tag:blogger.com,1999:blog-8314245700486197428.post8744631136542771765..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: ஜுன் 2011 போட்டி - அறிவிப்புIyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-16341688416770372832011-06-16T17:24:58.770+05:302011-06-16T17:24:58.770+05:30கடைசியாக நேற்று படம் அனுப்பி, யாருடைய படமாவது வெளி...கடைசியாக நேற்று படம் அனுப்பி, யாருடைய படமாவது வெளியிடாமல் இருந்தால் தெரிவிக்கவும். கடைசியாக ஒரு வாய்ப்பு. ( இடப் பற்றாக் குறையால் இருவரின் படம் இதில் வரவில்லை என்று அறிந்தேன். )Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-52935158634233468042011-06-15T17:17:30.864+05:302011-06-15T17:17:30.864+05:30படம் வெளியிட்டதற்கு நன்றி..படம் வெளியிட்டதற்கு நன்றி..malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-6157314541503243512011-06-15T14:46:28.848+05:302011-06-15T14:46:28.848+05:30வசந்த மாளிகை என்ற தலைப்பில் அனுப்பி உள்ளேன். (sent...வசந்த மாளிகை என்ற தலைப்பில் அனுப்பி உள்ளேன். (senthilkumar.jpg)
நன்றி. செந்தில்பாவக்காய்https://www.blogger.com/profile/10391417749050943177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-58991787290474550582011-06-15T13:25:20.177+05:302011-06-15T13:25:20.177+05:30மலர்விழி,
உங்கள் படம் கிடைக்கவில்லை. மீண்டும் அனுப...மலர்விழி,
உங்கள் படம் கிடைக்கவில்லை. மீண்டும் அனுப்புங்களேன். (இன்றே கடைசி)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-35272690052821975912011-06-15T12:21:40.619+05:302011-06-15T12:21:40.619+05:30வானம் வசப்படும் என்ற தலைப்பில் படம் நேற்றே அனுப்பி...வானம் வசப்படும் என்ற தலைப்பில் படம் நேற்றே அனுப்பி விட்டேன்.இன்னும் வெளியிடவில்லையே....ஏன்?
மலர்விழி ரமேஷ்.malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-73678108329020932712011-06-14T09:58:32.476+05:302011-06-14T09:58:32.476+05:30ஜூன் மாத போட்டிக்கு புகைப்படம் அனுப்பிவிட்டேன்.நன்...ஜூன் மாத போட்டிக்கு புகைப்படம் அனுப்பிவிட்டேன்.நன்றி..

"வானம் வசப்படும் (மலர்விழி ரமேஷ்)"malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-91965655415876725392011-06-14T08:33:13.031+05:302011-06-14T08:33:13.031+05:30போட்டியில் பங்கேற்க பாசப்பறவைகளை அனுப்பியிருக்கிறே...போட்டியில் பங்கேற்க பாசப்பறவைகளை அனுப்பியிருக்கிறேன்.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-50616671089852417312011-06-13T00:24:25.401+05:302011-06-13T00:24:25.401+05:30நானும் அனுப்பி உள்ளேன்... (பூ)நானும் அனுப்பி உள்ளேன்... (பூ)Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-15331292330600633952011-06-12T08:10:07.797+05:302011-06-12T08:10:07.797+05:30‘அழகர்சாமியின் குதிரை’ முதல் அன்றைய ‘பா’ வரிசைப் ப...‘அழகர்சாமியின் குதிரை’ முதல் அன்றைய ‘பா’ வரிசைப் படம் வரை..-பிட் மல்டிப்ளெக்ஸில்..-ஜூன் போட்டி
நான் எடுத்த 23 படங்கள் பார்வைக்கு. இன்னும் படங்களை அனுப்பாதவர்கள் சீக்கிரமா அனுப்புங்க. கவித்துவமா யோசியுங்க. பிட் மல்டிப்ளெக்ஸ் உங்கள் படங்களைத் திரையிட ஆவலுடன் காத்திருக்கிறது:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-37569268446917212892011-06-11T18:58:59.685+05:302011-06-11T18:58:59.685+05:30I had given 2 titles when I sent the pic:
1. Un k...I had given 2 titles when I sent the pic:

1. Un kannil neer Vazhildhal

2. Eeram

I will go with Eeram.Priyahttps://www.blogger.com/profile/15149258892548866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-54475982181167469282011-06-09T15:18:57.682+05:302011-06-09T15:18:57.682+05:30pasanga.jpg sent. thanks.pasanga.jpg sent. thanks.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-91293635702410740472011-06-08T16:23:36.931+05:302011-06-08T16:23:36.931+05:30நான் "நிலவே முகம் காட்டு" என்னும் திரைப்...நான் "நிலவே முகம் காட்டு" என்னும் திரைப்படத் தலைப்பில் படம் அனுப்பியுள்ளேன்Paristhivahttp://www.flickr.com/photos/paristhiva/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-47614692315751892542011-06-07T18:49:29.244+05:302011-06-07T18:49:29.244+05:30Very creative title.Very creative title.Lokesh Babu.Bhttps://www.blogger.com/profile/11547454233162216651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-16030738614397107622011-06-06T21:29:50.983+05:302011-06-06T21:29:50.983+05:30This comment has been removed by the author.Jeyanthihttps://www.blogger.com/profile/15973754359809285677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-22160240811230992732011-06-06T21:28:48.332+05:302011-06-06T21:28:48.332+05:30என் படம் பறந்து வந்து இருக்கும் இந்நேரம் :)
vazhk...என் படம் பறந்து வந்து இருக்கும் இந்நேரம் :)
vazhkkaipayanam.blogspot.com

