Friday, February 27, 2009

PIT மார்ச் 2009 போட்டி அறிவிப்பு

53 comments:
 
  • இந்த மாத தலைப்பு - ருப்பு வெள்ளை கருப்பு வெள்ளை
  • கடைசித் தேதி மார்ச் 15, 23:59 இ.நே.
  • பார்த்து பரவசப்பட, உணர்ச்சி வசப்பட்டு கேமராவை உடனே கையில் எடுக்க, கையில் இருக்கும் கேமராவை தூக்கி எறிய சில அற்புதமான கருப்பு வெள்ளைப் படங்கள்.



  • நாங்க ரெடி, நீங்க ரெடியா ?
  • 53 comments:

    1. அண்ணாச்சி, மனிரத்னம் படத்துக்கு டயலாக் எழுத போறீங்க போல இருக்கே?

      ReplyDelete
    2. இந்த கமெண்ட் பாக்ஸில் ஃபாலோ அப் கமெண்ட்ஸ் மெயிலில் பெற வழி இல்லையா? :(

      ReplyDelete
    3. //இந்த கமெண்ட் பாக்ஸில் ஃபாலோ அப் கமெண்ட்ஸ் மெயிலில் பெற வழி இல்லையா? :(

      குழுவின் தொழில் நுட்ப (அறி)கலைஞர்கள் தீபா மற்றும் சர்வே, இந்த கேள்விக்கு பதில் என்ன ???

      ReplyDelete
    4. //அண்ணாச்சி, மனிரத்னம் படத்துக்கு டயலாக் எழுத போறீங்க போல இருக்கே?


      2010 ஆஸ்கரை கெலிக்க வேண்டாமா நந்து ?

      ReplyDelete
    5. //இந்த கமெண்ட் பாக்ஸில் ஃபாலோ அப் கமெண்ட்ஸ் மெயிலில் பெற வழி இல்லையா? :(

      Click "Subscribe by email".. Its just below the comments box

      ReplyDelete
    6. Just curious to know if its a team on just an individual managing this blog. I have been quietly following it. Amazing job...

      I have an old cam (Olympus 4MP) I use my sony ericsion phone came to take pic. My friends call me paparazi in uni as I take all weird pic. Many wait for me to upload pic on facebook. Its fun as far as it does not hurt others feeling... I could not find one proper pic to send to this competition but :-(

      ReplyDelete
    7. I have sent my picture but not sure whether it will qualify on the following point... :)

      போட்டிக்கு அனுப்பப்படும் படம் ஏதாவது பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்று பிட் குழுவினரால் கருதப்படும் பட்சத்தில்,அந்தப்படம் போட்டியில் இருந்து நீக்கப்படும்.

      ReplyDelete
    8. With blogger's embedded comment form , it is not possible to subscribe to comments on seperate posts --((this is one thing i dont like with this new form))

      however, the Subcribe to comments links below this post will give all the comments for all post

      ReplyDelete
    9. Uni Anon,
      It is not the camera, but the eye behind it matters :-)

      ReplyDelete
    10. http://shibisphotography.blogspot.com/2009/03/pit-competition-mar-09.html

      ReplyDelete
    11. Sepia மற்றும் Toned படங்களுக்கு கண்டிப்பாய் அனுமதி உண்டு. அவை போட்டியில் கருப்பு வெள்ளை பிரிவில் சேர்க்கப்படும்.

      ReplyDelete
    12. I sent my entry for the first time. Hopefully I can participate actively.

      Kudos to the team... I'll have something to do every month...

      Cheers, MK75

      ReplyDelete
    13. விதிகளை சரியாக படிக்காமல்(முன்னே பின்னே படம் அனுப்பி இருந்தா தானே தெரியுறதுக்கு) புகைப்படத்தின் பெயராக எனது பெயரை கொடுக்காமல் ஒரு மடலும் பின்பு தவறை சரி செய்து மற்றொரு மடலும் அனுப்பிவிட்டேன்...:)

      ReplyDelete
    14. போட்டிக்கான என்னுடைய படத்தை அனுப்பிவிட்டேன்.

      ReplyDelete
    15. போட்டிக்கான படத்தை அனுப்பியுள்ளேன்...உங்கள் விமர்சனங்களை போட்டு தாக்கவும்....

      ReplyDelete
    16. அனுப்பியாச்சு அனுப்பியாச்சு

      ReplyDelete
    17. இங்கே உள்ள படந்தாங்க இந்த மாத போட்டிக்கு.

      ReplyDelete
    18. இதோ எனது கறுப்பு வெள்ளை
      http://rainbow-attitudes.blogspot.com/2009/03/blog-post.html

      ReplyDelete
    19. I have sent the picture for this month contest.

      ReplyDelete
    20. என்னோடது அனுப்பியாச்சு ...வந்து சேர்ந்த பின் தெரிவிக்க வேண்டுகிறேன் ....

      -கருவாயன்

      ReplyDelete
    21. போட்டிக்கான என்னுடைய படத்தை அனுப்பிவிட்டேன்.

      Pmt

      ReplyDelete
    22. போட்டிக்கான என்னுடைய படத்தை அனுப்பிவிட்டேன்.

      Pmt

      ReplyDelete
    23. போட்டிக்கான என்னுடைய படத்தை அனுப்பிவிட்டேன்.

      Pmt

      ReplyDelete
    24. எனது போட்டிக்கான படம்
      http://majinnah.blogspot.com/2009/03/pit.html

      முதலில் உள்ள படம்!

      ReplyDelete
    25. படத்தை அனுப்பியாச்சு...,
      ம்ஹுஹுஹும்.

      ReplyDelete
    26. போட்டிக்கான படத்தை அனுப்பியாச்சு, வண்ணப்படம் இங்கே,
      http://the-second-eye.blogspot.com/2009/01/blog-post_23.html

      ReplyDelete
    27. http://www.flickr.com/photos/ksanjiv/3344717498/

      i am back

      ReplyDelete
    28. http://www.flickr.com/photos/ksanjiv/3344717498/

      ReplyDelete
    29. http://www.flickr.com/photos/ksanjiv/3353304575/?eOrig=3344719082

      ignore the previous one add this pls

      ReplyDelete
    30. என்னோட படத்தை அனுப்பி விட்டேன்

      ReplyDelete
    31. என்னோட படத்தை அனுப்பி விட்டேன்

      ReplyDelete
    32. என்னையும் ஜீப்பில ஏத்திக்கோங்க........
      நானும் இனி ரவுடியாகியே தீரணும் பாஸ்!
      (நன்றி தமிழ்பிரியன்)

      http://kadagam.blogspot.com/2009/03/2009-pit.html

      ReplyDelete
    33. போட்டிக்கான என்னுடைய படத்தை அனுப்பிவிட்டேன்.

      நானும் புகைப்படம் எடுப்பேன்
      நானும் புகைப்படம் எடுப்பேன்
      நானும் புகைப்படம் எடுப்பேன்

      என்னையும் ஜீப்புல ஏத்திகோங்க.. ப்ளீஸ்

      ReplyDelete
    34. உள்ளேன் ஐயா:)!
      படம் வந்ததா பாருங்கள்.
      பதிவுக்கு இங்கே வாருங்கள்!

      ReplyDelete
    35. நாங்களும் வருவோம்ல.. படம் புடிச்சி அனுப்பியாச்சிங்கோவ்..

      இனி இந்த SLR ஆளுங்களுக்கும் என்னை மாதிரி சாதாரன பொட்டி ஆளுங்களுக்கும் தனித் தனியா போட்டி வைங்க சாமியோவ்.. என்னதான் தெறம இருந்தாலும்( என்னை சொல்லலீங்கோ ) அந்த நவீன பொட்டிங்க கூட சாதா பொட்டிய வச்சிட்டு போட்டி போடறது மனசுக்கு நெம்ப கஸ்டமா இருக்குபா... நேக்கு தெரிஞ்சி சாதா பொட்டியில கூட செம கலக்கலா படம் புடிக்கிற ஆளுங்களுக்கு( இப்போவும் என்னை சொல்லலீங்கோ) சரியான அங்கீகாரம் கிடைக்கிறதில்லை... எல்லாம் இந்த நவீன பொட்டு ஆளுங்க தட்டிட்டு போய்டறாங்க... நவீன பொட்டிங்க தனியா மோதிக்கட்டும்.. சாதா பொட்டிங்க தனியா மோதிக்கிறோம்.. ரைட்டுங்களா சாமிகளா?

      ஹய்யா.. ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும் கொளுத்தி போட்ட சந்தோஷத்துடன்... கிகிகி... :)

      ReplyDelete
    36. forgot to mention.. this is my photo..
      http://www.flickr.com/photos/sanjaimgandhi/3355577979/
      please take a look..

      ReplyDelete
    37. I've sent my picture too...

      ReplyDelete
    38. I've sent my pic as well.
      http://memycamera.blogspot.com/2009/03/march-black-n-white-pit.html

      ReplyDelete
    39. என் படமும் அனுப்பியாகி விட்டது
      கோமா

      ReplyDelete
    40. This comment has been removed by the author.

      ReplyDelete
    41. நான் அனுப்பிய படம் அப்டேட் ஆகவில்லையே:( ?

      ReplyDelete
    42. இதுவரை வந்த அனைத்து படங்களும் வலையேற்றப்பட்டு விட்டன. விடுபட்டு இருந்தால் தெரிவிக்கவும்.

      ReplyDelete
    43. என் படத்தையும் போட்டிக்கு மெயில் அனுப்பிட்டேன். வந்துச்சானு சொல்லுங்க.

      ReplyDelete
    44. என் படம் வரலீங்களா இன்னும்?

      ReplyDelete
    45. கைப்புள்ள
      உங்க படம் இருக்கே ஆல்பத்துல

      ReplyDelete
    46. http://www.flickr.com/photos/vasanthbestfotos/3280082501/

      ReplyDelete
    47. http://www.flickr.com/photos/vasanthbestfotos/3280082501/

      ReplyDelete
    48. ஃபோட்டோ அனுப்பிட்டேனுங்கோ

      ReplyDelete
    49. I missed the deadline, but you can see some of my pics on the below link.

      http://kmohankumar.blogspot.com/2009/03/black-white-photography.html

      ReplyDelete

    பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

     
    © 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff