Wednesday, July 22, 2020

லைட்பெயிண்டிங் செய்யும் அட்வான்ஸ் லைட் என்ன? அதை எப்படி பயன்படுத்தனும்? How to do Light Painting-Tamil 🌈 1st Time In Indian Youtube

No comments:
 

லைட்பெயிண்டிங் என்பது போட்டோகிராப்பியில் போட்டோ எடுக்கும் ஒரு முறை. லாங் எக்ஸ்போசர் செட்டிங்கில் ஷட்டரை திறந்து வைத்து நம்ம விருப்பத்தின்படி டார்ச், மொபைல் டிஸ்பிளே இப்படி லைட்களை வைத்து பெயிண் செய்வது போல் செய்து போட்டோஸ் எடுக்கலாம். 

லைண்ட்பெயிண்டிங் செய்ய என்று நிறைய அட்வான்ஸ் லெவல் லைட்டுகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றான pixel stick லைட்டை வைத்து எப்படி போட்டோஸ் எடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறேன்.


#Photographyintamil
#Learnphotographyintamil
#thei2Studioclassroom
#Thei2Studio

No comments:

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff