Wednesday, July 22, 2020

புகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி?

5 comments:
 
ஃபோட்டோகிராப்பி என்பது மிகவும் பவர்ஃபுல் மீடியம். ஒரே ஒரு புகைப்படத்தினால் போர்கள் நின்ற வரலாறு உண்டு. அப்படி ஃபோட்டோகிராப்பி மூலமாக எவ்வாறு சமூகத்துக்கு கருத்து சொல்லலாம் என்று இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன்.

நிறவெறி, சாதி பாகுபாடுகளை வீட்டிலிருக்கும் செஸ் காயின்களை வைத்து சொல்லியிருக்கிறேன். 



#Photographyintamil
#Learnphotographyintamil
#thei2Studioclassroom
#Thei2Studio

5 comments:

  1. மீண்டும் வலைப்பதிவுகளை ஆரம்பித்ததற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும். மிகவும் பயனுள்ள பதிவுகள்.

    ReplyDelete
  2. Ramanand. Nice & good resentation. Welcome againJune 10, 2022 at 12:53 PM

    Nice & good presentation. Keep it up. Vazhthukal

    ReplyDelete
  3. Thanks for Information aspiranttamizha

    Very Good Content I Liked It pgdroid

    Best Idea For What i Want techleaf

    Thanks For Sharing This News petayot

    The Information way of explain is good Bildigit

    ReplyDelete
  4. அருமை பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff