tag:blogger.com,1999:blog-8314245700486197428.post8384317664044152443..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: ஆகஸ்ட் 2015 போட்டி அறிவிப்புIyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-15185339790018613512015-08-31T23:56:04.935+05:302015-08-31T23:56:04.935+05:30உங்கள் படம் ஆல்பத்தில் முன்னரே நடுவர் பார்வைக்கு இ...உங்கள் படம் ஆல்பத்தில் முன்னரே நடுவர் பார்வைக்கு இணைக்கப்பட்டு விட்டது. கடைசியாக வந்த இரண்டு படங்கள் பப்ளிக் வ்யூவுக்கு மாற்றப்படாமல் இருந்திருக்கின்றன. அதை சரி செய்தாயிற்று. நன்றி.

எப்போதுமே முடிவுத் தேதிக்குப் பின் ஆல்பம் அப்டேட் ஆகும் போது யார் படமேனும் விட்டுப் போயிருந்தால் தெரிவிக்கலாம். சரி பார்க்க உதவியாக இருக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-89475201792940437162015-08-31T20:17:24.174+05:302015-08-31T20:17:24.174+05:30இம்மாதத் தலைப்பே "ஊர்வன" ஆயிற்றே.. அதனால...இம்மாதத் தலைப்பே "ஊர்வன" ஆயிற்றே.. அதனால்தான் அனுப்பிய படங்கள் ஆல்பத்துக்கு மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருக்கின்றனவோ என்னவோ?! என் படம் உட்பட :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-8861938111090273382015-08-21T15:40:22.435+05:302015-08-21T15:40:22.435+05:30போட்டி ஆல்பத்திற்கான இணைப்பு பதிவின் இறுதியிலும், ...போட்டி ஆல்பத்திற்கான இணைப்பு பதிவின் இறுதியிலும், தளத்தின் வலப்பக்கம் மேல்பகுதியிலும் உள்ளது.

போட்டி ஆல்பம் சில தினங்களுக்கு ஒருமுறையே அப்டேட் செய்யப்படும். தானாகப் படங்கள் இணையாது. நீங்கள் படத்தை இணைக்கும் போது இருந்த நிலையிலிருந்து ஆல்பம் அடுத்து அப்டேட் ஆகும் வரைக் காத்திருக்கவும். அதன் பின்னும் உங்கள் படம் ஆல்பத்தில் சேரவில்லை என்றால் மட்டும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-4814067029071715222015-08-21T09:58:41.499+05:302015-08-21T09:58:41.499+05:30நான் அனுப்பிய
august மாதத்திற்கான photo இன்னும் al...நான் அனுப்பிய
august மாதத்திற்கான photo இன்னும் album ல் வரவில்லை ,photo என்ன ஆனது என்பதை எப்படி அறிய,photo pit photographyல் கிடைத்துவிட்டதாarivuhttps://www.blogger.com/profile/10151573247405840022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-10224981301342449162015-08-20T19:08:50.573+05:302015-08-20T19:08:50.573+05:30Morning send my photo but not visible in pit photo...Morning send my photo but not visible in pit photography album , how to check it?pls tell me frds....arivuhttps://www.blogger.com/profile/10151573247405840022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-77781772370507353492015-08-20T10:47:23.934+05:302015-08-20T10:47:23.934+05:30நான் august மாதத்திற்கான photo அனுப்பினேன் அதை எப்...நான் august மாதத்திற்கான photo அனுப்பினேன் அதை எப்படி பாா்பது frds...arivuhttps://www.blogger.com/profile/10151573247405840022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-35764593275797545082015-08-13T09:42:02.625+05:302015-08-13T09:42:02.625+05:30நன்றி...நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/09731952142427069625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-27682143080691098082015-08-11T16:17:18.753+05:302015-08-11T16:17:18.753+05:30அச்சச்சோ.... நெஜமாவே இங்கே பல்லி கிடையாது! இதைப் ...அச்சச்சோ.... நெஜமாவே இங்கே பல்லி கிடையாது! இதைப் பற்றி ஒரு பதிவு முன்பு எழுதி இருக்கேன். நேரம் கிடைச்சால் பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2012/05/there-is-dragon-on-wall.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-87745420919167949592015-08-11T15:22:20.158+05:302015-08-11T15:22:20.158+05:30unga veedulla oru ballikudava illa nalla unga sula...unga veedulla oru ballikudava illa nalla unga sulala kavanikkala neenga R. krishna kumarhttps://www.blogger.com/profile/16453601896052096378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-80861633397161793282015-08-11T15:20:43.847+05:302015-08-11T15:20:43.847+05:30போட்டியில் கலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த...போட்டியில் கலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
nanathan jeykka povathuR. krishna kumarhttps://www.blogger.com/profile/16453601896052096378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-53937904432761738952015-08-11T08:17:36.828+05:302015-08-11T08:17:36.828+05:30போட்டியில் கலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த...போட்டியில் கலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-37130048429027874752015-08-10T15:27:00.100+05:302015-08-10T15:27:00.100+05:30அருமை. நான் வேடிக்கை மட்டும் பார்க்கணும்! எங்கூர...அருமை. நான் வேடிக்கை மட்டும் பார்க்கணும்! எங்கூரில் இவை எதுவுமில்லை:-(

சென்னை குழந்தைகள் பூங்கா போனபோது அருகில் இருந்த ரெப்டைல் பார்க் போனதில் எதாவது கிடைக்குமான்னு தேடறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-64921906234708577392015-08-10T11:56:04.794+05:302015-08-10T11:56:04.794+05:30இல்லை. எறும்பு ஹைமெனோப்ரா என்ற பூச்சி வகுப்பையும்,...இல்லை. எறும்பு ஹைமெனோப்ரா என்ற பூச்சி வகுப்பையும், மண்புழு ஒலிகோச்சடா என்ற புழு வகுப்பையும் சேர்ந்தது. விக்கிப்பீடியாவில் "List of reptiles", "List of amphibians" என்று தேடிப்பாருங்கள். ஊர்வன மற்றும் நிலநீர் வாழிகள் பலவற்றின் பட்டியல் கிடைக்கும்Antonhttps://www.blogger.com/profile/12528867062378166370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-87424954546531635962015-08-10T10:52:58.451+05:302015-08-10T10:52:58.451+05:30சிறு சந்தேகம்...எறும்பு, மண்புழு போன்றவற்றை எடுக்க...சிறு சந்தேகம்...எறும்பு, மண்புழு போன்றவற்றை எடுக்கலாமா...?Anonymoushttps://www.blogger.com/profile/09731952142427069625noreply@blogger.com