Saturday, August 25, 2007

"கோவை கார் ரேஸ் படங்கள் + ஒரு பதிவர்!












பொதுவாக நாம் அனைவரும் ஒரு நிகழ்ச்சியைஎடுக்கப்போனால் அதில் மட்டுமே மனதை செலுத்தாமல் அதைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும்எடுப்பது மிகவும் அழகான ஆல்பத்திற்கு வழி வகுக்கும். மேலே கோவை ரேஸ் போட்டி ஒன்றுக்கு நான் சென்றபோது க்ளிக்கிய சில படங்கள். க்ளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்!

பிகு: இதில் ஒரு படம் கலந்துவிட்டது. அது எந்தப்படம் என்று முடிந்தால் சொல்லுங்கள். அவர் பிரபல வ-வா-வலைப்பதிவர்!

4 comments:

  1. /இதில் ஒரு படம் கலந்துவிட்டது. //

    ரெண்டாவது படம் தானே...
    ஆமா, சார் யாரு?

    ReplyDelete
  2. அட!!!
    நம்ம சின்ன தல இராம் அண்ணாத்த!!! :-D

    ReplyDelete
  3. அட "ராமா" இப்படி கூடவா போட்டி வைப்பாங்க

    ReplyDelete
  4. அடபாவமே.... ஏனிந்த காமெடி.... :(

    அன்னிக்கு டிரைவர் சீட்'லே உட்கார்ந்து இருந்தோப்போ போட்டோ எடுத்தது இப்பிடி வைச்சி காமெடி பண்ணத்தானா???

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி