போட்டோகிராப்பியில் ஷேடோஸ் ரொம்ப முக்கியம். ஷேடோஸ் தேவையான அளவு இருந்தால் போட்டோ அருமையாக இருக்கும். அப்படி கிரியேட்டிவான ஷேடோக்களை வீட்டிலிருக்கும் பொருட்கள் சல்லடை, கூடை, கொசு அடிக்கும் பேட் இப்படி இவற்றைக்கொண்டு எப்படி ஷேடோக்களை உருவாக்குவது? அதை வைத்து எப்படி அழகாகக மொபைலில் போட்டோக்கள் எடுப்பது என்ற்று இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன்.
#Photographyintamil
#Learnphotographyintamil
#thei2Studioclassroom
#Thei2Studio
No comments:
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி