புதியதாக ஸ்டுடியோ ஆரம்பித்து உள்ளேன் ஒரு...சார் நான் புதியதாக ஸ்டுடியோ ஆரம்பித்து உள்ளேன் ஒரு நல்ல portrait போட்டே எடுக்க manual settings என்ன அளவு வைக்க வேண்டும்..Anonymousnoreply@blogger.com