1. இந்த மாதப் போட்டியின் தலைப்பு ?
பிரதிபலிப்பு(க்கள்). தங்கலீஷில் ரிப்லெக்ஷன்ஸ். ( சரியான வேற தமிழ் வார்த்தை தெரிந்தால் சொல்லுங்கள். பிரதிபிம்பம் ?)
தங்கலீஷ் பேசி,
தறிக்கெட்டுப் போன,
சமுதாயத்தின்
பிரதிபலிப்புத்தான்
நான் !
(* பிரதிபலிப்பு மற்றும் நிழல்கள் வெவ்வேறானவை..குழப்பிக்கொள்ளகூடாது )
2.போட்டியில் எப்படி கலந்துக் கொள்வது ?
உங்களின் வலைப்பூவில், flickr , picsassaweb போன்ற ஏதாவது ஒரு இடத்தில் படங்களை வலைஏற்றி இந்தப் பதிவின் பின்னூட்டத்தில்(comments section) தெரிவிக்கவும்.
3.நினைவில் வைக்க வேண்டிய நாட்கள் ?
போட்டித் தொடங்கும் தேதி - மார்ச் - 1
போட்டி முடிவடையும் தேதி - மார்ச் - 15 , 11:59 PM IST
முடிவு தெரியும் தேதி - மார்ச் 25 க்குள்
4.யாருப்பா இந்த மாத நடுவர்கள் ?
இலக்குவண் ( lakshmanaRaja) மற்றும் An& .
5. எந்த மாதிரி பிரதிபலிப்புக்கள் ?
எதுவும், எதன் மீதும், எப்படியாவதும் .
6.எப்படியாவதுமா ? அப்படி என்றால் போட்டஷாப், கிம்ப் ல் பிரதிபலிப்புகள் வரவைக்கலாமா ?
லாம். இயல்பாக இருக்கும் வரை ( எங்களுக்கு). இது பிற்சேர்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பிரதிபலிப்பு என்றும் ஏதும் போட்டியாளர்கள் குறிப்பிடத் தேவையில்லை.
7.பிற்சேர்க்கையில் பிரதிபலிப்பு எப்படி சேர்ப்பது ?
இந்தப் போட்டி முடியட்டும். அதைப் பற்றி ஒரு இடுகை எழுதிவிடலாம். அதுவரை கூகுளாண்டவரே துணை. , பிற்சேர்க்கையில் சேர்ப்பது சிறிது கடினம், இயல்பாகவும் இருக்காது. முடிந்தவரை மூலப்படம் சரியாக எடுப்பது வேலை மிச்சம்.
8.முதல் பத்துப் படங்களை பற்றிய அறிவிப்பு முடிவுகளுக்கு முன் வருமா ?
வரும். முதல் 10 என்ன, முதல் 50 கூட வரலாம்.
9. போட்டியில் சேர்க்கப்படும் அனைத்துப் படங்களுக்கும் விமர்சனம் கொடுக்கப்படுமா ?
நீங்கள் விரும்பினால் கண்டிப்பாக கொடுக்கப்படும். விமர்சனம் விரும்பாதவர்கள் மட்டும் குறிப்பிட்டால் போதும் .
10. மாதிரிப் படங்கள் ஏதேனும் தரமுடியுமா ?
இதோ. இதில் சில பிறசேர்க்கையில் சேர்க்கப்பட பிரதிப்பலிப்புகளும் உள்ளன. எது அவை என்று கண்டுப்பிடித்தீர்களா ?
11. ஆட்டையில் கலந்துகிட்டவங்க யார் ?
இவங்கெல்லாம் இதுவரைக்கும். அப்ப நீங்க ?
1. இம்சை
2. MK-1, MK-2
3.வல்லிசிம்ஹன்
4 இளைய கவி
5 sury
6 நிமல்/NiMaL
7 SathyaPriyan-1 ,SathyaPriyan-2
8 peeveeads-1, peeveeads-2
9 சூரியாள்
10 Baranee
11 கையேடு
12 காயத்ரி
13 நானானி
14 Sanjai
15.இளைய கவி
16.சதங்கா (Sathanga)
17 சகாதேவன்
18 ஒப்பாரி
19 Babu 1 Babu 2
20 veersasundar
21 sankar-1, sankar-2
22 Ila-1 , Ila-2
23 காரூரன்
24 Sriram J
25 வின்செண்ட்
26 Haran
27 subash-1, subash-2
28 எம்.ரிஷான் ஷெரீப் 1, 2
29 துளசி கோபால்
30 prabhakaran 1, 2
31 senthil
32 கைப்புள்ள
33 Truth
34
amal-1
amal-2
35 Nathas
36 Dinesh 1, 2
37 priya
38 மலைநாடான்
39 goma1
goma2
40 tamizh
41 MohanKumar
42 maduramsethuraman1, 2
43 Gowshihan 1, 2
44 T.JAY
46 sathia
47 illatharasi-1
illatharai -2
48 நந்து f/o நிலா
49 காட்டாறு 1, 2
50 MQN 1, 2
52 Jegan 1 , 2
53 Karthikeyan Gurusamy 1 , 2
54 kuttibalu
55 Athi
படங்களின் அணிவகுப்பு:
| இனிமேல் வாசகர்கள் தங்கள் படங்களை தாங்களே Slideshow-இல் சேர்த்துக்கொள்ளலாம்! slideshow-வின் வலது மேற்புற பகுதியில் More என்று ஒரு tab இருப்பதை காணலாம்,அதை அழுத்தினால் உங்கள் கணிணியில் உள்ள படத்தை Slideshow-வில் சேர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்த பிறகு எங்களின் மட்டறுத்தலுக்கும் பின் படங்கள் slideshow-வில் தெரியும். |
இதை செய்யும் போது செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
- படத்தின் caption "பங்கேற்பாளரின் பெயர் + படம் எண்" என்ற வடிவில் தான் இருக்க வேண்டும்......உதாரணத்திற்கு: Imsai 1,Imsai 2
இவ்வாறு இல்லாமல் வேறு எந்த caption-ஆவது கொடுத்தால அந்த படம் slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. - உங்கள் பதிவில் இட்ட/இணையத்தில் ஏற்றிய படங்கள் மட்டுமே சேர்க்க வேண்டும்.அதை தவிர வேறு ஏதாவது படத்தை சேர்த்தால் அந்த படம் அனுமதிக்கப்பட மாட்டாது.
- பின்னூட்டத்தில் உங்கள் படங்களை அறிவித்த பின்பு தான் Slideshow-வில் சேர்க்கப்பட வேண்டும். பின்னூட்டத்தில் அறிவிக்கபடாத படங்கள் Slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.
ஆஹா!!
ReplyDeleteஇந்த முறையும் சுவாரஸ்யமான தலைப்பு தான்!!
மக்களின் படங்கள் எப்படி வரப்போகுதுன்னு பார்க்க ஆவலுடன் வெயிட்டிங்!! B-)
////6.எப்படியாவதுமா ? அப்படி என்றால் போட்டஷாப், கிம்ப் ல் பிரதிபலிப்புகள் வரவைக்கலாமா ?
லாம். இயல்பாக இருக்கும் வரை ( எங்களுக்கு). இது பிற்சேர்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பிரதிபலிப்பு என்றும் ஏதும் போட்டியாளர்கள் குறிப்பிடத் தேவையில்லை./////
இந்த தடவை AN& நடுவராச்சே!!அப்போ பிற்தயாரிபாளர்களுக்கு கொண்டாட்டம் தான்!!
ஹா ஹா ஹா!! :-)
வித்யாசமான தலைப்பு !!!
ReplyDeleteஇனி பிரதிபலிப்பை தேடனும் இல்லை உருவாக்கணும் :)
//இதில் சில பிறசேர்க்கையில் சேர்க்கப்பட பிரதிப்பலிப்புகளும் உள்ளன. எது அவை என்று கண்டுப்பிடித்தீர்களா ?//
அந்த ஆப்பிள் பிரதிபலிப்பு செயற்கையாக இருக்கு ;)
ஆ.......னந்த் தமே ஆனந்தம்.
ReplyDeleteபடம் அனுப்ப/எடுக்க முயற்சிக்கணும்.
தலைப்பு நிறைய யோசிக்க வச்சுருச்சு:-))))
//தங்கலீஷில் ரிப்லெக்ஷன்ஸ்.//
ReplyDeleteஇது தங்கலீஷ் இல்ல இங்கிலீஷ் :)
//( சரியான வேற தமிழ் வார்த்தை தெரிந்தால் சொல்லுங்கள். பிரதிபிம்பம் ?)//
எதிரொளி?
வெச்சீங்களே ஆப்பு. பிரதிபலிப்ப எப்படி எடுக்கனும்ன்னு தெரியலயே.
ReplyDeleteபோட்டி முடிஞ்சு சொல்லித்தரதா வேற சொல்றீங்க.
எக்சாம் முடிஞ்சு சொல்லித்தரேன்னு சொல்றது வாத்தியாருக்கு அழகா?
என்னமோ போங்க
வந்துட்டோம்ல...போட்டிக்கு படம் 2 & 3 ...http://iimsai.blogspot.com/2008/03/blog-post.html
ReplyDeleteFAQ Superb!!.. :))
ReplyDeleteஇரண்டு படங்கள். தங்களுடைய விமர்சனம் வரவேற்க்கப்படுகிறது...
ReplyDelete1. http://flickr.com/photos/mkspectrum/398068121/
2. http://flickr.com/photos/mkspectrum/2275608253/
bloggers are waiting for a super photo show .
ReplyDeleteகலக்கல் போட்டி..
ReplyDeleteஎல்லாரும் ஓடி வாங்க...
ரிப்லெக்ஷன்ன்னா ஒரே கனவு சீனா இருக்கும்ன்னு தோனுது..(கவிதைத்துவமா இருக்கும்ன்னு பொருள் கொள்க:)) )
வாழ்த்துக்கள் எல்லாருக்கும்:)
இதோ என்னுடைய படங்களை, போட்டோ பிரதிகளை அனுப்பியாச்சு.
ReplyDeletehttp://naachiyaar.blogspot.com/2008/03/blog-post.html
உங்க விதி முறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா தெரியவில்லை.:))
nalla தலைப்பு
ReplyDeleteவாழ்த்துக்கள்
பிரதிபிம்பம் - சரியான சொற் தேர்வு !
ReplyDeleteதலைப்பு சூப்பரு..
ReplyDeleteahaa!
ReplyDeleteas i am out of station, kindly give me leave for three days.
i'll attend the contest after my return.
thanking you.
yours sincerely
nanaani
hi..hi..hi..!
ஒவ்வொரு தலைப்பும் நிறைய யோசிக்க வைக்குது!
ReplyDeleteஎன்னை போண்ற கொலைங்கர்களை ஊக்குவிற்பதற்க்கு மிக்க நன்றி. தங்களின் விமர்சணங்கள் அவசியம் தேவை.
ReplyDeletehttp://dailycoffe.blogspot.com/2008/03/pit-2008.html
இந்த மாதப் பாடம் கொஞ்சம் கஷ்டம் போல் தெரிகிறது எனக்கு.இருந்தாலும் ஏதாவது கண்ணில் தென்படுகிறதா பார்க்கலாம்.
ReplyDeleteஇது மார்ச் மாத ஃபோட்டோ போட்டிக்கு.
ReplyDeleteஆஹா ! ஆஹா !!!
எனக்குத்தான் பரிசு ..எனக்கேதான் பரிசு..
எத்தனை ?..ஆயிரம் கட்டி வராகன்?
ஆயிரம் கட்டி வராகனை வச்சுன்டு என்ன பண்ணுவேன்னே தெரியல்லையே!
அட வரட்டுமேண்டா..அதுக்குள்ளே ஏன் அவசரப்படறே?
பொறுமை..பொறுமை..
யாருனாச்சும் காப்பி அடிச்சேன் சொல்லிவிடுவாங்களோ ?
நான் அடிக்கவே இல்லை...
யாருனாச்சும் பார்த்து கண் போட்டுடப் போறாங்களேன்னு
பயமா இருக்கு. அதனால
எதுக்கும் ஒரு உண்மைய ச் சொல்லிப் பூடுவோம்.
இது எனக்கு புடிச்ச ஒரு ப்ளாக்லேந்து வெப் காமிராவிலே
எடுத்து அந்த இமேஜை ரிஃப்லெக்ட் பண்ணினதுங்க.
ஆமாங்க..சத்தியமா நம்புங்க.
சுப்பு
தஞ்சை.
http://arthamullaValaipathivugal.blogspot.com
நானும் உள்ளேன் ஐயா...!
ReplyDeleteஎனது முயற்சிகள் இங்கே:
http://talkouttamil.blogspot.com/2008/03/reflections-in-march.html
நன்றியுடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
எனது புகைப்படங்கள்.
ReplyDeletehttp://sathyapriyan.blogspot.com/2008/02/pit.html
போட்டிக்கு பரிந்துரைக்கும் படங்கள்,
http://www.flickr.com/photos/24337491@N06/2305539799/
மற்றும்
http://www.flickr.com/photos/24337491@N06/2305539785/
ம். சென்ற மாத போட்டியில் "சிறப்பு கவனம்" பெற்ற மகிழ்ச்சியில் திளைக்காமல் இந்த மாத போட்டிக்கு என்னுடைய படங்கள்.
ReplyDelete1.Panorama on Helmet.
http://www.flickr.com/photos/peeveeads/163657733/
2. Fishermen at Work
http://www.flickr.com/photos/peeveeads/1222980644/
மிகுந்த எதிபார்ப்புகளுடன்... இந்த மாதமும்...
உங்கள் பீவீ.
http://photomathibama.blogspot.com/
ReplyDeleteமார்ச் மாத போட்டிக்கு இதோ எனது படங்கள்
ReplyDeletehttp://kadalodi.baranee.net/?p=262
எனது படங்கள்.
PIT - மார்ச் 2008. போட்டிக்கான புகைப்படங்கள்.
ReplyDeletehttp://kaiyedu.blogspot.com/2008/03/pit-2008.html
தாராளமாக விமர்சிக்கலாம்
உங்கள் தமிழில் புகைப்படக்கலை என்ற தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். சில மாதத்திற்கு முன் எடுத்த இப்படம் இம்மாத போட்டிக்கு எனது பங்களிப்பாக அனுப்புகிறேன்.
ReplyDeletehttp://picasaweb.google.com/tsgayathri/PiTPhotoContest/photo#5173997672537408050
விமர்சனங்களூக்கு 'வெற்றிலைப்பாக்கு' தட்டோடு காத்திருக்கிறேன்.
ReplyDeleteநானும் வந்திட்டேன். வுடமாட்டேனே!
ReplyDeleteபரிசு கிடைத்தாலும் சேரி..கிடைக்காட்டியும் சேரி.
கலந்துக்கிறதுதானே முக்கியம்? வாங்க..
http//9-west.blogspot.com
அஹா இப்பவே கண்ணக்கட்டுதே!!!!
ReplyDeleteஎல்லாரும் கண்ணைக் கட்டிட்டாங்க.
ReplyDeleteநான் என் கண்ணைக் கட்டிட்டேன். சொதப்பினதால் முதல்ல கொடுத்த படங்கள் மறைந்து இப்போ ஒரெ ஒரு படத்தை மட்டும் போடறேன்பா.
இதோ லின்க்:)
http://naachiyaar.blogspot.com/2008/03/blog-post_01.html
Very different tittle. Makkal kallakka poraangannu ninaikkuren.
ReplyDeleteBTW...
The link for Peevee's 2nd pic is not correct.
Vallisimhan's link is not working.
உள்ளேன் ஐய்யா..
ReplyDeletehttp://podian.blogspot.com/2008/03/pit.html
இதுல எது கொஞ்சமாவது சுமாரா இருக்குனு யாராவது சொலுங்க சாமியோவ் .:)
ஐயா சாமி,
ReplyDeleteஇது தாங்க லிங்க் http://dailycoffe.blogspot.com/2008/03/pit-2008_06.html
பாத்துட்டு நல்ல வார்த்தையா நாலு சொல்லுங்க
கடந்த போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு பணிச் சுமை. இந்தப் போட்டியிலயும் கலந்துக்க முடியுமானு ஒரே யோசனை தான். ஆனா இந்த முறை "பனி" காரணமா கலந்துக்கறேன். வாங்க, வந்து பாருங்க. புடிச்சிருந்தா ஒரு ரெண்டு வரி பின்னூட்டம் போடுங்க.
ReplyDeleteநானானி மேடம் சொன்ன மாதிரி, விமர்சனங்களுக்கு இங்கயும் வெற்றிலை பாக்குத் தட்டு ரெடி ;)
http://vazhakkampol.blogspot.com/2008/03/pit-08.html
பிரதிபலிப்புக்கு என் பிரதி பதிப்புக்கள்
ReplyDeletewww.vedivaal.blogspot.com
சகாதேவன்.
வந்தாச்சு, http://oppareegal.blogspot.com/2008/03/blog-post.html
ReplyDeletehttp://picasaweb.google.com/brangasamy/March_2008/photo#5175147248993337010
ReplyDeletehttp://picasaweb.google.com/brangasamy/March_2008/photo#5175147253288304322
நன்றி,
பாபு ரங்கசாமி
போட்டிக்கான எனது புகைப்படம்:
ReplyDeleteChettinadu House
ரெண்டு தபா miss பண்ணிட்டேன் .. இந்த தடவை கைவசம் இருக்கறதெல்லாம் களத்திலே இறக்கிட்டேன் .. இனி நடுவர்கள் பொறுப்பு ..
ReplyDeletehttp://flickr.com/photos/sankar/282408925/sizes/l/in/photostream/
http://flickr.com/photos/sankar/282408921/sizes/l/in/photostream/
http://flickr.com/photos/sankar/1570963957/sizes/l/
http://flickr.com/photos/sankar/1570957037/sizes/l/
http://flickr.com/photos/sankar/1538606137/sizes/l/
http://www.flickr.com/photos/ilamurugu/2319191815/
ReplyDeletehttp://www.flickr.com/photos/ilamurugu/2320003602/in/photostream/
நீண்ட இடைவெளிக்கு பின் பிரதிபலிப்புடன்
ReplyDeletehttp://akathy.blogspot.com/2008/03/pit.html
காரூரன்
Hi,
ReplyDeleteAttching my pics for March contest.
Sriram J
http://picasaweb.google.com/j.sriram.82/Reflections_Mar
மார்ச் மாதத்திற்கான எனது பங்களிப்பு இங்கே உள்ள இரண்டு படங்களும்;
ReplyDeletehttp://maivizivaasal.blogspot.com/2008/03/pit-reflection.html
போட்டியில் கலந்துகொள்வதே, தவறுகளைத் தெரிந்துகொள்ளத்தான் (திருத்திக்கொள்ளத்தான்). அனைவரின் கருத்துக்களையும் எதிர்நோக்கும்,
-ஹரன்.
http://www.flickr.com/photos/csubash/534170734/
ReplyDeleteHere is my entry.
Idhu dhan nan kalandhugollum mudhal potti.. Enadhu nanbar Peevee indha padivathai arimugam seidhaar.
http://www.flickr.com/photos/csubash/2074076744/
ReplyDeletemunbu post seidha padathudan idhayum serthukolavum..
ஒரு வழியாக பின்னூட்டத்தில் சேர்க்க முடிந்தது.காலையில் runtime error வந்ததால் அடுத்த பதிவில் பின்னூட்டம் போட்டிருந்தேன்
ReplyDeletehttp://maravalam.blogspot.com/2008/03/blog-post_10.html
http://www.flickr.com/photos/23308794@N04/
ReplyDeleteமார்ச் மாதப் புகைப்படப்போட்டிக்கான எனது படங்கள் மேலுள்ள இணைப்பில் இருக்கின்றன.தயவுசெய்து சேர்த்துக்கொள்ளவும்.
http://www.flickr.com/photos/23308794@N04/2323846213/
ReplyDeletehttp://www.flickr.com/photos/23308794@N04/2324661238/
போட்டிக்கான எனது 2 படங்கள்.சேர்த்துக்கொள்ளுங்கள் :)
மார்ச்(வரி)க்கான என் படங்கள் இங்கே
ReplyDeletehttp://thulasidhalam.blogspot.com/2008/03/blog-post_11.html
my two photos for march competation
ReplyDeletehttp://www.flickr.com/photos/aadhiarts/2188890805/in/set-72157603701069584/
http://www.flickr.com/photos/aadhiarts/2314487146/sizes/o/
மார்ச் மாதத்திகான போட்டிக்கு என்னுடைய பங்கு!
ReplyDeletehttp://bp0.blogger.com/_-bR9xa3tm8g/R9bAKfBL7oI/AAAAAAAAACI/3ki1rVQ6mbY/s1600-h/Luray+Caverns.jpg
அன்புடன்
செந்தில்
முதல் பக்கத்தில், ஸ்ரீராம் அவர்களின் பெயருக்குப் பின் யாருடைய பெயரும் இணைக்கப்படவில்லை, இதுவரை.. ஆனால் slide show-வில் மட்டும், அதன் பின் சேர்க்கப்பட்ட படங்கள் வருகின்றன.
ReplyDeletefire fox, explorer இரண்டிலும் மாற்றி மாற்றி திறந்து பார்த்துவிட்டேன். update ஆகவில்லை. இது எனது கணினியின் குழப்பமா எனத் தெரியவில்லை.
ஹரன்,
ReplyDeleteஇதுவரை பின்னூட்டம் இட்ட 31 போட்டியாளர்களின் படமும் ( செந்தில் வரை) இணைக்கப்பட்டுள்ளது பட்டியலில்.
வேறு யாருக்கேனும் இந்த பிரச்சனை இருக்கிறதா ?
பட்டியலில் 24-ம் எண்ணிக்கையாக ஸ்ரீராமின் பெயர் உள்ளது. அதன் பிறகு எந்தப் பெயரும் எனக்குக் காணப்படவில்லை.
ReplyDeleteவேறு யாருக்காவது இந்தக் குழப்பம் உள்ளதா?
@ haran
ReplyDeleteI can see all the 31 names in the list...
போட்டிக்கான எனது இரு படங்கள் கீழே உள்ள பதிவில்
ReplyDeletehttp://kaipullai.blogspot.com/2008/03/snow-white.html
Ennoda pangu, oru photo thaan mudinjidu. Vela konjam adigama irundadunaala neraya try panna mudiyala.
ReplyDeletehttp://bp2.blogger.com/_3-MSOpG1clI/R9hQhOSQJAI/AAAAAAAAGGo/3x9cYcoBlzs/s1600-h/IMG_3241.jpg
~Truth!
மார்ச் மாத போட்டிக்கு எனது பங்களிப்பு.
ReplyDeletehttp://vizhiyil.blogspot.com/2008/03/pit-1.html
போட்டிக்கு நம்ம பிரதிப்பலிப்பையும் சேத்துக்கோங்க... :)
ReplyDeletehttp://ilavattam.blogspot.com/2008/03/blog-post.html
முதல் மற்றும் மூன்றாம் படம் போட்டிக்கு...
விமர்சனங்களை அடிச்சு தாக்குங்க... ;)
My pic's for the photo contest , please include the same.
ReplyDeletePhoto : 1
http://bp2.blogger.com/_TRWwLcmeZ-c/R9iIrY_zZjI/AAAAAAAAAtU/rygLIFQLV-E/s1600-h/IMG_5091+copy.JPG
Photo : 2
http://bp2.blogger.com/_TRWwLcmeZ-c/R9iJlY_zZlI/AAAAAAAAAtk/dxQKR1Kp1VM/s1600-h/IMG_5230_2.JPG
- Dinesh
i cant see the slide show fully.. any problem?
ReplyDelete@Truth,
ReplyDeleteஎன்னமோ தெரியலை.. உங்க படத்தை ஸ்லைட்ஷோ லே ஏற்ற முடியலை.. உங்க கணினியிலிருந்து நீங்க இன்னொரு முறை ஸ்லைட்ஷோவிலே ஏற்ற முடியுமா ?.. please give your name + Number as the caption,
Thank you,
http://priasphotos.blogspot.com/2008/03/reflections.html
ReplyDeletePictures 1 and 2 are in the same post.
இவ்விடுகையிலுள்ள இரு படங்களும், எனது கைத்தொலைபேசியில் படமாக்கப்பட்டது. பரவலான பார்வை, கருத்து, பங்கேற்பு என்பதற்காக
ReplyDeletehttp://mhullaivhanam.blogspot.com/2008/03/blog-post.html
இதையும் போட்டிக்கு சேத்துக்கங்க..
ReplyDeletehttp://vizhiyil.blogspot.com/2008/03/pit-2.html
http://valluvam-rohini.blogspot.com/2008/03/reflection.html#links
ReplyDeletei am entering.....
என்னையும் இந்த போட்டியில் சேர்த்துக்கொள்ளவும்.
ReplyDeletehttp://chirpoftamizh.blogspot.com/2008/03/blog-post_13.html
My pictures for this month competition
ReplyDeletehttp://kmohankumar.blogspot.com/2008/03/march-competition.html
1.http://www.flickr.com/photos/25114077@N00/135847726/
ReplyDelete2.http://www.flickr.com/photos/25114077@N00/2185681446/
3.http://www.flickr.com/photos/25114077@N00/2185478508/
4.http://www.flickr.com/photos/25114077@N00/2184927607/
http://www.flickr.com/photos/gowshihan/467123340/
ReplyDeletehttp://www.flickr.com/photos/gowshihan/472416248/
http://www.flickr.com/photos/gowshihan/465210812/
http://www.flickr.com/photos/gowshihan/459890734/
வணக்கம்
ReplyDeleteமார்ச் மாத போட்டிக்கு எனது பிரதிபலிப்பு பிரதிபலிப்புடன்.
http://rainbow-attitudes.blogspot.com/2008/03/pit.html
நன்றி
தியோ Jay
தங்களுடைய விமர்சனம் வரவேற்க்கப்படுகிறது...
ReplyDeletet jay
http://rainbow-attitudes.blogspot.com/2008/03/pit.html
http://click1click.blogspot.com/2008/03/blog-post.html அப்பாடா போட்டாச்சு என்னுடைய இந்த மாச போட்டிப்படங்களை..
ReplyDeleteநானும் வந்துட்டேன்....
ReplyDeletehttp://vadakkupatturamasamy.blogspot.com/2008/03/2008-pit.html
http://lh3.google.com/sathyapix/R9qh7vS-5jI/AAAAAAAABIE/UvvoIv0kD18/Shell.JPG?imgmax=576
http://lh3.google.com/sathyapix/R9qhzvS-5gI/AAAAAAAABHo/tdUTd_Ty_Kw/Light.jpg?imgmax=576
போட்டிக்கான எனது படங்கள்:
ReplyDeletehttp://bp1.blogger.com/__9ou0-aeWq8/R9qvEvxHKbI/AAAAAAAAAkk/SR3kKCrtLW4/s1600-h/Tumbler.jpg
http://bp3.blogger.com/__9ou0-aeWq8/R9quuPxHKaI/AAAAAAAAAkc/2KRQHx7SrrQ/s1600-h/MatchSticks.JPG
http://illatharasi.blogspot.com/
நானும் வந்தாச்சு
ReplyDeletehttp://nandhu1.blogspot.com/2008/03/24-1.html
முதலிரண்டு படங்கள் போட்டிக்கு
இதோ என்னுடைய புகைப்படங்கள்:
ReplyDeletehttp://picasaweb.google.com/kaattaaru/MarchContest/photo#5177720331452069074
http://picasaweb.google.com/kaattaaru/MarchContest/photo#5177720378696709362
நன்றி!
எனது பதிவில் முதல் இரண்டு படங்கள் மட்டும் போட்டிக்காக:
ReplyDeletehttp://bp3.blogger.com/__9ou0-aeWq8/R9sYa_xHKcI/AAAAAAAAAks/OMz7A31u-kk/s1600-h/Tumbler.jpg
http://bp3.blogger.com/__9ou0-aeWq8/R9quuPxHKaI/AAAAAAAAAkc/2KRQHx7SrrQ/s1600-h/MatchSticks.JPG
@போட்டி நடுவர்களுக்கு:-
ReplyDeleteபோட்டிக்கான படங்கள் சமர்பிக்கும் கடைசீ நாள் முடிந்தவுடன் இந்த பதிவின் பின்னூட்டத்தை மூடிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்
Please Close comments for this post after the last date of submission of pictures.
Slide-Show coordinator for PiT
என்னுடைய படங்கள் இங்கே.
ReplyDeletehttp://www.fotothing.com/mqn/photo/002981f4052d6c4dba49f3a59ca40525/
http://www.fotothing.com/mqn/photo/6dcc18490812f44b8e14396617496166/
HI
ReplyDeleteபோட்டிக்கான எனது படம்
http://sanjivphoto.blogspot.com/2008/03/march-pit-2008.html
விமர்சனம் வரவேற்க்கப்படுகிறது
முதலில் நான் கொடுத்த இணைப்பு தவறாக இருந்தால்,
ReplyDeletehttp://www.fotothing.com/mqn/photo/6dcc18490812f44b8e14396617496166/
http://www.fotothing.com/mqn/photo/002981f4052d6c4dba49f3a59ca40525/
இதை எடுத்துக்கொள்ளவும்.
போட்டிக்கான புகைப்படங்கள்.
ReplyDeletehttp://picasaweb.google.com/reachjegan/Jegan1/photo#5177124649243510338
http://picasaweb.google.com/reachjegan/Jegan2/photo#5177125478172198498
MQN
ReplyDeleteநீங்கள் கொடுத்து இருக்கும் இரண்டுமே
http://www.fotothing.com/mqn/photo/6dcc18490812f44b8e14396617496166/
http://www.fotothing.com/mqn/photo/002981f4052d6c4dba49f3a59ca40525
ஒரே முட்டை. ஸ்பூன் படம் போலத் தெரிகிறது. இணைப்பை சரி பார்த்துக் கொள்ளவும்
//ஒரே முட்டை. ஸ்பூன் படம் போலத் தெரிகிறது. இணைப்பை சரி பார்த்துக் கொள்ளவும்//
ReplyDeleteஏதோ தப்பு நடக்குது... சரி வேறு மாதிரி இணைப்பை தருகிறேன்.
http://www.fotothing.com/photos/002/002981f4052d6c4dba49f3a59ca40525_e58.jpg
http://www.fotothing.com/photos/6dc/6dcc18490812f44b8e14396617496166_608.jpg
MQN
ReplyDeleteநன்றி!
en erandu photokkal pottikku...
ReplyDeletehttp://www.flickr.com/photos/karthikeyangurusamy/2334796324/
http://www.flickr.com/photos/karthikeyangurusamy/2082629655/
2nd entry
ReplyDelete-----------
http://valluvam-rohini.blogspot.com/2008/03/2nd-entry.html#links
Naanum Naanum..
ReplyDeleteYennai manithu vidungal.. Rombha lateaa vandhathuku..
Here is my link http://kuttibalu.blogspot.com/2008/....
மார்ச் 15, 11:59 IST
ReplyDeleteஆட்டம் க்ளோஸ். இனி மேல் இந்த மாதப் போட்டிக்கான படங்களின் இணைப்பு முடிகிறது. முதல் சுற்று படங்களோடு சந்திப்போம்.
ஆதி
ReplyDeleteபோட்டி இந்திய நேரப்படி IST. நான் இட்டு இருக்கும் பின்னூட்டம் PST,
சரியாகத்தான் போட்டி முடிவடியும் நேரம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.