Thanks,
JeyanthiJeyanthihttps://www.blogger.com/profile/15973754359809285677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-12079958501969249762011-06-06T19:29:42.495+05:302011-06-06T19:29:42.495+05:30நண்பரே நான் இயற்கை என்னும் திரைப்படத் தலைப்பில் பட...நண்பரே நான் இயற்கை என்னும் திரைப்படத் தலைப்பில் படம் அனுப்பியுள்ளேன். பாருங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-5273497773619274902011-06-06T19:04:46.621+05:302011-06-06T19:04:46.621+05:30என்னுடைய படம் அனுப்பிவிட்டேன் - அது ஒரு கனாகாலம் (...என்னுடைய படம் அனுப்பிவிட்டேன் - அது ஒரு கனாகாலம் (ஷ்ராவ்யன்)ஷ்ராவ்யன்https://www.blogger.com/profile/05991247645254033480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-92200194694047937322011-06-05T22:25:46.857+05:302011-06-05T22:25:46.857+05:30I have sent my picture - Azhagai Irukkirai Bayamai...I have sent my picture - Azhagai Irukkirai Bayamai IrukkirathuAntonhttps://www.blogger.com/profile/12528867062378166370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-71693570950080930922011-06-05T18:59:49.756+05:302011-06-05T18:59:49.756+05:30@naufal MQ என்னுடைய படம் picasaவில் சேர்க்கப்பட்டி...@naufal MQ என்னுடைய படம் picasaவில் சேர்க்கப்பட்டிருக்கிறது நன்றி. ஆடுகளம்தமிழினியன்https://www.blogger.com/profile/11182032975179282478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-36247812916620477102011-06-05T18:28:59.940+05:302011-06-05T18:28:59.940+05:30@தமிழினியன்,
நீங்கள் அனுப்பிய படம் எது? அது எந்த த...@தமிழினியன்,
நீங்கள் அனுப்பிய படம் எது? அது எந்த திரைப்படத் தலைப்பு என்பதை தெரிவிக்கவும்.

நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-56281772601958788942011-06-05T15:51:20.505+05:302011-06-05T15:51:20.505+05:30நான் ஒரு படம் அனுப்பியிருக்கிறேன்நான் ஒரு படம் அனுப்பியிருக்கிறேன்தமிழினியன்https://www.blogger.com/profile/11182032975179282478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-21246689321644504822011-06-05T14:05:10.683+05:302011-06-05T14:05:10.683+05:30நல்ல தலைப்பு.நல்ல தலைப்பு.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-30354102039630266042011-06-02T15:54:17.702+05:302011-06-02T15:54:17.702+05:30நல்ல தலைப்பு!!! எப்படியெல்லாம் யோசிக்கராங்க நம்ம P...நல்ல தலைப்பு!!! எப்படியெல்லாம் யோசிக்கராங்க நம்ம PIT ஆளுங்க ...

"//உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விடுங்கள். நமது திறமை வளர வேண்டுமானால், தயவு செய்து பழைய படங்களை அனுப்பாதீர்கள். இந்த பதினைந்து நாட்களில் புதியதாக படம் எடுக்க முயற்சியுங்கள். (உண்மையிலேயே இது திறமையை வளர்க்க மிகவும் உதவும்).//"

வாஸ்தவம் தான் ஆனா எங்க கடையில இப்போ auditing நேரம் கேமராவ தொட்டு கிட்ட தட்ட 1 மாசம் ஆகுதுங்க.....எனவே இந்த மாத போட்டிக்கு பழைய படத்தையே தலைப்புக்கு ஏற்றவாறு அனுப்ப முயற்சிக்கிறேன்.

இந்த மாசம் போட்டி களை கட்டும்னு நினைக்கிறேன்.....

என்றும் அன்புடன்,
நித்தி கிளிக்ஸ்Nithi Clickshttps://www.blogger.com/profile/07429127546772672612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-49298160395943352952011-06-02T14:16:30.081+05:302011-06-02T14:16:30.081+05:30நன்றி நண்பர்களே.
@விதூஷ்.. இல்லை... பதிவில் குறிப...நன்றி நண்பர்களே.

@விதூஷ்.. இல்லை... பதிவில் குறிப்பிட்டுள்ளதை போல் தமிழ் படங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தமிழில் வெளியான ஆங்கில பெயருள்ள படங்கள் பிரச்சனை இல்லை. கண்டிப்பாக அனுமதி உண்டு. நல்ல படத்துடன் கலந்துகொள்ள வாழ்த்துகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-30753532623763892332011-06-02T13:57:28.564+05:302011-06-02T13:57:28.564+05:30is it any language movie title ?is it any language movie title ?Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.com