tag:blogger.com,1999:blog-8314245700486197428.post5474781326233003954..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: PIT - ஜூன் 2008 - முதல் பத்து படங்கள்Iyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-49569884534841172822008-08-13T12:00:00.000+05:302008-08-13T12:00:00.000+05:3028. Srikanth பிரமாதம். எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு...28. Srikanth பிரமாதம். எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.. அந்த கலைஞரின் பாவமும், அருகிலிருக்கும் பக்தி சிரத்தை பெண்மணியும், சுற்றியிருக்கும் கூட்டம் பதியப்பட்டிருக்கும் விதமும் அருமை..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-40135651643788586262008-06-26T08:23:00.000+05:302008-06-26T08:23:00.000+05:30//சகாதேவன் said... 28, 35, 36 //சகாதேவன் உங்கள் கண...//சகாதேவன் said...
28, 35, 36 //

சகாதேவன் உங்கள் கணிப்பைக் காணக் காத்திருந்தேன். 35 நானும் எதிர்பார்க்கிறேன். 28,36... ஆம் வெற்றி வரிசையில் வரும் என்றுதான் தோன்றுகிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-62947027950596630582008-06-25T21:32:00.000+05:302008-06-25T21:32:00.000+05:30கலக்கல்!கலக்கல்!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-82635332588075560452008-06-25T12:37:00.000+05:302008-06-25T12:37:00.000+05:30//ராஜ நடராஜன் said... வணக்கம் நாட்டாமை.வாசி தவி...//ராஜ நடராஜன் said...

வணக்கம் நாட்டாமை.வாசி தவிர எனது கணிப்பு அத்தனையும் தவறு.ஜில் ஜில்,பி.வி.ஆனந்த் முதல் வரிசையில் எதிர்பார்த்தேன்.தேர்வின் பார்வைகளை விலக்கினால் யோசிப்பதற்கு வசதியாக இருக்கும்.

பீ.வீ. - தற்போதைய குழு உறுப்பினர் அதனால் ஏற்கனவே அறிவித்தது போல் அவர் படம் காட்சிக்கு மட்டுமே எடுத்துக் கொள்ளப் பட்டது.

மற்றபடி ஏன் எதற்கு மற்ற படங்கள் தேர்வாகாமல் போனதென்று நடுவர்கள் சொல்லுவார்கள்

நன்றிIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-83956170664762081882008-06-25T00:43:00.000+05:302008-06-25T00:43:00.000+05:30வணக்கம் நாட்டாமை.வாசி தவிர எனது கணிப்பு அத்தனையும்...வணக்கம் நாட்டாமை.வாசி தவிர எனது கணிப்பு அத்தனையும் தவறு.ஜில் ஜில்,பி.வி.ஆனந்த் முதல் வரிசையில் எதிர்பார்த்தேன்.தேர்வின் பார்வைகளை விலக்கினால் யோசிப்பதற்கு வசதியாக இருக்கும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-53788968402969400512008-06-24T21:27:00.000+05:302008-06-24T21:27:00.000+05:3028, 35, 36 சகாதேவன்28, 35, 36
சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-25484937183988637452008-06-24T02:29:00.000+05:302008-06-24T02:29:00.000+05:30நல்ல தேர்வுகள்.ஸ்ரீகாந்த் படம் அசத்திவிட்டதுநல்ல தேர்வுகள்.

ஸ்ரீகாந்த் படம் அசத்திவிட்டதுநந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-2034077022141603372008-06-24T02:28:00.000+05:302008-06-24T02:28:00.000+05:30வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். என் படம் தேர...வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

என் படம் தேர்வாகாததிற்கான காரணம் தெரிந்தால் உதவியாக இருக்கும். நேரம் கிடைக்கும் போது (கடினம் என்பதும் புரிகிறது!) தெரிவியிங்களேன்!சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-14615655047216269382008-06-23T21:54:00.000+05:302008-06-23T21:54:00.000+05:30Congrats for the Top 10 :) All the Best for the To...Congrats for the Top 10 :)

All the Best for the Top-3 !!!நாதஸ்https://www.blogger.com/profile/14789321580194213230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-85297928423689169992008-06-23T11:52:00.000+05:302008-06-23T11:52:00.000+05:30தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!! நல்ல தேர்வு...தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!

நல்ல தேர்வு!!!Illatharasihttps://www.blogger.com/profile/06197737374674309141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-21481913476078101612008-06-23T11:28:00.000+05:302008-06-23T11:28:00.000+05:30வாழ்த்துக்கள்!ச்சே! முதல் பத்துக்குள் வர முடியவில்...வாழ்த்துக்கள்!
ச்சே! முதல் பத்துக்குள் வர முடியவில்லையே!
நடுவர்களே, என் தவறுகளையும் சுட்டி காட்டுங்க! (ஓரிரு வரியிலாவது)

நன்றிஆனந்த்https://www.blogger.com/profile/05079158268792347694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-46550420101865647052008-06-23T07:44:00.000+05:302008-06-23T07:44:00.000+05:30புதுசா வந்திருக்கேன்.இடது பக்கம் ... மாச போட்டின்ன...புதுசா வந்திருக்கேன்.
இடது பக்கம் ... மாச போட்டின்னு படங்கள் போடும்போது எந்த தலைப்புல போட்டின்னு கூட வே தெரிவிச்சா நல்லா இருக்கும்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-87997696455237669502008-06-22T23:17:00.000+05:302008-06-22T23:17:00.000+05:30முதல் பத்தில் தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள்! ஸ்ர...முதல் பத்தில் தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள்! ஸ்ரீகாந்த், அமல், சத்தியா படங்கள் கலக்கல்!!நிலாக்காலம்https://www.blogger.com/profile/03617675243498586099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-9609735932979750562008-06-22T15:17:00.000+05:302008-06-22T15:17:00.000+05:30அருமையான தேர்வு. கலக்கலால படங்களின் நடுவே எனது படம...அருமையான தேர்வு. கலக்கலால படங்களின் நடுவே எனது படமும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. தேர்வு செய்த நடுவர்களுக்கும் நன்றி. தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-29208461432593407422008-06-22T13:47:00.000+05:302008-06-22T13:47:00.000+05:30வெற்றியாளர்கள் அவைவருக்கும் வாழ்த்துகள்! :)))முதல்...வெற்றியாளர்கள் அவைவருக்கும் வாழ்த்துகள்! :)))

முதல் மூன்றுக்கு வெயிட்டிங்!

முடிந்தால், நேரமிருப்பின், முதல் 10க்கு மட்டும் விமர்சனம் தாருங்கள்!

படங்களில் என்ன இருக்க வேண்டும், என்று எனக்கு, கொஞ்சமாவது புரியும்....:-)))))

நன்றி!

நடுவருகளின் பணிக்கும் பொறுமைக்கும் வாழ்த்துகள்! :)NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-7247361727420109842008-06-22T06:24:00.000+05:302008-06-22T06:24:00.000+05:30சர்வேசன்/கைப்புள்ள, எனது புகைபடத்திற்கும் அதில் உள...சர்வேசன்/கைப்புள்ள, எனது புகைபடத்திற்கும் அதில் உள்ள குறை/நிறை கூறினால் பயனாக இருக்கும். நன்றிMani - மணிமொழியன்https://www.blogger.com/profile/04094031403371941936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-21318467704948072462008-06-21T07:16:00.000+05:302008-06-21T07:16:00.000+05:30வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!!!!!!!!!வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!!!!!!!!!MJShttps://www.blogger.com/profile/08513372558768447805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-43219933877039100242008-06-21T00:01:00.000+05:302008-06-21T00:01:00.000+05:30பங்கேற்றவர்களுக்கும், தேர்வானவர்களுக்கும் வாழ்த்த...பங்கேற்றவர்களுக்கும், தேர்வானவர்களுக்கும் வாழ்த்துகள். உண்மையாச் சொன்னா, இந்த மாதம் படங்களின் display (pic size, one by one order, links, etc.) மிகவும் அருமை. நேரம் செலவழித்து பக்கங்களை சிறப்பாக வடிவமைத்த சர்வேசன்/கைப்புள்ள இருவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்!!!Amalhttps://www.blogger.com/profile/01957213801538729829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-7569665270938094292008-06-20T21:56:00.000+05:302008-06-20T21:56:00.000+05:30//Jeeves said... // கிரி said...I would have sugge...//Jeeves said...
// கிரி said...
I would have suggested you to get lil more closer to the subject//

//SurveySan said...
Giri,
The 'touched' version by Jeeves makes justice to your shot.
The subject was lost in your orig. version. but, great scenery.
a little touch brought it up a lot :)//

நன்றி ஜீவா மற்றும் சர்வேசன் ..

அடுத்த முறை தவறை திருத்திக்கிறேன்..

நம்ம படத்தையும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்களே ம்ம்ம்ம் சரி பாப்போம் (வடிவேல் பாணியில் படிக்கவும்) :-)))))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-48203637634811832372008-06-20T21:46:00.000+05:302008-06-20T21:46:00.000+05:30jackiesekar said... //என் படமும் ஊஊஊஊஊத்திகிச்சு க...jackiesekar said...
//என் படமும் ஊஊஊஊஊத்திகிச்சு கிரி//

சேம் ப்ளெட் :-))))))))))))))))))))))

அரசியல் (பதிவு) வாழ்க்கையில இதெல்லாம் சாதரணமப்பா ஹி ஹி ஹிகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-35045568359920244222008-06-20T21:44:00.000+05:302008-06-20T21:44:00.000+05:30Giri,The 'touched' version by Jeeves makes justice...Giri,
The 'touched' version by Jeeves makes justice to your shot.

The subject was lost in your orig. version. but, great scenery.
a little touch brought it up a lot :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-69865408761972492312008-06-20T21:42:00.000+05:302008-06-20T21:42:00.000+05:30//தேர்வு செய்த படங்களுக்கான விமர்சனங்களையாவது காரண...//தேர்வு செய்த படங்களுக்கான விமர்சனங்களையாவது காரணங்களுடன் எதிர்பார்கிறோம்.

late aanaalum, idhu kandippaa varum :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-62959544480948940842008-06-20T20:20:00.000+05:302008-06-20T20:20:00.000+05:30என் படமும் ஊஊஊஊஊத்திகிச்சு கிரி.ஆனா எல்லாரும் போலி...என் படமும் ஊஊஊஊஊத்திகிச்சு கிரி.ஆனா எல்லாரும் போலிஸ்காரங்க படத்தை விட என்னோட மூணாவது படம் நல்லா இருந்ததா சொன்னங்க.. இருப்பினும் போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-1528252461189983662008-06-20T19:12:00.000+05:302008-06-20T19:12:00.000+05:30பத்துக்கும் பாராட்டுகள்.பத்துக்கும் பாராட்டுகள்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-9792283668172595272008-06-20T16:48:00.000+05:302008-06-20T16:48:00.000+05:30நல்ல தேர்வுகள், நான் எதிர்பார்த்திருந்த எல்லா படங்...நல்ல தேர்வுகள், நான் எதிர்பார்த்திருந்த எல்லா படங்களும் தேர்வாகியிருக்கின்றன
வாழ்த்துக்கள். எல்லா படங்களுக்கும் விமர்சனம் வரும் என்று கடந்த இரு மாதங்களாக காத்திருந்து பொய்த்த பின்னர், தேர்வு செய்த படங்களுக்கான விமர்சனங்களையாவது காரணங்களுடன் எதிர்பார்கிறோம்.

வாழ்த்துக்கள்.Rarebreedhttps://www.blogger.com/profile/13019450082677263937noreply@blogger.com