வலையுலக நண்பர்களே... நீங்கள் ஆவலுடன்எதிர்பார்த்து வந்த "தமிழில் புகைப்படக்கலை" நடத்தும் "இந்த மாதப் புகைப்படம்" போட்டி இன்றே ஆரம்பிக்கிறது. (நான் நாளை வெளியூர் செல்ல இருப்பதால் போட்டி அறிவிப்பை இன்றே வெளியிடுகிறேன்). மன்னிக்கவும்!
போட்டித்தலைப்பு: போர்ட்ராய்ட் (மனிதர்களை அழகாக எடுத்தல்)
படைப்புகள் அனுப்ப கடைசி தேதி: ஆகஸ்டு 10
முடிவு அறிவிக்கப்படும் தேதி: ஆகஸ்ட் 14
நடுவர்கள்: எழுத்தாளர் பாமரன் & ஓசை செல்லா
ஒருங்கிணைப்பாளர்கள்: CVR and SURVEYSAN
பரிசளிப்பவர்: சிந்தாநதி
விதிமுறைகள்: ஒருவர் இரண்டு படங்கள் மட்டுமே அனுப்பலாம். தங்கள் வலைப்பூவில் புகைப்படங்களை போட்டு இங்கு சுட்டியை மட்டும் பின்னூட்டமாக இடவேன்டும். இந்த வலைப்பூ ஆசிரியர் குழுவும் (நடுவரான செல்லா தவிர்த்து) பங்கு கொள்ளலாம்! போட்டாசாப் போன்ற மென்பொருள்களை மிதமாக உபயோகிக்கலாம்! அனைவரும் பங்கு பெற வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஓசை செல்லா
= = = = = = = = =
தற்போதைய நிலவரம்
1.வசந்தன்
2.அமிழ்து
3.ஜி.ஆர்.பிரகாஷ்
4.சகாதேவன்
5.பவன்
6.ஆதி
7.அருள்குமார்
8.a.யாத்திரீகன்
8.b.யாத்திரீகன்
9.a.நாதன் (2 ஆம் பரிசு!)
9.a.நாதன
10.வி. ஜெ. சந்திரன்
11.a.லக்ஷ்மணராஜா
11.b.லக்ஷ்மணராஜா
12.பாரதிய நவீன இளவரசன்
13.a.தீபா
13.b.தீபா
14.சூரியாள்
15.ஜெஸிலா
16.வெயிலான்
17.சத்தியா (முதல் பரிசு!)
18.சென்
19.அல்வாசிடி விஜய் (சிறப்புப் ப(ட்)டம்)
20.சிறில் அலெக்ஸ்
21.கைப்புள்ள
22.ரவியா
23.பிருந்தன்
24.ஒப்பாரி (3ஆம் பரிசு!)
25.ஆத்மன்
26.நிலா
27.காட்டாறு
28.விஜய்
29.முத்துலெட்சுமி
30.ஆதிபகவன்
31.சுல்தான்
32.சுரேஷ்
33.ஜெயகாந்தன்
34.விக்னேஷ்வரன் அடைக்கலம்
35.சதங்கா
36.லொடுக்கு
37.யோகன் பாரிஸ்
38.மோகன் தாஸ்
39.கோபாலன் ராமசுப்பு
40.கடலோடி பரணி
41.சுகந்தி
42.ஹரன்
43.அபி அப்பா
44.நானானி
45.ஜாலி ஜம்பர்
46.வற்றாயிருப்பு சுந்தர் (சிறப்புப் ப(ட்)டம்)
47.இம்சை
48.தருமி
போட்டிக்கான முடிவு தேதி ஆக்ஸ்ட் 10. போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் படங்களை அவர்களுடைய பதிவிலேயே இட்டு, சுட்டியை மட்டும் பின்னூட்டமாக இப்பதிவில் இடவேண்டும். போட்டியில் கலந்து சிறப்பிக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்...
CVR & SURVEYSAN
போட்டி ஒருங்கிணைப்பாளர்கள்
பின்குறிப்பு
சுட்டிகளில் தவறு இருந்தாலோ ,மற்றும் யார் பெயரேனும் விடு பட்டிருந்தாலும் தயவு செய்து பின்னூட்டத்தில் அறிவிக்கவும்!! :-)
http://vasanthamblog.blogspot.com/2007/07/blog-post.html
ReplyDeleteபுகைப்படப் படப்போட்டிக்கு என்னுடைய படைப்புகள்
ReplyDeletehttp://amizhthu.blogspot.com/2007/07/blog-post_31.html
We will publish images in our blog. But it will be reduced in size. should we have to send the images to you by mail?
ReplyDeletehttp://blog.grprakash.com/2007/07/26/புகைப்படப்போட்டிக்காக-…
ReplyDeleteஆஹா!!
ReplyDeleteபோட்டி களை கட்ட ஆரம்பித்து விட்டது போல இருக்கிறதே!!
போன தடவை போல பல அழகிய படங்களின் அணிவகுப்பு காணகிடைக்கப்போகிறது என்று தெளிவாக தெரிகிறது!! :-)
@அனானி
படங்கள் தனியாக மின் அஞ்சலில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. பதிவிலேயே க்ளிக்கினால் சற்றே பெரிதாக திறக்கும் அல்லவா. அதுவே போதுமானது என்று நினைக்கிறேன். :-)
ரெண்டே ரெண்டுதான் அனுப்பலாமாமா? அட அநியாயமே! என்னமோ போங்க!
ReplyDelete@வற்றாயிருப்பு சுந்தர்
ReplyDeleteஎன்ன பண்ணுறது சுந்தர்!!
இப்படி எல்லோரும் ரெண்டு ரெண்டு அனுப்பினாலே 100 போட்டோ வந்துருமே!!
இதுக்கே மண்டை காய்ஞ்சிரும்!! :-)
http://vedivaal.blogspot.com/2007/07/blog-post_8431.html
ReplyDeleteபுகைப்படப் படப்போட்டிக்குhttp://pavanspictures.blogspot.com
ReplyDeleteபதிவுல தான் போடணும்னு கட்டாயம் ஒண்ணும் இல்லையே? Picasaweb link அனுப்பி இருக்கேன். போன தடவை தான் miss ஆகிப்போச்சு. இந்த தடவை உங்க கிட்ட atleast comment'ஆவது வாங்கிடனும்னு முடிவோட இருக்கேன். :-)
ReplyDeletehttp://picasaweb.google.com/luvathi/Fotos4Contest/photo#5093558467338122578
http://picasaweb.google.com/luvathi/Fotos4Contest/photo#5093558467338122594
Blog'ல் pictures போடுவது இவ்வளவு எளிதாக இருக்கும் என்று தெரியாது. :-( இதோ அந்த link...
ReplyDeletehttp://luvathi.blogspot.com/2007/07/for-portrait-competition.html
போட்டிக்கான எனது புகைப்படம் இங்கே...
ReplyDeletehttp://arulsphotoblog.blogspot.com/2007/07/blog-post_31.html
ரொம்ப ஷ்பெஷலா இல்லாமல் இயல்பா இருக்கவேண்டும் என கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெட்டு கொண்டிருந்தேன், பல புகைப்படங்களில் இருந்து ரெண்டுதான் என்றபோது, புதிதாய் வேண்டுமானால் இரண்டு வலைப்பூக்கள் தொடங்கிவிடலாம என்று கூட யோசித்துக்கொண்டிருந்தேன்... நடுவர்கள் பார்வைக்கு, இதோ கீழே..
ReplyDeleteபோட்டிக்கென்றே எடுத்த படம்..
இந்த படம் உள்ள எனது வலைப்பூ முகவரி
----
ஏற்கனவே இருந்த படங்களில் ஒன்றை போட்டிக்கென்றே தேற்றியது
இந்த படம் உள்ள எனது வலைப்பூ முகவரி
new to blog world...
ReplyDelete1st
http://gnathan.blogspot.com/2007/08/dasara.html
2nd
http://gnathan.blogspot.com/2007/08/alone.html
சொக்கா எனக்கில்லை எனக்கில்லை
ReplyDeletehttp://viriyumsirakukal.blogspot.com/2007/07/blog-post_31.html
ReplyDeletehttp://www.flickr.com/photos/lakshmanaraja/483854818/
ReplyDeletehttp://www.flickr.com/photos/lakshmanaraja/458427381/
வலையுலக நண்ப,
ReplyDelete"தமிழில் புகைப்படக்கலை" நடத்தும் "இந்த மாதப் புகைப்படம்" போட்டிக்காக இதோ என் படங்கள்...
பரிசு கிடைகிறதோ இல்லையோ, இந்த முறை எப்படியாவது போட்டியில் கலந்து கொள்ளவேண்டுமென்ற அவாவில் (அதுதானேங்க ஸ்பிரிட்டுங்கறது) நான் வழங்கும் இரண்டு portrait படங்கள் இதோ...இதோ...
http://bharateeyamodernprince.blogspot.com/2007/08/blog-post.html
புகைப்பட போட்டிக்கு என்னுடைய எண்ட்ரீஸ்...
ReplyDeleteMiracle - அதிசயம்
Pensive - யோசனை
புகைப்பட போட்டிக்காக என்னுடைய புகைப் படங்கள்
ReplyDeletehttp://mathibama.blogspot.com/2007/08/blog-post.html
திலகபாமா
சித்திரப்பிரதிமைப் போட்டிக்காக என் பங்களிப்பு:
ReplyDeletehttp://jazeela.blogspot.com/2007/08/blog-post.html
உருவப்படப் போட்டிக்கு.,
ReplyDeletehttp://veyilaan.wordpress.com/2007/08/02/
போட்டிக்கு என்னுடையா இரண்டு
ReplyDelete-சத்தியா
@ஒப்பாரி!!
ReplyDelete:-)
மண்டபத்துல யாராவது படம் புடிச்சு தராங்களான்னு பாருங்க!! :-)
CVR,
ReplyDeleteஎல்லாத்தையும் கொஞ்சம் சுட்டியா குடுத்தா படிக்க ஏதுவா இருக்கும். உங்களுக்கு கொஞ்சம் வேலைதான் இருந்தாலும்....
Thalaiva..
ReplyDeleteithu ennodathuu..
http://crashonsen.blogspot.com/
என்னுடைய பங்களிப்பு...
ReplyDeletehttp://halwacity.com/blogs/?p=269
நன்றி, நன்றி, நன்றி CVR. இப்போ எல்லா படத்தையும் பாத்துட்டேன். மக்கள் கலக்கறாங்க.
ReplyDeleteநீங்க பதினைந்து நாளைக்கு ஒரு போட்டி நடத்தலாம் போல இருக்கு. ஒன்றாம் தேதியே 20 entry வந்தாச்சு. பத்து நாள் மொத்தமா குடுத்தீங்கன்னா குறைஞ்சது 150 பேராவது வந்துடுவாங்க நடுவர்கள் பாடு திண்டாட்டம் தான்
மீண்டும் நன்றி
சத்தியா
சத்தியா, நடுவர் பாடு திண்டாட்டம் தான்... தவறு! தங்களை போன்று தரமான படங்களை அனுப்பும் பலரையும் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ReplyDeleteமற்றபடி போட்டிகள் எல்லாம் ஒரு கொண்டாட்டத்திற்க்காகவே! அதனாலேயே போட்டி பத்து நாட்கள்! எத்தனை வருகிறதோ அத்தனையும் சேர்த்துக்கொள்ளப்படும்!
எங்கேப்பா செந்தழலாரின் போட்டோ. ரவி இல்லாத போட்டி ஒரு போட்டியா? அதுவும் நமது கொரிய அழகிகளை அழகு அழகாக போர்ட்ராய்ட் படம் எடுத்த செந்தழல் எங்கே> எங்கே>எங்கே ( சும்மா ஒரு எக்கோ எஃபெக்ட்!)
ReplyDeleteCVR, good job :)
ReplyDeletekeep going!
some excellent pictures so far :)
நம்ம பதிவு இதோ..
ReplyDeletehttp://theyn.blogspot.com/2007/08/port2.html
என்னோட பதிவு இதோ...
ReplyDeletehttp://kaipullai.blogspot.com/2007/08/blog-post.html
புகைப்படப் படப்போட்டிக்கு என்னுடைய படைப்புகள்
ReplyDeletehttp://www.raviaa.blogspot.com/
இது போட்டிக்கான என்னுடைய படைப்பு.
ReplyDeletehttp://birund.blogspot.com/2007/08/blog-post_02.html
என்னுடைய படங்கள்
ReplyDeletehttp://oppareegal.blogspot.com/2007/08/portraits.html
போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
CVR
ReplyDeleteபோட்டியாளர்களின் விவரத்தை அறிவிப்பு பதிவின் இறுதியில் இணைத்து விடலாமே, பின்னூட்டத்தில் இணைப்பதை விட பார்க்க/படிக்க எளிதாக இருக்கும்.
போட்டிக்கான என்னுடைய பங்களிப்பு:
ReplyDeletehttp://aanma.blogspot.com/2007/08/blog-post.html
நானும் போட்டிக்கு:
ReplyDeletehttp://nilaraj.blogspot.com/2007/08/blog-post.html
வந்துட்டோமில்ல.....
ReplyDeletehttp://kaattaaru.blogspot.com/2007/08/blog-post.html
அது ஏனையா.. வசந்தனுக்கு பக்கத்தில் அனானி என்று குறிப்பிப் பட்டிருக்கிறது..? அண்ணை இப்பதான் ஆட்டத்தில இல்லை. ஆனா மிக நீண்ட வலைப்பதிவு பாரம்பரியம் உள்ளவரைய்யா அவர்..
ReplyDelete//அரவிந்தன் said...
ReplyDeleteஅது ஏனையா.. வசந்தனுக்கு பக்கத்தில் அனானி என்று குறிப்பிப் பட்டிருக்கிறது..? அண்ணை இப்பதான் ஆட்டத்தில இல்லை. ஆனா மிக நீண்ட வலைப்பதிவு பாரம்பரியம் உள்ளவரைய்யா அவர்..
//
ஆகா!! யாரையும் புண்படுத்த வேண்டும் என்று அப்படி குறிப்பிடவில்லை ஐயா!! :-)
அவரின் சுட்டி அனானிமஸ் பின்னூட்டமாக வந்ததால் இது அவர் போட்டதா இல்லையா என்ற குழப்பத்தில் அப்படி போட்டேன்!! :-(
இப்பொழுதே நீக்கி விடுகிறேன்!! :-)
My entry for the contest:
ReplyDeletehttp://mythoughtwaves.blogspot.com/2007/08/my-portraits-for-photo-contest.html
Vijay
http://click1click.blogspot.com/2007/08/blog-post_04.html
ReplyDeleteபோட்டிக்கு என்னுடை பங்களிப்பு படங்கள் இங்கே.....
புகைப்பட போட்டிக்கு என்னோட படங்கள்.
ReplyDeletehttp://aathibagavan.blogspot.com/
போர்ட்ராய்ட் புகைப்படப் போட்டிக்கு என் பங்களிப்பு
ReplyDeletehttp://sultangulam.blogspot.com/2007/08/blog-post_04.html
போட்டிக்கு என்னுடைய புகைப்படம் இங்கே --> http://sureshinuk.blogspot.com/2007/08/blog-post.html
ReplyDeleteஎனது படைப்புகள்
ReplyDeleteபோட்டிக்கான என்னுடைய புகைப்பட பதிவுகள் இங்கே.... --> http://vaazkaipayanam.wordpress.com/2007/08/05/2photos/
ReplyDeleteபுகைப்படப் போட்டிக்கு எனது படங்கள்.
ReplyDeleteஇங்கே க்ளிக்கவும்
போட்டிக்கான எனது படங்கள் இங்கே:
ReplyDeletehttp://lodukku.blogspot.com/2007/08/blog-post.html
http://johan-paris.blogspot.com/2007/08/portrait.html
ReplyDeleteஇதையும் சேர்க்கவும்.
http://baavaa.blogspot.com/2007/08/blog-post_07.html
ReplyDeleteபோட்டிக்கான எனது புகைப்படம் இங்கே.
ReplyDeletehttp://krgopalan.blogspot.com/2007/08/blog-post.html
போர்ட்ராய்ட் புகைப்படப் போட்டிக்கு என் பங்களிப்பு
ReplyDeleteமுகம்
Hello..My Shots
ReplyDeletehttp://suganthis.blogspot.com/2007/08/click-click.html
போட்டிக்கான எனது பங்களிப்பாக
ReplyDeletehttp://maivizivaasal.blogspot.com/2007/08/blog-post.html
http://abiappa.blogspot.com/2007/08/blog-post_08.html
ReplyDeleteசெல்லா! நானும் குதிச்சிட்டேன், சேர்துகோங்க!
நானானி said...
ReplyDeleteநானும் வந்திருக்கேன் போட்டோ போட்டிக்கு..
http://www.9-west.blogspot.com/
விக்னேஷ்வரன் அடைக்கலத்தின் சுட்டி செல்லவில்லையே... உங்களுக்கு சரியாகத் தெரிகிறதா?
ReplyDeletehttp://jaallyjumper.blogspot.com/2007/08/blog-post_08.html#links
ReplyDeleteநானும் தான்.
@Boston Bala
ReplyDeleteவிக்னேஷ்வரன் அடைக்கலம் பின்னூட்டத்தில் கொடுத்திருந்த சுட்டியை தான் பதிவில் தொடுத்திருக்கிறேன்.
அவர் போட்ட பதிவு என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே!! :-(
// விக்னேஷ்வரன் அடைக்கலத்தின் சுட்டி செல்லவில்லையே... உங்களுக்கு சரியாகத் தெரிகிறதா? //
ReplyDeleteCVR -> இந்த ஈமெயில் எனக்கு வந்தது ஏன்னு தெரியல.. இதோ விக்னேஸ்வரனின் ஈமெயில்..
--------------
From: Vikneshwaran Adakkalam
Date: Aug 7, 2007 11:00 PM
Subject: வணக்கம்!!!
To: Jay
ஐயா,
என் பெயர் விக்னேஷ், உங்கள் போட்டிக்கு இரண்டு படங்களை அண்னுப்பி வைத்திருந்தேன். ஆனால் எடிட், கோம்ப்ரேஸ் செய்ய கூடது எனக் கூறி இர்ந்தீர்கள். இதனால் html error ஏற்படுவதாக சொன்னீர்கள். அதனால்தான் படத்தை அகற்றிவிட்டேன். வேலை விசயமாக வெளியூரில் இருக்கிறேன். பதிவேற்றிய படத்தை கொண்டு வரவில்லை. அதனால்தான் நீங்கள் கூறிய முறைபடி மறுபதிவு செய்ய முடியவில்லை. அடுத்த போட்டியில் கலந்து கொள்கிறேன்.
தவறுக்கு மன்னிக்கவும்,
அன்புடன்,
விக்னேஷ்
---------------------------------
CVR, very good job on compiling all links in one place.
ReplyDelete:)
போட்டிக்காக எனது பங்கெடுப்பு இங்கே:
ReplyDeletehttp://raajapaarvai.blogspot.com/2007/08/blog-post.html
போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி.
ஒரு சந்தேகம். பத்தாந்தேதிக்குள்ள எதாச்சும் மாத்தணும்னா மாத்திக்கலாமா? அல்லது போட்டது போட்டதுதானா?
ReplyDeleteநன்றி.
Sundar, feel free to send new pics, if you want to.
ReplyDeletewe are flexible :)
http://iimsai.blogspot.com/
ReplyDeleteஏய்! நானும் ஆட்டைக்கு வர்ரேம்'பா!
ReplyDeletehttp://dharumi.blogspot.com/2007/08/233.html
ஒரு சிறிய மாறுதல் செஞ்சிருக்கேன் - வேற என்ன? இன்னொரு தடவை சீட்டு குலுக்கிப் போட்டு மேலயும் கீழயும் இடத்த மாத்திருக்கேன். அவ்வளவுதான்.
ReplyDeleteநன்றி.
யோவ் செல்லா,
ReplyDeleteநான் எங்கயப்பா போட்டிக்குப் படம் அனுப்பினனான்?
அதுவும் முதலாவது பெயராகப் போட்டிருக்கு.
எனது இடுகையில் நான் எழுதியதை வைத்தே போட்டிக்குரிய படமாகத் தெரிவு செய்துவிட்டீர்களா? நான் சும்மா பம்பலுக்கு எழுதின இடுகையது.
போட்டியாளர்கள் தாங்களாக தமது படங்களையோ இடுகைகளையோ இணைக்கும் முறையை அறிமுகப்படுத்தலாமே?
தயவு செய்து எனது இணைப்பை நீக்கிவிடவும்.
இப்ப விளங்கீட்டுது.
ReplyDeleteஅனாமதேய அன்பர் ஒருவர் என்னுடைய இடுகையை இங்குச் சேர்த்திருக்கிறார், எனவே நீங்கள் போட்டியில் சேர்த்துக்கொண்டீர்கள்.
முதல் பின்னூட்டம் இடமுன்னர், முழுப்பின்னூட்டங்களையும் வாசிக்கவில்லை. எனது பெயரை முதலாவதாகப் பார்த்த அதிர்ச்சியில் நேரே எழுதிவிட்டேன். இப்போதுதான் அரவிந்தன் கேட்டதும், அதற்குப் பதலளித்ததும் தெரிந்தது.
(என்ன இருந்தாலும் படத்தைப் பார்த்த உடன தெரிஞ்சிருக்க வேணும், உதுவொரு நக்கற்பதிவெண்டு.)
ஐயா, அரவிந்தன், (நீங்கள்தான் அனானியா இணைப்புக் கொடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் ;-)
உந்த நீண்டகாலப் பாரம்பரியம் எண்ட கதையள் வேண்டாமே... உந்த நீண்ட பாரம்பரியக் கதைகள் தானே மனுசருக்கு விசரைக் கிளப்பிக்கொண்டு இருக்கு. இதுக்குள்ள நீங்கள் வேற....
ஏதோ, நாங்கள் வலைப்பதிஞ்சனாங்கள் எண்டதை ஞாபகம் வைச்சிருக்கிறதுக்கு நன்றி.