tag:blogger.com,1999:blog-8314245700486197428.post284860302130024798..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: சீர் - ஜூன் 2012 - போட்டி வெற்றிப் படங்கள்Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-87334701459022080812012-07-01T10:44:11.676+05:302012-07-01T10:44:11.676+05:30மிகவும் அழகான படங்கள். முதல் படம் நான் நினைத்த மாத...மிகவும் அழகான படங்கள். முதல் படம் நான் நினைத்த மாதிரியே உதயன் படத்திற்கு கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள்சரவணன்http://entryexit.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-81175484590767013322012-06-30T23:00:45.698+05:302012-06-30T23:00:45.698+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-78780046121775191832012-06-30T19:09:49.397+05:302012-06-30T19:09:49.397+05:30கலந்துகொண்டவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு வ...கலந்துகொண்டவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்KowTheehttps://www.blogger.com/profile/16414744586191308576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-38004609203677769852012-06-30T08:38:55.753+05:302012-06-30T08:38:55.753+05:30நந்தினி வந்த இரண்டு வருடங்களில் கிடைத்த முதல் வெற்...நந்தினி வந்த இரண்டு வருடங்களில் கிடைத்த முதல் வெற்றி, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.<br />வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. <br />போட்டியில் கலந்துக்க சொன்ன ஜீவ்ஸ் அண்ணனுக்கு நன்றி<br /><br />நந்தினி என் காமிரா (Nikon D5000)Anonymoushttps://www.blogger.com/profile/10140837137146048492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-2461176801881428752012-06-30T08:15:45.588+05:302012-06-30T08:15:45.588+05:30எனது படம் மூன்றாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி. வாழ்த...எனது படம் மூன்றாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.Viswanathhttps://www.blogger.com/profile/04724725346749980431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-72710150411389989712012-06-30T02:36:07.192+05:302012-06-30T02:36:07.192+05:30hearty congrats to all winners :)hearty congrats to all winners :)sathishkumarhttps://www.blogger.com/profile/09286485163033924918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-61975425015087733892012-06-29T13:43:25.099+05:302012-06-29T13:43:25.099+05:30வாழ்த்துக்கள் துரை உங்கள் கிரியேட்டிவிட்டிக்காகவே ...வாழ்த்துக்கள் துரை உங்கள் கிரியேட்டிவிட்டிக்காகவே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. மூன்றாம் இடம் பிடித்த விஸ்வநாத் மற்றும் முதலிடம் பிடித்த உதயன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்தமிழ் வாசகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-23677573857305764252012-06-29T09:37:26.755+05:302012-06-29T09:37:26.755+05:30வெற்றி படங்கள் வரிசையில் எனது படமும் வந்திருப்பது ...வெற்றி படங்கள் வரிசையில் எனது படமும் வந்திருப்பது மகிழ்ச்சி. இந்த ஷாட் எடுக்க நான் பயன்படுத்தியது எனது point & Shoot camera-வை. [ஏன் என்றால் என்னிடம் இருப்பது அது தானே :)]. P & S Camera-வை பயன்படுத்தி இது போன்ற ஷாட்கள் எல்லாம் எடுக்கலாம் என்பதை எனக்கு கற்று கொடுத்த PIT-க்கு நன்றி. மேலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக தமிழ் வாசகன் அவர்களுக்கு மிக்க நன்றி. :))துரைhttps://www.blogger.com/profile/09515599990349412772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-39237736126144400822012-06-28T22:20:37.140+05:302012-06-28T22:20:37.140+05:30வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துகள்!வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-58236010994048242482012-06-28T17:40:02.117+05:302012-06-28T17:40:02.117+05:30விஸ்வநாத், துரை, உதயன் மனமார்ந்த வாழ்த்துகள்விஸ்வநாத், துரை, உதயன் மனமார்ந்த வாழ்த்துகள்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.com