சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog are belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out prior permission from the owner of the photo.


Thursday, February 26, 2009

PiT மாதாந்திர போட்டி விதிமுறைகள்

PiT மாதாந்திர போட்டி விதிமுறைகள்


படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 20 ம் தேதி, 23:59 IST

போட்டி விதிமுறைகள்:-


  1. படங்கள் நீங்களே எடுத்த, உங்களின் சொந்த படமாக இருக்க வேண்டும்.

  2. படங்களை 111715139948564514448.submit@picasaweb.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பாக அனுப்பவும். Please also CC photos.in.tamil@gmail.com .

    (தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டாம்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது. புகைப்படத்தின் சுட்டி மட்டும் இணைத்து, புகைப்படம் இல்லாத மடல்கள் நிராகரிக்கப் படும்.)

  3. நீங்கள் அனுப்பும் படத்தின் பெயர் உங்களின் பெயராக இருக்க வேண்டும்( Eg Deepa.jpg, CVR.jpg etc ...மேற்குறிப்பிட்டபடி பெயரிடப்படாத படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

  4. மின் அஞ்சல் செய்யும்போது Subject : Deepa.jpg / CVR.jpg ( Replace it with your name ) ன்னு கண்டிப்பாக தெரிவிக்கவும்.

  5. ஒரு படம் மட்டுமே சமர்ப்பிக்கவும் , பின்னூட்டத்திலும் மறக்காமல் தெரிவிக்கவும். சரிபார்க்க ரொம்பவே உதவியாக இருக்கும்.

  6. ஒரு மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஒரு படம் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்

    அதுக்காக, இலவசமா கிடக்குதுன்னு மானாவாரியா 5-10 ன்னு மின்னஞ்சல் முகவரி தயார் செய்து 10 படம் எல்லாம் அனுப்பாதீங்கன்னு "மனிதாபிமான அடிப்படையில்" தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  7. ஒரு முறை படத்தை நிர்ணயித்து PiT க்கு அறிவித்துவிட்டால், எக்காரணத்தாலும் அதை மாற்ற முடியாது.தலைப்புல சந்தேகம் இருந்தா பின்னூட்டத்திலோ அல்லது photos.in.tamil@gmail.com.என்ற முகவரிக்கு மடலிட்டு தீர்த்துக்கொள்ளவும்.

  8. போட்டிக்கு அனுப்பப்படும் படம் ஏதாவது பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்று பிட் குழுவினரால் கருதப்படும் பட்சத்தில்,அந்தப்படம் போட்டியில் இருந்து நீக்கப்படும்.(Pictures not suitable for public viewing shall be removed from contention based on PIT moderators discretion)

  9. எங்களின் போட்டிக்கு ஏற்கெனவே அனுப்பிய படத்தை மறுபடியும் அனுப்ப வேண்டாம்.

  10. அனுப்பும் படங்கள் 1024x768 எனும் அளவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் நல்லது.

போட்டிக்கான உங்களின் படம், எங்களது PICASAWEB பக்கத்தில் இடம்பெற்றதும், படத்தின் கீழ், படம் எடுத்த விதம் பற்றியும், மற்ற மேல் விவரங்கள் பற்றியும் பின்னூட்டமாய் தெரிவிக்கலாம். இது, படத்தை பார்க்கும் மற்றவர்களுக்கு உபயோகமாய் இருக்கும். இந்தப் படத்தை பற்றிய விவரங்கள் வேறெங்கேனும் பதிந்திருந்தால், அந்த பக்கத்தின் உரலையும், நீங்கள் பின்னூட்டமாய் சொல்வதும் உதவும்.


Share

158 comments:

கார்த்திக் said...

// படத்தின் கீழ், படம் எடுத்த விதம் பற்றியும், மற்ற மேல் விவரங்கள் பற்றியும் பின்னூட்டமாய் தெரிவிக்கலாம். இது, படத்தை பார்க்கும் மற்றவர்களுக்கு உபயோகமாய் இருக்கும்.//

சரிதான்

சாணக்கியன் said...

இது என்ன பொதுவான அறிவிப்பா? இல்லை மார்ச் மாத போட்டிக்கான அறிவிப்பா? தலைப்பயே காணல்ல?

சாணக்கியன் said...

இது என்ன பொதுவான அறிவிப்பா? இல்லை மார்ச் மாத போட்டிக்காண அறிவிப்பா?

CVR said...

@சாணக்கியன்
இது பொதுவான அறிவிப்புதான்!!
மாதாமாதம் திரும்ப திரும்ப ஒரே வரிகளை எழுதுவத்ற்கு பதிலாக ஒரே இடத்தில் போடலாம் என்று திட்டம் :)

SanjaiGandhi said...

நாங்களும் வருவோம்ல.. படம் புடிச்சி அனுப்பியாச்சிங்கோவ்..

இனி இந்த SLR ஆளுங்களுக்கும் என்னை மாதிரி சாதாரன பொட்டி ஆளுங்களுக்கும் தனித் தனியா போட்டி வைங்க சாமியோவ்.. என்னதான் தெறம இருந்தாலும்( என்னை சொல்லலீங்கோ ) அந்த நவீன பொட்டிங்க கூட சாதா பொட்டிய வச்சிட்டு போட்டி போடறது மனசுக்கு நெம்ப கஸ்டமா இருக்குபா... நேக்கு தெரிஞ்சி சாதா பொட்டியில கூட செம கலக்கலா படம் புடிக்கிற ஆளுங்களுக்கு( இப்போவும் என்னை சொல்லலீங்கோ) சரியான அங்கீகாரம் கிடைக்கிறதில்லை... எல்லாம் இந்த நவீன பொட்டு ஆளுங்க தட்டிட்டு போய்டறாங்க... நவீன பொட்டிங்க தனியா மோதிக்கட்டும்.. சாதா பொட்டிங்க தனியா மோதிக்கிறோம்.. ரைட்டுங்களா சாமிகளா?

ஹய்யா.. ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும் கொளுத்தி போட்ட சந்தோஷத்துடன்... கிகிகி... :)

CVR said...

@சஞ்சய்
இந்த ப்ளிக்கர் பக்கத்துக்கு போய் பாருங்க!
http://www.flickr.com/photos/pcpsk59/

முடிஞ்சா EXIF பாக்காம இவரு என்ன கேமரா உபயோக்கிக்கறார்னு கண்டு பிடிங்க!!
:)

prabu said...

sutti means?

nathas said...

@ prabhu
sutti = link :)

RAJA said...

Hi

I am starting photography, ( bought EOS 450D and kit, and sigma 75-300 Micro,) did read some of your topics they are all nice, love to join with you all , so please let me know what is the condition here.
Thanks
Raja

RAJA said...

Vanakkam

HI all
I am getting into this photography, ( well bought EOS 450 D with 18 to 55 and sigma 70- 300)I have read all your topics here and all nice and fine , interested to join with you all. let me know the procedure and conditions here?
Thanks
Raja
gys how are you all typing in tamil?

An& said...

ராஜா
புது கேமராவுக்கு வாழ்த்து.
போட்டியில் கலந்துக்கொள்ள படத்தை இந்த பதிவில் குறிப்பிட்டபடி அனுப்பி வைத்தால் போதும்.

தமிழில் எழுத NHM Writer போன்ற இலவச மென்பொருட்கள் கிடைக்கின்றன.

கலீல் பாகவீ said...

5) ஒரு மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஒரு படம் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்

விதி 5ன் படி ஒரு முகவரியில் ஒரு படம் மட்டும்தானே அனுப்பினேன்.

நான் அனுப்பிய புகைப்படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தனித்தனி முகவரியில்தானே அனுப்பினேன்.

பிறகு எப்படி தாங்கள் ஒரு சில படங்களை போட்டியில் பங்கேற்க விடாமல் செய்துவிட்டீர்களே? கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,
கலீல்
www.khaleelbaaqavee.blogspot.com
www.khaleel-baaqavee.blogspot.com

nathas said...

//விதி 5ன் படி ஒரு முகவரியில் ஒரு படம் மட்டும்தானே அனுப்பினேன்.
//

அன்பின் கலீல்,
விதி என் நான்கின்(4) படி ஒருத்தர், ஒரு புகைப்படம் தான் அனுப்ப வேண்டுகிறோம். புரிதலுக்கு நன்றி !!!

அணைத்து விதிகளையும் பின்பற்ற கேட்டுக்கொள்கிறோம் :)

goma said...

போட்டியில் என் பங்கு அனுப்பியிருக்கிறேன்.
மணலில் நாய் உறங்கும் அழகு பார்த்ததும் ,ஓசைப்படாமல் பட்ம் எடுத்தேன் .

goma said...

போட்டியில் என் பங்கு அனுப்பியிருக்கிறேன்.
மணலில் நாய் உறங்கும் அழகு பார்த்ததும் ,ஓசைப்படாமல் பட்ம் எடுத்தேன் .

திவா said...

என் இந்த போட்டிக்கான தேர்வுகளை பாத்து ஓட்டு போடுங்கப்பா!
http://chitirampesuthati.blogspot.com/

Kailashi said...

மயில் புகைப்படத்தை அனுப்பியுள்ளேன் மின்னஞ்சல் மூலமாக.

அமுதா கிருஷ்ணா said...

முதன் முதலில் கலந்து கொள்ளும் போட்டி.. நான் மலேசியா -- லங்காவியில் உள்ள தொங்கும் பாலம் புகைப்படைத்தை அனுப்பி உள்ளேன்..

சுப்ரமணியன் said...

முதன்முதலாகக் கலந்துகொள்கிறேன். ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலின் முன்புறத் தோற்றத்தினை அனுப்பியுள்ளேன்.

நன்றி...

Pattampoochi said...

முதல் முறையாக போட்டிக்கு படம் ஒன்றை அனுப்பியுள்ளேன். அனுப்பி 2 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் picasa - வில் போட்டிப் படங்களின் வரிசையில் என் படத்தை காணவில்லை. எப்பொழுது வரிசை படுத்தப்படும். விதிமுறை என்ன?

piratheepan said...

முதன் முதலில் கலந்து கொள்ளும் போட்டி. சிங்கப்பூரில் உள்ள CityHall என்ற இடத்தின் புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்.

வெங்கிராஜா | Venkiraja said...

போட்டிக்கு எனது எளிமையான படைப்பையும் அனுப்பியுள்ளேன். வாய்ப்புக்கு நன்றி.

கல்யாண்குமார் said...

நான் கல்யாண்குமார். மாலன் தலைமையில் செப்.27ல் வெளிவரவிருக்கும் ’புதிய தலைமுறை’ வார இதழின் உதவி ஆசிரியர். புகைப்படக் கலையை மேம்படுத்தி உற்சாகப்படுத்தும் உங்களின் பணிக்கு பாராட்டுதல்கள். உங்கள் வலைப்பக்கத்தைப் பற்றியும் அதில் வரும் படங்களை பத்திரிகையில் உபயோகப்படுவதற்கும் தங்களிடமும் சம்பந்தப்பட்ட புகைப்பட கலைஞர்களிடமும் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.பதிலிடுங்கள். அல்லது அழையுங்கள். www.kalyangii@gmail.com
www.kalyanje.blogspot.com cell: 9382151621.

தென்னைமரம் said...

நான் இங்கு புதிது. தொடர்வோம்.....

Suria said...

hi...
i m new for this.
i m not a cameraman but i can draw some drawing sfotware like photoshop.
i can join this?

SurveySan said...

Suria, thanks for checking.

The monthly contests in PiT, are for 'photographs' only. so, sorry, we cannot consider any photoshop drawings.

நிலாவும் அம்மாவும் said...

Sent my 2 cents

Anonymous said...

I just sent photo for oct contest... this is my first entry to PIT

Anonymous said...

First time I am sending my son's photo taken by me at Muttukkadu.

tjay said...

எனது புகைப்படத்தை அனுப்பியுளளேன்,
http://shadowtjay.blogspot.com

tjay

Anonymous said...

எனது புகைப்படத்தை அனுப்பியுளளேன்
http://kanavumeippadavendum.blogspot.com

vijay said...

எனது புகைப்படத்தை அனுப்பியுளளேன்

prakash said...

I just sent photo for contest... this is my first entry to PIT

த‌மிழ் said...

எனது புகைப்படத்தை அனுப்பியுளளேன்..

பிரகாசம் said...

முதன்முதலாகப் போட்டிக்குப் படம் அனுப்பியுள்ளேன். எனது உறவினரின் பேரனை எனது கேமராவில் எடுத்த படம்.

merk said...

how to share the coments at picasa (pit) web album?

குறும்பன் said...

Just sent it.

malarvizhi said...

இந்த வார புகைப்படம் அனுப்புவதற்கு என்ன முகவரியில் படம் அனுப்பவேண்டும்.என் முகவரிக்கு தகவல் அனுப்பவும்.
malar.ramesh69@gmail.com

An& said...

மலர்
www.flickr.com தளத்தில் PiT க்காக ஒரு குழுமம் இருக்கிறது.

http://www.flickr.com/groups/pit-group/

அதில் இணைந்துக் கொள்ளுங்கள். இந்த குழுமத்தில் இருந்து தான் இந்த வாரப் படம் தேர்ந்து எடுக்கப்படுகிறது.
இதுப் போட்டி இல்லை.

merk said...

இப்போ போட்டோ மாடல் தரலியே அதாவது இப்படி இருக்க கூடாதுன்னு

merk said...

தண்ணீர் தண்ணீர் போட்டிக்கு படம் அனுபியுள்ளேன். mervin anto. nantri.

Anton said...

What is the file size and width x height for contest?

Does May contest start?

கருவாயன் said...

@anton.. எந்த வித எல்லையும் இல்லை... முடிந்த அளவு சின்ன சைஸ் fileஐயே அனுப்பினால் போதும்..

pradeep said...

nanum potiyil kalanthukaren ..........greatp

pradeep said...

nanum potiyil kalanthukaren...............greatp

goma said...

நானும் அனுப்பி இருக்கிறேன்.

Firewall_Sudhan said...

I have sent my entry as well..

Thanks!!
Madhusudhan S

kabils said...

என் படம் அனுப்பப்பட்டுவிட்டது.
kabils photos @ Flickr

pg.nanda said...

போட்டிக்கு படம் அனுப்பிவிட்டேன். pg.Nanda

அன்னு said...

ஹ்ம்ம்... நானும் ஆட்டத்துக்கு வர்றேனே... ஆனா இவங்களெல்லாம் விளையாடறது ரூல்ஸில்லாத ஆட்டம். ஹி ஹி ஹி...பாக்கலாம்...எப்படியாவது நல்ல ஃபோட்டோகிராஃபி கத்துக்கணும்னுதேன் ஆசை...முடியுதான்னு!! Photo and Comment Submitted :)

அன்னு said...

'இவங்க'ன்னு சொன்னது...புகைப்படத்துல விளயாண்டுகிட்டு இருக்கறவங்கப்பா....வேறெதும் இல்ல :))

இராகவன் நைஜிரியா said...

நானும் போட்டியில் கலந்து கொண்டு இருக்கேன். raghavnnigeria.jpg என்று இருக்கும்.

கபிலன் said...

என் படம் அனுப்பப்பட்டுவிட்டது, kabils.jpg
kabils photos @ Flickr

முகுந்த் அம்மா said...

என்னுடைய பங்களிப்பாக eiffle_mukundamma.jpg

நன்றி.

Vijisveg Kitchen said...

இது என் முதல் பங்களிப்பு. நானும் போட்டியில் கலந்துகொண்டு அனுப்பியது.
viji.hollywood waterworld
thanks.

vanathy said...

நானும் போட்டியில் கலந்து கொள்கிறேன். நான் எடுத்த புகைப்படம் அனுப்பி வைத்துள்ளேன்.
vanathy.jpg

மிக்க நன்றி.
வானதி

shankar said...

http://shankarphotograperusilampatti.blogspot.com/

vanathy said...

நானும் போட்டியில் கலந்து கொள்கிறேன்.
vanathy.JPG

Thanks.

Vanathy R

AYYAPPAN said...

nanum photo send pannierukan

by
ayyappan

AYYAPPAN said...

நானும் போட்டியில் கலந்து கொள்கிறேன். ayyappan

vanathy said...

I have sent one too.

Rajavithagan said...

Today I became a follower and I will try to join the Photo Contest. Proud of this..... Thank U.

adhiran said...

sent a foto !
adhiran.jpeg - adhiran

Jeyanthi said...

வணக்கம்
சிகப்பு என்ற தலைப்புக்கு பொருத்தமாக ஒரு புகைப்படம் அனுப்பி உள்ளேன் .
www.vazhkkaipayanam.blogspot.com
நன்றி
ஜெயந்தி

suresh babu ss said...

hi all,
i've been following this blogspot for a while. and would like to join this gang. im a photo hobbieist. wonder how to upload a photo of mine.

mohan said...

முதன் முதலில் கலந்து கொள்ளும் போட்டி.. புகைப்படைத்தை அனுப்பி உள்ளேன்..

குணசேகரன்... said...

I am also sent photo..

http://zenguna.blogspot.com/

veedu said...

உள்ளேன் ஐயா..........

ramesh said...

முதன்முதலாகப் போட்டிக்குப் படம் அனுப்பியுள்ளேன்.

நானானி said...

நானும் என் பங்குக்கு அனுப்பிட்டேன், வழக்கம் போல.

ஜாக்கி சேகர் said...

இந்த முறை என் படமும் போட்டிக்கு அனுப்பி இருக்கின்றேனன்..

kutipaiya said...

முதல் முறையாக, பங்கு பெறுவது தான் முக்கியம் என தைரியமாக அனுப்பியிருக்கிறேன் :):)

satz said...

sir, புகைப்படம் எடுத்தவுடன் அதை போடோஷப் ல அழகுபடுத்தி அனுப்பலாம ?

ராமலக்ஷ்மி said...

@ satz,

தாராளமாக.

சுதாகர் குமார் said...

முதன்முதலாகப் போட்டிக்குப் படம் அனுப்பியுள்ளேன்
நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள் சந்தித்த தருணம் இது

sudhakar.jpg

கொங்கு நாடோடி said...

போட்டிக்கு என்னுடைய படங்களை அனுப்பி உள்ளேன். பிகாசாவில் வெளியிடும் நாளை எதிர்பார்த்து இருக்கிறேன்.முதன்முதலாகப் போட்டிக்குப் படம் அனுப்பியுள்ளேன்

நன்றி
ஜெய்

Sheela said...

முதன்முதலாகப் போட்டிக்குப் படம் அனுப்பியுள்ளேன்

கி. கார்த்திகேயன் K. Karthikeyan said...

முதல்முதலாக PIT-க்கு நான் எடுத்த புகைப்படத்தை அனுப்புகிறேன்.
- கி. கார்த்திகேயன்

Anonymous said...

மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in

Kartheeswaran said...

வணக்கம்...
நான் இன்றுதான் தங்களின் தளத்திற்கு வந்துள்ளேன்...
எனக்கு wild life photographyல் ஆர்வமுண்டு... (அதுக்குனு ரொம்ப யோசிச்சுராதீங்க...) சாதரண டிஜிடல் கமிராமூலமும், அலைப்பேசி காமிரா மூலமும் நிறைய புகைப்படம் எடுத்திருக்கேன்...

ஆனால் அதுல எல்லாம் ஜூம் போக முடியலே... கிளாரிட்டி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.. எனக்கு ஒரு DSLR கேமரா வாங்கனும்னு ஆசை...(பழகுறதுக்கு, அப்புறம் நல்ல higher end மாடல் வாங்கிக்கலாம்)
அதற்கு தங்களின் மேலான ஆலோசனை தேவை... நன்றி

கருவாயன் said...

@kartheeswaran...

இப்போதைக்கு nikon அல்லது canon ல் எது விலை கம்மியான DSLR எதுவோ அதை வாங்கிக்கொள்ளவும்..

nikon d3100 or canon 1100 d .. இந்த இரண்டில் உங்களுக்கு எது சரி வருமோ அதை வாங்கவும்.

wild life படம் எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நல்ல zoom lens தேவை..

அதுவுமில்லாமல் நல்ல experience வேண்டும்.. குறிப்பாக birds photography என்றால் நல்ல விலை உயர்ந்த லென்ஸ் வேண்டும் அதே சமயம் மிகவும் பொறுமை வேண்டும்...

இப்போதைக்கு nikon வாங்கினால் கிட் லென்ஸ் உடன் 55-300mm லென்ஸ் வாங்கவும்.

canon வாங்கினால் கிட் லென்ஸ் உடன் 55-250mm அல்லது 70-300mm f4-5.6 IS lens (non-L lens)வாங்கவும்..

இதில் முதலில் பழகவும் பிறகு நீங்களே உங்கள் தேவைக்கு தேர்ந்தெடுத்துக்கொள்வீர்கள்..

-கருவாயன்

Kartheeswaran said...

@திரு.கருவாயன் (உங்க பெயரே இது தானா?)

தங்களின் தகவலுக்கு நன்றி...

இதன் தோராயமான விலை விபரங்களை தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்... (ரொம்ப கேள்வி கேட்குரானேனு கோபித்துக்கொள்ளாதீர் நண்பரே.. எனக்கு இதில் போதிய அனுபவம் இல்லை...) நன்றி..ல்

unnavan said...
This comment has been removed by the author.
unnavan said...

idho naanum thayaragiren....!

Che said...

sathish ENNUM PEYARIL KONDATTAM CONTESTIRKU PH0TO ANUPPIULLEN.pitcontests2.submit@picasa.com intha mail muhavariku anupiullen. kidaithatha? plz thevithal nalamaha irukkum.ELLORUM PHOTO EDUKKIRATHIL PUTHUSU ENDRAL NAAN PHOTO, COMPUTER, INTERNET IVAIHALIL ATIHA ARIVU ILLATHAVAN. SO PLZ PHOTO VARAVILLAI ENDRAL MARUPADIUM ANUPPUVEN..THANKS.

Che said...

pitcontests2.submit@icasaweb.com muhavariku SATHISH ennum peyaril KONDATTAM contest photo anupiullen.kidaithatha? kidaikavillai enil thirumbavum anuppuven.plz eppadi conform seivathu? enakku computer,net ithil athiha gnanam kidaiyathu so plz help me...thanks

ராஜ சேகர் said...

நானும் என் புகைப்படத்தை அஞ்சல் செய்து விட்டேன்

http://www.flickr.com/photos/crs-photos/6725020777/in/photostream

p.selvaraj said...

(@சஞ்சய்
இந்த ப்ளிக்கர் பக்கத்துக்கு போய் பாருங்க!
http://www.flickr.com/photos/pcpsk59/

முடிஞ்சா EXIF பாக்காம இவரு என்ன கேமரா உபயோக்கிக்கறார்னு கண்டு பிடிங்க!!
:))
அது என்ன காமிரா?

suthan Nns said...

yenakku vithimurai 2 il adaippu kurikkul ullathu priyavillai.. chutti yendral enna.....?

ராமலக்ஷ்மி said...

@ Suthan Nns,

சுட்டி என்றால் Link அல்லது url என அர்த்தம். புகைப்படங்களை தங்களது flickr, picasa அல்லது blog போன்ற தளங்களில் பதிந்ததன் link-யை மட்டும் அனுப்பினால் அத்தகு மடல்கள் நிராகரிக்கப்படும். புகைப்படத்தை இணைப்பாக (attachment) அனுப்ப வேண்டும்.

suthan Nns said...

@ ramalakshmi,


thank u so much......!

ramesh said...

போட்டிக்கு எனது படைப்பையும் அனுப்பியுள்ளேன். வாய்ப்புக்கு நன்றி.

suthan Nns said...

ramesh ithil tamil lil eppadi ezhuthuvathu.....?

suthan Nns said...

ithil tamil lil eppadi ezhuthuvathu.....

suthan Nns said...

nanum avalodo enathu click i yum anuppi ullen...... potti mudivu nal eppothu.....?

ராமலக்ஷ்மி said...

@ Suthan Nns,

இம்மாதம்(Feb 2012) படங்கள் அனுப்பக் கடைசித் தேதி 20.

kaanlitecinema said...

கடை வீதியில் ஓர் கண்ணாடி பேழை - புகைப்பட போட்டி.

ஐயா,

வணக்கம், நான் இத்துடன் போட்டிக்கான என் புகைப்படத்தை அனுப்பிஉள்ளேன். இப்படம் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் முன் என் காரில் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது என் கண்ணில் பட்ட காட்சி. கைபேசி கேமராவில் படம் பிடித்தேன் உங்கள் போட்டிக்கு தகுதி உடையதாய் இருக்கும் என நம்புகிறேன்.

நன்றி
என்றும் உண்மையுள்ள
ஹர்ஷாத் கான்.

asdf said...

படம் அனுப்பி விட்டேன்

Willington G said...

இம்மாத போட்டிக்கான(March 2012) படம்..

111715139948564514448.submit@picasaweb.com
CC photos.in.tamil@gmail.com .என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உள்ளேன்..முகவரி சரிதானா?....

Willington G said...

படம் கிடைத்தது...

நன்றி...

kaliyaperumalveerasamy said...

sir iam new to photography and internet also lost time isend the dog photo i could not enter the name because i dont know how to put the name please tell ,march month pit contest also send the photo that also no name please give some tips

MAGICSPY said...

எனது முதல் படத்தை அனுப்பியுள்ளேன். saakir

MAGICSPY said...

try and try one day you can fly

DHANS said...

sent my photo for april 2012 competition,

111715139948564514448.submit@picasaweb.com
CC photos.in.tamil@gmail.com .என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உள்ளேன்..முகவரி சரிதானா?....

Dr.Dolittle said...

sir i ve sent photo for april 2012 competition to the ID 111715139948564514448.submit@picasaweb.com , but i cant send mail to this ID photos.in.tamil@gmail.com

ராமலக்ஷ்மி said...

@ Dr. Dolittle,

உங்கள் படம் ஆல்பத்தில் இணைக்கப்பட்டிருக்கிறதா பாருங்கள். சிலரது படங்கள் ‘யாருடையன?’ எனக் கேட்கப்பட்டுள்ளன. அவற்றில் இருப்பின் அங்கேயே கமெண்ட் செய்திடலாம். பெயர் சேர்க்கப்படும்.
-----------------

படம் அனுப்புகிறவர்கள், படத்தின் ஃபைல் நேம் மட்டுமின்றி அனுப்பும் மெயிலின் சப்ஜெக்டிலும் அவரவர் பெயர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்!

sivapri said...

I have sent my pic,,,in the name sivapri

KowThee said...

Sent my picture to PIT

Mahesh said...

Hi,

I bought new Nikon D5100. This is my first competition in this blog. So, Please help to explain of my pics and how do make it creatively. Thanks.

karthick vel said...

அனைவருக்கும் வணக்கம்...
I am new here... i am trying to do my level best...

senthil anantham said...

வணக்கம்.
கிட்டத்தட்ட கடந்த 2 வருடமாக தங்களின் PIT புகைப்பட போட்டியில் இடம்பெறும் மற்றும் வெற்றி பெறும் படைப்பாளிகளின் வண்ணப்படத்தினை பார்க்கும்போது, மிகவும் நேர்த்தியான, தரமான புகைப்படங்களைத் தந்திடும் தகுதியான கலைஞர்களின் வரிசையில் நாமும் பங்கு பெறவேண்டும் என்கிற எனது நீண்ட கால அவாவினை இந்த PAPER புகைப்படப் போட்டியில் முதன் முதலாக ஒரு புகைப்படத்தினை தற்போது நான் அனுப்புவதின் மூலம் PIT மாதந்தோறும் ( வெவ்வேறு தலைப்புகளில் ) நடத்துகின்ற புகைப்பட போட்டிகளில் பங்கு பெற பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கின்றேன்.
எனது துவக்கம் நல்லதொரு ஆரம்பமாக இருக்க முதலில் தாங்கள் வாழ்த்தவேண்டும்.
எனது முதல் படைப்பு தரமாக (போட்டியில் பங்கு பெறும் நிலையில் - முதல் பத்திற்குள் ) இருந்தால் கூட போதும். அடுத்ததடுத்து வருகின்ற போட்டியில் முதல் இடத்தினை நான் பெறுவேன் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.
தங்களின் பணி தொடர நல்வாழ்த்துக்கள்.
நன்றி.

--
'navodaya' SENTHIL, Puducherry

you1 said...

I just sent photo for oct contest... this is my first entry to PIT

simplyguru said...

I have sent my picture

- Kumaraguru

simplyguru said...

I have sent my picture for the August photo contest.

Thanks,
Guru

kesavan said...

நான் எனது போட்டிக்கான புகைப்படத்தை அனுப்பி இருக்கின்றேன்.

http://akesavan.wordpress.com/

Anonymous said...

cell phone photography post pannalama

The Tiger said...

Sry, tamizhla type pana mudiyala! Is the minimum Image size 1024 X 768 or do we have to change the image size to 1024X 768?

Divya Pramil said...

Thank you so much for the opportunity.. Have sent my food pic as am interested in food photography!! Wonderful blog..Keep up the good work!! My pic name - divyapramil.jpg

You Too Can Cook Indian Food Recipes

ராமலக்ஷ்மி said...

@ The Tiger,
இந்தப் பதிவில் படங்களின் அளவை எப்படிக் குறைப்பது என்பதற்கான விளக்கம் உள்ளது:http://photography-in-tamil.blogspot.com/2012/04/blog-post_15.html. மொபைல் படங்கள் அனுப்பலாம். தெளிவான படமாக இருந்தல் அவசியம்.

Periyasamy Perusu said...

Sir I want Font pls any one send me
my email id periyasamypillai@yahoo.com

ராமலக்ஷ்மி said...

@ Periyasamy,

Try NHM Writer!

மஹாBENNY said...

Dear S/M,
நான் நீண்ட காலமாக PiTன் வாசகன். பலமுறை உங்கள் தளத்தின் Guide Line மூலமாக மிக நல்ல படங்களை எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.நானும் ஒரு Begginer தான் Photogrophyல்.
முதன் முறையாக என் படத்தை போட்டிக்கு அனுப்பியுள்ளேன். Pl.Check.......

திராவிடன் said...

தோழர்களே முதல் முறையா என்னோட கைவண்ணம் ஒண்ணு அனுப்பிருக்கேன்...பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க...

ராமலக்ஷ்மி said...

@ மஹா, திராவிடன்,

போட்டிக்கு படம் அனுப்பும் தேதி முடிந்தது. தெரியாமல்தான் அனுப்பி விட்டீர்களென நினைத்தால் போட்டித் தலைப்புக்கும் வந்திருக்கும் படங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்த மாதப் போட்டி விரைவில் அறிவிப்பாகும். விதிமுறைகளை இங்கே பார்த்து, தலைப்பை அறிவிப்பில் கவனித்து கலந்து கொள்ளுங்கள்.

simplyguru said...

i have sent my picture for the september month contest.

- kumaraguru

karthick said...

potti vithi muraigal enakku sariyaga purila yaravathu innum konjam theliva sollringala ?

nan puthusa fujifilm camera vangiruken ....

veera said...

naangalaum photo anupiachingo...

Muruganandan M.K. said...

யாழ்ப்பாணம் மணல்காடு என்ற கரையோரக் கிராமத்தில் மணல் புயல்களால் பலவருடங்களாக மூடுண்டு கிடந்து பின் சுனாமியின் பின் வெளியே தலைகாட்டிய பழைய Catholic Church னுடைய புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்.

Thuvarakan said...

comments pls
http://vtthuvarakan.blogspot.co.uk/search/label/My%20Clicks

DJ said...

i hav sent u my snap for this month competition...

-- DJ

siva said...

IM SIVA FROM COLOMBO, SRILANKA. SEND MY PHOTO [LEAFLESS TREE] FOR THIS MONTH COMPETITION.

THIS IS MY FIRST PHOTO TO THIS COMPETITION.

giri said...

வணக்கம்..., இந்த போட்டிக்காக முதன் முதலாகப் போட்டிக்குப் புகைப்படத்தை அனுப்பியுள்ளேன். அது விவசாயி மாடு களுவி விடும் புகைப்பட மாகும் !

Vijay Noble said...

ஒரு சில விதிமுறைகள் முரிந்துகொள்ள முடியவில்லை
மின் அஞ்சல் அனுப்புவதை screen shot எடுத்து இங்கு பதிவு செய்தல் புரிந்துகொள்ள் எளிமிய்க் இருக்கும்

Vijay Noble said...

ஒரு சில விதிமுறைகள் புரிந்துகொள்ள முடியவில்லை மின் அஞ்சல் அனுப்பும் முறையை screenshot எடுத்து இங்கு பதிவு செய்தல் எளிதில் புரிந்துகொள்ள முடியும்

Gerome Gideon said...

Ist time in this site wat's the Photo Resuscitation
should be......

Divya Pramil said...

Hi have sent my entry :)

Roderick Lero said...

Hi

How can i check the photos after sending them

Can someone please give me the link to the picasaweb page for PiT ??

Srinivasan Venkatakrishnan said...

Hi,

Have shared my click...

Regards,
Srini

Thuvarakan said...

i have sent a photo....
www.vtthuvarakan.blogspot.com

Willington G said...

i hav sent u my snap for this month competition.

G-W-P

Willington G said...

i hav sent u my snap for this month competition.

G-W-P

Anonymous said...

நான் போட்டிக்கான புகைப்படத்தை அனுப்பி இருக்கின்றேன்.



madveer.jpg

balupbg said...

நான் கலந்து கொள்ளும் முதல் மாத போட்டி ,

malar balan said...

என்ன மாதிரியான படமாக இருக்க வேண்டும் தலைப்பு இல்லையே பிளீஸ் குறிப்பு கொடுங்கள்

ராமலக்ஷ்மி said...

@ மலர் பாலன்,

போட்டியின் பொது விதிமுறைகளுக்கான பதிவு இது. ஒவ்வொரு மாதமும் என்ன தலைப்புக்காக எடுக்க வேண்டுமென ஐந்தாம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும். இம்மாத அறிவிப்பு இங்கே.

Unknown said...

நானும் என்னுடைய புகைபடத்தை அனுப்பி உள்ளேன்....

Unknown said...

i sent butterfly snap, still not come maydam?

Roderick Lero said...

i have sent the picture for 3 competitions including this month, but i dont know how to view the album at picasa can someone give me the link ??

ராமலக்ஷ்மி said...

@ Roderick Lero, Here is the link: https://picasaweb.google.com/111715139948564514448/201303#
Always check the slide show at the right top corner of PiT site for the ongoing contest album.

Roderick Lero said...

@ ramalakshmi thank you :)

GANESHMOORTHY said...

"தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டாம்" Please somebody explan what is "சுட்டியை (சுட்டி)" in english - Ganesh Moorthy

ராமலக்ஷ்மி said...

@ GANESHMOORTHY,

சுட்டி என்றால் URL.

Ramesh Babu said...

sent rameshbabu.jpg

GANESHMOORTHY said...

Thank you so much Ms Rajalakshmi. So you mean that before I send a picture for competition I must open a blog for it. I mean I have to upload all my photos in that blog? Kindly guide me pls.

பூக்குட்டி கிரண் said...

புகைப்படம் அனுப்பியிருக்கிறேன். எப்படி தெரிந்து கொள்வது அது உங்களுக்கு கிடைத்ததா என்பதை?

ராமலக்ஷ்மி said...

@ Ganeshmoorthy,

Not required. Send the photo as an attachment to the given mail id-s in the post.

ராமலக்ஷ்மி said...

@ பூக்குட்டி கிரண்,

அறிவிப்பு வெளியான ஐந்து தினங்களுக்குள் PiT தளத்தின் முகப்பில் ஸ்லைட் ஷோ-வாக காணக் கிடைக்கும்.

Anonymous said...

சுட்டி ?

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு



PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP