tag:blogger.com,1999:blog-8314245700486197428.post8470334311776800062..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா?? - பாகம் - 7 / எந்த ZOOM RANGE வாங்கலாம்...?Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-24497280259525771102017-11-20T07:26:27.274+05:302017-11-20T07:26:27.274+05:30Can anyone please include the link for the continu...Can anyone please include the link for the continuance of this part?Rameshhttps://www.blogger.com/profile/03466538090571725331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-5307145272019642442012-12-05T11:43:26.303+05:302012-12-05T11:43:26.303+05:30Dear all ,
can you post review of famous DSLR ca...Dear all ,

can you post review of famous DSLR camera ?. It is helpful for new camera buyer Thanesh_RTShttps://www.blogger.com/profile/01959641350313606159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-88408162943019789272012-11-27T23:28:12.172+05:302012-11-27T23:28:12.172+05:30Thanks ஐயப்பன் கிருஷ்ணன் ,
And now i have canon SX...Thanks ஐயப்பன் கிருஷ்ணன் ,
And now i have canon SX500IS compact camera . i plan to buy canon 1100D DSLR with 55-250 lens. is it cover my SX500IS(24mm ,30X) Zoom range.if which lens cover same zoom range ?. i mostly used camera for capture animal and birds .
Thanesh_RTShttps://www.blogger.com/profile/01959641350313606159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-36344072626857277182012-11-27T20:06:55.120+05:302012-11-27T20:06:55.120+05:30Thanesh -
Please refer this link and decide
ht...Thanesh -

Please refer this link and decide

http://snapsort.com/compare/Canon-1100D-vs-Nikon_D3100Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-20584608733412473582012-11-27T19:26:53.474+05:302012-11-27T19:26:53.474+05:30Nikon 3100 Canon 1100D which one is good for begin...Nikon 3100 Canon 1100D which one is good for beginner and which have good one
Thanesh_RTShttps://www.blogger.com/profile/01959641350313606159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-64880716475348809522011-10-01T09:19:20.394+05:302011-10-01T09:19:20.394+05:30@ராம்கான்..சிறிய பட்ஜெட் கேமராக்களை பொறுத்தவரையில்...@ராம்கான்..சிறிய பட்ஜெட் கேமராக்களை பொறுத்தவரையில் நல்லது,மோசம் என்று பெரிதாக கண்டுபிடிக்க முடியாது... ஏனென்றால் மிக விரைவில் மாடல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றது..

image quality என்று பார்த்தால் பெரிய வித்தியாசங்கள் இருக்காது.. அதுவும் ரொம்ப technical ஆக பார்த்தால் தான் தெரியும்..எனவே அதை பற்றி கவலைப்படவேண்டாம்.. நீங்கள் பார்க்க வேண்டியது எல்லாம் அந்த கேமரா உங்கள் கைகளுக்கு நன்றாக இருக்கின்றதா,உங்கள் தேவைக்கேற்ப zoom range இருக்கின்றதா,பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கின்றதா என்பதை பார்த்தால் போதும்.. மற்றபடி நார்மல் picture ல் வித்தியாசங்கள் ஏதும் இருக்காது.. இவைகள் ஒத்து வந்தால் nikon கேமராவை வாங்கலாம்.. எதற்கும் கடைக்கு சென்று சில மாடல்களை பயன்படுத்தி பார்த்து வாங்கவும்..

-கருவாயன்கருவாயன்https://www.blogger.com/profile/02934876392621377914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-28350259573975177772011-09-24T23:37:47.889+05:302011-09-24T23:37:47.889+05:30வணக்கம் கருவாயன் அவர்களே,
உங்கள் வலைப்பதிவு அருமை...வணக்கம் கருவாயன் அவர்களே,

உங்கள் வலைப்பதிவு அருமையோ அருமை..

http://www.dpreview.com/products/nikon/compacts/nikon_cps3100

மேலே குறிப்பிட கமரா நல்லதா ..என்று எனக்கு அறிவுரை கூறுங்கள் ஐயா!

தொரட்டும் உங்கள் பணி

வாழ்க நலமுடன்.
ராம்கான்Ramkhanhttps://www.blogger.com/profile/06631044744579338518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-29147896830817206822010-03-24T13:41:37.637+05:302010-03-24T13:41:37.637+05:30நன்றி கருவாயன் தெளிவான புரிகிறார் போல மிக அருமையாக...நன்றி கருவாயன் தெளிவான புரிகிறார் போல மிக அருமையாக விளக்கத்திற்கு மிக்க மிக்க நன்றி...க.கமலகண்ணன்https://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-15005217539856892582010-03-24T10:38:13.744+05:302010-03-24T10:38:13.744+05:30@கமலகண்ணன் & கபிலன்... விஜய் சொல்வது மிக சரி.....@கமலகண்ணன் & கபிலன்... விஜய் சொல்வது மிக சரி..

நீங்கள் வைத்திருக்கும் இரு லென்ஸ்களையும் இனைத்து ஒரே லென்ஸாக எல்லாம் எடுக்க வாய்ப்பே இல்லை... இரண்டையும் தனிதனியாக தான் எடுக்க முடியும்..

அப்படி ஒரே லென்ஸாகதான் வேண்டும் என்றால் விஜய் குறிப்பிட்டுருப்பதைப்போல்,கீழே உள்ள

1. canon 18-200mm ( 29mm - 320mm )
2. tamron 18-270mm ( 29mm - 432mm )
3. sigma 18-250mm ( 29mm - 400mm )

போன்ற லென்ஸ்கள் தான் வழி..

ஆனால் இவையெல்லாம் நீங்கள் வைத்திருக்கும் இரு லென்ஸ்களை விட picture quality கண்டிப்பாக குறைவாக தான் இருக்கும்..அதுவுமில்லாமல் கொஞ்சம் slow lens.. விலையும் அதிகம்..

ஆகவே நீங்கள் வைத்திருக்கும் இரு லென்ஸ்களுமே மிகவும் நல்ல லென்ஸ்.. எனவே அதையெல்லாம் நீங்கள் மாற்ற தேவையில்லை..

என்ன ஒரே பிரச்சினை... லென்ஸை மாற்ற வேண்டியிருக்கும்..கருவாயன்https://www.blogger.com/profile/02934876392621377914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-22824803844162836702010-03-24T07:05:47.095+05:302010-03-24T07:05:47.095+05:30No interface is available to join lenses to get wi...No interface is available to join lenses to get wide range. Instead, wide range lenses are available.
Eg: Canon 18-200mm, Tamron 18-270mmVijayhttps://www.blogger.com/profile/04927545958764162877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-47764628074961139962010-03-23T19:13:05.258+05:302010-03-23T19:13:05.258+05:30Hi kamal, Thanks for asking this question, it is v...Hi kamal, Thanks for asking this question, it is very clear. I have tried to ask the same but may be i didn't asked properly.

This what my question too, I have canon 450D, 18-55mm + 55-250mm. Is there any interface available to get 29 - 400mm?கௌதமன்https://www.blogger.com/profile/06245561109101427017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-69046993101256368022010-03-23T19:07:02.294+05:302010-03-23T19:07:02.294+05:30Kamal, Thanks for asking these questions very clea...Kamal, Thanks for asking these questions very clear :)

I tried to ask the same question few weeks before... may be did not asked properly, i have also canon 18-55mm + 55-250mm, is there any interface to get 29 - 400mm.?கௌதமன்https://www.blogger.com/profile/06245561109101427017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-74093076251291012082010-03-23T17:35:07.742+05:302010-03-23T17:35:07.742+05:30நன்றி welcome & கருவாயன் இருவருக்கும். நீங்கள்...நன்றி welcome & கருவாயன் இருவருக்கும். நீங்கள் சொன்ன விளக்கத்திற்கு மிக்க நன்றி...

400mm என்பது சரி. என்னிடம் canon 18-55mm + 55-250mm இரண்டும் இருக்கிறது. அதை எப்படி ஒன்றாக இணைப்பது என்ற விளக்கம் தாருங்கள்...

உங்களின் பதிலுரைக்கு மிக்க நன்றி...க.கமலகண்ணன்https://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-19100078789041964072010-03-23T10:45:07.346+05:302010-03-23T10:45:07.346+05:30@கமனக்கண்ணன்...
welcome சொல்வது மிக சரி.. உங்கள் ...@கமனக்கண்ணன்...
welcome சொல்வது மிக சரி.. உங்கள் panasonic fz20ல் 36mm என்பது 1X.. இதுவே 12X என்றால்..
36mm X 12 = 432mm..

இதுவே உங்கள் கேனான் 55-200mm லென்ஸ் என்பது உங்கள் கேமராவின் சென்சார் க்ராப் படி 88mm - 400mm என்பது கவர் ஆகும்..

panasonic fz20 = 36mm - 432mm
canon 55-250mm = 88mm - 400mm

நீங்கள் 55-250mm லென்ஸ் மட்டும் வைத்திருந்தால்...panasonic fz20ன் அளவுடன் ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு 36-88mm மற்றும் 401-432mm zoom range மிஸ் ஆகின்றது..

401-432mm மிஸ் ஆவது ஒரு பெரிய விசயமில்லை..கேனான் லென்ஸில் 250mm ல் வைத்து எடுத்தால் கிட்டதட்ட panasonicன் 12X ல் வைத்து எடுப்பதும் ஒரே அளவு தான்..

ஆனால் wide angle லென்ஸ் உங்களிடம் இல்லையென்றால் நீங்கள் இன்னொரு லென்ஸ் வாங்கினால் தான் சரி வரும்..

இதற்கு, உங்களிடம் canon 18-55mm kit lens இல்லையா? இது இருந்தால், உங்கள் இரு லென்ஸ்களையும் சேர்த்து பார்த்தால் மொத்தமாக 29-400mm வரை உங்கள் கேனானில் கவர் ஆகும்..

அதாவது,
canon 18-55mm + 55-250mm = 29 - 400mm என்று லென்ஸின் அளவாக இருக்கும்..

-கருவாயன்கருவாயன்https://www.blogger.com/profile/02934876392621377914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-10183563066065671432010-03-23T07:53:10.469+05:302010-03-23T07:53:10.469+05:30இணையத்தில் சுட்டது....
35mm இற்கு ஈடான Panasonic L...இணையத்தில் சுட்டது....
35mm இற்கு ஈடான Panasonic Lumix DMC-FZ20 இனது zoom 36-432mm.
55-250mm லென்சுடன் Canon 500D பயன்படுத்தும்போது zoom ஆனது 88-400mm இற்கு இணையாகின்றது (35mm ஒப்பீட்டில்).Vijayhttps://www.blogger.com/profile/04927545958764162877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-8114501156752360442010-03-22T19:55:43.530+05:302010-03-22T19:55:43.530+05:30நான் ஏற்கனவே உபயோகப்படுத்தியது panasonic lumix fz2...நான் ஏற்கனவே உபயோகப்படுத்தியது panasonic lumix fz20

தற்போது உபயோகப்படுத்துவது Canon 500D + 55-250mm Lens

சரியா இப்போது சொல்லுங்கள்...க.கமலகண்ணன்https://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-61267169330550778862010-03-22T18:22:35.409+05:302010-03-22T18:22:35.409+05:30"""'''ஒரு சந்தேகம். 12X..."""'''ஒரு சந்தேகம். 12X Zoom உள்ள Point Sout ல் எடுக்கின்ற அளவுக்கு மிக நெருக்கமாக Zoom பன்ன முடியலையே
அதற்கு எந்த வகை Zoom லென்ஸ் தேவை என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.'''"""

@kamalakannan...

12X என்றால் 35MM format படி கிட்டதட்ட 350MM ல் வைத்து எடுப்பதற்கு சமம்..

12Xன் சரியான அளவு என்பது நீங்கள் பயன்படுத்தும் லென்ஸில் ஆரம்ப அளவில் இருந்து 12 முறை multiplication செய்தால் வரும் அளவாகும்..

அதை கேமராவின் manualஐ பார்த்தால் தான் தெரியும்..

உதாரணமாக, உங்கள் லென்ஸ் 28mm என்று தொடங்கினால் அது 1X..இதுவே 12X என்றால் 28mm * 12X = 336mm ஆகும்..

ஆனால் உங்கள் லென்ஸில் 35mm என்பது 1X ஆக இருந்தால் 12X என்பது 35mm * 12X = 420mm ஆகும்.

ஒரு சந்தேகம் .. எந்த கேமராவில் உங்களால் நெருக்கமாக zoom செய்யமுடியவில்லை?? DSLR ல் பயன்படுத்த முடியவில்லை என்று சொல்கிறீர்களா??

-கருவாயன்கருவாயன்https://www.blogger.com/profile/02934876392621377914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-3170638570362560042010-03-22T16:35:21.699+05:302010-03-22T16:35:21.699+05:30Very Informative...
Thanks.Very Informative...

Thanks.T. Arun Chakaravarthyhttps://www.blogger.com/profile/05017530018732009221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-67409530816386416342010-03-22T15:05:49.128+05:302010-03-22T15:05:49.128+05:30நன்றி கருவாயன் உங்களின் தெள்ளத் தெளிவான விளக்கம் எ...நன்றி கருவாயன் உங்களின் தெள்ளத் தெளிவான விளக்கம் எங்களுக்கு மிக அருமையாக புரிந்தது.

ஒரு சந்தேகம். 12X Zoom உள்ள Point Sout ல் எடுக்கின்ற அளவுக்கு மிக நெருக்கமாக Zoom பன்ன முடியலையே

அதற்கு எந்த வகை Zoom லென்ஸ் தேவை என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.க.கமலகண்ணன்https://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.com