tag:blogger.com,1999:blog-8314245700486197428.post5227202848828463251..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: புகைப்பட போட்டி முடிவுகள் - ஜூலை படம்Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-90854848379515247322007-07-24T12:49:00.000+05:302007-07-24T12:49:00.000+05:30வணக்கம் இரண்டு மூன்று நாட்களாய் இணையம்பக்கம் வரமுட...வணக்கம் இரண்டு மூன்று நாட்களாய் இணையம்பக்கம் வரமுடியவில்லை. வெற்றி பெற்றோருக்கு எனது வாழ்த்துக்கள்.எனது படம் பற்றிய கருத்துக்களைச் சொன்னவர்களுக்கும் எனது நன்றிகள்mathibama.blogspot.comhttps://www.blogger.com/profile/16824727998771914828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-16001467243137224252007-07-24T00:52:00.000+05:302007-07-24T00:52:00.000+05:30வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். படங்கள் வர ...வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
படங்கள் வர வர போட்டி எங்களுக்கா இல்லை நடுவர்களக்கா என நினைத்தேன். அழகாக தீர்ப்பினை தந்த நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள்.MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-84972978306613168962007-07-23T19:20:00.000+05:302007-07-23T19:20:00.000+05:30CVR: //ஜெயகாந்தன்படத்தை பற்றிய மேலதிக தகவல்களை பகி...CVR:
//ஜெயகாந்தன்
படத்தை பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
உங்கள் மற்ற இரு படங்களை பார்த்தேன்.
நீங்கள் போட்டிக்கு அனுப்பிய படத்தை விட அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன!! :-))))

பாராட்டுக்கு நன்றி! நானும் அதே தான் நினத்தேன். ஆனால் இரு மேக்ரோ படங்கள் அனுப்ப வேண்டாம் என நினைத்து விட்டுட்டேன்!Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-4969124269317741402007-07-23T12:57:00.000+05:302007-07-23T12:57:00.000+05:30Ila,Deepa and jayakanthan..Vaazthukkal...!!Ila,Deepa and jayakanthan..
Vaazthukkal...!!Senthilhttps://www.blogger.com/profile/12838307543097990060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-16025590980971905362007-07-23T10:49:00.000+05:302007-07-23T10:49:00.000+05:30Congratulations winners.. Although,I'm surprised t...Congratulations winners.. Although,I'm surprised that all the prizes went to flowers based fotos..(though they thouroughly deserve them..).. I feel Nature is lot more than flowers.. just wondering a few more variety would have been highly appreciated.. eagerly expecting the August Contest..Bharathhttps://www.blogger.com/profile/01090335450046365805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-15643923243039592902007-07-23T08:10:00.000+05:302007-07-23T08:10:00.000+05:30வெற்றி பெற்ற இளவஞ்சிக்கும், தீபாவுக்கும் வாழ்த்துக...வெற்றி பெற்ற இளவஞ்சிக்கும், தீபாவுக்கும் வாழ்த்துக்கள்.. இவ்வுளவு படங்களுக்கு இடையில் சிறந்த படத்தை தேர்வு செய்த நடுவர்களுக்கு சபாஷ். அப்படியே மற்ற படங்கள் குறித்தான உங்கள் கருத்துக்களை சொன்னால் நன்றாக இருக்கும். விமர்சனமாக எடுத்துக்கொண்டு சொன்னால் மிகவும் நன்று எங்களுக்கு அது கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-47647386938934479622007-07-23T08:08:00.000+05:302007-07-23T08:08:00.000+05:30@ஜெயகாந்தன்படத்தை பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்து...@ஜெயகாந்தன்
படத்தை பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
உங்கள் மற்ற இரு படங்களை பார்த்தேன்.
நீங்கள் போட்டிக்கு அனுப்பிய படத்தை விட அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன!! :-))))

@AN&
படங்களை பார்க்கும் போது மனதிற்கு பிடிக்க வேண்டும் தலைவா, இந்த DOF,rules எல்லாம் அதற்கு பின் நாமே சேர்த்துக்கொள்வது.
Just to explain ourselves why they look good.
நல்ல படங்களை தேர்ந்தெடுத்தோம். தேர்ந்தெடுத்தபின் DOF போன்ற சிறப்புகளை கவனித்தோம்!! :-)
not vice versa! :-D

@ஜிரா மற்றும் பாஸ்டன் பாலா
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-76993195827245390262007-07-23T07:20:00.000+05:302007-07-23T07:20:00.000+05:30வாழ்த்துகள் :)கஷ்டமான வேலையை செஞ்ச நடுவர்களுக்கு ந...வாழ்த்துகள் :)

கஷ்டமான வேலையை செஞ்ச நடுவர்களுக்கு நன்றி!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-55512321562836271922007-07-23T06:50:00.000+05:302007-07-23T06:50:00.000+05:30A&N... I want your viws for a few of your fav imag...A&N... I want your viws for a few of your fav images.Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-29274450321908042892007-07-22T22:24:00.000+05:302007-07-22T22:24:00.000+05:30அருமையான தேர்வுகள். ஜெயகாந்தன், தீபா, இளவஞ்சி ஆகிய...அருமையான தேர்வுகள். ஜெயகாந்தன், தீபா, இளவஞ்சி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-46269934522442530352007-07-22T21:18:00.000+05:302007-07-22T21:18:00.000+05:30வெற்றி பெற்ற மூன்று படங்களில் இரண்டு மேக்ரோ வகைப்ப...வெற்றி பெற்ற மூன்று படங்களில் இரண்டு மேக்ரோ வகைப்படங்கள், மற்றது Shallow DOF .

அடுத்த முறை இவர்கள் இரண்டு பேரும் நடுவர்கள் ஆகும் போட்டியில் எந்த வகை படங்கள் போடவேண்டும் என்று நல்ல க்ளூ கிடைத்துவிட்டதா ;-))Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-64278164725075649892007-07-22T20:02:00.000+05:302007-07-22T20:02:00.000+05:30வாழ்த்துக்கள் இளவஞ்சி, தீபா!எல்லோருடைய பாராட்டுகளு...வாழ்த்துக்கள் இளவஞ்சி, தீபா!

எல்லோருடைய பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி!

இந்த படத்தை இந்தோனேசியாவிற்கு சென்ற போது தமன் பூங்காவில் ஜனவரி 2006 மாலை 3:00 மணிக்கு எடுத்தது.
கேமரா: Canon A410 (விலை குறைந்ததானாலும், பல நல்ல features கொண்டது.)
Resolution: 1600×1200 pixels – 367KB
Exposure: 1/320 sec
Aperture: f/2.8
Focal Length: 5.4mm

படத்தை எடுக்கும் போது சற்று கோனலாக எடுக்க நினைத்தேன். கேமராவில் சிங்கில் பாயிண்ட் போகஸ் செய்த்ததால் நடு பகுதி சற்று தெளிவாகவும்,மற்ற இடங்கள் ப்ளர்ட்டாகவும் தெரிகிறது (என்னோட எண்ணம்!). இதற்கு சாப்ட்வேர் உபயோகபடுத்தவில்லை.

இதனுடன் மேலும் இரு படங்கள் (மேக்ரோ மோடில்) எடுத்தேன் - இங்கு க்ளிக்கவும்..Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-56571303735088070972007-07-22T17:06:00.000+05:302007-07-22T17:06:00.000+05:30இளவஞ்சி! CVR!உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. CVR! உ...இளவஞ்சி! CVR!

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

CVR! உங்கள் படைப்பும், கருத்தும் மிக்க அழகு. என் மகனின் படைப்புக்கள் சிலவற்றை
இங்கே  காணலாம்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-90711522137527913442007-07-22T16:56:00.000+05:302007-07-22T16:56:00.000+05:30@மலைநாடான் மற்றும் இளவஞ்சிவாழ்த்துக்களுக்கு நன்றி....@மலைநாடான் மற்றும் இளவஞ்சி
வாழ்த்துக்களுக்கு நன்றி.
நடுவில் இருக்கும் இலை பற்றி எனக்கும் இது போன்ற ஒரு கருத்து உண்டு. நேரடியாக தெரியும் ஒரு விஷயத்தை விட சற்றே மறைக்கப்படும் விஷயத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலிடும். அது மனித இயல்பு.
வரும் பதிவுகளில் இதை பற்றி எல்லாம் விவாதிக்கலாம் என்று எண்ணம்.
இந்த இலைமறை போன்று நான் எடுத்திருந்த படம் இதோ (this one is a macro).
இந்த படத்தை சில பேருக்கு பிடித்திருந்தது,சில பேருக்கு பிடிக்கவில்லை.
"Eye of the beholder"தான்!! யார் சரி ,யார் தவறு என்றெல்லாம் பார்க்க முடியாது.
ஆனால் சற்றே மறைப்பது சில பேருக்கு distraction-ஆக தோன்றுவதையே இது காட்டுகிறது.
Whether they like it sub-consciously even when they dont seem to like it outwardly is another topic for discussion!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-43242764696085105762007-07-22T16:47:00.000+05:302007-07-22T16:47:00.000+05:30மலைநாடன்,// இது குறித்து பகுதிநேரமாக மீடியா படப்பி...மலைநாடன்,

// இது குறித்து பகுதிநேரமாக மீடியா படப்பிடிப்பாளராக இருக்கும் எனது மகனுக்கும் எனக்கும் ஒரு சுவாரசியமான விவாதம் நடந்தது. அந்த குறுக்கிடும் இலைதான் அப்படத்தின் சிறப்புக்கு மேலும் ஒரு காரணம் என தீர்க்கமாக வாதிட்டான்.//

இப்பத்தான் இதை சொல்லிட்டு வந்தேன். உங்கள் மகனும் அதையே சொல்லியிருக்கிறார்! அவருக்கு என் நன்றிகள்!

இந்த நாள் இனிய நாள்! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-20040740033619803762007-07-22T16:44:00.000+05:302007-07-22T16:44:00.000+05:30நன்றிங்க!ரொம்ப சந்தோசமா இருக்கு! :)இந்த படம் எடுத்...நன்றிங்க!

ரொம்ப சந்தோசமா இருக்கு! :)

இந்த படம் எடுத்து ஒரு வருசம் ஆகுது. மணப்பாறை அருகில் வயக்காட்டில் எடுத்தது. கேமரா Sony DSC H1. f/4.5, 72mm, 1/500 Sec.

படம் எடுக்கும்போது மனதில் நினைத்தது.

1. படத்தில் 3 லேயர்கள் இருக்கவேண்டும். போகஸ் நடுலேயரான பூவில் இருக்கவேண்டும்.

2. படத்தில் குறுக்கே விழும் இலையையும் வேண்டுமெனவே கம்போஸ் செய்ததுதான். இல்லையெனில் இது சாதாரண வட்ட வடிவ பூவின் படமாக ஆகியிருக்கும் என கருதினேன். சூரியனை வெறும் வட்ட வடிவமாக பார்க்காமல், அதன் முன் ஒரு மேகக்கூட்டத்தை சேர்த்தால் அழகா இருக்குமல்லவா? அப்படி பூவினை சூரியனாகவும் அந்த இலையை மேகமாகவும் நினைத்து எடுத்தது இது. ( உங்களுக்கு வேற வழியில்லைங்க! இப்ப நான் என்ன சொன்னாலும் நீங்க நம்பித்தான் ஆகனும்! :))) )

பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

வெற்றி பெற்ற தீபா காய்விட்டு அப்பறம் பழம் விட்டுக்கிட்ட புதுசா கிடைச்ச ஃப்ரெண்டு! ஜெயகாந்தன் என் பள்ளித்தோழன்! அந்தவகையிலும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! :)

நடுவர் வேலை பார்த்த சர்வேசனுக்கும் டபுள் ஆக்டிங் ஸ்பெஷல் CVRக்கும் இது நிஜமாகவே சிரமமான வேலைதான். பாராட்டுகளும் நன்றிகளும்! இருந்தாலும் ஒரு வேண்டுகோள். போட்டிக்கான களமாக இல்லாமல் கத்துக்கறதுக்கான களமாக மட்டுமே நாங்க கருதுவதால், தேர்வாகாத படங்களில் உள்ள குறைகளையும் அதனை களையும் முறைகளையும் வரும் பதிவுகளில் விளக்கினால் அனைவருக்கும் மிகவும் ஆக்கப்பூர்வமான இருக்கும். போட்டியை நிர்வகித்த செல்லாவுக்கு நன்றிகள்.

எல்லோருக்கும் ஆறுதல் பரிசினை பரிந்துரைத்த செந்தழராருக்கு பரிசு கொடுக்காததை கண்டித்து அண்ணாரின் சார்பாக நானும், அவரது போட்டோ "Subject"உம் கலந்தாலோசித்து போராட்ட முடிவுகளை விரைவில் அறிவிப்போம் என எச்சரித்துக்கொள்கிறேன்! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-10324878860029967562007-07-22T16:37:00.000+05:302007-07-22T16:37:00.000+05:30//நடுவில் சற்றே மறைக்கும் இலையால் கொஞ்சமே கவனம் சி...//நடுவில் சற்றே மறைக்கும் இலையால் கொஞ்சமே கவனம் சிதறினாலும் படத்தின் மற்ற அம்சங்கள் நம் கண்களை கட்டி இழுக்க வைக்கிறது//

இது குறித்து பகுதிநேரமாக மீடியா படப்பிடிப்பாளராக இருக்கும் எனது மகனுக்கும் எனக்கும் ஒரு சுவாரசியமான விவாதம் நடந்தது. அந்த குறுக்கிடும் இலைதான் அப்படத்தின் சிறப்புக்கு மேலும் ஒரு காரணம் என தீர்க்கமாக வாதிட்டான். மற்றும் படி போட்டியின் தீர்ப்பு மிகச் சரியான தீர்ப்புக்கும், போட்டியாளர்களின் ஆர்வத்திற்கும், பாராட்டுக்களும், நன்றிகளும்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-34823797875848512342007-07-22T16:19:00.000+05:302007-07-22T16:19:00.000+05:30வாழ்த்துக்கள் கூறிய இதயங்களுக்கு என் நன்றிகள்!! :-...வாழ்த்துக்கள் கூறிய இதயங்களுக்கு என் நன்றிகள்!! :-)

@அனானி
//ஒவ்வொரு ரவுண்டிலயும் தேர்வான படங்களையும் கொஞ்சம் சுட்டி இருக்கலாமோ? அந்தப் படங்களின் நல்லது கெட்டது சொன்னா அதிலருந்தும் கத்துக்க முடியுமே. அடுத்தடுத்த வாரங்களில் செஞ்சீங்கன்னா நல்லாயிருக்கும். பிழைகளையும் போகப்போகத் திருத்திக்க முடியும்.//
ஒவ்வொரு படங்களை பற்றிய தன் குறிப்புகளை நண்பர் சர்வேசன் தயார் செய்து கொண்டிருக்கிறார்.நானும் பின்னூட்டங்களில் எனக்கு தோன்றுவதை பகிர்ந்து கொள்ளலாம் என்று பார்க்கிறேன்.
Analysis is not done yet. :-)

இந்த விமர்சனம் எழுதும் போது யார் மனமும் புண்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் ஒவ்வொரு சுற்றிலும் முன்னேறாத படங்களை உதாரணம் காட்ட வேண்டாம் என்று தோன்றியது.
ஏற்கெனவே பதிவு பெருசாகிக்கொண்டு போனது அதனால் இதற்கு மேலும் சேர்க்காமல் இத்தோடு முடித்து விட்டேன்CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-59867226978698858032007-07-22T16:11:00.000+05:302007-07-22T16:11:00.000+05:30@செல்லா//4. முடிந்த அளவு இந்த வலைப்பூவிற்கு வாரம் ...@செல்லா
//4. முடிந்த அளவு இந்த வலைப்பூவிற்கு வாரம் ஒரு முறையாவது சைட் அடிக்க வாருங்கள் !//
சைடுபாரில் நான்கைந்து பிகருகள் போட்டோக்கள் போட்டு அவற்றை வாரா வாரம் மாற்ற திட்டமா??? :P
Kidding!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-28050973628711056252007-07-22T15:47:00.000+05:302007-07-22T15:47:00.000+05:30வாழ்த்துக்கள் ஐயா இளவஞ்சி.போட்டி ஏற்பாட்டாளர்களுக்...வாழ்த்துக்கள் ஐயா இளவஞ்சி.

போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும், நடுவர்களுக்கும் நன்றிகள்.

//sarvesan is preparing his notes on not only the winning images... but on all the entries. Give him some time!//

looking forward for the comments.ஒப்பாரிhttps://www.blogger.com/profile/16204507085457693437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-8424302194655945172007-07-22T12:07:00.000+05:302007-07-22T12:07:00.000+05:30புகைப்படக்கலையைப் பற்றி தமிழில் சுவாரசியமாக விவாதி...புகைப்படக்கலையைப் பற்றி தமிழில் சுவாரசியமாக விவாதிக்கவும், அறிந்து கொள்ளவும் வழி செய்துள்ளீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற இளவஞ்சி, தீபா மற்றும் ஜெயகாந்தன் இவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-49674465816727878012007-07-22T11:58:00.000+05:302007-07-22T11:58:00.000+05:30போட்டி ஏற்பாட்டளார்களுக்கும்,போட்டியாளர்களுக்கும் ...போட்டி ஏற்பாட்டளார்களுக்கும்,போட்டியாளர்களுக்கும் மிக்க நன்றி...

என்னுடைய புகைப்படம் பற்றிய சர்வேசன் கருத்துப்ற்றி தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்..

குறும்பட போட்டி நடத்த எண்ணமேதும் இருக்கிறதா..

அன்புடன்
அரவிந்தன்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-5510234134079687582007-07-22T11:49:00.000+05:302007-07-22T11:49:00.000+05:30வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இளவஞ்சியின் ...வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இளவஞ்சியின் படம் முதலிடம் பிடிக்கும் என அப்போதே என் மனம் சொன்னது. :)

நல்ல தேர்வு.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-10575185144744239712007-07-22T11:42:00.000+05:302007-07-22T11:42:00.000+05:30sarvesan is preparing his notes on not only the wi...sarvesan is preparing his notes on not only the winning images... but on all the entries. Give him some time!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-43162375750540315602007-07-22T11:32:00.000+05:302007-07-22T11:32:00.000+05:30great analysis ...great analysis ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com