tag:blogger.com,1999:blog-8314245700486197428.post8850084096890703622..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: ஏப்ரல் - 2008 போட்டி முடிவுIyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-79466142186569333322008-04-30T22:57:00.000+05:302008-04-30T22:57:00.000+05:30congrats winners.congrats winners.ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-17991663961470684072008-04-30T20:03:00.000+05:302008-04-30T20:03:00.000+05:30naduvars !! congrats for completing your exam :))f...naduvars !! congrats for completing your exam :))

first and second choice were excellent choice

Missing Post processing.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-426228144500140012008-04-29T08:04:00.000+05:302008-04-29T08:04:00.000+05:30வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள். அதுவும் மு...வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள். அதுவும் முதலிடம் பிடித்த புகைப்படம் ரொம்பவும் அருமை. Oh.... Peevee தற்காலிக நடுவர்ங்கிரதால தான் அவரு படம் select ஆகலையா.... ஏன் அவரோடது வரவே இல்லைன்னு யோசிச்சிட்டு இருந்தேன். நான் எதிர்பார்த்த இன்னொரு படம் ஸ்ரீகாந்தோடது.Athihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-85548078036163386432008-04-28T18:29:00.000+05:302008-04-28T18:29:00.000+05:30கோமாவின் வெற்றிக்கு என் பதிவும் ஒரு காரணமாயிருந்த்...கோமாவின் வெற்றிக்கு என் பதிவும் ஒரு காரணமாயிருந்த்துக்கிறது என்பதுபற்றி மிக்க மகிழ்ச்சி!!!
வாழ்த்துக்கள்! கோமா!
மற்ற இருவருக்கும் சேர்த்துத்தான்!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-53231843006009922452008-04-28T16:04:00.000+05:302008-04-28T16:04:00.000+05:30நம்ம படத்துக்கு மூனாவது இடமா? சந்தோஷமா இருக்கு.வெ...நம்ம படத்துக்கு மூனாவது இடமா? சந்தோஷமா இருக்கு.

வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-8370672786871616242008-04-28T14:58:00.000+05:302008-04-28T14:58:00.000+05:30@கீரன்தன் சொந்தக்கருத்தை கூற சர்வேசனுக்கு முழு சுத...@கீரன்
தன் சொந்தக்கருத்தை கூற சர்வேசனுக்கு முழு சுதந்திரம் உள்ளது!!
அதையும் யாருக்கும் புண்படாத வண்ணம் சொல்லியிருக்கிறார் என்றே எனக்கு பட்டது.
உங்களுக்கு அது புண்படும்படி அமைந்திருந்தால் மன்னிக்கவும்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-45231869302497281262008-04-28T14:45:00.000+05:302008-04-28T14:45:00.000+05:30வெற்றிபெற்ற கைப்புள்ள, நிலாக்காலம்,கோமா, அமல் அனை...வெற்றிபெற்ற கைப்புள்ள, நிலாக்காலம்,கோமா, அமல் அனைவருக்கும் ...

வாழ்த்துகள்,வாழ்த்துகள்,வாழ்த்துகள்,வாழ்த்துகள்.:).குட் கேள்,குட் பாயா(boy) ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்கணும் :-))))

இவ்வளவு பொறுமையுடன் 63 படங்களைப் பார்த்த நடுவர்களுக்கும்...

வாழ்த்துகள்,வாழ்த்துகள்.NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-16685231728523431382008-04-28T13:29:00.000+05:302008-04-28T13:29:00.000+05:30//Anonymous said... //personally, I didnt like ...//Anonymous said...

//personally, I didnt like #2 and #3 that much ;)//

வந்துட்டாருடா கருத்து கந்தசாமி. இவருக்கு எதாச்சும் பிடிச்சிருந்தா தான் அது ஆச்சரியம்.

திருவிளையாடல் படத்துல தருமி பேசற டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது...

அனானி,

மற்றவர்கள் கருத்தை கண்டிப்பாக மறுக்கக் கூடாது. எல்லாருக்கும் ஒரே பார்வை ஒரே ரசனை சாத்தியமில்லை. பொதுவாக அந்த அந்த மாத நடுவர்களின் தீர்ப்பு இருவர்களின் பொது இரசனை கொண்டே வருகிறது.

வருகைக்கு நன்றி.Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-9732707229061635552008-04-28T11:48:00.000+05:302008-04-28T11:48:00.000+05:30//திருவிளையாடல் படத்துல தருமி பேசற டயலாக்// குற்றம...//திருவிளையாடல் படத்துல தருமி பேசற டயலாக்// குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கறதா? வெறும் குற்றம் கண்டுபிடிச்சா பேர் வாங்க முடியாதே, நெறைய கெட்ட பேர் தான் வாங்க முடியும். Constructive Criticism is the best method to improve things.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-5988325346744689252008-04-28T10:40:00.000+05:302008-04-28T10:40:00.000+05:30//வந்துட்டாருடா கருத்து கந்தசாமி. இவருக்கு எதாச்சு...//வந்துட்டாருடா கருத்து கந்தசாமி. இவருக்கு எதாச்சும் பிடிச்சிருந்தா தான் அது ஆச்சரியம்.//

:)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-48945811115517680052008-04-28T10:11:00.000+05:302008-04-28T10:11:00.000+05:30//personally, I didnt like #2 and #3 that much ;)/...//personally, I didnt like #2 and #3 that much ;)//

வந்துட்டாருடா கருத்து கந்தசாமி. இவருக்கு எதாச்சும் பிடிச்சிருந்தா தான் அது ஆச்சரியம்.

திருவிளையாடல் படத்துல தருமி பேசற டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-52632803941260135502008-04-28T09:22:00.000+05:302008-04-28T09:22:00.000+05:30Congras winners.#1 is really good.personally, I di...Congras winners.

#1 is really good.

personally, I didnt like #2 and #3 that much ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-85995486211965940502008-04-28T09:04:00.000+05:302008-04-28T09:04:00.000+05:30நடுவர்களுக்கும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்ற...நடுவர்களுக்கும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

கடைசி இரு போட்டிகளிலும் முதல் சுற்றில் வந்ததே மகிழ்ச்சியைத் தந்தது.

நந்து f/o நிலா said...
PeeVeeads அ இனிமேலும் போட்டிக்குள்ள சேக்காதீங்க. அவரு ரொம்ப ஓவரா போறாரு. இதே மாதிரி ஒவ்வொரு மாசமும் ஜட்ஜாவே போட்ருங்க

இதுவும் ஒரு காரணம் என்றே நினைக்கிறேன். :-)
PeeVeeads படம் அசத்தல்.Amalhttps://www.blogger.com/profile/01957213801538729829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-78096076998998803462008-04-27T19:15:00.000+05:302008-04-27T19:15:00.000+05:30அருமையான தேர்வு. பரிசு பெற்றவர்களுக்கு என் வாழ்த்த...அருமையான தேர்வு.
பரிசு பெற்றவர்களுக்கு
என் வாழ்த்துக்கள்.
சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-45052287580173581472008-04-26T18:08:00.000+05:302008-04-26T18:08:00.000+05:30வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் பங்கு பெற்ற அனைவரு...வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒவ்வொரு தனிமையும் ஒவ்வொரு கதை சொல்லுது....Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-91471794461236286722008-04-26T14:25:00.000+05:302008-04-26T14:25:00.000+05:30வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.Kavihttps://www.blogger.com/profile/18035366802354781802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-55764030127911703842008-04-26T07:56:00.000+05:302008-04-26T07:56:00.000+05:30நன்றி இரண்டு போட்டிகளில் முதல் சுற்றில் வந்ததே எனக...நன்றி
இரண்டு போட்டிகளில் முதல் சுற்றில் வந்ததே எனக்கு முதல் பரிசு பெற்ற மகிழ்சியைத் தந்தது .இந்த கணிப்பு என்னை மேலும் மகிழ்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மறுபடியும் அந்த மனிதரைக் காண நேர்ந்தால் நீங்கள் கேட்டுக் கொண்டபடி உதவுகிறேன்.
நான் பயணித்த அந்த சமயத்தில்[மே-07] ஒரு மணிக்கு ஒரு ரயில் என்று ஓடிக் கொண்டிருந்ததால் யாரும் அந்த சேவையை பயன் படுத்தவில்லை .கூட்டம் குறைவு....ஓடும் ரயிலில் நான் நின்று நிதானமாக எடுக்க முடிந்தது.என்னைக் கவர்ந்த ஒரு விஷயம்...நானானி பதிவில் வியர்டு என்ற வகையில் ஒவ்வொரு காலுக்கும் வெவ்வேறு வண்ண செருப்பு ...என்ற விஷயம் வாசித்தேன் ...அதுவே இந்தியா என்றால் ஏழ்மையின் சின்னம் என்ற ரீதியில் பார்த்து பிடித்தேன்.
once again thank yougomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-14508012649268793862008-04-26T02:04:00.000+05:302008-04-26T02:04:00.000+05:30வாழ்த்துக்கள் !வாழ்த்துக்கள் !Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-85050016111356619122008-04-26T02:01:00.000+05:302008-04-26T02:01:00.000+05:30//அட அமல் படத்தை கரெக்டா யூகிச்சேனே. எனக்கு நானே ஒ...//அட அமல் படத்தை கரெக்டா யூகிச்சேனே. எனக்கு நானே ஒரு பாராட்டு.
உண்மையில் அமல் படம் க்ளாஸ்//

ரீப்பீட்டு... :)

வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.நாதஸ்https://www.blogger.com/profile/14789321580194213230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-348790091677450632008-04-26T01:53:00.000+05:302008-04-26T01:53:00.000+05:30வெற்றிபெற்ற நால்வருக்கும் பாராட்டுகளும் வாழ்த்து(க...வெற்றிபெற்ற நால்வருக்கும் பாராட்டுகளும் வாழ்த்து(க்க்)களும்.

நடுவர்களுக்கு நன்றி.

அந்த ரெண்டாவது படம் எனக்கு ரொம்பவே புடிச்சுப்போச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-73498727485365237992008-04-26T01:21:00.000+05:302008-04-26T01:21:00.000+05:30Excellent photos. My wishes to all participants, w...Excellent photos. My wishes to all participants, winners and judges.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-90002975201471041822008-04-26T00:49:00.000+05:302008-04-26T00:49:00.000+05:30//நிலாக்காலம் said... :-O என்னது???!!! மூன்றாவதா? ...//நிலாக்காலம் said...
:-O என்னது???!!! மூன்றாவதா? நம்பவே முடியலைங்க.. எதோ விளையாட்டா அனுப்பினேன்..

விளையாட்டுத்தான் வினையாகும்

இனி ஆர்வமுடன் கலந்துக்கொள்வீர்கள் தானே

வாழ்த்துக்கள் நிலாக்காலம்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-61202627204821943852008-04-26T00:48:00.000+05:302008-04-26T00:48:00.000+05:30வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் :))எனக்கு மிக...வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் :))

எனக்கு மிகவும் பிடித்திருந்த கோமாவின் படம் இரண்டாம் இடத்தில் வாழ்த்துக்கள் :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-15034338412940167282008-04-26T00:39:00.000+05:302008-04-26T00:39:00.000+05:30அமல், கோமா, கைப்புள்ள, நிலாக்காலம் ஆகியோருக்கு வாழ...அமல், கோமா, கைப்புள்ள, நிலாக்காலம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-36341646442168537182008-04-26T00:28:00.000+05:302008-04-26T00:28:00.000+05:30அட அமல் படத்தை கரெக்டா யூகிச்சேனே. எனக்கு நானே ஒரு...அட அமல் படத்தை கரெக்டா யூகிச்சேனே. எனக்கு நானே ஒரு பாராட்டு.

உண்மையில் அமல் படம் க்ளாஸ்.

PeeVeeads அ இனிமேலும் போட்டிக்குள்ள சேக்காதீங்க. அவரு ரொம்ப ஓவரா போறாரு. இதே மாதிரி ஒவ்வொரு மாசமும் ஜட்ஜாவே போட்ருங்கநந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.com