Sunday, August 19, 2012

உலக ஒளிப்பட தினத்தில்.. தினகரன் வசந்தத்தில்.. நமது PiT

9 comments:
 
19 ஆகஸ்ட் உலக ஒளிப்பட தினமாகிய இன்று ஃபோட்டோகிராஃபி ஸ்பெஷலாக வெளியாகியுள்ள தினகரன் வசந்தத்தில்.. ‘தமிழில் புகைப்படக்கலை’.

பிரகதீஸ்வரர் ஆலயம் - சர்வேசன்; புறா - நவ்ஃபல்; சிலந்தி - ஆன்டன்; பிரஷ், ஆரஞ்சு - ஆனந்த் விநாயகம். உறுப்பினர் எடுத்த இப்படங்களுடன் PiT-ல் வெளியான ஆகச் சிறந்த படங்கள் வரிசையில் இடம் பெற்றவை நந்து f/o நிலாவின் கருப்பு வெள்ளைப் படமும், அமலின் ஸ்ட்ராபெர்ரி படமும். இருவருக்கும் வாழ்த்துகள்!

நன்றி தினகரன் வசந்தம்!


தொடர்ந்து இயங்கக் காரணமாக இருந்து வரும் PiT வாசகக் குடும்பத்தினருக்கும், பயனாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!
***

9 comments:

  1. Pit pathivukku kitaiththa angikaaram.pit thala kuzuvirkku vazalththugal.

    ReplyDelete
  2. சிலந்தியின் படம் வியப்பாகவுள்ளது- நன்றி அன்டன்

    ReplyDelete
  3. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. dinakaran nazhithalil PiT patri arintha pinbu than ungal Blog activityil pangu konden.

    ReplyDelete
  5. August matha poitiku kalam inum mudiyavilai. anal nan anupiya padam inum picasa thalathil idam peravilai. thangal kuriya mail id ku anupiviten.
    karanam ariya iyaluma?

    ReplyDelete
  6. PIT ல் வாசகராக இருப்பதில் மிகவும் பெருமை படுகிறேன்...
    வாழ்க நமது PIT,
    வளர்க அதன் புகழ்,
    தானும் வளர்ந்து நம்மையும் வளர்க்கும் PIT ஐ வணங்குகிறேன்...
    நன்றி கார்த்தி போடிநாயக்கனூர்...

    ReplyDelete
  7. தினகரனிலும் வாசித்தேன்.நாம் இணைந்திருக்கும் இந்த வலைப்பூவின் சிறப்பு குறித்து நமக்குத் தெரியும் என்றாலும் புத்தக விமர்சனம் குறித்து மேலும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. hats off to pit.thinakan pol oli veesi pukal
    perattum.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff