அன்பார்ந்த காமிரா தீவிரவாதிகளுக்கு ஒரு சிறு போட்டி. "இந்த மாதப் புகைப்படம்" அதாவது "photograph of the month" எது என்று தேர்ந்தெடுக்க ஒரு புகைப்படப் போட்டி (பரிசெல்லாம் கேட்கப்படாது ஆமா... கௌரவப் போட்டி இது!) நடத்த உள்ளோம். இதில் இந்த வலைப்பூ ஆசிரியர் குழு தவிர்த்து பதிவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். விபரம் கீழே...
கரு (theme) = இயற்கை!
கடைசித் தேதி = 25/ஜுலை/2007
பட்டைய கிழப்புங்க.
குறிப்பு:
- ஒருவர் இரண்டு படங்கள் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
- உங்கள் படத்தை உங்கள் வலைப்பதிவில் இட்டு சுட்டியை மட்டும் இங்கே தரவேண்டும்.
- எங்களுக்கு முதலில் வரும் 50 பதிவுகளே போட்டிக்கு தகுதியானவை!
ஆரம்பிங்க உங்க வேட்டையை!
இந்த மாதப் போட்டியின் நடுவர்கள்: சர்வேசன் & CVR
ps : உங்களின் புகைப்படங்களை http://bix.yahoo.com/entry/110031 என்ற இடத்திலும் வலையேற்றலாம்.
வோட்டளிக்க விரும்புவோரும் இங்கே செல்லலாம். ( சர்வேசனின் சர்வே தனி )
செல்லா, இதில் எனக்கு ஒரு சந்தேகம். இந்த படங்களை Photoshop போன்ற Image Editing s/w உபயோகித்து ரீ டச் கொடுத்து போட்டிக்கு வைக்கலாமா??
ReplyDeleteஇம்சை is first....
ReplyDeletehttp://iimsai.blogspot.com/2007/07/july-2007.html
போட்டிக்காக என்னுடைய இரெண்டு படங்கள்..
ReplyDeleteDrop - துளி
Dusk - அந்திப்பொழுது
Photoshop போன்ற Image Editing s/w ஐ உபயோகிக்கலாம்.... தெரியாத அளவிற்கு.. உம் க்ராப் மற்றும் காண்ட்ராஸ்ட் ஏற்ற... போன்ற non visible fine tuning ற்கு. நிச்சயம் இமேஜ் மானிபுலேசன் ஏதாவது செய்தால் மார்க் குறைந்தாலும் குறையலாம்!
ReplyDeleteசெல்லா,
ReplyDeleteபோட்டிக்கான எனது புகைப் படங்கள் http://mathibama.blogspot.com/2007/07/blog-post_17.html
திலகபாமா
சிவகாசி
என்னுடைய க்ளிக்குகள்..
ReplyDeletehttp://vadakarai.blogspot.com/2007/07/blog-post_3479.html
http://click1click.blogspot.com/2007/07/blog-post_936.html
ReplyDeleteஎன்னுடைய புகைப்படங்கள்
இயற்கை வரைந்த ஓவியங்கள் ..
நான் கண்ட இயற்கைக் காட்சி நகலின் தொடுப்பு
ReplyDeletehttp://veyilaan.wordpress.com/2007/07/17/
எனது படங்கள்.
ReplyDeletehttp://vazhakkampol.blogspot.com/2007/07/photography-in-tamil.html
ஒரு சந்தேகம். 'புகைப்படம்' என்னும் சொல் டிஜிடலையும் உள்ளடக்கியது தானே ?
நம்மோடது இதோ
ReplyDelete(http://theyn.blogspot.com/2007/07/blog-post_17.html)
Interesting pictures so far :)
ReplyDeletekalakkunga!
போட்டிக்காக என்னுடைய படங்கள்
ReplyDeleteஎன்னோட படங்கள்:
ReplyDeletehttp://blog.jayakanthan.net/2007/07/blog-post_17.html
போட்டிக்கான பதிவு.
ReplyDeletehttp://oppareegal.blogspot.com/2007/07/blog-post.html
எல்லோருமே கலக்கியிருக்காங்க, குறை, நிறைகளை சுட்டிக்காட்டி பின்னூட்டமிடவும். வாழ்த்துக்கள்.
இங்கே என்னுடைய இரண்டு
ReplyDelete-
சத்தியா
Here is my entry
ReplyDeletehttp://halwacity.com/blogs/?p=267
(புகைப்படப்) போட்டியும் என் பொட்டியும்
ReplyDeleteதமிழ் புகைப்படம் என்றால் அந்த படத்தில் தமிழ் தெரியுமா ? இல்லை தமிழ் நாட்டிற்குள் அந்த படத்தை எடுத்து இருக்க வேண்டுமா? விளக்கவும்.
ReplyDelete// * எங்களுக்கு முதலில் வரும் 30 பதிவுகளே போட்டிக்கு தகுதியானவை!//
கவுரவப்போட்டி என்ற பிறகும் போட்டிபோட ஆட்கள் நிறைய உள்ளார்கள், அப்படி இருக்கும் போது அது என்ன முதலில் வரும் 30, கடைசி தேதி வரைக்கும் வரும் அனைவரும் சேர்த்துக்கொண்டால் அந்த கவுரவம் காணாமல் போய்விடுமா? (30 பதிவுக்கு மேல் தேருமா என்பதே சந்தேகம் தான் ஆனாலும் நக்கீரன் பரம்பரை என்பதால் கேட்டு வைக்கிறேன்)
http://yaathirigan.blogspot.com/2007/07/blog-post_17.html
ReplyDeleteமுதலில் வரும் முப்பதுகளிலா ?!?! சரி.... இருக்குற கலெக்ஷனில் இருந்து தான் இட்டிருக்கிறேன் அவசரத்துக்கு..
இது என்னுடைய ச்சுட்டி.
ReplyDeletehttp://thulasidhalam.blogspot.com/2007/07/blog-post_18.html
31 இல்லைன்னு நம்பறேன்:-)
வவ்வால்,
ReplyDelete//தமிழ் புகைப்படம் என்றால் அந்த படத்தில் தமிழ் தெரியுமா ? இல்லை தமிழ் நாட்டிற்குள் அந்த படத்தை எடுத்து இருக்க வேண்டுமா? விளக்கவும்.
//
இயற்கை தமிழ்நாட்டுல மட்டும் இல்லீங்கோ :)
எங்க எடுத்தத வேணா அனுப்பலாம். ஆனா, சொந்தமா எடுத்திருக்கணும். அம்புடுதேன் :)
//கவுரவப்போட்டி என்ற பிறகும் போட்டிபோட ஆட்கள் நிறைய உள்ளார்கள், அப்படி இருக்கும் போது அது என்ன முதலில் வரும் 30, கடைசி தேதி வரைக்கும் வரும் அனைவரும் சேர்த்துக்கொண்டால் அந்த கவுரவம் காணாமல் போய்விடுமா? //
இதுல எங்கங்க கவுரவம் வந்துது? போட்டின்னாலே, ரூல்னு ஓண்ணு வேணும்ல :)
நான் போடும் மொக்கை
ReplyDeleteநீங்க பரிசு குடுப்பீங்களோ இல்லையோ
எனக்கு மொக்கை சான்றிதழ் வந்துடும்... :)
http://anony-anony.blogspot.com/2007/07/2_17.html
இதோ என்னுடைய படைப்புகள் போட்டிக்கு.
ReplyDeletehttp://gragavan.blogspot.com/2007/07/blog-post.html
போட்டிக்காக நான்(னும்) காட்டும் பிலிம்:
ReplyDeletehttp://mounam.blogspot.com/2007/07/blog-post_18.html
http://vivasaayi.blogspot.com/2007/07/blog-post_17.html.
ReplyDeleteநம்ம பங்கு
//Photoshop போன்ற Image Editing s/w ஐ உபயோகிக்கலாம்.... //
ReplyDeleteஇது தேவைங்களா? விளம்பரத்துறையில வேணுமின்னா டச் அப் சரி பண்ணிக்கிலாங்க. NGC பார்த்தீங்கன்னா போட்டோஷாப்ல படத்தை தொட்டாவே கோல்மால்னு தூக்கி கடாசிருவாங்க
Please remove word verification
இட்டாச்சு:
ReplyDeletehttp://jeevagv.blogspot.com/2007/07/blog-post_17.html
21 entries so far. we expect more entries
ReplyDeleteபோட்டிக்கான எனது படங்கள் இங்கே
ReplyDeleteவிருபா
innum 8 idangkal paakki irukku. siikkiram vaangka... kalanthukkanga
ReplyDeleteஇயற்கை என்றால் எல்லாமே இயற்கை தானே அய்யா...
ReplyDeleteமனிதனே இயற்கையின் படைப்புத்தானே...
சரி லீவ் தய் அஸைட்
நான் ஒரு மூன்று போட்டோக்களை ஆட்டத்தில் சேர்த்துள்ளேன்...
http://imsai.blogspot.com/2007/07/blog-post_17.html
இதில் மூன்று படங்கள் உள்ளன...
முதல் இரண்டு படத்தில் ஏதாவது ஒன்றுக்கு பரிசை கொடுக்கவும்...(பதிவை படிங்க மேல்விவரம் தெரியும்)
asiriyar kuzuvai vilakkiya Osai chella :(( naan eppadi pottila kalanthukkarathu :(
ReplyDeleteபோட்டிக்கான எனது படத்தின் சுட்டி..
ReplyDeletehttp://vanusuya.blogspot.com/2006/03/blog-post_20.html
(படத்தை சொடுக்கினால் பெரிய அளவில் தெரியும். மறக்காம சொடுக்கி பாருங்க)
@குழுவினருக்கு:
ReplyDelete30 * 2 = 60 படங்கள்.. கொஞ்சம் மனசு வைத்தால், ஒவ்வொன்றைப்பற்றியும் கரெக்ஷன்களை/குறைகளை/நிறைகளை கூறினால் சிறப்பாக இருக்கும்...
வவ்வால் தமிழில் புகைப்படக்கலை என்பதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்..
ReplyDeleteஅது போட்டோக்ராபி இன் தமிழ் என்னும் வலைப்பத்வீன் பெயர் தானேதவிர தமிழில் புகைப்படக்கலை என்பது போட்டியின் பெயர் இல்லை..
""தமிழில் புகைப்படக் கலை" நடத்தும் புகைப்படப் போட்டி"
அஞ்சாவதா கொடுத்த அப்ளிகேஷன் என்னுது..நான் தரவேஇல்லைன்னு ஒரு க்ண்டனப்பதிவா செல்லா என்னது இது...எதாச்சும் போட்ட்டிக்கு விளம்பரமா?
ReplyDeleteஇத்தனை கவனமா இருக்கீங்களே? :(
//முத்துலெட்சுமி said...
ReplyDeleteஅஞ்சாவதா கொடுத்த அப்ளிகேஷன் என்னுது..நான் தரவேஇல்லைன்னு ஒரு க்ண்டனப்பதிவா செல்லா என்னது இது...எதாச்சும் போட்ட்டிக்கு விளம்பரமா?
இத்தனை கவனமா இருக்கீங்களே? :( //
அதைஏன் கேக்கறீங்க... நான் இங்க பாக்காம உங்க க்ளிக் க்ளிக் பதிவை மட்டும் படிச்சதால வந்த வினை அது! பரவாயில்லை... இந்த செல்லாவை மன்னிச்சு வுட்ருங்க..
//கடைசித் தேதி = 25/ஜுலை/2007//
ReplyDeleteகொஞ்சம் extend பண்ணுங்க தலைவரே.. என் கேமராவை இரவல் வாங்கிப்போனவரைப் பிடிக்க ஒரு வாரமாவது எடுக்கும்.... அப்புறம் அந்த முதல் 30 entry அதுகூட வேணுமா..? எடுத்துடுங்க ப்ளீஸ்!
//யாத்திரீகன் said...
ReplyDelete@குழுவினருக்கு:
30 * 2 = 60 படங்கள்.. கொஞ்சம் மனசு வைத்தால், ஒவ்வொன்றைப்பற்றியும் கரெக்ஷன்களை/குறைகளை/நிறைகளை கூறினால் சிறப்பாக இருக்கும்... //
கண்டிப்பாக.. பதிவின் நோக்கமே அது தானே யாத்ரீகன்.
http://ulaathal.blogspot.com/2007/07/blog-post_18.html
ReplyDeleteமேலே இருக்கும் சுட்டி என்னுடையது, பார்த்து ஏதாவது பண்ணுங்க சாமி
//கானா பிரபா : //
ReplyDeleteரெண்டு படம் தான் அலவ்டு.. எந்த ரெண்டுங்கறதை சொல்லிடுங்க
என்னக் கொடுமை சார் இது
ReplyDeleteஎல்லாமே நல்லபடம் தானே?
சரி சரி,
படம் 2
ஹைதராபாத் திப்பு கோட்டையில் ஓய்வெடுக்கும் நாய்
படம் 4
ஆலப்புழாப் படகுவீட்டுக்குள்ளிருந்து.....
சரியா?
http://birund.blogspot.com/
ReplyDeleteஇது என்னுய படங்கள் பாத்து ஏதாவது சொல்லுங்கப்பூ, பாக்காம எப்படி சொல்லுவீக.....வரட்டா....
என் பங்கு இதோ இங்கே
ReplyDeletehttp://aruna52.blogspot.com/2007/07/blog-post_18.html
இந்தா புடிச்சுக்கோங்க...
ReplyDeletehttp://lodukku.blogspot.com/2007/07/blog-post_8215.html
// இந்தா புடிச்சுக்கோங்க...
ReplyDeletehttp://lodukku.blogspot.com/2007/07/blog-post_8215.html
July 18, 2007 4:35 AM //
எந்த இரண்டு படத்தை போட்டிக்கு எடுத்துக் கொள்வது என்பதை தெரிவிக்கவும்.
http://lodukku.blogspot.com/2007/07/blog-post_8215.html
ReplyDeleteமுதலிரண்டு படங்களை போட்டிக்கு எடுத்துக்கொள்ளவும். நன்றி!
வெங்கடேஷ் வரதராஜன் said...
ReplyDelete//கடைசித் தேதி = 25/ஜுலை/2007//
கொஞ்சம் extend பண்ணுங்க தலைவரே.. என் கேமராவை இரவல் வாங்கிப்போனவரைப் பிடிக்க ஒரு வாரமாவது எடுக்கும்.... அப்புறம் அந்த முதல் 30 entry அதுகூட வேணுமா..? எடுத்துடுங்க ப்ளீஸ்! ////
இதுக்கு நடுவர்களும் செல்லாவும் தான் பதில் சொல்லனும் :)
Today & Tomorrow « Snap Judgment
ReplyDeleteபுகைப்படப் போட்டிக்கு!
ReplyDeleteஒற்றைப் பனையும், பறவையும் - என்னுடைய படைப்புகள்!
http://amizhthu.blogspot.com/
நானும் ஆஜர்: http://blog.grprakash.com/2007/07/18/புகைப்படப்போட்டிக்காக/
ReplyDeleteMine. :)
ReplyDeletehttp://mathy.kandasamy.net/musings/archives/2007/07/18/789
Thanks for a nice refreshing idea Chella & Co.
-Mathy
Ithu ennodathuuu...!!
ReplyDeletehttp://crashonsen.blogspot.com/
--Senthil
I tried to view my own picyures in the following page but o get a back window and nothing else anyway i posted my picutres so guys enjoy. - shivatkp. http://bix.yahoo.com/entry/110444
ReplyDeleteHere is mine
ReplyDeletehttp://iyarkaivasanth.blogspot.com/2007/07/puliyancholai.html
Thanks
Vasanth
50 வந்துவிட்டதா? அல்லது நானும் கலந்து கொள்ள இடம் இருக்கா?
ReplyDeleteவெற்றி, அனுப்புங்க படத்தை.
ReplyDelete50 வந்தாச்சான்னு தெரியல. இருந்தாலும் பரவால்ல அனுப்புங்க. உங்களுக்கு இல்லாத எடமா :)
அம்பது ஆச்சா? ப்ளிஸ் என்தும் சேத்துக்குக்கோங்கோ!
ReplyDeletehttp://mithra11.blogspot.com/2007/07/blog-post_18.html
இதுவரை கலந்து கொண்டவர்களின்எண்ணிக்கை =37
ReplyDeletehttp://bix.yahoo.com/contest/15013/entries -- photos from saru niveditha and others
ReplyDeletehttp://viriyumsirakukal.blogspot.com/2007/07/blog-post_19.html
ReplyDeleteபோட்டிக்கு என்னோட பதிவு..
ReplyDeletehttp://maayanpaarvai.blogspot.com/2007/07/blog-post_19.html
http://santhoshpakkangal.blogspot.com/2007/07/keywest-florida.html
ReplyDeleteநானும் ஒரு வழியா படத்தை போட்டுட்டேன்....
இங்கே என்னோட புகைப்படங்கள்
ReplyDelete(http://saralil.blogspot.com/2007/07/blog-post_8654.html)
போட்டிக்கு என்னோட பதிவுல இருக்குற 2,4 புகைப்படங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
ReplyDeleteபோட்டிக்கான எனது படங்கள்:
ReplyDeletehttp://chittukkuruvi.blogspot.com/2007/07/blog-post.html
/* SurveySan said...
ReplyDeleteவெற்றி, அனுப்புங்க படத்தை... உங்களுக்கு இல்லாத எடமா :) */
சர்வேசன்,
மிக்க நன்றி.
செல்லா, உங்களின் தகவல் கிடைத்தது. மிக்க நன்றி.
பல படங்களில் எந்த இரண்டு படங்களைத் தேர்வு செய்வது எனும் குழப்பத்தில் இருக்கிறேன். தயவு செய்து இன்னும் கொஞ்ச நேர அவகாசம் தாருங்கள். இன்னும் 4 அல்லது 5 மணித்தியாலங்களில் கட்டாயம் படங்களைப் பதிவில் இணைக்கிறேன்.
தங்களின் ஒத்துழைப்புக்கும், புரிந்துணர்வுக்கும், போட்டியில் பங்கு பெற வாய்ப்பளித்தமைக்கும் என் நன்றிகள்.
போட்டி ஒழுங்கமைப்பாளர்களின் கவனத்திற்கு!
ReplyDelete"ஏழைக்கேற்ற எள்ளுருண்டை"**
என்பது போல என்னுடைய இரண்டு படங்களை இங்கை
இணைத்திருக்கிறேன்.
பி.கு :- ** மேற்கோள் உபயம் யோகனண்ணா, வெட்டிப்பயல்.
இந்தாங்க.. என்னுடைய முயற்சி!
ReplyDeleteபோட்டியில் சேர்த்துக்கொள்ளுங்க!!
நன்றி!
http://sivabalanblog.blogspot.com/
2007/07/blog-post_8299.html
புகைப்படப் போட்டிக்கு...
ReplyDeletehttp://vanthian.blogspot.com/
இதோ என்னுடைய படைப்புகள் போட்டிக்கு.
ReplyDeletehttp://palipedam.blogspot.com/2007/07/blog-post_20.html
இன்னும் இரண்டு இடங்கலே பாக்கி! டிக் டிக் க்ளிக்!
ReplyDeleteஎன்னுடைய புகைப்படங்கள்
ReplyDeletehttp://nattunadappu.blogspot.com/2007/07/blog-post_20.html
அரவிந்தன்
கடைசியா வந்தாலும்....
ReplyDeletehttp://mugavairam.blogspot.com/2007/07/blog-post_20.html
எச்சூஸ்மி செல்லா கிண்டல் செய்வதாக நினைக்க வேண்டாம்.
ReplyDeleteச்சும்மா ஜாலிக்கு இந்த உரல்:
http://kouthami.blogspot.com/2007/07/blog-post_20.html
No Entries are allowed Hereafter!
ReplyDeleteநாங்கள் இந்த போட்டி அறிவிக்கும் போது இது இந்த அளவு ஆர்வத்தை நம் பதிவர்களிடம் தூண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் படங்களின் தரமும் மி்க நன்றாக உள்ளது. பல படங்கள் .. இதை நாங்க நெட்ல பார்த்தோம் சில பேர் சொல்லும்படி இருக்கு. அப்படி இருக்காது என்று நம்புகிறோம். இந்த மாதிரி எந்த கள்ளத்தனங்களும் இருக்கக் கூடாது என்று தான் நாங்கள் இதை "பரிசுக்காக இல்லை.. கௌரவப் போட்டி" என்று முடிவு செய்தோம். இதில் உங்களது சொந்த படைப்பாக்கங்களே பங்கு பெறட்டும். இந்தப் போட்டியின் நோக்கமே... நல்ல படைப்புகளை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். எங்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. நிறைய அருமையான படைப்புகள் வந்துள்ளன.
இன்னும் சொல்லப்போனால் தமிழ் வலைப்பதிவர்கள் மொக்கைபதிவுகள் போடுவார்கள் ஜாலிக்கு.. ஆனால் அவர்களது ப்டங்கள் மொக்கையாகவோ சப்பையாகவொ இருக்கக் கூடாது என்று தான் வலைப்பூ வகுப்பு ஆரம்பித்திருக்கிறோம். சிலர் கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம். அவர்கள் எல்லாம் அடுத்த மாதம் 15-20 நடக்க இருக்கும் போட்டியில் கலந்துகொள்ளலாம். தலைப்பு 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு விடும். அடுத்த போட்டியின் நடுவர்களில் ஒருவர் ஒரு பாப்புலர் எழுத்தாளர் !
கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களைக்கூறி விடபெறுவது உங்கள் அன்பறிவிப்பாளன் ஓசை செல்லா... Over to Surveysan and CVR!
செல்லா/CVR உங்க ரெண்டு பேர் கூடவும் காஆஆஆஆஆஆஅ.. இப்போ தான் தூங்கி எழுந்து பார்த்தா... இம்மாம் பேரு போட்டில கலந்துகிட்டாங்க.... போட்டில எடுத்துக்க வேணாம். ஆனா மறு மொழியிடலாமில்ல.
ReplyDeletehttp://kaattaaru.blogspot.com/2007/07/blog-post_20.html
@காட்டாறு
ReplyDeleteஎன்ன அக்கா நீங்க லேட்டா எழுந்துட்டு எங்க மேல கா விடறீங்க!!! :-(
ரெண்டு மூனு நாளாவே பதிவுலகம் முழுதும் இந்த போட்டி அல்லோல கல்லோலப்பட்டுகிட்டு இருக்கு,நீங்க எப்படி கவனிக்காம விட்டீங்க?? :-)
பரவாயில்லை அடுத்த முறை கலந்துகிட்டா போச்சு!!
கவலைபடாதீங்க :-)
///(பரிசெல்லாம் கேட்கப்படாது ஆமா... கௌரவப் போட்டி இது!) ///
ReplyDeleteகௌரவப்போட்டி ன்னு சொன்னதுனாலெ கேக்கறேன்.. எங்களுக்கு.. ஏதாவது badge உண்டா..best blogger - best mokkai ன்னெல்லாம் குடுக்கறீக்களே.. அது மாதிரி..
ஒரு பந்தாவா இருக்கும்ல்லே.. அதே மாதிரி படத்திலேயும் ஏதாவது ஒரு indication சேர்த்தா.. படத்தை பார்க்க வரவங்களுக்கும் இந்த போட்டி & வகுப்பு பத்தி தெரியும்ல்லே ..