Wednesday, April 1, 2009

PIT ஏப்ரல் 2009 போட்டி அறிவிப்பு


வணக்கம் மக்கா,
இந்த முறை மற்றுமொரு சுவாரஸ்யமான தலைப்போடு வந்து இருக்கேன்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்லுவாங்க. நம் உள்ளத்தின் எண்ணங்களை/நிலையை பிறருக்கு சட்டுன்னு தெரிவிப்பது நம் உணர்வுகள் தான். மகிழ்ச்சி, சோகம், களிப்பு, கோபம், பெருமிதம், பொறாமை, நாணம், இயலாமை, வெறுப்பு, குறும்பு...... யப்பா இன்னும் எத்தனையோ இருக்கு. இந்த வாட்டி நீங்க உணர்வுகளை படம் பிடிக்க போறீங்க.


இந்த மாசத்தலைப்பு - "உணர்வுகள்" (Emotions)

போட்டிக்கான விதிகள் இங்கன இருக்கு

எடுத்துக்காட்டாக சில படங்கள் கீழே

ஜீவ்ஸ்

சர்வேசன்
CVR

தீபா
நாதஸ்


உங்களுடைய உணர்வு குவியல்களை காண ஆவலோடு இருக்கிறேன் ! வாழ்த்துக்கள் மக்கா !!!

P.S: கோபமான உணர்வு வேணும்னு நீங்க யாரையாவது கோபப்படித்தி, உங்களுக்கோ உங்க புகைப்பட பெட்டிக்கோ எதாவது ஆச்சுன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பு கிடையாது :P

55 comments:

  1. Nice topic!!!
    //கோபமான உணர்வு வேணும்னு நீங்க யாரையாவது கோபப்படித்தி, உங்களுக்கோ உங்க புகைப்பட பெட்டிக்கோ எதாவது ஆச்சுன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பு கிடையாது :P//
    :)))

    ReplyDelete
  2. போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறப்போகும் நபருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. சவாலான தலைப்பு, வாங்க மக்கா ஒரு கை பார்க்கலாம்.

    ReplyDelete
  4. சவாலான தலைப்பு, வாங்க மக்கா ஒரு கை பாக்கலாம்.

    ReplyDelete
  5. கலக்கல் தலைப்பு... வாழ்த்துக்கள் நாதாஸ்

    ReplyDelete
  6. முதல் துண்டு போட்டது நான் தான்னு நினைக்கிறேன்!

    http://shibisphotography.blogspot.com/2009/03/pit-competio-apr-2009-emotions.html

    ReplyDelete
  7. நல்ல கருத்து. முயற்சி செய்யலாம். சிக்குகிறதா பார்க்கலாம்:)

    ReplyDelete
  8. ம்ம் இந்தமாசமாவது பாப்போம்

    ReplyDelete
  9. //கோபமான உணர்வு வேணும்னு நீங்க யாரையாவது கோபப்படித்தி, உங்களுக்கோ உங்க புகைப்பட பெட்டிக்கோ எதாவது ஆச்சுன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பு கிடையாது :P
    //
    ஹா ஹா ... இது ஒரு நல்ல டிஸ்க்லைமெர்

    ReplyDelete
  10. நவரச பாவமும் வேண்டுமா? தேடுறேன்.
    பெரியவர்களைவிட குழந்தைகளிடம்தான் நல்ல நல்ல பாவங்கள் கிடைக்கும். அதுவும் எதிர்பாராமல் கிடைப்பது. அல்வாதான்!!

    ReplyDelete
  11. நல்ல தலைப்பு. பெரியவர்களிடம் போஸ் கொடு என்று கேட்டு கிடைப்பதைவிட குழந்தைகளிடம் எதிர்பாராமல் கிடைப்பது அல்வாத் துண்டுதான்.
    முயற்சி செய்வோம்.

    ReplyDelete
  12. ஜீவ்ஸ் படத்தை பாருங்க, ஒரு மாதிரி மிரட்டலாத்தான் இருக்கு ! என்ன விஷயம் ? இப்பத்தான் புரியிது பொட்டிக்கு ஏதாவது ஆச்சின்னா... என்ன தம்பி இந்த படத்த எடுக்கப்போய் தானே பொட்டி... சரி சரி அத அப்புறம் பேசலாம். நல்ல தலைப்பு.
    வாசி.

    ReplyDelete
  13. உணர்வுகள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருப்பவை. அவை எதோ ஒரு வழியாக கண்கள், மூக்கு, உதடுகள், புடைத்தெழும் நரம்புகள், திரளும் தசைத்திரட்சியென தனது உருவை வெளிக் காட்டும் இயல்பானவை. அதைப் புகைப்படமாக்கும் போது கலை வடிவாகும். சுற்றுப்புற ஒளி கூட அதைப் பிரதிபலிக்கும்.

    ReplyDelete
  14. என்னோட போட்டிக்கான படம் அனுப்பியாச்சு.
    நான் ஒன்றும் அவளை கோபப்படுத்தவில்லை.
    எனவே என் காமிராவுக்கும் ஒன்னும் ஆகவில்லை.
    சேரியா?

    ReplyDelete
  15. எனது படத்தை போட்டிக்கு ஏற்றுக்கொண்டு இணைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
  16. நானும் அனுப்பிவிட்டேன். மனித இனமில்லை:)

    ReplyDelete
  17. http://picasaweb.google.co.uk/sanjivshutter/PITApril2009#5322633054373543970

    KSanjiv

    ReplyDelete
  18. எனது படத்தை போட்டிக்கு ஏற்றுக்கொண்டு இணைத்தமைக்கு நன்றி
    - சுரேஷ் பாபு

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. இந்த முறையும் போட்டியில குதிச்சாச்சு . . . .

    ReplyDelete
  21. எனது படத்தை(mlaksh) போட்டிக்கு ஏற்றுக்கொன்டதற்க்கு நன்றி.
    இந்த படத்தையும் தொடர்புடைய படங்களையும் இங்கே
    பதிவு செய்துள்ளேன்.

    http://picasaweb.google.com/mlakshmanan2000/Kids?feat=directlink

    ReplyDelete
  22. புதுசா கலந்துக்க நினைப்பவர்களுக்கு விதிமுறைகள், கடைசித் தேதி விபரங்கள் எங்கே ?? pls help out
    anbudan aruNaa

    ReplyDelete
  23. அன்புடன் அருணா,

    விதிமுறைகள், கடைசித் தேதி விபரங்கள் :

    http://photography-in-tamil.blogspot.com/2009/02/pit.html

    ReplyDelete
  24. http://rainbow-attitudes.blogspot.com/
    போட்டிக்கான எனது படம் (இரண்டாவது படம்)

    நன்றி
    T Jay

    ReplyDelete
  25. என்னோட படத்தையும் மின்னஞ்சல்ல அனுப்பிட்டேன். வந்துச்சான்னு சொல்லுங்க. நன்றி.

    ReplyDelete
  26. என்னுடைய புகைபடத்தை அனுப்பியாச்சு..

    -கருவாயன்

    ReplyDelete
  27. என்னோட படத்தை மின்னஞ்சல்ல அனுப்பிட்டேன். நன்றி

    ReplyDelete
  28. HI PiT,

    Even though I dont participate actively in PiT, I love this blog. Started liking photography once again after seeing PiT. I have a small suggestion.

    There are few very good photographers, who are doing excellently well in PiT. And we have started judging them by their standards than the standard of photos in the competition. We could feel that from the comments as well as saying that we expected more from you are something like that.

    At present all the contestants are doing amazingly well, with a very good spirit of competition. To make the competition more interesting, we can name the contestants who had won the first place three times (or more based on Decision of PiT) as "Star contestants" and they can contest as usual in PiT. But only 1 one out of these Star contestants will win a separate Title (Like Winner of Star PiT).

    Rest of the other Contestants will be given a title for no:1, 2 and 3.

    Adv

    1: can make the star contestants compete much harder to win.
    2: can encourage new contestants more. As once Mr. Kamal hassan said that he will not take Film fair award as he wants the new comers to win.
    3: Judges don't have extra burden at all.


    I don't know whether this will work. But felt like sharing. May be in future someone else may come out different idea.

    And people who are doing well should also accept this for contesting separately.

    Thank you.

    ReplyDelete
  29. நானும் போட்டியில “தொபுக்கடீர்ன்னு” குதிச்சுட்டேன் :))

    ReplyDelete
  30. நானும் அனுப்பியிருக்கிறேன். “சிணுங்குகிறாள் செல்ல மகள்” என் பதிவில்.

    ReplyDelete
  31. படம் அனுப்பியாச்சு, பார்த்து கருத்துக்களை சொல்லுங்க.

    ReplyDelete
  32. மின்னஞ்சல் அனுப்பியாச்சு.

    ReplyDelete
  33. என்னுடைய புகைபடத்தை அனுப்பியாச்சு

    ACE

    ReplyDelete
  34. என்னோட படத்தை மின்னஞ்சல்ல அனுப்பிட்டேன். நன்றி..
    anbudan aruNaa

    ReplyDelete
  35. http://iimsai.blogspot.com/2009/04/unarvukal.html

    ReplyDelete
  36. நானும் வந்துட்டேன். இந்த மாசதலைப்பு என்னங்க குழந்தைகளா? :P
    போட்டோ இங்கயும் இருக்குங்க

    ReplyDelete
  37. http://majinnah.blogspot.com/2009/04/pit.html

    நாங்களும் போட்டியில் இருக்கோம்... முதல் போட்டோ! அனுப்பி விட்டேன்.

    ReplyDelete
  38. //ஆ! இதழ்கள் said... //

    Thanks for the interest shown. We will discuss about the feasibilit with in our team members

    thanks again

    ReplyDelete
  39. பிக்காஸாவில் வெப் ஆல்பத்தில் சில படங்களுக்கு மட்டும் Photo information கீழே ஒன்றுமே இல்லை. குறிப்பாக மிக அழகான படம் இணைத்து இருப்பவர்களின் படங்களுக்கு இந்த விபரங்கள் இல்லை ஏன் என்று சொல்ல முடியுமா?

    உதாரணம்1
    Photo information
    Loading…
    Dec 2, 2005
    1996×1232 pixels – 1533KB
    Camera: Canon
    Model: Canon EOS 300D DIGITAL
    ISO: 400
    Exposure: 1/640 sec
    Aperture: 5.6
    Focal Length: 200mm
    Flash Used: No
    Latitude: n/a
    Longitude: n/a


    உதாரணம் 2
    Photo information
    Apr 15, 2009
    862×594 pixels – 299KB
    Camera: n/a
    Model: n/a
    ISO: n/a
    Exposure: n/a
    Aperture: n/a
    Focal Length: n/a
    Flash Used: n/a
    Latitude: n/a
    Longitude: n/a

    ReplyDelete
  40. இந்த படம்தான் போட்டிக்கு..

    //இந்த மாசதலைப்பு என்னங்க குழந்தைகளா?//
    :-)

    ReplyDelete
  41. என்னோட படத்தையும் மின்னஞ்சல்ல அனுப்பிட்டேன். வந்துச்சான்னு
    சொல்லுங்க. நன்றி.

    http://picasaweb.google.com/yogbal.v/Yogbal02#5324947652116663250

    ReplyDelete
  42. என்னுடைய புகைப்படத்தை அனுப்பி உள்ளேன். கடைசி நேரத்தில் அனுப்பியதற்காக மன்னிக்கவும்

    ReplyDelete
  43. ஓவியா,

    //இந்த விபரங்கள் இல்லை ஏன் என்று சொல்ல முடியுமா?

    டிஜிடல் படங்களில் EXIF என்ற பகுதியில் இந்த விரவங்கள் இருக்கும். இதைதான் Picasweb படத்தில் இருந்து படித்து தனியாக காட்டுகிறது.

    வேண்டுமானால், நீங்கள் இந்தப் பகுதியை படத்தில் இருந்து நீக்கி விடலாம். பொதுவாக பிற்சேர்க்கை செய்யப்படும் படத்தில் இருந்து இதை எளிதில் நீக்கிவிடலா. இவ்வாறு நீக்கப்பட்ட படத்தில் இந்த விவரங்களை picasweb ஆல் காட்ட முடியாது.

    ReplyDelete
  44. //இந்த மாசதலைப்பு என்னங்க குழந்தைகளா? :P//
    Unarvugal'nu sonna vudane ellarukkum kidaikkira ore model Kuzhandhaigal dhaan......Konjam vithyaasamaa Silk Smithaa maadhiri oru expression kodukka vachu yaarayaavadhu photo eduthu potta, PIT'la reject panniduvaangale;)

    ReplyDelete
  45. இருக்கிற ஃபோட்டோவ ஒன்னு அனுப்பிட்டேன்.
    அது இங்கையும் இருக்கு.

    ReplyDelete
  46. தமிழ்மணிApril 18, 2009 at 1:49 PM

    மிகவும் அருமையான முயற்சி. ஆனால் தளம் அழகுணர்ச்சியோடு அமைக்கப்பட்டதாக தெரியவில்லை. எத்தனையோ வலைப்பூக்கள் ஒளிக்கவிதைகளாக இருக்கும் பொழுது ஒளி ஓவியர்களின் தளம் இவ்வளவு ரசனையின்றி இருப்பது (நிறங்கள் கூட கண்ணுக்கு குழுமையாக இல்லை) கொஞ்சம் வருத்தமளிக்கிறது. நன்றி.

    ReplyDelete
  47. தமிழ்மணி,

    கருத்துக்கு மிக்க நன்றி.
    தளத்தை அமைக்கும்போது, 'சிம்பிளா' இருக்கணும், அப்பதான், இதில் காட்டப்படும் புகைப்படங்களின் மேல் கவனம் சிதறாமல் விழும் என்ற எண்ணம் இருந்தது.

    எதை மேம்படுத்தலாம், எப்படி மாற்றலாம், எந்த மாதிரி இருந்தால் சிறப்பாய் இருக்கும் என்கிற ரீதியில், மேலும் ஆழமான தகவல்கள் வரவேற்கப்படுகின்றன. நீங்கள் அளிக்கும் கருத்துக்கள், இனி வரும் டெம்ப்ளேட் மாற்றங்களுக்கு உபயோகமாய் இருக்கும்.

    நன்றி.

    ReplyDelete
  48. My post on my entry
    http://premnagz.blogspot.com/2006/09/anger-unspelt.html

    ReplyDelete
  49. me gustan las fotos, aunque no entienda nada de lo que dice tu blog :D

    ReplyDelete
  50. Hernan Dario,
    Gracias, es llamado en el idioma tamil

    ReplyDelete
  51. @An&
    Ennanga pesikkareenga rendu perum?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி