Tuesday, July 24, 2007

*** ஆகஸ்ட் புகைப்படப் போட்டி அறிவிப்பு !!

18 comments:
 


போட்டித்தலைப்பு : போர்ட்ராய்ட் ( PORTRAIT )
ஆரம்பத் தேதி : ஆகஸ்ட் 1 ( starts at 9 am Indian Std Time)
முடிவு தேதி : ஆகஸ்ட் 10 அல்லது முதல் ஐம்பது பதிவர்கள்
நடுவர்கள் : எழுத்தாளர் பாமரன் & ஓசை செல்லா
கவனிக்கப்படும் விசயங்கள் : காட்சி அழகு ( Composition ) & உணர்ச்சிகள் (expressions )
கட்டுப்பாடுகள்: ஒருவர் இரண்டு படம் மட்டுமே அனுப்பலாம்! இந்த ஆசிரியர் குழுவும் கலந்து கலக்க உள்ளது! (என்னைத் தவிர)
உதாரணம்: மேலே உள்ள படத்தை க்ளிக்கி பார்க்க !
மேலும் படித்தறிய : இங்கே செல்லவும்!
சந்தேகம் தெளிய : செந்தழலாரை அணுகவும்! ( Official PRO )

18 comments:

 1. ஹாஹா, ரவிகிட்ட சந்தேகம் கேட்கலாமா? அப்பஎனக்கு ஒரு சந்தேகம்.எப்படி ஃபாரின் ஃபிகரை புகைப்பட்ம்எடுக்க அனுமதி வாங்குவது? இங்கு மயாமி பீச்சில் படம்எடுக்க ஆசை!

  ReplyDelete
 2. இதில் கண்டிப்பாக செந்தழலுக்கு பரிசு கிடைக்கும்

  ReplyDelete
 3. போட்டித்தலைப்பு : போர்ட்ராய்ட் ( PORTRAIT )

  அப்பிடி இன்னா இன்னாப்பா?

  ReplyDelete
 4. மேலே அதுக்குத்தான் செல்லா உதாரணம் காம்பிச்சுருக்கார். அது மாதிரி மனிதர்களின் முக பாவனைகளை செயல்களை முக்கியப்படுத்தி எடுக்கரதுக்கு பேரு போர்ட்ராய்ட் னு படிச்ச ஞாபகம். அம்புடுதேன் - ஒரு காமிரா கிறுக்கன்

  ReplyDelete
 5. அதுவாங்க முக்கியம், விஷயம் தாங்க முக்கியம

  ReplyDelete
 6. எப்படி நான் இந்த போட்டியில் பங்கேற்பது?

  ReplyDelete
 7. I am the first
  http://iimsai.blogspot.com/

  ReplyDelete
 8. எப்படி நான் இந்த போட்டியில் பங்கேற்பது? .. ingku imsai poonRu padangkalai ungkal blog'l poottu link anuppaveendum!

  ReplyDelete
 9. dont give links here imsai and others. we will make one anopuncement for entries on august 1. on that day only you have to post your entries!.. now keep shooting pics!

  ReplyDelete
 10. அனைவரும் கவனிக்க: ஆகஸ்டு 1 ஆம் தேதி ஒரு போட்டி சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும். அன்று உங்கள் புகைப்படங்களை உங்கள் பதிவில் போட்டு அதன் சுட்டிகளை இங்கு பின்னூட்டமாக சம்ர்ப்பித்தால் போதும்!

  ReplyDelete
 11. செல்லா

  உதாரணங்கள் உதவியாக இருந்தாலும் ஒரு சந்தேகம் - கேட்டுக்கலாம்னு.

  http://raajapaarvai.blogspot.com/2007/07/good-morning.html இம்மாதிரிப் படங்கள் ஆட்டையில் சேர்த்துக்கொள்ளப் படுமா?

  நன்றி. போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துகள்

  ReplyDelete
 12. One more doubt, do we need to put only own pictures

  ReplyDelete
 13. //வற்றாயிருப்பு சுந்தர் said...

  செல்லா

  உதாரணங்கள் உதவியாக இருந்தாலும் ஒரு சந்தேகம் - கேட்டுக்கலாம்னு.

  http://raajapaarvai.blogspot.com/2007/07/good-morning.html இம்மாதிரிப் படங்கள் ஆட்டையில் சேர்த்துக்கொள்ளப் படுமா?

  நன்றி. போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துகள்


  இம்சை said...

  One more doubt, do we need to put only own pictures
  //

  சுந்தர்.. அது ஒரு அருமையான படம்! ஏன் சந்தேகம்? முகமும், பாவனையும், அழகும் இருந்தால் போதும்... அது போர்ட்ராய்ட் தான்.

  இம்சைக்கு ... அப்படியொன்றும் இல்லை. குழந்தைகள், பெரியவர் என்றூ யாரை வேண்டுமானாலும் எடுத்து அனுப்பலாம்.

  வாழ்த்துக்கள்!

  ஆகஸ்ட் 1 வரை சுட்டுத் தள்ளுங்கள்!

  ReplyDelete
 14. இமேஜ் எடிட்டிங் எது வரை பயன்படுத்தலாம். வரைமுறை சொன்னால் தேவலாம். வண்ணம் இழக்கச் செய்யலாமா?

  ReplyDelete
 15. விஜய்... வண்ணத்தை கூட்டுவதற்கோ, குறைப்பதற்கோ, கருப்பு வெள்ளை ஆக்குவதற்கோ, தேவையற்ற பகுதிகளை வெட்டவோ தாராளமாகச் செய்யலாம்!

  ReplyDelete
 16. மிக்க நன்றி செல்லா. போட்டியில் கட்டாயம் கலந்துகொள்கிறேன்.

  //இம்சை said...

  One more doubt, do we need to put only own pictures//

  ஆமாங்க இம்சை. 'மண்டபத்துல யாராவது கொடுத்ததை'யெல்லாம் எடுத்துட்டுவந்து போடக்கூடாது :-)

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff