Sunday, September 20, 2015

சென்ற வாரம்:

ராகேஷ் JV
https://www.flickr.com/photos/the_lightwave/21122765230/in/pool-pit-group/

இவரது ஃப்ளிக்கர் பக்கம்: https://www.flickr.com/photos/the_lightwave/

அருண் வீரப்பன்:
நம்பிக்கை
https://www.flickr.com/photos/129265103@N08/21226769901/in/pool-pit-group/
இவரது ஃப்ளிக்கர் பக்கம்: https://www.flickr.com/photos/129265103@N08/

இந்த வாரம்:

ராபின் ராஜ்:
நம்பிக்கைக் கடல்
https://www.flickr.com/photos/robinraj/21245271560/in/pool-pit-group/
இவரது ஃப்ளிக்கர் பக்கம்: https://www.flickr.com/photos/robinraj/

ராஜ் குமார்:
 ஊடுருவும் பார்வை
https://www.flickr.com/photos/rajkumar_photography/21516806362/in/pool-pit-group/

இவரது ஃப்ளிக்கர் பக்கம்: https://www.flickr.com/photos/rajkumar_photography/

***
தேர்வு: சரவணன் தண்டபாணி

Sunday, September 6, 2015

அண்ணாமலையார் கோவில் கோபுரங்களுடன் திருவண்ணாமலை
https://www.flickr.com/photos/luxmi-r-k/21116707551/in/pool-pit-group/by
ஆர்.கே. லக்ஷ்மி

இவரது ஃப்ளிக்கர் பக்கம்: இங்கே
**
# அந்தியில்.. மும்பை தாஜ்மஹால் பேலஸ்
https://www.flickr.com/photos/129265103@N08/21081282925/in/pool-pit-group/by
அருண் வீரப்பன்
இவரது ஃப்ளிக்கர் பக்கம்: இங்கே

இவ்விரு அருமையான வைட் ஆங்கிள் படங்களுக்காக ஆர்.கே.லக்ஷ்மி ; அருண் வீரப்பன் இருவருக்கும் பிட் குழுவின் பாராட்டுகள்!

தேர்வு: சரவணன் தண்டபாணி
**


Friday, September 4, 2015

எல்லாருக்கும் வணக்கம்,

நம்மில் பெரும்பாலோருக்கு பொழுது விடிவதே இதன் மூலம்தான். எனக்கெல்லாம் காலையில் இது இல்லைன்னா ரொம்பக் கஷ்டம். தலைவலி வந்துவிடும். அந்தளவுக்கு நம்மில் பலர் இதற்கு அடிமை. 

ஆமாங்க, இந்த மாதத்  தலைப்பு:  தேநீர் (அ ) காஃபி (Tea or Coffee) 

மாதிரிப் படங்கள்  கீழே இணைக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் இணையமெங்கும் தேநீர்/காஃபி படங்கள் கொட்டிக்கிடக்கின்றன உங்களை Inspire செய்வதற்கு. நம்மூர் சாயாக்கடைகளை காலை நேரத்தில் கேமராவுடன் முற்றுகையிடுங்கள். அற்புதமான, உயிரோட்டமுள்ள படம் கிடைப்பது நிச்சயம். வெறும் தேநீர் கோப்பையை மட்டும் எடுக்காமல், மக்கள் அதை குடிப்பது போல், கடைக்காரர் சாயா ஆற்றுவது போல் எடுத்துப் பாருங்கள் வித்தியாசம் தெரியும். 

மாதிரிப் படங்கள்:








படங்கள் வந்து சேர  வேண்டிய கடைசித் தேதி 20-செப்டம்பர்-2015.

எல்லாருக்கும் வாழ்த்துகள். 

**

போட்டி ஆல்பம் இங்கே.

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff