tag:blogger.com,1999:blog-8314245700486197428.post7925615667899845179..comments2024-03-17T14:56:43.586+05:30Comments on PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: "தமிழில் புகைப்படக் கலை" நடத்தும் புகைப்படப் போட்டிIyappan Krishnanhttp://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-8314245700486197428.post-16794779728517261812007-07-22T10:40:00.000+05:302007-07-22T10:40:00.000+05:30///(பரிசெல்லாம் கேட்கப்படாது ஆமா... கௌரவப் போட்டி ...///(பரிசெல்லாம் கேட்கப்படாது ஆமா... கௌரவப் போட்டி இது!) ///

கௌரவப்போட்டி ன்னு சொன்னதுனாலெ கேக்கறேன்.. எங்களுக்கு.. ஏதாவது badge உண்டா..best blogger - best mokkai ன்னெல்லாம் குடுக்கறீக்களே.. அது மாதிரி..

ஒரு பந்தாவா இருக்கும்ல்லே.. அதே மாதிரி படத்திலேயும் ஏதாவது ஒரு indication சேர்த்தா.. படத்தை பார்க்க வரவங்களுக்கும் இந்த போட்டி & வகுப்பு பத்தி தெரியும்ல்லே ..Deepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-84303706476718560642007-07-21T07:51:00.000+05:302007-07-21T07:51:00.000+05:30@காட்டாறுஎன்ன அக்கா நீங்க லேட்டா எழுந்துட்டு எங்க ...@காட்டாறு
என்ன அக்கா நீங்க லேட்டா எழுந்துட்டு எங்க மேல கா விடறீங்க!!! :-(

ரெண்டு மூனு நாளாவே பதிவுலகம் முழுதும் இந்த போட்டி அல்லோல கல்லோலப்பட்டுகிட்டு இருக்கு,நீங்க எப்படி கவனிக்காம விட்டீங்க?? :-)

பரவாயில்லை அடுத்த முறை கலந்துகிட்டா போச்சு!!
கவலைபடாதீங்க :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-10225116883512875992007-07-21T07:42:00.000+05:302007-07-21T07:42:00.000+05:30செல்லா/CVR உங்க ரெண்டு பேர் கூடவும் காஆஆஆஆஆஆஅ.. இப...செல்லா/CVR உங்க ரெண்டு பேர் கூடவும் காஆஆஆஆஆஆஅ.. இப்போ தான் தூங்கி எழுந்து பார்த்தா... இம்மாம் பேரு போட்டில கலந்துகிட்டாங்க.... போட்டில எடுத்துக்க வேணாம். ஆனா மறு மொழியிடலாமில்ல.
http://kaattaaru.blogspot.com/2007/07/blog-post_20.htmlகாட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-66818064471739607812007-07-21T07:02:00.000+05:302007-07-21T07:02:00.000+05:30No Entries are allowed Hereafter!நாங்கள் இந்த போட்...No Entries are allowed Hereafter!

நாங்கள் இந்த போட்டி அறிவிக்கும் போது இது இந்த அளவு ஆர்வத்தை நம் பதிவர்களிடம் தூண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் படங்களின் தரமும் மி்க நன்றாக உள்ளது. பல படங்கள் .. இதை நாங்க நெட்ல பார்த்தோம் சில பேர் சொல்லும்படி இருக்கு. அப்படி இருக்காது என்று நம்புகிறோம். இந்த மாதிரி எந்த கள்ளத்தனங்களும் இருக்கக் கூடாது என்று தான் நாங்கள் இதை "பரிசுக்காக இல்லை.. கௌரவப் போட்டி" என்று முடிவு செய்தோம். இதில் உங்களது சொந்த படைப்பாக்கங்களே பங்கு பெறட்டும். இந்தப் போட்டியின் நோக்கமே... நல்ல படைப்புகளை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். எங்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. நிறைய அருமையான படைப்புகள் வந்துள்ளன.

இன்னும் சொல்லப்போனால் தமிழ் வலைப்பதிவர்கள் மொக்கைபதிவுகள் போடுவார்கள் ஜாலிக்கு.. ஆனால் அவர்களது ப்டங்கள் மொக்கையாகவோ சப்பையாகவொ இருக்கக் கூடாது என்று தான் வலைப்பூ வகுப்பு ஆரம்பித்திருக்கிறோம். சிலர் கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம். அவர்கள் எல்லாம் அடுத்த மாதம் 15-20 நடக்க இருக்கும் போட்டியில் கலந்துகொள்ளலாம். தலைப்பு 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு விடும். அடுத்த போட்டியின் நடுவர்களில் ஒருவர் ஒரு பாப்புலர் எழுத்தாளர் !

கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களைக்கூறி விடபெறுவது உங்கள் அன்பறிவிப்பாளன் ஓசை செல்லா... Over to Surveysan and CVR!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-73607890937491899812007-07-20T21:29:00.000+05:302007-07-20T21:29:00.000+05:30எச்சூஸ்மி செல்லா கிண்டல் செய்வதாக நினைக்க வேண்டாம்...எச்சூஸ்மி செல்லா கிண்டல் செய்வதாக நினைக்க வேண்டாம்.
ச்சும்மா ஜாலிக்கு இந்த உரல்:

http://kouthami.blogspot.com/2007/07/blog-post_20.htmlகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-67036233056932821612007-07-20T21:11:00.000+05:302007-07-20T21:11:00.000+05:30கடைசியா வந்தாலும்....http://mugavairam.blogspot.co...கடைசியா வந்தாலும்....

http://mugavairam.blogspot.com/2007/07/blog-post_20.htmlமுகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-74889636102396650182007-07-20T20:41:00.000+05:302007-07-20T20:41:00.000+05:30என்னுடைய புகைப்படங்கள்http://nattunadappu.blogspot...என்னுடைய புகைப்படங்கள்

http://nattunadappu.blogspot.com/2007/07/blog-post_20.html

அரவிந்தன்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-6566774784301705632007-07-20T12:59:00.000+05:302007-07-20T12:59:00.000+05:30இன்னும் இரண்டு இடங்கலே பாக்கி! டிக் டிக் க்ளிக்!இன்னும் இரண்டு இடங்கலே பாக்கி! டிக் டிக் க்ளிக்!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-8994392950946972222007-07-20T08:37:00.000+05:302007-07-20T08:37:00.000+05:30இதோ என்னுடைய படைப்புகள் போட்டிக்கு.http://palipeda...இதோ என்னுடைய படைப்புகள் போட்டிக்கு.

http://palipedam.blogspot.com/2007/07/blog-post_20.htmlமாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-40571567352636390832007-07-20T08:30:00.000+05:302007-07-20T08:30:00.000+05:30புகைப்படப் போட்டிக்கு...http://vanthian.blogspot.c...புகைப்படப் போட்டிக்கு...

http://vanthian.blogspot.com/Vanthianhttps://www.blogger.com/profile/00175936135465360770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-60268090028600059012007-07-20T06:47:00.000+05:302007-07-20T06:47:00.000+05:30இந்தாங்க.. என்னுடைய முயற்சி!போட்டியில் சேர்த்துக்க...இந்தாங்க.. என்னுடைய முயற்சி!

போட்டியில் சேர்த்துக்கொள்ளுங்க!!

நன்றி!

http://sivabalanblog.blogspot.com/
2007/07/blog-post_8299.htmlசிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-36222509693587736662007-07-20T04:49:00.000+05:302007-07-20T04:49:00.000+05:30போட்டி ஒழுங்கமைப்பாளர்களின் கவனத்திற்கு!"ஏழைக்கேற்...போட்டி ஒழுங்கமைப்பாளர்களின் கவனத்திற்கு!

"ஏழைக்கேற்ற எள்ளுருண்டை"**
என்பது போல என்னுடைய இரண்டு படங்களை இங்கை
இணைத்திருக்கிறேன்.

பி.கு :- ** மேற்கோள் உபயம் யோகனண்ணா, வெட்டிப்பயல்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-42035181232961579192007-07-20T00:05:00.000+05:302007-07-20T00:05:00.000+05:30/* SurveySan said... வெற்றி, அனுப்புங்க படத்தை... .../* SurveySan said...
வெற்றி, அனுப்புங்க படத்தை... உங்களுக்கு இல்லாத எடமா :) */

சர்வேசன்,
மிக்க நன்றி.

செல்லா, உங்களின் தகவல் கிடைத்தது. மிக்க நன்றி.

பல படங்களில் எந்த இரண்டு படங்களைத் தேர்வு செய்வது எனும் குழப்பத்தில் இருக்கிறேன். தயவு செய்து இன்னும் கொஞ்ச நேர அவகாசம் தாருங்கள். இன்னும் 4 அல்லது 5 மணித்தியாலங்களில் கட்டாயம் படங்களைப் பதிவில் இணைக்கிறேன்.

தங்களின் ஒத்துழைப்புக்கும், புரிந்துணர்வுக்கும், போட்டியில் பங்கு பெற வாய்ப்பளித்தமைக்கும் என் நன்றிகள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-1223004931002065722007-07-19T23:26:00.000+05:302007-07-19T23:26:00.000+05:30போட்டிக்கான எனது படங்கள்:http://chittukkuruvi.blog...போட்டிக்கான எனது படங்கள்:

http://chittukkuruvi.blogspot.com/2007/07/blog-post.htmlAnitha(Nikki's mom)https://www.blogger.com/profile/09495068574562700727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-63699865159143312972007-07-19T21:05:00.000+05:302007-07-19T21:05:00.000+05:30போட்டிக்கு என்னோட பதிவுல இருக்குற 2,4 புகைப்படங்கள...போட்டிக்கு என்னோட பதிவுல இருக்குற 2,4 புகைப்படங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-39226782977544022762007-07-19T20:24:00.000+05:302007-07-19T20:24:00.000+05:30இங்கே என்னோட புகைப்படங்கள்(http://saralil.blogspo...இங்கே  என்னோட புகைப்படங்கள்
(http://saralil.blogspot.com/2007/07/blog-post_8654.html)ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-39644558922047581362007-07-19T18:40:00.000+05:302007-07-19T18:40:00.000+05:30http://santhoshpakkangal.blogspot.com/2007/07/keyw...http://santhoshpakkangal.blogspot.com/2007/07/keywest-florida.html

நானும் ஒரு வழியா படத்தை போட்டுட்டேன்....Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-67241211672145237602007-07-19T10:44:00.000+05:302007-07-19T10:44:00.000+05:30போட்டிக்கு என்னோட பதிவு..http://maayanpaarvai.blog...போட்டிக்கு என்னோட பதிவு..

http://maayanpaarvai.blogspot.com/2007/07/blog-post_19.htmlமாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-20027125529589171852007-07-19T10:43:00.000+05:302007-07-19T10:43:00.000+05:30http://viriyumsirakukal.blogspot.com/2007/07/blog-...http://viriyumsirakukal.blogspot.com/2007/07/blog-post_19.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-49781570363843435072007-07-19T10:11:00.000+05:302007-07-19T10:11:00.000+05:30http://bix.yahoo.com/contest/15013/entries -- phot...http://bix.yahoo.com/contest/15013/entries -- photos from saru niveditha and othersAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-87322821142527561872007-07-19T09:23:00.000+05:302007-07-19T09:23:00.000+05:30இதுவரை கலந்து கொண்டவர்களின்எண்ணிக்கை =37இதுவரை கலந்து கொண்டவர்களின்எண்ணிக்கை =37Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-231353725345144462007-07-19T08:25:00.000+05:302007-07-19T08:25:00.000+05:30அம்பது ஆச்சா? ப்ளிஸ் என்தும் சேத்துக்குக்கோங்கோ!ht...அம்பது ஆச்சா? ப்ளிஸ் என்தும் சேத்துக்குக்கோங்கோ!

http://mithra11.blogspot.com/2007/07/blog-post_18.htmlSivakumarhttps://www.blogger.com/profile/14409175491393210276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-86279302774125495172007-07-19T08:13:00.000+05:302007-07-19T08:13:00.000+05:30வெற்றி, அனுப்புங்க படத்தை.50 வந்தாச்சான்னு தெரியல....வெற்றி, அனுப்புங்க படத்தை.

50 வந்தாச்சான்னு தெரியல. இருந்தாலும் பரவால்ல அனுப்புங்க. உங்களுக்கு இல்லாத எடமா :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-83822455036875882082007-07-19T08:02:00.000+05:302007-07-19T08:02:00.000+05:3050 வந்துவிட்டதா? அல்லது நானும் கலந்து கொள்ள இடம் இ...50 வந்துவிட்டதா? அல்லது நானும் கலந்து கொள்ள இடம் இருக்கா?வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8314245700486197428.post-25762086528563115452007-07-19T02:43:00.000+05:302007-07-19T02:43:00.000+05:30Here is minehttp://iyarkaivasanth.blogspot.com/200...Here is mine

http://iyarkaivasanth.blogspot.com/2007/07/puliyancholai.html

Thanks
Vasanthவசந்த்https://www.blogger.com/profile/11572181640687634218noreply@blogger.com