Showing posts with label The i2 Studio Classroom. Show all posts
Showing posts with label The i2 Studio Classroom. Show all posts

Wednesday, July 22, 2020

ஃபோட்டோகிராப்பி என்பது மிகவும் பவர்ஃபுல் மீடியம். ஒரே ஒரு புகைப்படத்தினால் போர்கள் நின்ற வரலாறு உண்டு. அப்படி ஃபோட்டோகிராப்பி மூலமாக எவ்வாறு சமூகத்துக்கு கருத்து சொல்லலாம் என்று இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன்.

நிறவெறி, சாதி பாகுபாடுகளை வீட்டிலிருக்கும் செஸ் காயின்களை வைத்து சொல்லியிருக்கிறேன். 



#Photographyintamil
#Learnphotographyintamil
#thei2Studioclassroom
#Thei2Studio
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff