பிட் மக்களே.
உங்க எல்லோருக்கும் ... இந்த பிவி/சிவிஆர் இணையின் வணக்கம்.
இந்த தடவ.. உங்க எல்லாரையும் ஒரு வித்தியாசமான களத்துக்கு / தளத்துக்கு கூட்டிட்டு போறதா முடிவு செஞ்சிருக்கோம்.
கண்கள் இரண்டு. கணவன் மனைவி இரண்டு. இரவு பகல் இரண்டு. இன்பம் துன்பம் இரண்டு, தவிர, ஜோடி நம்பர் 1, சில்லுனு ஒரு ஜோடினு, இப்படி எல்லாத்தையும் ஜோடி சேர்த்து பாக்கறத.. வழக்கமா வச்சிருக்கோம்.
அதனால... இந்த முறை, நாம எல்லாரும் ஜோடி ஜோடியா இருக்கற விஷயங்களை (அது என்னவா வேனா இருக்கலாம்.. மணுஷன், மிருகம், பூ, புழு, மரம், மலை, தடை, தடம்... இப்படி எதுவாவும் இருக்கலாம்) படம் புடிச்சி... நல்லதா ஒரே ஒரு படம் மட்டும் செலக்ட் பண்ணி பின்னூட்டம் போடவும். என்ன சரியா??
நீங்க எல்லாரும் "சரி... ப்ரமாதம்"னு சொல்றது, காதுல விழுது.
மாதிரி படங்களை பாருங்க... இம்ப்ரஸ் ஆகுங்க.






என்ன?? ஜோடிய தேடி கிளம்பியாச்சா? புதர் மறைவில் இருக்கும் ஜோடிய படம் புடிக்கறேன் பேர்விழின்னு.. செருப்படி வாங்கினா.. நாங்க பொறுப்பில்ல. இப்பவே சொல்லிட்டேன் :-)
நினைவில் வைக்க வேண்டிய தேதிகள்
மே - 1 : போட்டித் தொடங்கும் தேதி
மே - 15 , 23:59 இந்திய நேரம் : போட்டி முடிவடையும் தேதி
மே - 25 க்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்
எப்படி தெரிவிப்பது / கலந்துக் கொள்வது ?
உங்களின் வலைப்பூவிலோ அல்லது photo sharing இணைய தளம் "Flickr, Picsasa Web, Photobucket" போன்ற ஏதாவது ஒரு இடத்தில் படங்களை வலையேற்றி இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உஙகள் வலைப்பூவில் இருக்கும் முதல் புகைப்படம் இந்த போட்டிக்கு எடுத்துக்கப்படும்.
கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை
அ. புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.
ஆ. புகைப்படத்தை எடுக்கும்போது date option ஐ disable பண்ணிடுங்களேன். அது நமக்கு தேவை இல்லை. EXIF ல அது இருக்கும்.
இ. subject அ கொஞம் சரியாக align பண்ணுங்க
ஈ. Focus சரி பார்துக்கவும்
உ. முடிந்தால் பிற்சேர்க்கை செய்து பாருங்கள்.
பிற்சேர்க்கைல என்னலாம் பண்ணலாம்?
நீங்கள் Pro user உபயோகிக்கும் Adobe CS3, GIMP போன்ற மென்பொருட்களை மட்டுமே எதிர் பார்க்காமல் lightroom, Piscasa போன்ற எளியவற்றை உபயோகிக்கலாம்
அ. Piscasa ல "I am Feeling Lucky" செய்து பாருங்கள்
ஆ. Rule of thirds கு உகந்த மாதிரி Crop செய்து பாருங்கள்
இ. புகைப்படம் அதன் உட்பொருளுக்கு ஏற்றவாறு நேர்க்கோணத்தில் அமைவது நன்று (Straighten the Photo according to the subject )
ஈ. "Selective Focus", "Selective Coloring" போன்ற நுட்பங்களை கையாண்டு புகைப்படத்தின் உட்பொருளை வெளிப்படுத்தலாம்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!! :-)
~ பிவி/சிவிஆர்
போட்டிகளில் வந்த படங்களின் அணிவகுப்பு. :
பி.கு: இந்தக்குழுப்பதிவின் தற்போதைய உறுப்பினர்களின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டாலும்,தேர்வின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
உங்க எல்லோருக்கும் ... இந்த பிவி/சிவிஆர் இணையின் வணக்கம்.
இந்த தடவ.. உங்க எல்லாரையும் ஒரு வித்தியாசமான களத்துக்கு / தளத்துக்கு கூட்டிட்டு போறதா முடிவு செஞ்சிருக்கோம்.
கண்கள் இரண்டு. கணவன் மனைவி இரண்டு. இரவு பகல் இரண்டு. இன்பம் துன்பம் இரண்டு, தவிர, ஜோடி நம்பர் 1, சில்லுனு ஒரு ஜோடினு, இப்படி எல்லாத்தையும் ஜோடி சேர்த்து பாக்கறத.. வழக்கமா வச்சிருக்கோம்.
அதனால... இந்த முறை, நாம எல்லாரும் ஜோடி ஜோடியா இருக்கற விஷயங்களை (அது என்னவா வேனா இருக்கலாம்.. மணுஷன், மிருகம், பூ, புழு, மரம், மலை, தடை, தடம்... இப்படி எதுவாவும் இருக்கலாம்) படம் புடிச்சி... நல்லதா ஒரே ஒரு படம் மட்டும் செலக்ட் பண்ணி பின்னூட்டம் போடவும். என்ன சரியா??
நீங்க எல்லாரும் "சரி... ப்ரமாதம்"னு சொல்றது, காதுல விழுது.
மாதிரி படங்களை பாருங்க... இம்ப்ரஸ் ஆகுங்க.






என்ன?? ஜோடிய தேடி கிளம்பியாச்சா? புதர் மறைவில் இருக்கும் ஜோடிய படம் புடிக்கறேன் பேர்விழின்னு.. செருப்படி வாங்கினா.. நாங்க பொறுப்பில்ல. இப்பவே சொல்லிட்டேன் :-)
நினைவில் வைக்க வேண்டிய தேதிகள்
மே - 1 : போட்டித் தொடங்கும் தேதி
மே - 15 , 23:59 இந்திய நேரம் : போட்டி முடிவடையும் தேதி
மே - 25 க்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்
எப்படி தெரிவிப்பது / கலந்துக் கொள்வது ?
உங்களின் வலைப்பூவிலோ அல்லது photo sharing இணைய தளம் "Flickr, Picsasa Web, Photobucket" போன்ற ஏதாவது ஒரு இடத்தில் படங்களை வலையேற்றி இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உஙகள் வலைப்பூவில் இருக்கும் முதல் புகைப்படம் இந்த போட்டிக்கு எடுத்துக்கப்படும்.
கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை
அ. புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.
ஆ. புகைப்படத்தை எடுக்கும்போது date option ஐ disable பண்ணிடுங்களேன். அது நமக்கு தேவை இல்லை. EXIF ல அது இருக்கும்.
இ. subject அ கொஞம் சரியாக align பண்ணுங்க
ஈ. Focus சரி பார்துக்கவும்
உ. முடிந்தால் பிற்சேர்க்கை செய்து பாருங்கள்.
பிற்சேர்க்கைல என்னலாம் பண்ணலாம்?
நீங்கள் Pro user உபயோகிக்கும் Adobe CS3, GIMP போன்ற மென்பொருட்களை மட்டுமே எதிர் பார்க்காமல் lightroom, Piscasa போன்ற எளியவற்றை உபயோகிக்கலாம்
அ. Piscasa ல "I am Feeling Lucky" செய்து பாருங்கள்
ஆ. Rule of thirds கு உகந்த மாதிரி Crop செய்து பாருங்கள்
இ. புகைப்படம் அதன் உட்பொருளுக்கு ஏற்றவாறு நேர்க்கோணத்தில் அமைவது நன்று (Straighten the Photo according to the subject )
ஈ. "Selective Focus", "Selective Coloring" போன்ற நுட்பங்களை கையாண்டு புகைப்படத்தின் உட்பொருளை வெளிப்படுத்தலாம்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!! :-)
~ பிவி/சிவிஆர்
போட்டிகளில் வந்த படங்களின் அணிவகுப்பு. :
- வல்லிசிம்ஹன்
- Baby Pavan
- Deepa
- Baranee
- Jil Jil
- சின்ன அம்மிணி
- Meendum
- பாலமுருகன்
- நிலாக்காலம்
- பொன்ஸ்~~Poorna
- Sankar
- Babu(Mugshots)
- இரவு கவி - கடைசி(7 -ஆவது) படம்
- Jawaharji
- komuty
- கைப்புள்ள
- கபிலன்
- நெல்லை சிவா
- START MUSIK
- SathyaPriyan
- SilverHills
- Kesavan
- Sriram J
- யாரோ ஒருவன்
- சயந்தன்
- கௌசிகன்
- நானானி
- கையேடு
- துளசி கோபால்
- ஓவியா
- சிநேகிதன்
- Saran/Saravanan
- ILA (3 -ஆவது படம்)
- சர்வேசன்
- Balaji-Paari
- கார்த்திக்
- ஹரன்
- எம்.ரிஷான் ஷெரீப்
- சூர்யா
- Veera
- Shiju
- Karthi Blog
- nathas
- கயல்விழி முத்துலெட்சுமி
- NewBee
- PPattian : புபட்டியன்
- ::Truth - The Other Side Though::
- priya
- Mohan Kumar
- அறிவன்#11802717200764379909
- Sriram
- MQN
- ராமலக்ஷ்மி
- T.JAY
- கடோத்கஜன்
- மணிவண்ணன்
- Senthil
- Geetha
- Gokulan
- நிழல்ஓவியன் Karthik
- பிரேம்ஜி
- Illatharasi
- Mani
- Amal (3 -ஆவது படம்)
- ஒப்பாரி
- நந்து f/o நிலா
- நந்து f/o நிலா
- Sathiya
- நட்டு
- Athi
பி.கு: இந்தக்குழுப்பதிவின் தற்போதைய உறுப்பினர்களின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டாலும்,தேர்வின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
ரொம்ப நல்லா இருக்கு தலைப்பு!.:-)
ReplyDeleteபி.கு.:சும்மாவே படம் எடுக்க வராது.இதுல இப்படி எல்லாம் தலைப்பு கொடுத்தா..அழுவாச்சி அழுவாச்சியா வருது...உண்மைய சொல்லுங்க ரூம் போட்டு தானே யோசிச்சீங்க.
ஜோடி = ஆப்பு அப்படின்னு தான் நான் படிச்சேன்.:p
ஹைய்யா.. தலைப்பு சூப்பர். ஏற்கனவே எடுத்த புகைப்படத்தை அனுப்பிடலாமா, இல்லை புதுசா எடுக்கலாமான்னு குழப்பத்தில் இருக்கேன்.. :-S
ReplyDeleteஐடியாத்தோ புரா நஹி:-)))))
ReplyDeleteஆமாம், மாதிரிப் படங்கள் சில எனக்கு முந்தி வந்த ர்ஃப்ளெக்ஷனை நினைவு 'படுத்துதே'ப்பா.....
தண்ணிக்குள்ளே அந்த 'நாலு கால்' ஜோடி பிரமாதம்.
பிடிச்சிருக்கு.
ரெண்டு பூனை & ரெண்டு யானை கிடைக்காதா என்ன?:-)))
இன்னும் கேமராவே வாங்கல. இந்த பக்கம் வந்துட்டு சும்மா போனா நல்லா இருக்காதுல்ல அதான் இந்த பின்னூட்டம். போட்டித்தலைப்பும் படங்களும் சூப்பர்ப்!!!
ReplyDeleteம்ம். ஜோடியா. கலக்கிடலாம். கல்யாண போட்டோ அனுப்பினா ஒத்துப்பீங்களா:)
ReplyDeleteஜோடின்னா இரண்டும் ஒரே வகையாத்தான் இருக்கணுமா.
சரி சாமி. செய்யலாம்.
http://naachiyaar.blogspot.com/2008/05/blog-post.html
ReplyDeleteஇதுதான் நான் அனுப்பும் புகைப்படம்.
மூன்றில் முதலில் இருப்பது போட்டிக்கு.
பங்கெடுப்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வாழ்த்துகள்.
வந்தாச்சி
ReplyDeletehttp://iimsai.blogspot.com/2008/05/pit.html
என் ஜோடி இங்கே
ReplyDeleteபோட்டிக்கு சேற்க்க முடியாதுன்னால்லும் பரவாயில்லை.. "பார்வைக்கு"..ன்னு போடும்போது மறக்காம போடுங்க..
@நிலாக்காலம்
ReplyDeleteபுதிதாக எடுத்து போடுவதுதான் எப்போதும் எங்களின் பரிந்துரையாக இருக்கும்!! :-)
பிகாசா சரி.அது என்ன லைட்டிங் ரூம்.கிரிஷ் ஆர்விக் (க்(G)உச்சரிப்பு) ன்னு ஒருத்தரு படம் காட்றேன்னு சொன்னதக் கேட்டு ஒரு தகடு நுனிப் புல் மேஞ்சா ஒண்ணும் புரியல.கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன்.
ReplyDeleteஎன்னுடையது
ReplyDeleteஜோடி போட்டிக்கு ஒரு ஜோடி
நம்மோட படம் இங்கே
ReplyDeletehttp://meendumsanthipoom.blogspot.com/2008/05/pit-may-2008.html
சாம்பிள் படங்கள் அருமையா இருக்கு:)
ReplyDeleteவாழ்த்துக்கள், எல்லா போட்டியாளர்களுக்கும்:)
போட்டிக்கு என்னுடையது
ReplyDeleteஎன்னோட படம் இங்கே......
ReplyDeletehttp://picasaweb.google.co.uk/jeyasingh.t/Jodi/photo#5196032735999413858
போட்டிக்கான எனது படம் இங்கே
ReplyDeletehttp://balagank.blogspot.com/2008/05/blog-post.html
போட்டிக்கு என்னுடையது http://chinnaammini.blogspot.com/2008/05/blog-post.html
ReplyDeleteபோட்டிக்காக குருவி தயார் நிலையில் இங்கே http://www.flickr.com/photos/14249434@N02/2461250048/
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம்..
ReplyDeletehttp://iimsai.blogspot.com/2008/05/pit.html
இங்க 'இம்சை'யோட பதிவுல இருக்குற ரெண்டாவது படம் மாதிரி இருந்தா அது இந்த மாத 'ஜோடி' தலைப்புக்கு சரியா இருக்குமா? அந்த மாதிரி ஒரு படத்தை நான் போட்டிக்கு அனுப்பலாம்னு இருக்கேன். இருந்தாலும், இதை நடுவர்கள் ஒத்துக்குவாங்களான்னு தெரியல. நாட்டாமை ஒரு நல்ல தீர்ப்பு சொல்லுங்க..
http://picasaweb.google.com/poorna.rajaraman/Pons/photo#5196416876341341154
ReplyDeleteஇதை எடுத்துப்பீங்களா?
இது நம்ம சரக்கு ..
ReplyDeletehttp://flickr.com/photos/sankar/2339661558/sizes/l/
Here is my submission for May'08
ReplyDeletehttp://greatmugshots.blogspot.com/2008/05/pit-2008.html
Thanks
Babu
என் 'ஜோடி' இங்கே..
ReplyDeletehttp://nilaakaalam.blogspot.com/2008/05/pit.html
இது என்னோட படம் போட்டிக்கு :-)
ReplyDeletehttp://bp2.blogger.com/_Iqxfs_bkBVA/SB-4QyTitrI/AAAAAAAAAmw/C-Ouae2ODxY/s1600-h/IMG_3909.jpg
@நிலாக்காலம்
ReplyDeleteசிறிது நாட்கள் ஊரில் இல்லாத்தால் இந்தப்பக்கம் வர முடியவில்லை,அதனால் தாமதமான பதிலுக்கு முதலில் மன்னித்து விடுங்கள்.
படத்தை பொருத்தவரை உங்களுக்கு ஜோடி என்ற படத்துக்கு பொருந்தும் என்று தோன்றினாள், எந்தப்படத்தை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்,படத்தில் இரண்டே பொருட்கள் வேண்டும் என்று நாங்கள் தடை போட விரும்பவில்லை.
ஆனால் உங்களின் கண்ணோட்டத்தைப்போலவே எல்லோரின் கண்ணோட்டம் இருக்குமா என்பதும்,குறிப்பாக நடுவர்கள் இருவரின் கண்ணோட்டமும் இருக்குமா என்பதும் கேள்விக்குரியது.அதனால் போட்டிக்கு என்று வரும்போது முடிந்தவரை குழப்பமில்லாத படங்களை அனுப்புவதே எனது பரிந்துரையாக இருக்கும்.
@நட்டு
ReplyDeleteAdpbe Lightroom என்பது பிற்தயாரிப்பு செய்வதற்கான ஒரு மென்பொருள்.
இங்கிட்டு பாருங்க.. :-)
http://www.adobe.com/products/photoshoplightroom/
http://en.wikipedia.org/wiki/Adobe_Lightroom
ஜோடி-மே மாத போட்டிக்கு
ReplyDeletejawaharclicks.blogspot.com
ஜோடி-மே மாத போட்டிக்கு
ReplyDeletepondhanam.blogspot.com
போட்டிக்கான என் பங்களிப்பு
ReplyDeleteகுழிக்குள்ளே சோடியை இறக்கியாச்சு
முதல் படம் ஆட்டைக்கு, அதோட ப்ளாக்கர் உரல் -
http://bp3.blogger.com/_TXCaXL0id1A/SCEJp969lWI/AAAAAAAAA58/dDPrTBcZ2jU/s1600-h/couple_two.jpg
நன்னி.
Here is my photos:
ReplyDeletehttp://www.flickr.com/photos/kabils/2443273380/sizes/l/
http://www.flickr.com/photos/kabils/2473579954/sizes/o/
http://www.flickr.com/photos/kabils/2473581010/sizes/o/
http://www.flickr.com/photos/kabils/2472767155/sizes/l/
http://www.flickr.com/photos/kabils/2473581794/sizes/o/
http://www.flickr.com/photos/kabils/2443273380/sizes/l/in/set-72157604928287218/
ஜோடிப் போட்டிக்கு என் ஜோடிப் பாதங்கள்
ReplyDeletehttp://cameraparvai.blogspot.com/2008/05/blog-post.html
PIT- மே 2008 போட்டிக்கான ஜோடி நிழற்படம். http://startmusik.blogspot.com/2008/05/pit.html.
ReplyDeleteMy photo
ReplyDeleteஅருமையான மாதிரிப் படங்கள்..! அது மட்டுமா..? .. போட்டியாளர்களின் படங்களும் தான்..!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
கொஞ்சம் busy அதுதான் கலந்து கொள்ள முடியவில்லை
பி.கு. நம்ம மக்களுக்கு குரங்காரை எவ்வளவு பிடிக்குமென்று இப்பத்தான் புரியுது..! ஹி ஹி ஹி
PIT- மே 2008 போட்டிக்கு...
ReplyDeleteஇதோ என் ஜோடி:
http://picasaweb.google.com/TKVGIRI/PIT2008/photo#5197827810311240914
நம்ம படங்கள் இந்தா....
ReplyDeletehttp://flickr.com/photos/kesavane/2474428435/
http://flickr.com/photos/kesavane/2475246618/
இன்னும் கொஞ்சம் வேணும்னா .. இதோ..
http://flickr.com/photos/kesavane/
என்னோட படத்தின் லிங்குக்கு பதிலாக சின்ன அம்மிணி படத்தின் லிங்கு கொடுக்கப்பட்டுள்ளது. என்னோட படத்தின் லிங்கு இங்கே
ReplyDeletehttp://picasaweb.google.co.uk/jeyasingh.t/Jodi/photo#5196032735999413858
PIT ஒருங்கிணைப்பாளருக்கு,
ReplyDeleteபோட்டியில் உள்ள படங்கள் வரிசையில் என் படத்தின் சுட்டி தவறாகத் தரப்பட்டுள்ளது. இப்போதுள்ள சுட்டி நெல்லை சிவா அவர்களின் படத்துக்கு இட்டுச் செல்கிறது. சரியான சுட்டி இதோ...
http://kaipullai.blogspot.com/2008/05/blog-post.html
நன்றி
தவறுகள் திருத்தப்பட்டு விட்டன!
ReplyDeleteசுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி!!
காபி பேஸ்ட் சொதப்பல்களுக்கு மன்னிக்கவும்!! :-)
My picture for May
ReplyDeletehttp://picasaweb.google.com/j.sriram.82/MayPicture
J.Sriram
http://picasaweb.google.com/ackid32/TamilBlog/photo#5198251453120720530
ReplyDeleteஅல்லது
http://asktamil.blogspot.com/2008/05/blog-post.html
எப்படி இருக்குனு சொல்லுங்க!
என் ஜோடி ஸ்லைட் ஷோ லே இருக்கு.. ஆனா பட்டியலில் வரலை..
ReplyDeletebaby pavan க்கு அப்புறம் நான் தான் லைன்லே நிக்கறேனாக்கும்..
:-|
வழமைபோல இந்த முறையும் :)
ReplyDeletehttp://blog.sajeek.com/wp-content/gallery/post/pitfoto.jpg
1 http://www.flickr.com/photos/gowshihan/466943698/
ReplyDelete2
http://www.flickr.com/photos/gowshihan/483889018/
3http://www.flickr.com/photos/gowshihan/425103145/
4
http://www.flickr.com/photos/gowshihan/2226195744/
5
http://www.flickr.com/photos/gowshihan/504028498/
6
http://www.flickr.com/photos/gowshihan/499326465/
7
http://www.flickr.com/photos/gowshihan/498896795/
நாமும் வந்துட்டோம்.
ReplyDeletewww.9-west.blogspot.com
PIT - மே 2008 க்கான எனது பங்களிப்பு.
ReplyDeletehttp://kaiyedu.blogspot.com/2008/05/pit-2008.html
நன்றி
நானும் வந்துட்டேனே ஜோடி போட:-)))
ReplyDeletehttp://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_10.html
'மே' மாத போட்டிக்கு எனது படம் இங்கே!
ReplyDeletehttp://ooviya.blogspot.com/2008/05/blog-post.html
ஜோடி புகைப்பட போட்டிக்கு
ReplyDeletehttp://vincyclicks.blogspot.com/
அன்பன்
சிநேகிதன்
My Jodi photo:
ReplyDeletehttp://www.flickr.com/photos/dsaravanane/2438514389/
Here is my Jodi Photo!
ReplyDeletehttp://www.flickr.com/photos/dsaravanane/2438514389/
'மே' மாத போட்டிக்கு என்னுடைய
ReplyDeleteஜோடி இங்கே..
http://ooviya.blogspot.com/2008/05/blog-post.html
நேற்று ஒரு comment போட்டேன்.. ஆனால் அது வரவில்லை..
3 rd picture from http://varappu.blogspot.com/2008/05/blog-post.html
ReplyDeleteஎன் ஜோடி இங்கே
ReplyDeleteபட உரல்:
http://bp3.blogger.com/_ZEDdS10HD4g/SCeedFyCquI/AAAAAAAAAXU/XrbXgbR2W3Y/s1600-h/IMG_7819.jpg
நடுவர்ஸ்,
ReplyDeleteசில URL எல்லாம் பதிவுல ஏத்திருக்கேன். சரியா இருக்கான்னு பாத்துக்கோங்க.
நன்றி.
http://paari.blogspot.com/2008/05/pit-2008.html
ReplyDeleteஇரண்டு நாட்களாக ஊரில் இல்லை அதனால் இந்தப்பக்கம் வர முடியவில்லை.
ReplyDeleteஉரல்களை பதிவில் சேர்த்ததற்கு நன்றி சர்வே! :-)
முதல் படம் போட்டிக்கு இங்கே
ReplyDeleteஇதோ என்னுடைய பங்குக்கு:
ReplyDeletehttp://otraikkan.blogspot.com/2008/05/blog-post.html
-ஹரன்
அன்பின் நண்பருக்கு
ReplyDeletehttp://msmrishan.blogspot.com/2008/05/blog-post.html
போட்டிக்கான எனது 'ஜோடி'ப் படம்.
நன்றி நண்பரே :)
இந்தப் பதிவில் இருக்கும் முதல் படம் போட்டிக்கு...
ReplyDeletehttp://chummafun.blogspot.com/2008/05/blog-post_11.html
நன்றி
சூர்யா.
போட்டிக்கான எனது புகைப்படம்
ReplyDeleteThe Pair
May மாத போட்டிக்கு என்னுடைய
ReplyDeletefoto
http://www.flickr.com/photos/shiju_haridass/2484763349/
My jodi .. http://bp2.blogger.com/_N40ZepqLTAc/SCkUD4_kmDI/AAAAAAAAA8k/OB3JZIpHXQU/s1600-h/Flower+016.jpg
ReplyDeleteபோட்டிக்கான என்னுடைய முயற்சி...
ReplyDeletehttp://ilavattam.blogspot.com/2008/05/blog-post.html
போட்டிக்கான படம்...
http://www.flickr.com/photos/naathas/2488856404/sizes/o/in/photostream/
http://click1click.blogspot.com/2008/05/blog-post.html என் படம் இங்கே..
ReplyDeleteஉள்ளேன் ஐயா.
ReplyDeletehttp://naanpudhuvandu.blogspot.com/2008/05/pit.html
நானும் ஆட்டையில உண்டு..
ReplyDeletehttp://ppattian.blogspot.com/2008/05/pit.html
"இந்த முறை, நாம எல்லாரும் ஜோடி ஜோடியா இருக்கற விஷயங்களை (அது என்னவா வேனா இருக்கலாம்.. மணுஷன், மிருகம், பூ, புழு, மரம், மலை, தடை, தடம்... இப்படி எதுவாவும் இருக்கலாம்) படம் புடிச்சி... "
ReplyDeleteஅப்படினு சொன்னதுனால நானும் பல விதமா யோசிச்சி கடுகு-உழுந்து, தக்காளி-வெங்காயம், keyboard-mouse, இப்படி எல்லாம் பல idea-கள் வந்திச்சி. கடைசியா, மஞ்சள் குங்குமும் எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். இதுவும் ஜோடி தானுங்க. :) கஷ்டப்பட்டு முதல் முறையா தமிழ்-ல டைப்-ம் பண்ணிட்டேன் :)
என்னோட படம் இங்குட்டு.
http://memycamera.blogspot.com/2008/05/may-jodi-pit.html
~Always,
Truth
Here you go:
ReplyDeletehttp://www.flickr.com/photos/canada/2490733824/
http://www.flickr.com/photos/canada/2489913067/
http://www.flickr.com/photos/canada/2489909279/
மே மாத போட்டிக்கான என்னுடைய படங்கள்
ReplyDeletehttp://kmohankumar.blogspot.com/2008/05/may-2008-photo-competition.html
என்னோட ஜோடி ,போட்டிக்கு.
ReplyDeletehttp://sangappalagai1.blogspot.com/2008/02/6.html
மேலும் சில ஜோடிகள்;
1.http://sangappalagai1.blogspot.com/2008/02/6_20.html
2.http://sangappalagai1.blogspot.com/2008/02/4_20.html
3.http://sangappalagai1.blogspot.com/2007/09/twin-towers-at-kl.html
போட்டிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றால் அனைத்தையும் அவதானிக்கவும்.நன்றி.
My photo is here..
ReplyDeletehttp://flickr.com/photos/sriramramani/2489632524/
போட்டிக்கான எனது படம்:-
ReplyDeletehttp://www.fotothing.com/mqn/photo/f2be452ea20e495b2ff2be989833e14e/
"எல்லோரும் வாழ்கிறோம் எதையோ தேடி! இருக்குது பார் விடை இங்கே" எனக் கூறும் 'நான்கு ஜோடி'களைகத் தன்னுள் அடக்கிய இந்த முதல் படத்தை PIT-மே 2008-போட்டிக்கு சமர்ப்பிக்கிறேன்!
ReplyDeletehttp://tamilamudam.blogspot.com/2008/05/pit_8670.html
போட்டிக்கான எனது படம் இங்கே
ReplyDeletehttp://rainbow-attitudes.blogspot.com/
Thank u
வாழ்த்துக்கள், எல்லா போட்டியாளர்களுக்கும்:)
T Jay
correct link.
ReplyDeleteபோட்டிக்கான எனது படம் இங்கே
http://rainbow-attitudes.blogspot.com/2008/05/pit_14.html
Thank u
வாழ்த்துக்கள், எல்லா போட்டியாளர்களுக்கும்:)
http://sappaturaman.blogspot.com/2008/05/pit.html
ReplyDeleteஜெயிக்கிறோமோ இல்லையோ. பதிவு எண்ணிக்கையில ஒன்னு கூடுதே. அது வரைக்கும் சந்தோஷம்! இதையும் லிஸ்ட்ல சேர்த்திடுங்க.
ReplyDeletehttp://manioosai.blogspot.com/2008/05/pit-2008.html
---
'மே' மாத போட்டிக்கு
ReplyDeletehttp://senthil1.blogspot.com/2008/05/jodi.html
Senthil
மே மாத போட்டிக்கான எனது படம். நன்றி.
ReplyDeletehttp://picasaweb.google.com/geethapremji/MayPIT/photo#5200343729899893010
நானும் கடைசியா என் புகைப்படத்தோட வந்திருக்கேன்..
ReplyDeleteஎன்னோட ஜோடியயும் சேத்துக்குங்க..
http://gokulanfotos.blogspot.com/
நன்றி.
கோகுலன்.
Hi
ReplyDeleteEn pangakku
http://sanjivphoto.blogspot.com/2008/05/may-pit_6539.html
karthikeyan shanmugan
வணக்கம். மே மாத போட்டிக்கு என்னுடைய படம். முதல் படம் போட்டிக்கு. நன்றி.
ReplyDeletehttp://premkg.blogspot.com/2008/05/2008-pit.html
மற்றுமொரு தொடுப்பு
http://flickr.com/photos/premkug/2492698881/
போட்டிக்கான எனது படம்:
ReplyDeletehttp://illatharasi.blogspot.com/2008/05/pit-photo-contest-2008.html
My entry for the contest:
ReplyDeletehttp://bp0.blogger.com/_y2_kORY-F2c/SCurhvDZQ6I/AAAAAAAABLI/zaY8v-afctg/s1600-h/Jodi.jpg
-Mani
மே மாத போட்டிக்கான நம்ம ஜோடி இங்கே
ReplyDeletehttp://vizhiyil.blogspot.com/2008/05/pit_14.html
வந்தாச்சு, பதிவில் முதல் படம்
ReplyDeletehttp://oppareegal.blogspot.com/2008/05/pit.html
வந்தாச்சு
ReplyDeleteபதிவில் முதல் படம் போட்டிக்கு
http://oppareegal.blogspot.com/2008/05/pit.html
ஆட்டைக்கு நானும்
ReplyDeletehttp://nandhu1.blogspot.com/2008/05/blog-post.html
முதல் படம் போட்டிக்கு
நானும் ஆட்டத்துக்கு வந்துட்டேன்:
ReplyDeletehttp://vadakkupatturamasamy.blogspot.com/2008/05/2008-pit.html
http://farm4.static.flickr.com/3185/2494165175_1866bd9bd3.jpg?v=0
வணக்கம். முதல் படம் போட்டிக்கு.
ReplyDeletehttp://premkg.blogspot.com/2008/05/2008-pit.html
மற்றுமொரு தொடுப்பு
http://flickr.com/photos/premkug/
வண்டி புறப்பட நேரமாயிடுச்சு.இப்போ என் கணினியின் நேரம் 20.25 இரவு நேரம்.இந்திய நேரப்படி 23.00 இரவு.முன்பதிவு இல்லாட்டியும் கூட டிக்கட் கிடைக்கும்ங்கிற நம்பிக்கையில்
ReplyDeletehttp://parvaiyil.blogspot.com/2008/05/blog-post.html
வணக்கம்.நன்றி.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா லேட்டான படமுங்க.கொஞ்சம் பார்த்துப் போட்டோ போடுங்க.
ReplyDeletehttp://parvaiyil.blogspot.com/2008/05/blog-post.html
போட்டிக்கு என் பதிவிலுள்ள மூன்றாவது படத்தை எடுத்துக்கொள்வீர்களா?
ReplyDeletehttp://bp0.blogger.com/_e7X6JFGnIc8/SCnsdxJK-yI/AAAAAAAAAF4/VaML-F4fevs/s1600-h/twolamps_640_b_s_t.jpg
நன்றி!!!
பதிவு: http://luvathi.blogspot.com/2008/05/for-pit-may-2008-contest.html
ReplyDeleteபடம்: http://www.flickr.com/photos/ursathi/2494337773/sizes/l/
இத்துடன் படைப்புகள் ஏற்பது நிறைவடைகிறது,பின்னூட்டப்பெட்டியும் மூடப்படுகிறது.
ReplyDeleteவேறொரு பதிவில் பின்னூட்டமிட்டாலும் இனி வரும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா!! :-D
கடைசியாக வந்த படைப்புகள் மற்றும் சில திருத்தங்களுடன் முழுமையான படைப்புகள் பட்டியலை விரைவில் வெளியிடுவோம்.
நான் இன்று மாலை கிளம்பி ஒரு மூன்று நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன் என்பதால் முதல் பத்து படங்கள் தரப்பட்டியல் வர சற்று நேரமாகலாம்.
ஆனால் கண்டிப்பாக முதல் மூன்று இடங்கள் அறிவிப்பு 25-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட்டு விடும்.கூடவே விமர்சனங்களையும் தர முயற்சி செய்கிறோம்.
பங்கு கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்!! :-)