Thursday, February 26, 2009

PiT மாதாந்திர போட்டி விதிமுறைகள்

199 comments:
 
PiT மாதாந்திர போட்டி விதிமுறைகள்

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 25 ம் தேதி, 23:59 IST

போட்டி விதிமுறைகள்:-


 1. படங்கள் நீங்களே எடுத்த, உங்களின் சொந்த படமாக இருக்க வேண்டும்.
 2. போட்டிகள் இனி (பிப்ரவரி 2016 முதல்)  https://www.facebook.com/groups/488597597986621/ குழுவின் மூலமாக தொடர உள்ளன. முதலில் குழுமத்தில் இணைந்திடுங்கள். 
 3. போட்டிக்கான படத்தை இணைக்க வேண்டிய ஆல்பத்தின் லிங்க் ஒவ்வொரு அறிவிப்புப் பதிவிலும் தரப்படும். படங்களைக் கண்டிப்பாக அந்தப் பக்கத்தைத் திற்ந்துதான் வலையேற்ற வேண்டும். குழும சுவற்றில் பதியக் கூடாது.
 4. ஒரு நபர் விருப்பமானால் 2 படங்கள்  சமர்ப்பிக்கலாம். அதற்கு மேல் அனுமதியில்லை.
 5. போட்டிக்கு அனுப்பப்படும் படம் ஏதாவது பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்று பிட் குழுவினரால் கருதப்படும் பட்சத்தில்,அந்தப்படம் போட்டியில் இருந்து நீக்கப்படும்.(Pictures not suitable for public viewing shall be removed from contention based on PIT moderators discretion)
 6. எங்களின் போட்டிக்கு ஏற்கெனவே அனுப்பிய படத்தை மறுபடியும் அனுப்ப வேண்டாம்.
 7. அனுப்பும் படங்கள் ஃபேஸ்புக்கில் தானாகவே அளவு குறைந்து விடும். இருப்பினும் 1024x768 எனும் அளவில் பதிய விரும்பினால் எப்படி மாற்றுவது என்பது குறித்து அறிய இந்தப் பதிவு உதவும்: இர்ஃபான்வ்யூ, Photoshop,Lightroom  
 8. எடிட்டிங் பொறுத்தவரை அடிப்படை திருத்தங்களை நிச்சயமாகச் செய்யலாம். (brightness,contrast,saturation போன்றன). ஆனால் பின்புலங்களை மாற்றுவது, ஒட்டு வேலைகள் போன்ற Manupulation_களுக்கு அனுமதியில்லை.
 9. போட்டி ஆல்பம் உருவாக்கப்பட்ட பின் அதற்கான இணைப்பு ஒவ்வொரு அறிவிப்புப் பதிவின் இறுதியிலும், தளத்தின் வலப்பக்கம் மேல்பகுதியிலும் அளிக்கப்படும்.
 10. போட்டிக்கான உங்களின் படத்தைப் பதியும் போது படம் எடுத்த விதம் பற்றியும், மற்ற மேல் விவரங்கள் பற்றியும் தெரிவிக்கலாம். இது, படத்தை பார்க்கும் மற்றவர்களுக்கு உபயோகமாய் இருக்கும். அல்லது படத்தின் கீழ் விவரங்களை கமெண்ட் செய்யலாம்.
 11. போட்டி ஆல்பத்தில் நீங்கள் சேர்க்கும் படங்கள் அவ்வப்போது சில அப்டேட் செய்யப்படும். தானாகப் படங்கள் இணையாது. நீங்கள் படத்தை இணைக்கும் போது இருந்த நிலையிலிருந்து ஆல்பம் அடுத்து அப்டேட் ஆகும் வரைக் காத்திருக்கவும். அதன் பின்னும் உங்கள் படம் ஆல்பத்தில் சேரவில்லை ஆல்பத்தில் சேரவில்லை என்றால் மட்டும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

199 comments:

 1. // படத்தின் கீழ், படம் எடுத்த விதம் பற்றியும், மற்ற மேல் விவரங்கள் பற்றியும் பின்னூட்டமாய் தெரிவிக்கலாம். இது, படத்தை பார்க்கும் மற்றவர்களுக்கு உபயோகமாய் இருக்கும்.//

  சரிதான்

  ReplyDelete
 2. இது என்ன பொதுவான அறிவிப்பா? இல்லை மார்ச் மாத போட்டிக்கான அறிவிப்பா? தலைப்பயே காணல்ல?

  ReplyDelete
 3. இது என்ன பொதுவான அறிவிப்பா? இல்லை மார்ச் மாத போட்டிக்காண அறிவிப்பா?

  ReplyDelete
 4. @சாணக்கியன்
  இது பொதுவான அறிவிப்புதான்!!
  மாதாமாதம் திரும்ப திரும்ப ஒரே வரிகளை எழுதுவத்ற்கு பதிலாக ஒரே இடத்தில் போடலாம் என்று திட்டம் :)

  ReplyDelete
 5. நாங்களும் வருவோம்ல.. படம் புடிச்சி அனுப்பியாச்சிங்கோவ்..

  இனி இந்த SLR ஆளுங்களுக்கும் என்னை மாதிரி சாதாரன பொட்டி ஆளுங்களுக்கும் தனித் தனியா போட்டி வைங்க சாமியோவ்.. என்னதான் தெறம இருந்தாலும்( என்னை சொல்லலீங்கோ ) அந்த நவீன பொட்டிங்க கூட சாதா பொட்டிய வச்சிட்டு போட்டி போடறது மனசுக்கு நெம்ப கஸ்டமா இருக்குபா... நேக்கு தெரிஞ்சி சாதா பொட்டியில கூட செம கலக்கலா படம் புடிக்கிற ஆளுங்களுக்கு( இப்போவும் என்னை சொல்லலீங்கோ) சரியான அங்கீகாரம் கிடைக்கிறதில்லை... எல்லாம் இந்த நவீன பொட்டு ஆளுங்க தட்டிட்டு போய்டறாங்க... நவீன பொட்டிங்க தனியா மோதிக்கட்டும்.. சாதா பொட்டிங்க தனியா மோதிக்கிறோம்.. ரைட்டுங்களா சாமிகளா?

