Saturday, December 1, 2007

டிசம்பர் மாத PIT புகைப்பட போட்டி அறிவிப்பு

87 comments:
 
UPDATE 16 Dec :Comments have been closed for this post. No new entries for the Dec Pit contest shall be entertained. Contestents please take a look here.
இந்த பதிவுக்கான மறுமொழி பொட்டி மூடப்பட்டுள்ளது. No new entries. போட்டியில் ஏர்க்கணவே பெயர் குடுத்தவர்கள் இந்த பதிவை கவனிக்கவும்


போன தடவை "சாலைகள்" அப்படிங்கற பரவலான தலைப்பு கொடுத்ததினால்,நிறைய பங்கேற்பாளர்களை நமது புகைப்பட போட்டி கண்டது.படங்களின் கலைத்திறன் மற்றும் படம் எடுக்கும் உத்திகள் பிற்தயாரிப்பு ஆகிய பல விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது அது மட்டுமின்றி,போட்டியில் நிறைய புதிய முகங்களையும் காண முடிந்தது!! மிகவும் சந்தோஷமான விஷயம்.
இந்த வெற்றியை தொடர்ந்து நிறைய பேர் பங்குக்கொள்ளத்தக்க வகையிலும,உங்கள் தனித்துவத்தை நீங்கள் வெளிக்கொணரும் வகையிலும் ஒரு்ஒரு தலைப்பை உங்கள் முன் வைக்கிறோம்.

தலைப்பு - மலர்கள்
நடுவர்கள் - ஓசை செல்லா மற்றும் தீபா
படங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.
(You just have to publish your pictures in your blog and give the link as comment for the post! :-).If you dont have a blog,links to photo publishing sites like flickr are Ok )
போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம்.எதுவும் சொல்லாத பட்சத்தில் இடுகையில் உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
காலம் - டிசம்பர் 1 முதல் 15
நாட்டாமைகள் தீர்ப்பு சொல்லும் நாள் - 25 டிசம்பர்

தலைப்பை பார்த்தவுடனே ."அட போன தடவை ஊட்டி ,போன போது நிறைய படம் எடுத்தோமே ,அதுல ஏதாச்சும் ஒன்னு நிச்சயமா மாட்டும்" அப்படின்னு தேடி புடிச்சு கைல கிடைத்ததை சமர்ப்பிக்க முயல வேண்டாம். உங்கள் புகைப்பட கலெக்ஷனில் ஏதாவது மலர் போட்டோ இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அதை போட்டிக்கு சமர்ப்பிக்கலாமே என்று முயல வேண்டாம். தலைப்பு பரவலான தலைப்பு என்பதால் நிறைய பேரின் படங்களுக்கு நடுவில் உங்கள் படம் தனித்து நிற்குமாறு ஒரு படத்தை எடுத்து போட்டிக்கு இடுங்கள்! :-)
குனிந்து ,நிமிர்ந்து படுத்துக்கொண்டு என்று உங்கள் கோணத்தை மாற்றிப்பாருங்கள். காலை,மாலை என வெவ்வேறு ஒளி அமைப்புகளை கவனித்து,அந்த சமயங்களில் நிறங்களின் மாற்றங்களை கவனியுங்கள்.எல்லோரும் எடுப்பது போன்ற வழமையான மலர் படம் போல இல்லாமல் சற்றே வித்தியாசமான படமாக உங்கள் படம் இருக்க முயற்சி செய்யுங்கள்!!
வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

ஸ்டார்ட் த ம்யூசிக்!!!!!

பி.கு: தயவு செய்து பிற்தயாரிப்பு செய்து பாருங்கள்.
போட்டிக்கான படங்கள்:

 1. குட்டீஸ் கார்னர் (இம்சை)
 2. கோபாலன் ராமசுப்பு
 3. பிரபு ராஜதுரை
 4. வல்லிசிம்ஹன்
 5. சாலை ஜெயராமன் -அ.) சாலை ஜெயராமன் - ஆ.)
 6. வீர சுந்தர் -அ.) | வீர சுந்தர் - ஆ.)
 7. துளசி கோபால்
 8. ஒப்பாரி
 9. அப்பாவி
 10. கோவை சிபி
 11. பிரபாகரன் சம்பந்தம்
 12. குசும்பன்
 13. Analyzt
 14. சத்தியா
 15. ப்ரியா -அ.) | ப்ரியா - ஆ.)
 16. சூர்யா
 17. பூங்கி (1 மற்றும் 2ஆம் படங்கள்)

 18. வின்செண்ட்( 1 & 2)

 19. பொடியன்

 20. ஜவஹர்

 21. Bhagi

 22. உண்மை

 23. மருதம்-அ.) | மருதம்- ஆ.)

 24. அல்வாசிடி விஜய்

 25. ஹரன்பிரசன்னா

 26. ஸ்ரீலதா

 27. நாதஸ்

 28. அறிவன்-அ.) | அறிவன்- ஆ.)

 29. அம்பிகா - அ | அம்பிகா - ஆ

 30. தார்மிகா- அ | தார்மிகா- ஆ

 31. கார்த்திகேயன்

 32. கைப்புள்ள (1&5)

 33. விசேஷ்- அ | விசேஷ்- ஆ

 34. இலவசகொத்தனார்

 35. ஜே.கே

 36. ரிஷான் ஷெரீஃப்

 37. ஆதி

 38. சுகவாசி

 39. மோகன்தாஸ (3 & 7)

 40. பரமேஸ்வரி

 41. வற்றாயிருப்பு சுந்தர்

 42. நட்டு

 43. லொடுக்கு

 44. கானகம்

 45. தேவ்

 46. டிபிசிடி

 47. சிவா

 48. நந்து

 49. நாகை சிவா

 50. சூரியாள்

 51. பெருசு 6 & 7

 52. அனுசுயா


UPDATE 16 Dec :Comments have been closed for this post. No new entries for the Dec Pit contest shall be entertained. Contestents please take a look here.
இந்த பதிவுக்கான மறுமொழி பொட்டி மூடப்பட்டுள்ளது. No new entries. போட்டியில் ஏர்க்கணவே பெயர் குடுத்தவர்கள் இந்த பதிவை கவனிக்கவும்

87 comments:

 1. இந்த தடவையாவது கலந்துக்க முயற்சி செய்றேன் :)))

  ReplyDelete
 2. http://krgopalan.blogspot.com/2007/10/blog-post.html

  முதல் இரண்டு படங்கள். நன்றி!

  ReplyDelete
 3. November Naduvars,

  it will be nice if you could do a post commenting about all November pictures.
  I know its a hectic job. if its easy, you can goto the specific posts and add a comment there as well :)

  It might be easy, if Judges, add a comment critic'ing the pics as and when they are posted :)

  ReplyDelete
 4. புதுசா படமெடுக்கப் போகலாமுன்னு பார்த்தா மரத்துல இலை கூட இல்லை!! நல்லா தலைப்பு குடுத்தீங்க போங்க!!

  ReplyDelete
 5. மலர்கள் - டிசம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்கு

  சும்மா அதிருதுல்ல

  http://kuttiescorner.blogspot.com/2007/12/pit.html

  ReplyDelete
 6. @SurveySan

  ரெண்டு நாளைக்கு முன்னமே செஞ்சிருக்கவேண்டியது. வேலைப்பளு. வேறென்ன சொல்ல? இன்னைக்கு கட்டாயம் பண்ணிடுறோம்.

  ReplyDelete
 7. கொத்ஸ்... கருத்துள்ள காமென்ட் :))

  செயற்கைப் பூக்களையோ, பொக்கேவையோ கவ்வ வேண்டியதுதான் ;)

  ReplyDelete
 8. கோடக் ஆட்டோமாடிக்கில் இருந்து கேனன் எஸ்5க்கு மாறிய எனது கன்னி முயற்சி!

  http://marchoflaw.blogspot.com/2007/12/blog-post.html

  ReplyDelete
 9. http://bp3.blogger.com/_rJ9PqPGbpdU/R1F7prGucFI/AAAAAAAAACE/fut4fG30TAc/s400/IMG_0013a.JPG

  ReplyDelete
 10. மலர்கள் / புகைப்படப் போட்டிக்கான எனது முதல் புகைப்படம்

  http://bp1.blogger.com/_rJ9PqPGbpdU/R1F7VLGucEI/AAAAAAAAAB8/Yw6dTXbysF8/s400/img_0008c.JPG

  நன்றியுடன் சாலை ஜெயராமன்

  ReplyDelete
 11. இந்த மாத முயற்சியாக காமிரா பெட்டியில் பிடித்த பூக்களைப் பதிவிட்டு இருக்கிறேன்.

  http://naachiyaar.blogspot.com/2007/12/blog-post.html

  எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. என்னுடைய முந்தைய மறு மொழிப்பதிப்பில் தவறுதலாக இணைப்பினைத் தந்தமைக்கு மன்னிக்கவும். தற்போது கொடுத்துள்ள தளத்திலிருந்து புகைப்படங்களை எடுத்துக்கொள்ளவும்.

  http://sjrcontest.blogspot.com/

  ReplyDelete
 13. @ஜி
  வாங்க வாங்க!!!வந்து உங்க திறமையை காட்டுங்க! :-)

  @இலவசகொத்தனார்
  உங்க ஊர்ல இல்லாத பூக்களா?? பக்கத்து கடைக்கு போனா நிறைய ப்ளாஸ்டிக் மலர்கள் கிடைக்க போகுது!!
  இல்லைனா ரோஜா கொத்துக்கள் கிடைக்கும்,வாங்கிட்டு நாலு படம் எடுத்துட்டு, உங்க தங்கமணி கிட்ட கொடுத்து விடுங்க!! அவங்களும் சந்தோஷப்படுவாங்க!!
  Land of oppurtunities-la இல்லாத வாய்ப்புகளா?? :-)

  @குட்டீஸ் கார்னர்
  இது ஒரு குழுப்பதிவு அல்லவா??இந்த படத்தை யார் பெயரில் இடுவது??ஏதாவது ஒரு பெயரில் தாங்களேன்!! :-)

  ReplyDelete
 14. @குட்டீஸ் கார்னர்
  இது ஒரு குழுப்பதிவு அல்லவா??இந்த படத்தை யார் பெயரில் இடுவது??ஏதாவது ஒரு பெயரில் தாங்களேன்!! :-)

  December 1, 2007 5:34 PM

  குட்டீஸ் என்ற பேரிலேயெ படத்தை போட்டிக்கு எடுத்துக்கவும்

  ReplyDelete
 15. போட்டிக்கான எனது படங்கள்

  மலர் 1 | மலர் 2

  ReplyDelete
 16. நானும் ஆட்டையில இருக்கேன்.ஆனா இனி மேல்தான் பொட்டிய தூக்கணும்.(இதுல பின் தயாரிப்பு வேற செய்யச் சொல்லி வீட்டு வேலை வேற).மீண்டும் வருகிறேன்.

  ReplyDelete
 17. இரு படங்கள் இணைத்துள்ளேன், ஆனால் ஒன்று மட்டும இருப்பதாக நண்பர்கள் கேட்கின்றனர், இன்னொனறும் ஒரே இணைப்பில் கொண்டுவர என்ன செய்யவேண்டும், யாராவது உதவி செய்யுங்களேன்,

  ReplyDelete
 18. @நட்டு
  பிற்தயாரிப்பு செய்வதற்கு நேரம் செலவிடுவது உருப்படியாக செலவு செய்யப்படும் நேரம் தான்.
  வாழ்த்துக்கள்!! :-)

  @சாலை ஜெயராமன்
  உங்கள் இரு படங்களையும் சேர்த்தாகி விட்டது.முதன் முறை விட்டு போனதற்கு மன்னிக்கவும்!! :-)
  வாழ்த்துக்கள்! :-)

  ReplyDelete
 19. மறுபடியும் பூவா???

  வேற தலைப்ப குடுங்கப்பா !
  சரி சரி 15 தேதிக்குள்ளார வந்து சேந்துரும் நம்ம படம்

  ReplyDelete
 20. Looks like sembaruthi is favorite to many :-)

  ReplyDelete
 21. நானும் வந்துட்டேன்.
  http://thulasidhalam.blogspot.com/2007/12/blog-post.html

  ReplyDelete
 22. போட்டிக்கு என்னுடையது

  http://oppareegal.blogspot.com/2007/12/blog-post.html

  ReplyDelete
 23. போட்டிக்கான எனது புகைப்படங்கள்:

  http://appaavi.hikanyakumari.com/?p=113

  ReplyDelete
 24. first try.this is my blog.can you take from this.

  http://covaisibi.blogspot.com

  ReplyDelete
 25. போட்டிக்கு மூன்றாவது மற்றும் நான்காவது படத்தினை எடுத்துகொள்ளவும்..
  நன்றி
  படங்களை பார்த்துவிட்டு விமர்சனங்களை பதிவு செய்யவும்
  பிரபாகரன்
  http://karanflorals.blogspot.com/

  ReplyDelete
 26. Friends, I am withdrawing the pics from iimsai blog inorder to include the pics from kutties blog to the contest.

  sorry for the trouble. Please include in the name of kutties

  http://kuttiescorner.blogspot.com/2007/12/pit.html

  ReplyDelete
 27. என்னையும் ஆட்டையில் சேர்த்துக்குங்க சித்தப்புங்களா!!!

  http://kusumbuonly.blogspot.com/2007/12/pit.html

  இது டிரைலர்தான் இன்னும் வரும்.

  ரொம்ப ஆர்வத்தை தூண்டிவிட்டிட்டீங்க அனுபவிங்க!

  ReplyDelete
 28. http://pittukaha.blogspot.com/2007/12/december-pit.html

  ReplyDelete
 29. போட்டிக்கான என்னுடைய படங்கள்...
  http://justicegopinath.blogspot.com/2007/12/for-december-pit-photo-contest.html

  ReplyDelete
 30. Here u go,

  http://moose7.aminus3.com/image/2007-08-13.html

  http://moose7.aminus3.com/image/2007-07-01.html

  They are 2 seperate links with flowers.

  ReplyDelete
 31. for competation 3 & 4 is my choice to add..
  thank you..
  s.prabhakaran

  ReplyDelete
 32. மிக‌ அருமையான தலைப்பு மல‌ர்கள்

  இத‌ழ்க‌ள் மீது ப‌டுத்தும், ம‌க‌ர‌ந்த‌ துக‌ள்களில் புர‌ண்டும், தும்பிக‌ள் குடிக்க‌யிருந்த‌ தேன் துளிக‌ளை அருந்தியும், வாசனையை நுகர்ந்து வந்த அனுபவம் எமக்கு...

  கிடைத்த ஒரு சில மல‌ர்களை சரமாக தொடுத்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
  குமரியிலிருந்து ஜவஹர்ஜி...

  ReplyDelete
 33. Alright.. here are my pictures for the contest..

  http://chummafun.blogspot.com/2007/12/december-pit-contest.html

  ReplyDelete
 34. என்னையும் ஆட்டத்தில சேத்துப்பீங்களா?

  1& 2 போட்டிக்கு, நன்றி

  http://vasanthakaalangal.blogspot.com/2007/12/blog-post.html

  ReplyDelete
 35. //கிடைத்த ஒரு சில மல‌ர்களை சரமாக தொடுத்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.///
  ஜவஹர்ஜி... லின்க் குடுக்க மறந்துட்டீங்களா ??

  ReplyDelete
 36. முதல் இரண்டும் போட்டிக்கு. நன்றி.

  http://maravalam.blogspot.com/2007/12/blog-post.html

  ReplyDelete
 37. முதல் 2 படங்கள்.
  http://podian.blogspot.com/2007/12/pit.html

  ReplyDelete
 38. //Deepa said...

  //கிடைத்த ஒரு சில மல‌ர்களை சரமாக தொடுத்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.///
  ஜவஹர்ஜி... லின்க் குடுக்க மறந்துட்டீங்களா ??//

  here it is

  http://jawaharclicks.blogspot.com/2007/12/blog-post.html

  ReplyDelete
 39. My pictures:

  http://bhagis-snaps.blogspot.com/2007/12/pit.html

  ReplyDelete
 40. Here I go with mine.
  http://memycamera.blogspot.com/2007/12/december-flowers-pit.html

  Shot this long long back when I bought my camera, without knowing much abt it. I dont even find leaves these days, flowers are out of scope. :-).

  ~Truth

  ReplyDelete
 41. Heard from Raam & Nagai Siva :)
  So here i go
  Here are my clicks for the contest ...

  #1)Awesome arrangement
  http://www.flickr.com/photos/
  14696749@N08/2095404864/

  #2)Flowers in light
  http://www.flickr.com/photos/
  14696749@N08/2095451540/

  Posted here
  http://www.flickr.com/photos/14696749@N08/

  Thank you & Cheers,
  Marutham.

  ReplyDelete
 42. தீபா ஆண்ட்டி..அதான் முதல் 2 படங்கள்னு சொல்லி இருந்தேனே..

  http://podian.blogspot.com/2007/12/pit.html

  ReplyDelete
 43. Here are my pictures for the contest....

  http://www.poetlatha.com/2007/12/pictures-for-photo-contest.html

  ReplyDelete
 44. போட்டிக்கு என்னுடைய புகைபடங்கள் இங்கே...

  http://ilavattam.blogspot.com/2007/12/pit.html

  ReplyDelete
 45. Hello,
  My entries.
  Entry 1:
  http://sangappalagai.blogspot.com/2007/09/blog-post_01.html
  Entry 2:
  http://sangappalagai1.blogspot.com/2007/10/blog-post.html

  ReplyDelete
 46. http://flickr.com/photos/ambika_j/570585447/
  http://flickr.com/photos/ambika_j/570597485/


  Ambika J
  Yahoo!

  ReplyDelete
 47. http://www.flickr.com/photos/21706796@N07/2101467928/

  http://www.flickr.com/photos/21706796@N07/2101460746/

  I have added my pictures also.

  ReplyDelete
 48. போட்டிக்கான எமது படங்கள் இங்கே

  கலந்து கொள்ளும் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  http://mkarthik.blogspot.com/2007/12/pit.html

  ReplyDelete
 49. என்னுடைய படங்களையும் ஆட்டத்துக்க்குச் சேர்த்துக்கங்க.

  ReplyDelete
 50. hi
  this idea of having competitions is very nice,here are my links :-

  http://iamvisheshur.blogspot.com/2007/05/flowers.html

  http://iamvisheshur.blogspot.com/2007/06/bright-orange.html


  thank you for allowing me to participate

  vishesh
  the light shines the brightest

  ReplyDelete
 51. போட்டிக்கு அல்ல. அனைவரின் பார்வைக்கு

  http://picasaweb.google.com/salaisjr/lZfalJ

  ReplyDelete
 52. நடுவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

  There is a little change in the photos I want to submit. I would like to ask you to consider the 1&2 photos in the following link. sorry for the inconvenience :-(

  http://vasanthakaalangal.blogspot.com/2007/12/blog-post.html

  (I had changed the first photo)

  ReplyDelete
 53. இந்த முறை டயத்துக்கு வந்து சொல்லியாச்சு. நம்ம போட்டோ பதிவு இங்க. இதில் Flower 2 - Post Production மற்றும் Flower 3 - Post Production என்ற இரு படங்களைப் போட்டிக்குத் தருகிறேன்.

  ReplyDelete
 54. என்னோட போட்டிக்கான பூக்கள் இங்கே http://click1click.blogspot.com/2007/12/blog-post.html

  ReplyDelete
 55. இதோ என் படங்கள்.

  http://saralil.blogspot.com/2007/12/blog-post.html

  ReplyDelete
 56. நண்பருக்கு,
  எனது வலைத்தளம்
  http://msmrishan.blogspot.com/2007/12/my-country-orchids.html

  இதில் 7,8 ஆம் புகைப்படங்களை(கடைசி இரு புகைப்படங்கள்) போட்டிக்கு அனுப்பவிரும்புகிறேன்.
  சந்தர்ப்பமளித்தமைக்கு நன்றிகள்.
  தொடரும் போட்டிகளுக்கு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 57. http://msmrishan.blogspot.com/2007/11/my-country-flowers.html

  இதையும் நீங்கள் பார்வையிட வேண்டுமென விரும்புகிறேன்.
  இதில் 14ஆவது (கடைசிக்கு முந்திய) ஒரு கோமாளியின் தோற்றத்திலான வெண்ணிற ஓர்கிட் மலரின் புகைப்படத்தை சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

  ReplyDelete
 58. எந்த இரண்டு என என்னால் தீர்மானிக்க முடியவில்லை நண்பரே.
  நீங்கள் போட்டிக்குத் தகுதியெனக் கருதும் இரண்டை தெரிவு செய்யுங்கள்.
  பெயர்ப் பட்டியலில் ரிஹான் என இருக்கிறது.முடிந்தால் ரிஷான் என மாற்றி விடவும்.
  நன்றிகள் நண்பரே.

  ReplyDelete
 59. @ரிஷான்
  படங்கள் எது என்று சொல்லாத பட்சத்தில் முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  பெயரை பதிவில் திருத்தி விட்டேன்!
  எழுத்துப்பிழையை மன்னிக்கவும்! :-)
  வாழ்த்துக்கள்! :-)

  ReplyDelete
 60. கைப்புள்ளயோட link தப்பா பதிவாகி இருக்கு... I mean அவரு ஒழுங்காத் தான் தந்திருக்காரு... ஆனா, நடுவர்கள் எடுத்து list பண்ணைல தப்பா வந்திருக்கு. முடிஞ்சா மாத்திடுங்க...

  ReplyDelete
 61. நானும் வந்துட்டேன்...

  http://luvathi.blogspot.com/2007/12/for-dec-month-pit-competition.html

  ReplyDelete
 62. இங்க இப்ப winter உட்டு தாக்குது...பூக்களை natutral-அ எடுக்க முடியல.
  Fall-ல எடுத்த படம் சமர்ப்பணம்.

  http://sugavasi.blogspot.com/2007/12/pit-december.html

  ReplyDelete
 63. போட்டிக்கு படங்கள் அனுப்பியாச்சு, இருந்தும் பதிவில் இருக்கும் ஒன்று மற்றும் ஆறாம் எண் படங்களை எடுத்துக் கொள்ளவும்.

  ReplyDelete
 64. http://imohandoss.blogspot.com/2007/12/blog-post_14.html

  ஒருவழியா எடுத்திட்டேன் ;)

  ReplyDelete
 65. இதோ என்னால் முடிந்தது..

  [கடைசி இரண்டு படங்கள்.. ]


  http://parameswarin.blogspot.com/

  ReplyDelete
 66. கடைசி பெஞ்ச்சிலிருந்து..

  உள்ளேன் ஐயா!

  போட்டிக்கான பதிவு இங்கே போட்ருக்கேன். http://raajapaarvai.blogspot.com/2007/12/pit.html

  முதலிரண்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

  நன்றி.

  அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 67. எல்லா பூக்களும் உங்களுக்கே! :-)

  ReplyDelete
 68. மக்களுக்கு..

  வெற்றி தோல்வி எதா இருந்தா என்ன. தலைல வச்சாலும், கழுத்துல போட்டாலும் காதுல வச்சாலும் பூ பூதானே! :-)

  ReplyDelete
 69. இதோ கடைசிப் பெஞ்சில நானும் வந்து உட்கார்ந்து கொள்கிறேன்.

  http://parvaiyil.blogspot.com/2007/12/blog-post.html

  அனைவருக்கும் வணக்கங்கள்.

  ReplyDelete
 70. கடைசி பெஞ்சில வந்து உட்காரும் போது ரெண்டு தடவை உள்ளேன் ஐயா சொல்லவேண்டியிருக்கு.இல்லாட்டி அட்டனன்ஸ் பெருக்கல்குறி போட்டுட்டா என்ன செய்யறதுன்னு மீண்டும் படம் எண் 1 மற்றும் 2 போட்டிக்கான படங்கள்.

  ReplyDelete
 71. Here is my posts with 2 pictures of flowers

  ReplyDelete
 72. நானும் வந்துட்டேன்.

  http://lodukku.blogspot.com/2007/12/pit.html

  ReplyDelete
 73. @Shiva
  It seems you have forgotten to mention the post url in the comment.
  Please include the post url

  ReplyDelete
 74. மலர்கள் போட்டோ இல்லாட்டாலும் எனது போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.

  http://jeyakumar-srinivasan.blogspot.com/2007/12/blog-post_15.html

  ReplyDelete
 75. My entry
  http://chennaicutchery.blogspot.com/2007/12/pit.html

  ReplyDelete
 76. என் புகைப்படங்கள் தவறாக எண்களாய் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

  நான் ஒன்று மட்டும் ஐந்து என்று சொன்னது முதலிரண்டு படங்களைச் சேர்க்காமல். பதிவில் அதைப் பற்றி எழுதியிருந்தேன்.

  இப்பொழுது மாற்றம் முடியுமென்றால், மாற்றிவிடவும் உங்கள் எண்ணிக்கைப்படி மூன்று மட்டும் ஏழாம் எண் படங்கள் போட்டிக்கு. என் பக்கத்தில் இருக்கும் தவறுகளுக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 77. http://tbcd-tbcd.blogspot.com/2007/12/pit.html

  ReplyDelete
 78. Here is my entry

  http://kodaihills.blogspot.com/2007/12/flowering-with-in.html

  ReplyDelete
 79. http://nandhu1.blogspot.com/2007/12/pit_15.html

  முதலிரண்டு படங்கள். நன்றி!

  ReplyDelete
 80. வந்துடோம்ல எப்போதும் போல கடைசியா ;)

  http://tsivaram.blogspot.com/2007/12/blog-post.html

  1 & 2 யை - ஆட்டைக்கு எடுத்துக்கோங்க....

  ReplyDelete
 81. http://mathibama.blogspot.com/2007/12/pit.html

  ReplyDelete
 82. நாந்தான் கடைசியா!!!
  http://thacnathaku.blogspot.com/

  ReplyDelete
 83. கடைசி ரெண்டும் ஆட்டைக்கு எடுத்துக்கங்க ப்ளீஸ்.

  ReplyDelete
 84. நானும் கலந்துக்கறனுங்க போட்டிக்கு
  என் படங்கள் கீழ இருக்கற லிங்க்ல இருக்குங்க
  http://vanusuya.blogspot.com/2007/12/pit.html

  ReplyDelete
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff