வணக்கம் மக்கா,
இந்த முறை போட்டிக்கு வந்த படங்களை பார்க்கும்பொது தலைப்பு என்ன மகிழ்ச்சியா ? அல்லது "வாண்டுகள்-பகுதி 2 " என்றான்னு சந்தேகம் வந்துடுச்சு. நிறைய குழந்தைகள் படம். ஆனா அவர்களின் மகிழ்ச்சி நம்மை எளிதாக வசப்படுத்தி விடுகின்றது.
போட்டியில் வென்ற முதல் மூன்று படங்கள்
மூன்றாம் இடம்
அன்பு CR
இரண்டாம் இடம்
அமல்
முதல் இடம்
நாகப்பன்
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ! போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!