  ஹய்யா.. ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும் கொளுத்தி போட்ட சந்தோஷத்துடன்... கிகிகி... :)

  ReplyDelete
 6. @சஞ்சய்
  இந்த ப்ளிக்கர் பக்கத்துக்கு போய் பாருங்க!
  http://www.flickr.com/photos/pcpsk59/

  முடிஞ்சா EXIF பாக்காம இவரு என்ன கேமரா உபயோக்கிக்கறார்னு கண்டு பிடிங்க!!
  :)

  ReplyDelete
 7. Hi

  I am starting photography, ( bought EOS 450D and kit, and sigma 75-300 Micro,) did read some of your topics they are all nice, love to join with you all , so please let me know what is the condition here.
  Thanks
  Raja

  ReplyDelete
 8. Vanakkam

  HI all
  I am getting into this photography, ( well bought EOS 450 D with 18 to 55 and sigma 70- 300)I have read all your topics here and all nice and fine , interested to join with you all. let me know the procedure and conditions here?
  Thanks
  Raja
  gys how are you all typing in tamil?

  ReplyDelete
 9. ராஜா
  புது கேமராவுக்கு வாழ்த்து.
  போட்டியில் கலந்துக்கொள்ள படத்தை இந்த பதிவில் குறிப்பிட்டபடி அனுப்பி வைத்தால் போதும்.

  தமிழில் எழுத NHM Writer போன்ற இலவச மென்பொருட்கள் கிடைக்கின்றன.

  ReplyDelete
 10. 5) ஒரு மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஒரு படம் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்

  விதி 5ன் படி ஒரு முகவரியில் ஒரு படம் மட்டும்தானே அனுப்பினேன்.

  நான் அனுப்பிய புகைப்படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தனித்தனி முகவரியில்தானே அனுப்பினேன்.

  பிறகு எப்படி தாங்கள் ஒரு சில படங்களை போட்டியில் பங்கேற்க விடாமல் செய்துவிட்டீர்களே? கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.

  அன்புடன்,
  கலீல்
  www.khaleelbaaqavee.blogspot.com
  www.khaleel-baaqavee.blogspot.com

  ReplyDelete
 11. //விதி 5ன் படி ஒரு முகவரியில் ஒரு படம் மட்டும்தானே அனுப்பினேன்.
  //

  அன்பின் கலீல்,
  விதி என் நான்கின்(4) படி ஒருத்தர், ஒரு புகைப்படம் தான் அனுப்ப வேண்டுகிறோம். புரிதலுக்கு நன்றி !!!

  அணைத்து விதிகளையும் பின்பற்ற கேட்டுக்கொள்கிறோம் :)

  ReplyDelete
 12. போட்டியில் என் பங்கு அனுப்பியிருக்கிறேன்.
  மணலில் நாய் உறங்கும் அழகு பார்த்ததும் ,ஓசைப்படாமல் பட்ம் எடுத்தேன் .

  ReplyDelete
 13. போட்டியில் என் பங்கு அனுப்பியிருக்கிறேன்.
  மணலில் நாய் உறங்கும் அழகு பார்த்ததும் ,ஓசைப்படாமல் பட்ம் எடுத்தேன் .

  ReplyDelete
 14. என் இந்த போட்டிக்கான தேர்வுகளை பாத்து ஓட்டு போடுங்கப்பா!
  http://chitirampesuthati.blogspot.com/

  ReplyDelete
 15. மயில் புகைப்படத்தை அனுப்பியுள்ளேன் மின்னஞ்சல் மூலமாக.

  ReplyDelete
 16. முதன் முதலில் கலந்து கொள்ளும் போட்டி.. நான் மலேசியா -- லங்காவியில் உள்ள தொங்கும் பாலம் புகைப்படைத்தை அனுப்பி உள்ளேன்..

  ReplyDelete
 17. முதன்முதலாகக் கலந்துகொள்கிறேன். ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலின் முன்புறத் தோற்றத்தினை அனுப்பியுள்ளேன்.

  நன்றி...

  ReplyDelete
 18. முதல் முறையாக போட்டிக்கு படம் ஒன்றை அனுப்பியுள்ளேன். அனுப்பி 2 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் picasa - வில் போட்டிப் படங்களின் வரிசையில் என் படத்தை காணவில்லை. எப்பொழுது வரிசை படுத்தப்படும். விதிமுறை என்ன?

  ReplyDelete
 19. முதன் முதலில் கலந்து கொள்ளும் போட்டி. சிங்கப்பூரில் உள்ள CityHall என்ற இடத்தின் புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்.

  ReplyDelete
 20. போட்டிக்கு எனது எளிமையான படைப்பையும் அனுப்பியுள்ளேன். வாய்ப்புக்கு நன்றி.

  ReplyDelete
 21. நான் கல்யாண்குமார். மாலன் தலைமையில் செப்.27ல் வெளிவரவிருக்கும் ’புதிய தலைமுறை’ வார இதழின் உதவி ஆசிரியர். புகைப்படக் கலையை மேம்படுத்தி உற்சாகப்படுத்தும் உங்களின் பணிக்கு பாராட்டுதல்கள். உங்கள் வலைப்பக்கத்தைப் பற்றியும் அதில் வரும் படங்களை பத்திரிகையில் உபயோகப்படுவதற்கும் தங்களிடமும் சம்பந்தப்பட்ட புகைப்பட கலைஞர்களிடமும் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.பதிலிடுங்கள். அல்லது அழையுங்கள். www.kalyangii@gmail.com
  www.kalyanje.blogspot.com cell: 9382151621.

  ReplyDelete
 22. நான் இங்கு புதிது. தொடர்வோம்.....

  ReplyDelete
 23. hi...
  i m new for this.
  i m not a cameraman but i can draw some drawing sfotware like photoshop.
  i can join this?

  ReplyDelete
 24. Suria, thanks for checking.

  The monthly contests in PiT, are for 'photographs' only. so, sorry, we cannot consider any photoshop drawings.

  ReplyDelete
 25. I just sent photo for oct contest... this is my first entry to PIT

  ReplyDelete
 26. First time I am sending my son's photo taken by me at Muttukkadu.

  ReplyDelete
 27. எனது புகைப்படத்தை அனுப்பியுளளேன்,
  http://shadowtjay.blogspot.com

  tjay

  ReplyDelete
 28. எனது புகைப்படத்தை அனுப்பியுளளேன்
  http://kanavumeippadavendum.blogspot.com

  ReplyDelete
 29. எனது புகைப்படத்தை அனுப்பியுளளேன்

  ReplyDelete
 30. I just sent photo for contest... this is my first entry to PIT

  ReplyDelete
 31. எனது புகைப்படத்தை அனுப்பியுளளேன்..

  ReplyDelete
 32. முதன்முதலாகப் போட்டிக்குப் படம் அனுப்பியுள்ளேன். எனது உறவினரின் பேரனை எனது கேமராவில் எடுத்த படம்.

  ReplyDelete
 33. how to share the coments at picasa (pit) web album?

  ReplyDelete
 34. இந்த வார புகைப்படம் அனுப்புவதற்கு என்ன முகவரியில் படம் அனுப்பவேண்டும்.என் முகவரிக்கு தகவல் அனுப்பவும்.
  malar.ramesh69@gmail.com

  ReplyDelete
 35. மலர்
  www.flickr.com தளத்தில் PiT க்காக ஒரு குழுமம் இருக்கிறது.

  http://www.flickr.com/groups/pit-group/

  அதில் இணைந்துக் கொள்ளுங்கள். இந்த குழுமத்தில் இருந்து தான் இந்த வாரப் படம் தேர்ந்து எடுக்கப்படுகிறது.
  இதுப் போட்டி இல்லை.

  ReplyDelete
 36. இப்போ போட்டோ மாடல் தரலியே அதாவது இப்படி இருக்க கூடாதுன்னு

  ReplyDelete
 37. தண்ணீர் தண்ணீர் போட்டிக்கு படம் அனுபியுள்ளேன். mervin anto. nantri.

  ReplyDelete
 38. What is the file size and width x height for contest?

  Does May contest start?

  ReplyDelete
 39. @anton.. எந்த வித எல்லையும் இல்லை... முடிந்த அளவு சின்ன சைஸ் fileஐயே அனுப்பினால் போதும்..

  ReplyDelete
 40. nanum potiyil kalanthukaren ..........greatp

  ReplyDelete
 41. nanum potiyil kalanthukaren...............greatp

  ReplyDelete
 42. நானும் அனுப்பி இருக்கிறேன்.

  ReplyDelete
 43. I have sent my entry as well..

  Thanks!!
  Madhusudhan S

  ReplyDelete
 44. என் படம் அனுப்பப்பட்டுவிட்டது.
  kabils photos @ Flickr

  ReplyDelete
 45. போட்டிக்கு படம் அனுப்பிவிட்டேன். pg.Nanda

  ReplyDelete
 46. ஹ்ம்ம்... நானும் ஆட்டத்துக்கு வர்றேனே... ஆனா இவங்களெல்லாம் விளையாடறது ரூல்ஸில்லாத ஆட்டம். ஹி ஹி ஹி...பாக்கலாம்...எப்படியாவது நல்ல ஃபோட்டோகிராஃபி கத்துக்கணும்னுதேன் ஆசை...முடியுதான்னு!! Photo and Comment Submitted :)

  ReplyDelete
 47. 'இவங்க'ன்னு சொன்னது...புகைப்படத்துல விளயாண்டுகிட்டு இருக்கறவங்கப்பா....வேறெதும் இல்ல :))

  ReplyDelete
 48. நானும் போட்டியில் கலந்து கொண்டு இருக்கேன். raghavnnigeria.jpg என்று இருக்கும்.

  ReplyDelete
 49. என் படம் அனுப்பப்பட்டுவிட்டது, kabils.jpg
  kabils photos @ Flickr

  ReplyDelete
 50. என்னுடைய பங்களிப்பாக eiffle_mukundamma.jpg

  நன்றி.

  ReplyDelete
 51. இது என் முதல் பங்களிப்பு. நானும் போட்டியில் கலந்துகொண்டு அனுப்பியது.
  viji.hollywood waterworld
  thanks.

  ReplyDelete
 52. நானும் போட்டியில் கலந்து கொள்கிறேன். நான் எடுத்த புகைப்படம் அனுப்பி வைத்துள்ளேன்.
  vanathy.jpg

  மிக்க நன்றி.
  வானதி

  ReplyDelete
 53. http://shankarphotograperusilampatti.blogspot.com/

  ReplyDelete
 54. நானும் போட்டியில் கலந்து கொள்கிறேன்.
  vanathy.JPG

  Thanks.

  Vanathy R

  ReplyDelete
 55. nanum photo send pannierukan

  by
  ayyappan

  ReplyDelete
 56. நானும் போட்டியில் கலந்து கொள்கிறேன். ayyappan

  ReplyDelete
 57. Today I became a follower and I will try to join the Photo Contest. Proud of this..... Thank U.

  ReplyDelete
 58. sent a foto !
  adhiran.jpeg - adhiran

  ReplyDelete
 59. வணக்கம்
  சிகப்பு என்ற தலைப்புக்கு பொருத்தமாக ஒரு புகைப்படம் அனுப்பி உள்ளேன் .
  www.vazhkkaipayanam.blogspot.com
  நன்றி
  ஜெயந்தி

  ReplyDelete
 60. hi all,
  i've been following this blogspot for a while. and would like to join this gang. im a photo hobbieist. wonder how to upload a photo of mine.

  ReplyDelete
 61. முதன் முதலில் கலந்து கொள்ளும் போட்டி.. புகைப்படைத்தை அனுப்பி உள்ளேன்..

  ReplyDelete
 62. I am also sent photo..

  http://zenguna.blogspot.com/

  ReplyDelete
 63. உள்ளேன் ஐயா..........

  ReplyDelete
 64. முதன்முதலாகப் போட்டிக்குப் படம் அனுப்பியுள்ளேன்.

  ReplyDelete
 65. நானும் என் பங்குக்கு அனுப்பிட்டேன், வழக்கம் போல.

  ReplyDelete
 66. இந்த முறை என் படமும் போட்டிக்கு அனுப்பி இருக்கின்றேனன்..

  ReplyDelete
 67. முதல் முறையாக, பங்கு பெறுவது தான் முக்கியம் என தைரியமாக அனுப்பியிருக்கிறேன் :):)

  ReplyDelete
 68. sir, புகைப்படம் எடுத்தவுடன் அதை போடோஷப் ல அழகுபடுத்தி அனுப்பலாம ?

  ReplyDelete
 69. முதன்முதலாகப் போட்டிக்குப் படம் அனுப்பியுள்ளேன்
  நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள் சந்தித்த தருணம் இது

  sudhakar.jpg

  ReplyDelete
 70. போட்டிக்கு என்னுடைய படங்களை அனுப்பி உள்ளேன். பிகாசாவில் வெளியிடும் நாளை எதிர்பார்த்து இருக்கிறேன்.முதன்முதலாகப் போட்டிக்குப் படம் அனுப்பியுள்ளேன்

  நன்றி
  ஜெய்

  ReplyDelete
 71. முதன்முதலாகப் போட்டிக்குப் படம் அனுப்பியுள்ளேன்

  ReplyDelete
 72. முதல்முதலாக PIT-க்கு நான் எடுத்த புகைப்படத்தை அனுப்புகிறேன்.
  - கி. கார்த்திகேயன்

  ReplyDelete
 73. மிகவும் நன்றாக இருக்கிறது
  வாழ்த்துக்கள்

  ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
  www.shareblood.in

  ReplyDelete
 74. வணக்கம்...
  நான் இன்றுதான் தங்களின் தளத்திற்கு வந்துள்ளேன்...
  எனக்கு wild life photographyல் ஆர்வமுண்டு... (அதுக்குனு ரொம்ப யோசிச்சுராதீங்க...) சாதரண டிஜிடல் கமிராமூலமும், அலைப்பேசி காமிரா மூலமும் நிறைய புகைப்படம் எடுத்திருக்கேன்...

  ஆனால் அதுல எல்லாம் ஜூம் போக முடியலே... கிளாரிட்டி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.. எனக்கு ஒரு DSLR கேமரா வாங்கனும்னு ஆசை...(பழகுறதுக்கு, அப்புறம் நல்ல higher end மாடல் வாங்கிக்கலாம்)
  அதற்கு தங்களின் மேலான ஆலோசனை தேவை... நன்றி

  ReplyDelete
 75. @kartheeswaran...

  இப்போதைக்கு nikon அல்லது canon ல் எது விலை கம்மியான DSLR எதுவோ அதை வாங்கிக்கொள்ளவும்..

  nikon d3100 or canon 1100 d .. இந்த இரண்டில் உங்களுக்கு எது சரி வருமோ அதை வாங்கவும்.

  wild life படம் எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நல்ல zoom lens தேவை..

  அதுவுமில்லாமல் நல்ல experience வேண்டும்.. குறிப்பாக birds photography என்றால் நல்ல விலை உயர்ந்த லென்ஸ் வேண்டும் அதே சமயம் மிகவும் பொறுமை வேண்டும்...

  இப்போதைக்கு nikon வாங்கினால் கிட் லென்ஸ் உடன் 55-300mm லென்ஸ் வாங்கவும்.

  canon வாங்கினால் கிட் லென்ஸ் உடன் 55-250mm அல்லது 70-300mm f4-5.6 IS lens (non-L lens)வாங்கவும்..

  இதில் முதலில் பழகவும் பிறகு நீங்களே உங்கள் தேவைக்கு தேர்ந்தெடுத்துக்கொள்வீர்கள்..

  -கருவாயன்

  ReplyDelete
 76. @திரு.கருவாயன் (உங்க பெயரே இது தானா?)

  தங்களின் தகவலுக்கு நன்றி...

  இதன் தோராயமான விலை விபரங்களை தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்... (ரொம்ப கேள்வி கேட்குரானேனு கோபித்துக்கொள்ளாதீர் நண்பரே.. எனக்கு இதில் போதிய அனுபவம் இல்லை...) நன்றி..ல்

  ReplyDelete
 77. sathish ENNUM PEYARIL KONDATTAM CONTESTIRKU PH0TO ANUPPIULLEN.pitcontests2.submit@picasa.com intha mail muhavariku anupiullen. kidaithatha? plz thevithal nalamaha irukkum.ELLORUM PHOTO EDUKKIRATHIL PUTHUSU ENDRAL NAAN PHOTO, COMPUTER, INTERNET IVAIHALIL ATIHA ARIVU ILLATHAVAN. SO PLZ PHOTO VARAVILLAI ENDRAL MARUPADIUM ANUPPUVEN..THANKS.

  ReplyDelete
 78. pitcontests2.submit@icasaweb.com muhavariku SATHISH ennum peyaril KONDATTAM contest photo anupiullen.kidaithatha? kidaikavillai enil thirumbavum anuppuven.plz eppadi conform seivathu? enakku computer,net ithil athiha gnanam kidaiyathu so plz help me...thanks

  ReplyDelete
 79. நானும் என் புகைப்படத்தை அஞ்சல் செய்து விட்டேன்

  http://www.flickr.com/photos/crs-photos/6725020777/in/photostream

  ReplyDelete
 80. (@சஞ்சய்
  இந்த ப்ளிக்கர் பக்கத்துக்கு போய் பாருங்க!
  http://www.flickr.com/photos/pcpsk59/

  முடிஞ்சா EXIF பாக்காம இவரு என்ன கேமரா உபயோக்கிக்கறார்னு கண்டு பிடிங்க!!
  :))
  அது என்ன காமிரா?

  ReplyDelete
 81. yenakku vithimurai 2 il adaippu kurikkul ullathu priyavillai.. chutti yendral enna.....?

  ReplyDelete
 82. @ Suthan Nns,

  சுட்டி என்றால் Link அல்லது url என அர்த்தம். புகைப்படங்களை தங்களது flickr, picasa அல்லது blog போன்ற தளங்களில் பதிந்ததன் link-யை மட்டும் அனுப்பினால் அத்தகு மடல்கள் நிராகரிக்கப்படும். புகைப்படத்தை இணைப்பாக (attachment) அனுப்ப வேண்டும்.

  ReplyDelete
 83. @ ramalakshmi,


  thank u so much......!

  ReplyDelete
 84. போட்டிக்கு எனது படைப்பையும் அனுப்பியுள்ளேன். வாய்ப்புக்கு நன்றி.

  ReplyDelete
 85. ramesh ithil tamil lil eppadi ezhuthuvathu.....?

  ReplyDelete
 86. ithil tamil lil eppadi ezhuthuvathu.....

  ReplyDelete
 87. nanum avalodo enathu click i yum anuppi ullen...... potti mudivu nal eppothu.....?

  ReplyDelete
 88. @ Suthan Nns,

  இம்மாதம்(Feb 2012) படங்கள் அனுப்பக் கடைசித் தேதி 20.

  ReplyDelete
 89. கடை வீதியில் ஓர் கண்ணாடி பேழை - புகைப்பட போட்டி.

  ஐயா,

  வணக்கம், நான் இத்துடன் போட்டிக்கான என் புகைப்படத்தை அனுப்பிஉள்ளேன். இப்படம் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் முன் என் காரில் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது என் கண்ணில் பட்ட காட்சி. கைபேசி கேமராவில் படம் பிடித்தேன் உங்கள் போட்டிக்கு தகுதி உடையதாய் இருக்கும் என நம்புகிறேன்.

  நன்றி
  என்றும் உண்மையுள்ள
  ஹர்ஷாத் கான்.

  ReplyDelete
 90. படம் அனுப்பி விட்டேன்

  ReplyDelete
 91. இம்மாத போட்டிக்கான(March 2012) படம்..

  111715139948564514448.submit@picasaweb.com
  CC photos.in.tamil@gmail.com .என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உள்ளேன்..முகவரி சரிதானா?....

  ReplyDelete
 92. படம் கிடைத்தது...

  நன்றி...

  ReplyDelete
 93. sir iam new to photography and internet also lost time isend the dog photo i could not enter the name because i dont know how to put the name please tell ,march month pit contest also send the photo that also no name please give some tips

  ReplyDelete
 94. எனது முதல் படத்தை அனுப்பியுள்ளேன். saakir

  ReplyDelete
 95. sent my photo for april 2012 competition,

  111715139948564514448.submit@picasaweb.com
  CC photos.in.tamil@gmail.com .என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உள்ளேன்..முகவரி சரிதானா?....

  ReplyDelete
 96. sir i ve sent photo for april 2012 competition to the ID 111715139948564514448.submit@picasaweb.com , but i cant send mail to this ID photos.in.tamil@gmail.com

  ReplyDelete
 97. @ Dr. Dolittle,

  உங்கள் படம் ஆல்பத்தில் இணைக்கப்பட்டிருக்கிறதா பாருங்கள். சிலரது படங்கள் ‘யாருடையன?’ எனக் கேட்கப்பட்டுள்ளன. அவற்றில் இருப்பின் அங்கேயே கமெண்ட் செய்திடலாம். பெயர் சேர்க்கப்படும்.
  -----------------

  படம் அனுப்புகிறவர்கள், படத்தின் ஃபைல் நேம் மட்டுமின்றி அனுப்பும் மெயிலின் சப்ஜெக்டிலும் அவரவர் பெயர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்!

  ReplyDelete
 98. I have sent my pic,,,in the name sivapri

  ReplyDelete
 99. Hi,

  I bought new Nikon D5100. This is my first competition in this blog. So, Please help to explain of my pics and how do make it creatively. Thanks.

  ReplyDelete
 100. அனைவருக்கும் வணக்கம்...
  I am new here... i am trying to do my level best...

  ReplyDelete
 101. வணக்கம்.
  கிட்டத்தட்ட கடந்த 2 வருடமாக தங்களின் PIT புகைப்பட போட்டியில் இடம்பெறும் மற்றும் வெற்றி பெறும் படைப்பாளிகளின் வண்ணப்படத்தினை பார்க்கும்போது, மிகவும் நேர்த்தியான, தரமான புகைப்படங்களைத் தந்திடும் தகுதியான கலைஞர்களின் வரிசையில் நாமும் பங்கு பெறவேண்டும் என்கிற எனது நீண்ட கால அவாவினை இந்த PAPER புகைப்படப் போட்டியில் முதன் முதலாக ஒரு புகைப்படத்தினை தற்போது நான் அனுப்புவதின் மூலம் PIT மாதந்தோறும் ( வெவ்வேறு தலைப்புகளில் ) நடத்துகின்ற புகைப்பட போட்டிகளில் பங்கு பெற பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கின்றேன்.
  எனது துவக்கம் நல்லதொரு ஆரம்பமாக இருக்க முதலில் தாங்கள் வாழ்த்தவேண்டும்.
  எனது முதல் படைப்பு தரமாக (போட்டியில் பங்கு பெறும் நிலையில் - முதல் பத்திற்குள் ) இருந்தால் கூட போதும். அடுத்ததடுத்து வருகின்ற போட்டியில் முதல் இடத்தினை நான் பெறுவேன் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.
  தங்களின் பணி தொடர நல்வாழ்த்துக்கள்.
  நன்றி.

  --
  'navodaya' SENTHIL, Puducherry

  ReplyDelete
 102. I just sent photo for oct contest... this is my first entry to PIT

  ReplyDelete
 103. I have sent my picture

  - Kumaraguru

  ReplyDelete
 104. I have sent my picture for the August photo contest.

  Thanks,
  Guru

  ReplyDelete
 105. நான் எனது போட்டிக்கான புகைப்படத்தை அனுப்பி இருக்கின்றேன்.

  http://akesavan.wordpress.com/

  ReplyDelete
 106. cell phone photography post pannalama

  ReplyDelete
 107. Sry, tamizhla type pana mudiyala! Is the minimum Image size 1024 X 768 or do we have to change the image size to 1024X 768?

  ReplyDelete
 108. Thank you so much for the opportunity.. Have sent my food pic as am interested in food photography!! Wonderful blog..Keep up the good work!! My pic name - divyapramil.jpg

  You Too Can Cook Indian Food Recipes

  ReplyDelete
 109. @ The Tiger,
  இந்தப் பதிவில் படங்களின் அளவை எப்படிக் குறைப்பது என்பதற்கான விளக்கம் உள்ளது:http://photography-in-tamil.blogspot.com/2012/04/blog-post_15.html. மொபைல் படங்கள் அனுப்பலாம். தெளிவான படமாக இருந்தல் அவசியம்.

  ReplyDelete
 110. Sir I want Font pls any one send me
  my email id periyasamypillai@yahoo.com

  ReplyDelete
 111. Dear S/M,
  நான் நீண்ட காலமாக PiTன் வாசகன். பலமுறை உங்கள் தளத்தின் Guide Line மூலமாக மிக நல்ல படங்களை எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.நானும் ஒரு Begginer தான் Photogrophyல்.
  முதன் முறையாக என் படத்தை போட்டிக்கு அனுப்பியுள்ளேன். Pl.Check.......

  ReplyDelete
 112. தோழர்களே முதல் முறையா என்னோட கைவண்ணம் ஒண்ணு அனுப்பிருக்கேன்...பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க...

  ReplyDelete
 113. @ மஹா, திராவிடன்,

  போட்டிக்கு படம் அனுப்பும் தேதி முடிந்தது. தெரியாமல்தான் அனுப்பி விட்டீர்களென நினைத்தால் போட்டித் தலைப்புக்கும் வந்திருக்கும் படங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்த மாதப் போட்டி விரைவில் அறிவிப்பாகும். விதிமுறைகளை இங்கே பார்த்து, தலைப்பை அறிவிப்பில் கவனித்து கலந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 114. i have sent my picture for the september month contest.

  - kumaraguru

  ReplyDelete
 115. potti vithi muraigal enakku sariyaga purila yaravathu innum konjam theliva sollringala ?

  nan puthusa fujifilm camera vangiruken ....

  ReplyDelete
 116. naangalaum photo anupiachingo...

  ReplyDelete
 117. யாழ்ப்பாணம் மணல்காடு என்ற கரையோரக் கிராமத்தில் மணல் புயல்களால் பலவருடங்களாக மூடுண்டு கிடந்து பின் சுனாமியின் பின் வெளியே தலைகாட்டிய பழைய Catholic Church னுடைய புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்.

  ReplyDelete
 118. comments pls
  http://vtthuvarakan.blogspot.co.uk/search/label/My%20Clicks

  ReplyDelete
 119. i hav sent u my snap for this month competition...

  -- DJ

  ReplyDelete
 120. IM SIVA FROM COLOMBO, SRILANKA. SEND MY PHOTO [LEAFLESS TREE] FOR THIS MONTH COMPETITION.

  THIS IS MY FIRST PHOTO TO THIS COMPETITION.

  ReplyDelete
 121. வணக்கம்..., இந்த போட்டிக்காக முதன் முதலாகப் போட்டிக்குப் புகைப்படத்தை அனுப்பியுள்ளேன். அது விவசாயி மாடு களுவி விடும் புகைப்பட மாகும் !

  ReplyDelete
 122. ஒரு சில விதிமுறைகள் முரிந்துகொள்ள முடியவில்லை
  மின் அஞ்சல் அனுப்புவதை screen shot எடுத்து இங்கு பதிவு செய்தல் புரிந்துகொள்ள் எளிமிய்க் இருக்கும்

  ReplyDelete
 123. ஒரு சில விதிமுறைகள் புரிந்துகொள்ள முடியவில்லை மின் அஞ்சல் அனுப்பும் முறையை screenshot எடுத்து இங்கு பதிவு செய்தல் எளிதில் புரிந்துகொள்ள முடியும்

  ReplyDelete
 124. Ist time in this site wat's the Photo Resuscitation
  should be......

  ReplyDelete
 125. Hi

  How can i check the photos after sending them

  Can someone please give me the link to the picasaweb page for PiT ??

  ReplyDelete
 126. i have sent a photo....
  www.vtthuvarakan.blogspot.com

  ReplyDelete
 127. i hav sent u my snap for this month competition.

  G-W-P

  ReplyDelete
 128. i hav sent u my snap for this month competition.

  G-W-P

  ReplyDelete
 129. நான் போட்டிக்கான புகைப்படத்தை அனுப்பி இருக்கின்றேன்.  madveer.jpg

  ReplyDelete
 130. நான் கலந்து கொள்ளும் முதல் மாத போட்டி ,

  ReplyDelete
 131. என்ன மாதிரியான படமாக இருக்க வேண்டும் தலைப்பு இல்லையே பிளீஸ் குறிப்பு கொடுங்கள்

  ReplyDelete
 132. @ மலர் பாலன்,

  போட்டியின் பொது விதிமுறைகளுக்கான பதிவு இது. ஒவ்வொரு மாதமும் என்ன தலைப்புக்காக எடுக்க வேண்டுமென ஐந்தாம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும். இம்மாத அறிவிப்பு இங்கே.

  ReplyDelete
 133. நானும் என்னுடைய புகைபடத்தை அனுப்பி உள்ளேன்....

  ReplyDelete
 134. i sent butterfly snap, still not come maydam?

  ReplyDelete
 135. i have sent the picture for 3 competitions including this month, but i dont know how to view the album at picasa can someone give me the link ??

  ReplyDelete
 136. @ Roderick Lero, Here is the link: https://picasaweb.google.com/111715139948564514448/201303#
  Always check the slide show at the right top corner of PiT site for the ongoing contest album.

  ReplyDelete
 137. "தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டாம்" Please somebody explan what is "சுட்டியை (சுட்டி)" in english - Ganesh Moorthy

  ReplyDelete
 138. @ GANESHMOORTHY,

  சுட்டி என்றால் URL.

  ReplyDelete
 139. Thank you so much Ms Rajalakshmi. So you mean that before I send a picture for competition I must open a blog for it. I mean I have to upload all my photos in that blog? Kindly guide me pls.

  ReplyDelete
 140. புகைப்படம் அனுப்பியிருக்கிறேன். எப்படி தெரிந்து கொள்வது அது உங்களுக்கு கிடைத்ததா என்பதை?

  ReplyDelete
 141. @ Ganeshmoorthy,

  Not required. Send the photo as an attachment to the given mail id-s in the post.

  ReplyDelete
 142. @ பூக்குட்டி கிரண்,

  அறிவிப்பு வெளியான ஐந்து தினங்களுக்குள் PiT தளத்தின் முகப்பில் ஸ்லைட் ஷோ-வாக காணக் கிடைக்கும்.

  ReplyDelete
 143. சுட்டி ?

  ReplyDelete
 144. உங்கள் இணையதளத்தைப்பற்றி இப்பொழுதுதான் அறிந்தேன் எனவே புதியபோட்டியை எதிர்நோக்கியிருக்கிறேன். . . .

  ReplyDelete
 145. சுட்டி என்றால் என்ன?

  ReplyDelete
 146. @ selvarangan and Anony,

  சுட்டி = URL

  அதாவது புகைப்படங்களை மின்னஞ்சலில் இணைக்காமல் வேறுதளங்களில் பதிந்ததின் URL-ஐ அளிக்க வேண்டாம் என சொல்லப்பட்டிருக்கிறது.

  ------

  மீண்டும் மீண்டும் பலரால் இந்தக் கேள்வி எழுப்பப் படுவதால் பதிவிலேயே இப்போது விளக்கம் சேர்த்தாயிற்று.

  ReplyDelete
 147. என்னங்க சார் ! மாதாந்திர போட்டி மட்டும் நடக்குது !! போடோகிராபி பற்றிய புதிய பதிவுகளையே காணோமே ?
  அட்வான்ஸ் போடோகிராபி பற்றி கொஞ்சம் எழுதுங்க சார் ! நன்றி!

  ReplyDelete
 148. PiT குழுமத்தாருக்கு வணக்கம். இந்த நவம்பர் மாத போட்டிக்கான என் சிறிய பங்களிப்பினை சமர்பித்துள்ளேன். நன்றி வணக்கம்...

  ReplyDelete
 149. Hi i have sent my Photo for November Contest. Thanks for giving us opportunity to upload our photos :) thank you :)

  ReplyDelete
 150. Hi. I have sent my Photography to November Contest :) Thank You :)

  ReplyDelete
 151. நவம்பர் மாத போட்டிக்கான முடிவு எப்பொழுது வெளியாகும்......

  ReplyDelete
 152. முதன்முதலாகக் கலந்துகொள்கிறேன். எப்படியும் ஜெயிப்பது கடினம் ஆதனால் போட்டியில் சோர்த்து கொள்ளுக்கள்

  ReplyDelete
 153. Had sent my shot for the January 2014- Shapes in playing cards ..My first shot of the year 2014

  ReplyDelete
 154. உங்கள் Picassa Page link ஐ கொடுக்கவும்

  ReplyDelete
 155. @ Suriya,

  https://picasaweb.google.com/111715139948564514448/201403#

  ஒவ்வொரு மாதமும் அந்தந்த போட்டி ஆல்பத்தின் லிங்க் ஸ்லைட் ஷோ_ ஆக பிட் முகப்பின் வலது மேல்பக்கம் இருக்கும்.

  அனைத்து ஆல்பங்களும் காண: https://plus.google.com/photos/111715139948564514448/albums?banner=pwa

  ReplyDelete
 156. முதன்முதலாக ஒரு படத்தை அனுப்பியிருக்கிறேன்....

  ReplyDelete
 157. surely i will win.........rajesh kumar.m

  ReplyDelete
 158. MOYYADEEN(yamo.moya)

  உங்கள் இணையதளத்தைப்பற்றி இப்பொழுதுதான் அறிந்தேன்....நானும் என்னுடைய புகைபடத்தை அனுப்பி உள்ளேன்....முதன்முதலாகக் கலந்துகொள்கிறேன்......PiT குழுமத்தாருக்கு நன்றி.

  ReplyDelete
 159. MOYYADEEN(yamo.moya)

  நான் போட்டிக்கான புகைப்படத்தை அனுப்பி இருக்கின்றேன்...முதன்முதலாக ஒரு படத்தை அனுப்பியிருக்கிறேன்....PiT குழுமத்தாருக்கு நன்றி.

  ReplyDelete
 160. "Angarai Anand"
  This is the first time I have sent one photo to PIT. I have go through many articles, photographs for the past one month. Everything impressed. It is a good platform for the Tamil photographers to expose their skills. I want to be one among with u. Everybody help us in many directions to improve and develop our skills without any reciprocation. Thanks to PIT. It shows the unity and friendship. I have taken the blue contest photo in my mobile while sitting in a customer point two months back approximately. Unfortunately this time the topic also blue. I congratulate all the team members of PIT to dedicate their efficient service. All the best. Hereafter i am also going to start my voyage with PIT. I am expecting your team blessings hopefully. Thank you.

  ReplyDelete
 161. நானும் போட்டியில் கலந்து கொண்டு இருக்கேன்.................MOYYADEEN (yamo.moya)

  ReplyDelete
 162. The url you have given for sending photos is not working- it is giving error msg in gmail kindly confirm vishwanathan

  ReplyDelete
 163. Thanks I have sent to the other id as well and also tried :picasaweb with out nos and it went off as " sent"
  Thanks
  and regards
  Vishwanathan

  ReplyDelete
 164. @Vishwanathan,
  Without numbers, it won't work. Anyhow received your photo through the other id and added to the album. Sorry for the inconvenience.

  ReplyDelete
 165. வணக்கம்
  முதல் முறையாக போட்டிக்கு படம் அனுப்பியுள்ளேன்

  ReplyDelete
 166. எனது படம் எப்பொழுது பார்வைக்கு வரும்

  ReplyDelete
 167. உங்கள் இணையதளத்தைப்பற்றி இப்பொழுதுதான் அறிந்தேன்

  நானும் ஒரு புகைபட விரும்பி

  சாதாரண டிஜிடல் கெமரா configuration பயன்படுத்தி நல்ல புகைபடத்தை எடுக்க முடுயுமா அதாவது போட்டி காண புகைபடம் எடுக்க முடியுமா?

  அப்படியானால் நல்ல கொண்ட சாதாரண டிஜிடல் கெமரா பட்ரி கூறவும்.

  ReplyDelete
 168. Dear sir I am reading this site article past 2 years really fantastic.  I decided to buy new dslr camera, I like to learn photography.  Please give me mr nithi or article writter mobile number please.

  Im waiting for ur precious reply sir

  Thanks
  Ganapathi
  9941754760

  ReplyDelete
 169. I like to speak with article writter pls give me mobile no. Sir
  Ganapathi
  9941754760

  ReplyDelete
 170. @Ganapathi Annamalai,

  நித்தி ஆனந்த் தற்சமயம் வெளிநாட்டில் இருக்கிறார். சுரேஷ்பாபு (கருவாயன்) தங்களைத் தொடர்பு கொள்வார்.

  ReplyDelete
 171. 111715139948564514448.submit@picasaweb.com இந்த முகவரிக்கு அனுப்பினால் 'email not recognized' என்று வருகிறதே. என்ன செய்வது?

  ReplyDelete
 172. @Ranjani Narayan,

  மற்றவர் அனுப்பிய படங்கள் வருகின்றனவே. என்ன பிரச்சனை எனப் பார்க்கிறோம். படத்தை மற்றொரு ஐடியான photos.in.tamil@gmail.com _க்கு அனுப்பி விட்டு இங்கு தகவல் தெரிவியுங்கள். நன்றி.

  ReplyDelete
 173. நீங்கள் சொன்னபடியே photos.in.tamil@gmail.com என்ற முகவரிக்கு புகைப்படத்தை அனுப்பியிருக்கிறேன். நன்றி

  ReplyDelete
 174. @ Ranjani Narayanan,

  உங்கள் படம் கிடைத்தது. போட்டி ஆல்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 175. நன்றி. போட்டி ஆல்பம் பார்க்க முடியுமா? இணைப்பு கொடுக்க முடியுமா?

  ReplyDelete
 176. போட்டி ஆல்பம், ஸ்லைட் ஷோ_ஆக தளத்தின் முகப்பிலேயே வலப்பக்கம் முதலாவதாக உள்ளது.

  ReplyDelete
 177. sir!!...போட்டிக்கான உங்களின் படம், எங்களது PICASAWEB பக்கத்தில் இடம்பெற்றதும், படத்தின் கீழ், படம் எடுத்த விதம் பற்றியும், மற்ற மேல் விவரங்கள் பற்றியும் பின்னூட்டமாய் தெரிவிக்கலாம். இது, படத்தை பார்க்கும் மற்றவர்களுக்கு உபயோகமாய் இருக்கும். இந்தப் படத்தை பற்றிய விவரங்கள் வேறெங்கேனும் பதிந்திருந்தால், அந்த பக்கத்தின் உரலையும், நீங்கள் பின்னூட்டமாய் சொல்வதும் உதவும். ithu enaku puriyavillai ippodhu en photo intha website la vanthuduchuna enaku athu eppadi theriya varum?pls make me understand......also பின்னூட்டமாய் endral enna? pls help me

  ReplyDelete
 178. @ Anony,

  போட்டி அறிவிப்பான நாளிலிருந்து ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அதுவரை வந்த படங்களுடனான பிகாஸா ஆல்பம், ஸ்லைட் ஷோ_ஆக தளத்தின் முகப்பில் (வலப்பக்கம் முதலாவதாக) வலையேற்றப்படுகிறது. பின்னூட்டம் என்றால் comment.

  ReplyDelete
 179. பிப்ரவரி மாசத்திற்கான புகைப்படம் அனுப்பப் பட்டுள்ளது.

  ReplyDelete
 180. பிகாஸா ஆல்பம், ஸ்லைட் ஷோ_ஆக தளத்தின் link vendum...

  ReplyDelete
 181. @ Beat666,
  https://picasaweb.google.com/111715139948564514448/201502#

  ReplyDelete
 182. நீங்கள் சொன்னபடியே 111715139948564514448.submit@picasaweb.com மற்றும் photos.in.tamil@gmail.com என்ற முகவரிக்கு புகைப்படத்தை அனுப்பியிருக்கிறேன். நன்றி

  ReplyDelete
 183. என்னுடைய தம்பி பையன் பூ பறிக்கும் படத்தை அனுப்பி இருக்கிறேன். நன்றி.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff