ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் 'மறந்தவை' தலைப்புக்கு பொறுத்தமாக வந்திருந்தது. அதில் முந்திய பத்தை சமீபத்தில் கட்டம் கட்டி காட்டியிருந்தேன்.
போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று படங்களை இனி காணலாம்.
ஒரு படத்தை கட்டம் கட்டுவதில் அநேகமாய் அனைவரும் நன்றாகவே தேறியிருக்கிறோம்.
சிலப் பல திருத்தங்கள் மட்டும் தேவை.
murugeshஹ்ன் மர்ஃபி ரேடியோ பின்னணியில் தெரியும் சிகப்பு , பெரிய கதவு, இதெல்லாம் ப்ரதான படத்தின் மேல் உள்ள பிடிப்பை குறைத்து விடும்.
SSB படம், க்ளோஸ் அப் ரொம்பவே அதிகம். இன்னும் வெள்ளை பின்னணி அதிகமாய் தெரிந்து, மறந்துபோன சட்டியின் தனிமை 'சோகமாய்' பிரதிபலித்திருந்தால் பன்ச் கூடியிருக்கலாம்.
AjinHari, கீழே இருக்கும் பெயர் பலகை, படத்தை பார்க்க விடாமல் தடுக்கிறது. அவ்ளோ பெரிய பேர் வேண்டாமே. சிறுசா இனிஷயல் மட்டும் இருந்தா படம் பிரதானப் படும். (வல்லி மேடம், சேம் டு யூ. உங்க படங்களில், பெயர் படத்தின் குறுக்கே போட்டுடறீங்க. நன்றல்ல :) )
varun, நல்ல முயற்சி. ஆனா, மஞ்சள் தண்ணி ஒட்டலை.
அப்ப, பரிசு யாருக்கு? இவிகளுக்குத்தான்.
மூன்றாம் இடம், Kumaraguru:
இரண்டாம் இடம், decon clickz
முதல் இடம், R.N.Surya. மிகத் துல்லியமான க்ளிக் இது. போதிய வெளிச்சம், ஷார்ப், நல்ல சப்ஜெக்ட், சரியான கட்டம் என படம் அருமையாய் வந்திருக்கிறது.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
தீபாவளி நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக.
நவம்பரில் வேறொரு தலைப்புக்கு, க்ளிக்கிக் கலக்குவோம்.
அறிவிப்பு விரைவில்.