பிட் மக்களே.
உங்க எல்லோருக்கும் ... இந்த பிவி/சிவிஆர் இணையின் வணக்கம்.
இந்த தடவ.. உங்க எல்லாரையும் ஒரு வித்தியாசமான களத்துக்கு / தளத்துக்கு கூட்டிட்டு போறதா முடிவு செஞ்சிருக்கோம்.
கண்கள் இரண்டு. கணவன் மனைவி இரண்டு. இரவு பகல் இரண்டு. இன்பம் துன்பம் இரண்டு, தவிர, ஜோடி நம்பர் 1, சில்லுனு ஒரு ஜோடினு, இப்படி எல்லாத்தையும் ஜோடி சேர்த்து பாக்கறத.. வழக்கமா வச்சிருக்கோம்.
அதனால... இந்த முறை, நாம எல்லாரும் ஜோடி ஜோடியா இருக்கற விஷயங்களை (அது என்னவா வேனா இருக்கலாம்.. மணுஷன், மிருகம், பூ, புழு, மரம், மலை, தடை, தடம்... இப்படி எதுவாவும் இருக்கலாம்) படம் புடிச்சி... நல்லதா ஒரே ஒரு படம் மட்டும் செலக்ட் பண்ணி பின்னூட்டம் போடவும். என்ன சரியா??
நீங்க எல்லாரும் "சரி... ப்ரமாதம்"னு சொல்றது, காதுல விழுது.
மாதிரி படங்களை பாருங்க... இம்ப்ரஸ் ஆகுங்க.
என்ன?? ஜோடிய தேடி கிளம்பியாச்சா? புதர் மறைவில் இருக்கும் ஜோடிய படம் புடிக்கறேன் பேர்விழின்னு.. செருப்படி வாங்கினா.. நாங்க பொறுப்பில்ல. இப்பவே சொல்லிட்டேன் :-)
நினைவில் வைக்க வேண்டிய தேதிகள்
மே - 1 : போட்டித் தொடங்கும் தேதி
மே - 15 , 23:59 இந்திய நேரம் : போட்டி முடிவடையும் தேதி
மே - 25 க்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்
எப்படி தெரிவிப்பது / கலந்துக் கொள்வது ?
உங்களின் வலைப்பூவிலோ அல்லது photo sharing இணைய தளம் "Flickr, Picsasa Web, Photobucket" போன்ற ஏதாவது ஒரு இடத்தில் படங்களை வலையேற்றி இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உஙகள் வலைப்பூவில் இருக்கும் முதல் புகைப்படம் இந்த போட்டிக்கு எடுத்துக்கப்படும்.
கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை
அ. புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.
ஆ. புகைப்படத்தை எடுக்கும்போது date option ஐ disable பண்ணிடுங்களேன். அது நமக்கு தேவை இல்லை. EXIF ல அது இருக்கும்.
இ. subject அ கொஞம் சரியாக align பண்ணுங்க
ஈ. Focus சரி பார்துக்கவும்
உ. முடிந்தால் பிற்சேர்க்கை செய்து பாருங்கள்.
பிற்சேர்க்கைல என்னலாம் பண்ணலாம்?
நீங்கள் Pro user உபயோகிக்கும் Adobe CS3, GIMP போன்ற மென்பொருட்களை மட்டுமே எதிர் பார்க்காமல் lightroom, Piscasa போன்ற எளியவற்றை உபயோகிக்கலாம்
அ. Piscasa ல "I am Feeling Lucky" செய்து பாருங்கள்
ஆ. Rule of thirds கு உகந்த மாதிரி Crop செய்து பாருங்கள்
இ. புகைப்படம் அதன் உட்பொருளுக்கு ஏற்றவாறு நேர்க்கோணத்தில் அமைவது நன்று (Straighten the Photo according to the subject )
ஈ. "Selective Focus", "Selective Coloring" போன்ற நுட்பங்களை கையாண்டு புகைப்படத்தின் உட்பொருளை வெளிப்படுத்தலாம்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!! :-)
~ பிவி/சிவிஆர்
போட்டிகளில் வந்த படங்களின் அணிவகுப்பு. :
பி.கு: இந்தக்குழுப்பதிவின் தற்போதைய உறுப்பினர்களின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டாலும்,தேர்வின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

- வல்லிசிம்ஹன்
- Baby Pavan
- Deepa
- Baranee
- Jil Jil
- சின்ன அம்மிணி
- Meendum
- பாலமுருகன்
- நிலாக்காலம்
- பொன்ஸ்~~Poorna
- Sankar
- Babu(Mugshots)
- இரவு கவி - கடைசி(7 -ஆவது) படம்
- Jawaharji
- komuty
- கைப்புள்ள
- கபிலன்
- நெல்லை சிவா
- START MUSIK
- SathyaPriyan
- SilverHills
- Kesavan
- Sriram J
- யாரோ ஒருவன்
- சயந்தன்
- கௌசிகன்
- நானானி
- கையேடு
- துளசி கோபால்
- ஓவியா
- சிநேகிதன்
- Saran/Saravanan
- ILA (3 -ஆவது படம்)
- சர்வேசன்
- Balaji-Paari
- கார்த்திக்
- ஹரன்
- எம்.ரிஷான் ஷெரீப்
- சூர்யா
- Veera
- Shiju
- Karthi Blog
- nathas
- கயல்விழி முத்துலெட்சுமி
- NewBee
- PPattian : புபட்டியன்
- ::Truth - The Other Side Though::
- priya
- Mohan Kumar
- அறிவன்#11802717200764379909
- Sriram
- MQN
- ராமலக்ஷ்மி
- T.JAY
- கடோத்கஜன்
- மணிவண்ணன்
- Senthil
- Geetha
- Gokulan
- நிழல்ஓவியன் Karthik
- பிரேம்ஜி
- Illatharasi
- Mani
- Amal (3 -ஆவது படம்)
- ஒப்பாரி
- நந்து f/o நிலா
- நந்து f/o நிலா
- Sathiya
- நட்டு
- Athi