tag:blogger.com,1999:blog-8314245700486197428.post8081169583902677518..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: முகம்(கள்) ..... முதல் சுற்றில் முன்னேறியவர்கள்...Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-47792372352833508882011-01-30T13:28:39.659+05:302011-01-30T13:28:39.659+05:30அன்புள்ள அனானி :)
ஏற்கனவே சொன்னது தான். பிட் குடு...அன்புள்ள அனானி :)

ஏற்கனவே சொன்னது தான். பிட் குடும்பத்தின் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்களின் வலைப்பதிவிற்கான உபயோகம் - பல நல்ல புகைப்படக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறது. பலரை மெருகேற்றி இருக்கிறது. பலரால் இந்தத் தளமும் மெருகேற்றப் பட்டு வருகிறது.

இதற்கு முன்பு ஒருத்தர் இப்படி எழுப்பிய சந்தேகத்திற்கு உரிய ஆதாரத்துடன் நாங்கள் பதில் கொடுத்திருக்கிறோம். உங்களுக்கு அப்படி ஏதும் சந்தேகம் இருப்பின் வெளிப்படையாக சொல்லுங்கள்.

ஸ்பைக்ஸ் போன்ற தளங்கள் சுட்டுப் போடுவதை இந்தத் தளத்துடன் இப்பிடுவதற்கு எங்கள் பிட் குடும்பத்தின் சார்பில் வன்மையான கண்டனங்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் - விலகி இருக்கலாம் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-83761423984720150222011-01-30T10:56:50.757+05:302011-01-30T10:56:50.757+05:30@ அனானி..
இந்த ப்ளாக்ல இருந்து தான் படங்கள் வெளிய...@ அனானி..

இந்த ப்ளாக்ல இருந்து தான் படங்கள் வெளியே போகுமே தவிர..அங்கிருந்து கண்டிப்பா வராது..அநேகமா நீங்க பார்த்ததா சொல்ற படமும் அப்படித்தான் இருந்திருக்கும்..

``then what is the use of your blog?.. ``

கேமரா வெச்சிருக்கிறவங்களுக்கு இந்த ப்ளாக்கின் அருமை புரியும்..

அதுக்கு நீங்க மொதல்ல ஒரு கேமரா வாங்குங்க..

-கருவாயன்கருவாயன்https://www.blogger.com/profile/02934876392621377914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-65306509783158044132011-01-28T08:15:46.233+05:302011-01-28T08:15:46.233+05:30Good luck for the finalist. Nice pics.
It would ...Good luck for the finalist. Nice pics.

It would be nice if suggestions be provided for other pics.Arunnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-91270324638703286332011-01-25T18:03:23.662+05:302011-01-25T18:03:23.662+05:30நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்.
சென்ற மாதம் செய்தாற் ப...நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்.
சென்ற மாதம் செய்தாற் போல் தேர்வு பெறாத புகைப்படங்களின் குறைகளை சுட்டிக்காட்டினால் உதவியாக இருக்கும்...AYYAPPANhttps://www.blogger.com/profile/15861000302498263765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-11114317332566883442011-01-25T11:28:49.087+05:302011-01-25T11:28:49.087+05:30தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்Jayashreehttps://www.blogger.com/profile/06755322180885664575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-27292671665828602462011-01-24T20:56:17.365+05:302011-01-24T20:56:17.365+05:30அனைவருக்கும் வாழ்த்துகள். நல்ல செழிப்புள்ள படங்க...அனைவருக்கும் வாழ்த்துகள். நல்ல செழிப்புள்ள படங்கள். கண்ணூக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கின்றன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-77155665962142191282011-01-24T19:59:30.874+05:302011-01-24T19:59:30.874+05:30அருமையான தேர்வு.
குழந்தைகள் மனதை அள்ளுகிறார்கள்.
...அருமையான தேர்வு.

குழந்தைகள் மனதை அள்ளுகிறார்கள்.

நாட்டிய தாரகைகள் மிளிர்கிறார்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-39123347027366123302011-01-24T19:09:41.655+05:302011-01-24T19:09:41.655+05:30கண்ணுல ஒத்திக்கலாம் போலருக்கு எல்லாப்படங்களும்.. அ...கண்ணுல ஒத்திக்கலாம் போலருக்கு எல்லாப்படங்களும்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-41812998951827716892011-01-24T18:28:36.578+05:302011-01-24T18:28:36.578+05:30நல்ல தேர்வு. முதல் சுற்றில் தேறிய அனைவருக்கும் பார...நல்ல தேர்வு. முதல் சுற்றில் தேறிய அனைவருக்கும் பாராட்டுகள். கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். என் தேர்வு கரும்புப் புன்னகை. நன்றி. வணக்கம்.Unknownhttps://www.blogger.com/profile/05683725253819620643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-65601553935132824082011-01-24T18:24:42.627+05:302011-01-24T18:24:42.627+05:30தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்வானம்https://www.blogger.com/profile/05362637307190304100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-665561357367096872011-01-24T17:53:23.712+05:302011-01-24T17:53:23.712+05:30நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்.
சென்ற மாதம் செய்தாற் ப...நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்.
சென்ற மாதம் செய்தாற் போல் தேர்வு பெறாத புகைப்படங்களின் குறைகளை சுட்டிக்காட்டினால் உதவியாக இருக்கும்...Krithihttps://www.blogger.com/profile/17464333746254792354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-38739637781357690832011-01-24T15:48:33.794+05:302011-01-24T15:48:33.794+05:30நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்.
சென்ற மாதம் செய்தாற் ப...நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்.
சென்ற மாதம் செய்தாற் போல் தேர்வு பெறாத புகைப்படங்களின் குறைகளை சுட்டிக்காட்டினால் உதவியாக இருக்கும்...Krikrishnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-9065439692260801932011-01-24T15:46:00.875+05:302011-01-24T15:46:00.875+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்!அனைவருக்கும் வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/17769816708588759918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-53144043418841141872011-01-24T13:43:37.070+05:302011-01-24T13:43:37.070+05:30முதல் சுற்றில் வந்த அனைவருக்கும் பாராட்டுகள்... என...முதல் சுற்றில் வந்த அனைவருக்கும் பாராட்டுகள்... எனக்கும் சேர்த்து ஹி..ஹி.. :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-88995284757938626852011-01-24T09:42:26.632+05:302011-01-24T09:42:26.632+05:30எனது வோட்டு திரு. துரை அவர்களின் புகைப்படத்திற்கு...எனது வோட்டு திரு. துரை அவர்களின் புகைப்படத்திற்கு...:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-91472214204169002362011-01-24T08:59:35.042+05:302011-01-24T08:59:35.042+05:30ரொம்ப நாள்க்கப்பறம் அனுப்பினேன் படம்.. ஒரு சுற்றுல...ரொம்ப நாள்க்கப்பறம் அனுப்பினேன் படம்.. ஒரு சுற்றுல முன்னேறியது மிக்க மகிழ்ச்சி..
நன்றி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com