tag:blogger.com,1999:blog-8314245700486197428.post8792948314997492900..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: DSLR vs Point and shootIyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-50173995147283537032010-04-23T19:39:00.351+05:302010-04-23T19:39:00.351+05:30I have read this entry and comments several times....I have read this entry and comments several times. I think i shall prefer PS camera now since, i have to learn more.
- GADHA..-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-30684630091834607642009-07-17T10:28:03.622+05:302009-07-17T10:28:03.622+05:30கேமரா வாங்குவது பற்றி அறிவுரை கேட்கும் நண்பர்களுக்...கேமரா வாங்குவது பற்றி அறிவுரை கேட்கும் நண்பர்களுக்கு பண வசதி, பயன்பாடு (எதற்கு, எங்கே, எப்போது), புகைப்படக் கலையில் உள்ள ஆர்வம், நீண்ட காலத்திட்டம், ஏற்கனவே கேமரா பாவித்திருந்தால் அதுபற்றிய விபரம், விருப்பப்படும் பருமனும் நிறையும், கேமராவில் எதிர்பார்க்கும் வசதிகள் (feature set), எனப் பல விடயங்களை கேட்டறிந்த பின்பே எனது கருத்தைக் சொல்லுவேன்.

மேலும் எனது பார்வையில் டிஜிட்டல் கேமராக்களை மூன்று வகையாக வகுக்கலாம்.
1. DSLR Cameras
2. High zoom (/Advanced) Point and Shoot Cameras
3. Snapshot Cameras (/Pocket size Point and Shoot Cameras)
ஒவ்வொன்றினதும் வசதிகளையும் மட்டுப்பாடுகளையும் பற்றிக் கூறி வாங்குபவர் இவற்றில் தனக்கு பொருத்தமானது எது என்பதனை முதலில் தெரிவு செய்ய விட்டுவிடவேண்டும். அதன் பின்பு குறிப்பாக ஏதாவது ஒரு கேமராவை (make and model) தெரிவு செய்யலாம்.

எப்போதுமே கேமரா வாங்குபவர் தெரிவு செய்த கேமராவை சில தடவையாவது கையாண்டு பார்த்து (கடையில் / அல்லது ஏற்கனவே வைத்திருக்கும் நண்பர்களிடம்), சில படங்களை எடுத்து திருப்தியாயிருந்தால் மட்டுமே வாங்க வேண்டும்.Vijayhttps://www.blogger.com/profile/04927545958764162877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-1124999631446270472007-11-30T15:51:00.000+05:302007-11-30T15:51:00.000+05:30//Camera is a device, not a magic box. it doesnt d...//Camera is a device, not a magic box. it doesnt do wonders with out proper operators.

Photo "Pazani"//

i agree with you. :)Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-50824879878713775012007-11-30T15:50:00.000+05:302007-11-30T15:50:00.000+05:30//Truth said... I got a DSLR. But sometimes, I ...//Truth said...

I got a DSLR. But sometimes, I felt I must also have Point and Shoot for the following reasons
1) compact
2) need not read books to understand wat they are
3) point and shoot :-) name says.

But, to make your camera act as you want, DSLR is the best. With Point n Shoot we have to live with what we get. With DSLR, we live with what we want

~Truth//

well said. i do feel some time point and shoot is must on few times. but SLR is the best :) having point and shoot is optionalIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-57352103118801730672007-11-30T15:48:00.000+05:302007-11-30T15:48:00.000+05:30//DSLR=ல் வீடியோ எடுக்க முடியாது!!! அவுட் டோரில் F...//DSLR=ல் வீடியோ எடுக்க முடியாது!!! அவுட் டோரில் FOCUS செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும்!!! POINT & SHOOT-ற்கே என் ஓட்டு!!!!!//

Anony :

As surveysan said, i would go with specialisation of product. I cant buy Palmpad and expect PC quality in it right ?.

High end point and shoot cameras comes with very good Video capturing and Still capturing abilities.

Well well... it is based on your need and interest.Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-91322338649681090112007-11-30T15:45:00.000+05:302007-11-30T15:45:00.000+05:30//வடுவூர் குமார் said... படம் பிடிப்பதே வேலை என...//வடுவூர் குமார் said...

படம் பிடிப்பதே வேலை என்றால் எஸ் எல் ஆர்.
வீட்டுக்காக என்றால் பாயிண்ட் அன்டு ஷூட் தான் சரியாக வரும் என்பது எண்ணம்.

right. again it depends on the interest. If i am taking my kids photo, i would always love to take it in my SLR.Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-35577887123194502012007-11-30T15:44:00.000+05:302007-11-30T15:44:00.000+05:30//இந்த பிரச்சினைகள் எல்லாம் SLR கேமராக்களில் மிகக்...//இந்த பிரச்சினைகள் எல்லாம் SLR கேமராக்களில் மிகக் குறைவு. அதுவும் shutter lag அறவே இருக்காது என்றே சொல்லலாம்.//

Range finders dont have this shutter log issue. that is the reason why range finders are still loved by photographer even today. but it has its own disadvantages. SLR the bestIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-13980826330364932392007-11-30T15:42:00.000+05:302007-11-30T15:42:00.000+05:30// வீர சுந்தர said... பயனுள்ள தகவல்கள். என்க...// வீர சுந்தர said...

பயனுள்ள தகவல்கள்.

என்கிட்ட இருக்கிறது 'Point and Shoot' கேமராதான். இதுல இருக்குற ஒரு பிரச்சனை என்னன்னா, குறைந்த வெளிச்சத்துல எடுத்தா, படத்துல noise அதிகமாயிடுது. (உதாரணத்துக்கு இந்த படம்) இது கேமரா பிரச்சனையா? இல்ல -ல எடுத்தாலும் இப்படித்தானா?///

Here is the details abt how that photo was taken. ::

it was focussed at 5.4 mm distance actually that camera macro focus range is 1 cm.

when there is a low light, and you set auto ISO ( which is default in point shoot most of the time ) you get noisy picture.

Yes. some time camera also matters. here in this case i would say it was the way it taken. keep the camera bit away from the object and then try taking macro. ( i could sense bit of handshake ). you were too close to the object for macro.

- IMHO -

JeevesIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-44870164241649813522007-11-30T12:33:00.000+05:302007-11-30T12:33:00.000+05:30@Veera Sundar:The concept is simple, when taking p...@Veera Sundar:
The concept is simple, when taking pics in dark, set high to be ISO [800 or 1600] when taking pics in bright sun light, we can have less ISO say 200. For a medium ambience, we go for ISO = 400. This can be set in SLR, but for a Point and Shoot, this is programmed. Its because you took a pic in dark, the Point and Shoot had automatically opted for a high ISO say 800 or 1600. And, the point is for a high ISO, the pic apears grainy [noise as you mentioned], as seen in your pic. While taking a pic in mobile camera, with night mode switched ON, we get pics grainy, for the reason mentioned above.
So this is not a problem with the camera. Its working as it is supposed to work:-)

~TruthTruthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-1690673586506916292007-11-30T08:15:00.000+05:302007-11-30T08:15:00.000+05:30@ஜே.கேநன்றி தல!! :-)@TruthRightly said :-)BTW,Blue...@ஜே.கே
நன்றி தல!! :-)

@Truth
Rightly said :-)
BTW,Blue is not the next topic!! ha ha ha!! :-)

@போட்டோ பழனி
இதேதான் நானும் நினைக்கிறேன்!! :-)

@நிமல்
நன்றி நிமல் (ஒன்லி விமல்-னு மனசுல ஒலிக்கறத கட்டுப்படுத்த முடியல!! :-) மன்னிச்சுக்கோங்க!! :-D)

@நட்டு
ரெண்டு நாளைக்குள்ளார என்ன அவசரம்.நல்லா 15 நாள் நேரம் தரோம்.ஆற அமர படம் புடிச்சு போடுங்க!! :-)

@வீர சுந்தர்
point and shoot கேமராக்களின் லென்ஸ்களின் போகஸ் செய்யும் திறன் படத்தின் தரத்தை பாதிக்கும் என்றாலும். கேமராவின் ISO,பொதுவான ஒளி அளவு போன்ற பல விஷயங்களாலும் படத்தில் noise வருவதற்கு வாய்ப்பு உண்டு!! :-)

@காட்டாறு
சரியா சொன்னீங்க அக்கா!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-9233930969662117242007-11-30T04:55:00.000+05:302007-11-30T04:55:00.000+05:30நல்லா சொல்லியிருக்கீங்க! கேமரா என்பது குதிரை மாதிர...நல்லா சொல்லியிருக்கீங்க! கேமரா என்பது குதிரை மாதிரி. உங்களால ஆளுமை செலுத்த முடியுமின்னா; கேமராவை கருவியா மட்டும் வச்சிட்டு, நீங்க முதலாளியா மாற முடிஞ்சா; experimentationக்கு நேரமிருந்தா; கண்டிப்பா DSLR. இல்லன்னா Point and Shoot is more than enough. :-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-56458503999288430142007-11-29T22:31:00.000+05:302007-11-29T22:31:00.000+05:30பயனுள்ள தகவல்கள்.என்கிட்ட இருக்கிறது 'Point and Sh...பயனுள்ள தகவல்கள்.

என்கிட்ட இருக்கிறது 'Point and Shoot' கேமராதான். இதுல இருக்குற ஒரு பிரச்சனை என்னன்னா, குறைந்த வெளிச்சத்துல எடுத்தா, படத்துல noise அதிகமாயிடுது. (உதாரணத்துக்கு இந்த படம்) இது கேமரா பிரச்சனையா? இல்ல -ல எடுத்தாலும் இப்படித்தானா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-69924330675685681772007-11-29T19:30:00.000+05:302007-11-29T19:30:00.000+05:30Blue looks good."Blues" is the next topic? Hey top...Blue looks good.
"Blues" is the next topic? Hey topic looks good is it?

~TruthTruthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-80677146564834783242007-11-29T16:12:00.000+05:302007-11-29T16:12:00.000+05:30மேலும் சில பயனுள்ள தகவல்கள்.அப்புறம் டிசம்பர் பூக்...மேலும் சில பயனுள்ள தகவல்கள்.அப்புறம் டிசம்பர் பூக்கள்ங்கிற மாதிரி ஏதாவது அடுத்த மாசத்துக்கு தலைப்பு ரெடியா இருந்தா என்கிட்ட மட்டும் இப்ப சொல்லுங்க!இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பொட்டிய ரெடி பண்ணனுமில்ல.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-23308625026104844742007-11-27T23:10:00.000+05:302007-11-27T23:10:00.000+05:30நல்ல தகவல்களுக்கு நன்றிகள்...!நல்ல தகவல்களுக்கு நன்றிகள்...!Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-58761616345061204692007-11-27T21:24:00.000+05:302007-11-27T21:24:00.000+05:30//DSLR=ல் வீடியோ எடுக்க முடியாது!!! அவுட் டோரில் F...//DSLR=ல் வீடியோ எடுக்க முடியாது!!! அவுட் டோரில் FOCUS செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும்!!! POINT & SHOOT-ற்கே என் ஓட்டு!!!!!//

Myths..

For videos, why do you want take video on a photo device. Can you take a video on Film camera? so never expect video on a GOOD photo CAMERA. it is like trying to take photo with video camera. both ways.. you loose quality.

Outdoor focus ? difficulties ?

If some one feels that they are not "FIT" to take photograph.

Camera is a device, not a magic box. it doesnt do wonders with out proper operators.

Photo "Pazani"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-43862813692696588972007-11-27T21:05:00.000+05:302007-11-27T21:05:00.000+05:30I got a DSLR. But sometimes, I felt I must also ha...I got a DSLR. But sometimes, I felt I must also have Point and Shoot for the following reasons
1) compact
2) need not read books to understand wat they are
3) point and shoot :-) name says.

But, to make your camera act as you want, DSLR is the best. With Point n Shoot we have to live with what we get. With DSLR, we live with what we want

~TruthTruthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-82947391021984745502007-11-27T19:50:00.000+05:302007-11-27T19:50:00.000+05:30தலநல்ல தகவல்கள்...தல

நல்ல தகவல்கள்...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-59237782146956505612007-11-27T17:27:00.000+05:302007-11-27T17:27:00.000+05:30@ஜிஎன்சாய் மாடி!! :-D@கானா பிரபாநன்றி தல!! :-)@AN&...@ஜி
என்சாய் மாடி!! :-D

@கானா பிரபா
நன்றி தல!! :-)

@AN&
உண்மைதான் அண்ணாச்சி!! இப்பொழுது வரும் பல கேமராக்களில் SLR மற்றும் point and shoot இன் எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன்.

@வடுவூர் குமார்
நீங்க சொல்லுறதும் சரிதான் தல!! நான் இவ்வளவு பெரிய பதிவு எழுதினா,நீங்க ஒரே வரியில முடிச்சிட்டீங்க!! :-D

@அனானி
//DSLR=ல் வீடியோ எடுக்க முடியாது!!! அவுட் டோரில் FOCUS செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும்!!! POINT & SHOOT-ற்கே என் ஓட்டு!!!!///

i believe in specialisation.
வீடியோ வேணும்னா காம்கார்டர் வாங்குங்கன்னு நான் சொல்லுவேன். :-)

வெளிப்புற படப்பிடிப்பு கூட நீங்கள் சொல்லும் அளவிற்கு அவ்வளவு கஷ்டமாக எனக்கு பட்டது இல்லை!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-47411966385721819332007-11-27T08:35:00.000+05:302007-11-27T08:35:00.000+05:30DSLR=ல் வீடியோ எடுக்க முடியாது!!! அவுட் டோரில் FOC...DSLR=ல் வீடியோ எடுக்க முடியாது!!! அவுட் டோரில் FOCUS செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும்!!! POINT & SHOOT-ற்கே என் ஓட்டு!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-30357179191491430622007-11-27T07:51:00.000+05:302007-11-27T07:51:00.000+05:30படம் பிடிப்பதே வேலை என்றால் எஸ் எல் ஆர்.வீட்டுக்கா...படம் பிடிப்பதே வேலை என்றால் எஸ் எல் ஆர்.
வீட்டுக்காக என்றால் பாயிண்ட் அன்டு ஷூட் தான் சரியாக வரும் என்பது எண்ணம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-92218709633965207662007-11-27T07:10:00.000+05:302007-11-27T07:10:00.000+05:30//அதுவும் தவிர point and shoot கேமராக்களில் படம் எ...//
அதுவும் தவிர point and shoot கேமராக்களில் படம் எடுக்கும் போது காட்சி LCD திரையில் தெரியும் என்பதால் view finder-இல் பார்த்து்பார்த்துபாபாபார்த்து தான் படம் எடுக்க வேண்டுமென்பது இல்லை.இதனால் உங்களால் SLR கேமராக்களில் எடுக்க முடியாத பல கோணங்களில் உங்கள் point and shoot கேமரா மூலம் எடுக்கலாம்.

இப்போது புதியாய் வரும் DSLR களிலும் பிடிக்கப் போகும் காட்சியை view finder LCDலும் பார்க்கலாம்.
உதாரணதிற்கு canon 40D .Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-17792170568863081592007-11-27T06:33:00.000+05:302007-11-27T06:33:00.000+05:30தலபிரயோசனமுள்ள தகவல்கள், நன்றிதல

பிரயோசனமுள்ள தகவல்கள், நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-50815063451832644172007-11-27T06:24:00.000+05:302007-11-27T06:24:00.000+05:30:)))vaangittene.. ippa enna seiyya?? :(((:)))

vaangittene.. ippa enna seiyya?? :(((ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.com